கோவை மாநகராட்சி பள்ளிகளில் 56 ஆசிரியர் பணியிடங்கள் காலி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 56 ஆசிரியர் பணியிடங்கள் காலி...

59 comments:

  1. Sri sir intha vaccantlam eppathan fill pannuvanga

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக இந்தமுறை வரும் இரண்டாம் பட்டியலுக்கான இடங்களாக இருக்கலாம் நண்பரே...

      Delete
    2. தொலைக்காட்ஷிளா ஆற்பாட்டாம் NEWS ஈள்ளா ,,,,,SO MUDITHU ERUKKALAM

      Delete
    3. நண்பர்களே

      உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

      தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்

      முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது

      காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்


      நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்

      மணியரசன் நண்பர் எனது கருத்தை ஏற்றுக்கொண்டு அவரின் சில கருத்துகளை நீக்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி

      Delete
    4. Satheesh kumar sir tamilku posting increse akuma sir.90above first posting poda sollunga.apuram 82above poda sollunga sir.tomorrow varom sir.

      Delete
    5. Satheesh இது நம் பிரச்சனை கண்டிப்பாக நாளை பெ௫ம்பாலான நண்பர்கள் நிச்சசாயம் வா௫வார்கள்

      Delete
    6. காவால்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியாபெருமக்கால சட்ர்ரு சிந்தித்து செயல்படுகல்,,,,

      Delete
    7. Great job...
      all the very best....
      nallathae nadukkum..
      god bless us...

      Delete
    8. நம் ஒற்றுமையை குலைக்க சில சிலர் நம்மை பயமறுத்துவர் அதை யாரும் நம்பிக்கை வேண்டாம் உதாரணம் history போன்ற ஆட்கள்

      Delete
    9. Histroy sir engakala epdi pathu pathukanum nu engaluku therium nega ponga sir poi thoogunga nala gud night...........

      Delete
    10. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த TET PAPER II 90 மாா்க் மேல் பெற்ற 42 போ் உண்ணா விரத போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி இன்று இரவு 1 மணிஅளவி்ல் புறப்பபடுகிேறோம்.

      இன்று செல்லாததற்கு வருந்துகிறோம்,

      அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சோ்வோம்

      நமக்கு CV முடித்து பின் ஒரு GO மாற்றி நமது ஆசிாியா் கனவு இருட்டடிக்கப்பட்டுள்ளது.

      நமக்காக இன்று நம் நண்பா்கள் தொடங்கிவிட்டனா் போராட்டத்தை.
      நாம் நமக்காக நாளையாவது குரல் குடுக்க வேண்டாமா

      Delete
    11. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ( ஆசிரியர்கள் ) கைது தந்தி டிவி செய்தி...

      Delete
  2. Sir apdina 2nd list confirma varuma

    ReplyDelete
    Replies
    1. இப்படியே போராட்டம் பண்ணிட்டே இருங்க...ஒரு மளிகை கடை லிஸ்ட் கூட வராது.,அட போங்கப்பா?

      Delete
  3. Kovai managaratchilaye ivvalavu vaccant iruntha tamilnadu fulla ulla managaratchi palligalil ulla vaccant evvalavu irukkum intha tet piratchanaikellam orey thirvu intha yearla ulla anaithu vaccantum fill pannitu aduthu vara pani idangalil yerkanave examla pass pannitu selection listil idam perathavargalukku munnurimai alikka vendum ivarga anaivarum paniyil amartha pada vendum piragu varavirukkum tet examil thervanavargalai niyamanam seiya vendum ithuve itharkana thirvagum

    ReplyDelete
  4. Thayavu seithu 2nd list patri yethavathu siru thurumbu seithi kidaithalum ingu udanadiyaga pathivu seiyavum anaivarukkum payanullathaga amaiyum plz

    ReplyDelete
  5. Replies
    1. தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள்.. தற்போதைய நிலவரம் தெரியவில்லை...

      Delete
    2. தற்போது அங்கேயே தொடர்ச்சியாக அமர்ந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது... இன்னும் களைந்து செல்லவில்லை.. நாளையும் தொடருவதாக சொல்லியிருகின்றார்கள்...

      Delete
    3. sivakumar_2012 Veerasamy சார் இதில் என்ன பொய் சொல்லவேண்டியிருக்கிறது...

      Delete
    4. parmisan 5.00pm thana apparam yappadi

      Delete
    5. parmisan 5.00pm thana apparam yappadi sir

      Delete
    6. அவர்களுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் உண்மையில் முடிந்துவிட்டது.. ஆனால் போராட்டத்தை தொடர் உண்ணாவிரதமாக நடத்த திட்டமிட்டுள்ளனர் போலும்... நாளை தெரியும்..

      Delete
    7. ஸ்ரீ சார் இவர்கள் உண்ணாவிரத போராட்டம் தேவையானத தேவையற்றதா சார்

      Delete
    8. அவர்கள் உரிமைக்காக அவர்களது போராட்டம் இதில் பாதிக்கப்படுவது அவர்கள்... அதன் தேவை பற்றியும் அவர்களுக்கு தான் தெரியும்... இதில் நன் கருத்துக்கூற ஒன்றும் இல்லை...

      Delete
  6. Replies
    1. வழக்குகள் நாளை அல்லது நாளை மறுநாள் தான் விசாரணைக்கு இடம்பெறும் என்று எதிர்பார்க்கின்றனர்...

      Delete
  7. how to use dotted. letter in tamil of ezluthani sir

    ReplyDelete
    Replies
    1. நான் எழுத்தாணி உபயோகிப்பதில்லை நண்பரே.. செல்லினம் பயன்படுத்திபாருங்கள்... கொஞ்சம் சுலபமாக இருக்கும்..

      Delete
    2. ஸ்ரீ சார் கற்றுக்கொண்டேன். நன்றி

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  8. அன்புடன் சாமி. இரவு வணக்கம்

    ReplyDelete
  9. Adhiga mark irukkavanga pallikalvi thuraikku therndhu edukkapaduvar.

    ReplyDelete
  10. கல்விசெய்்திிக்்குு இரவுுவு வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. வளர் அவர்களே நீங்கள் தாள் 1 இல்லை தாள் 2 எதில் தேர்வு பெற்றுள்ளீர்கள் கார்த்திக் பரமக்குடி

      Delete
  11. porattam poyi kondu irukkirana ...
    tripilicane commissioner vanthu pechu varthai idupattu ullar ..
    nalaiyum porattam nadai perum enru sonnaral ...

    ReplyDelete
  12. அன்புடன் சாமி. இரவு வணக்கம் உண்ணாநோன்பு பற்றி ஏதேனும் தகவல் ஸ்ரீ சார்

    ReplyDelete
  13. Sir porratam nalaikkum unda

    nangalam kelambi varatta...

    Please sollunga

    ReplyDelete
  14. நன்பா போராட்டம் தகவல் சொல்லுஙக ,,,

    ReplyDelete
    Replies
    1. நல்லா போராட்டம் போகுது, அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றி உறுதி

      Delete
  15. Sir thodar unnaviratham entru solli irukinranar.

    ReplyDelete
    Replies
    1. தொலைக்காட்ஷிளா ஆற்பாட்டாம் NEWS ஈள்ளா ,,,,,SO MUDITHU ERUKKALAM

      Delete
    2. நல்லா போராட்டம் போகுது, அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றி உறுதி

      Delete
  16. sep 5 readya irunka teachers function ku

    ReplyDelete
    Replies
    1. காவால்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

      Delete
    2. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த TET PAPER II 90 மாா்க் மேல் பெற்ற 42 போ் உண்ணா விரத போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி இன்று இரவு 1 மணிஅளவி்ல் புறப்பபடுகிேறோம்.

      இன்று செல்லாததற்கு வருந்துகிறோம்,

      அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சோ்வோம்

      நமக்கு CV முடித்து பின் ஒரு GO மாற்றி நமது ஆசிாியா் கனவு இருட்டடிக்கப்பட்டுள்ளது.

      நமக்காக இன்று நம் நண்பா்கள் தொடங்கிவிட்டனா் போராட்டத்தை.
      நாம் நமக்காக நாளையாவது குரல் குடுக்க வேண்டாமா


      நல்லா போராட்டம் போகுது, அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றி உறுதி


      Delete
  17. Nalai nanum kalandhu kolla ullan

    ReplyDelete
    Replies
    1. வருக வருக உணா்வுக்கு நன்றி, அன்பு நண்பா்களே TET தாள் 2 தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரையும் அழைத்து வருக வெற்றி உறுதி

      Delete
  18. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

    ReplyDelete
    Replies
    1. யாரை பற்றியும் நினைப்பு வேண்டாம்

      ஒற்றுமையே பலம்

      ஒற்றுமையே பலம்


      நாளை கண்டிப்பாக அனைத்து மாவட்ட நண்பர்களும் அதிக அளவு தங்களின் குடும்பத்தோடு உண்ணாவிரதத்திற்கு வர வேண்டும்

      Delete
    2. HELLO HISTORY SIR 2013 , PLS. AVOID UNNECESSARY COMMAND.,

      WHAT R U DOING ? U R TEACHER NOW OR FUTURE ? UNGALUKKUM INDHA NILAI VANDHAL ENNA SEIVEERGAL MR. HISTORY SIR.,

      DONT IRRITATE ANYBODY., NEENGAL UNGALUKKANA THEVAI ENNAVO

      ATHAI PATRI MATTUM COMMAND SEIYYUNGAL MR. HISTORY SIR.,

      AS A HUMAN BEING., PARASPARAM MANITHATHANMAI ELLORUKKUM

      VENTRUM ENPTHU EN THAL MAIYANA KARUTHU.,

      DEAR SATHEESH KUMAR SATHEESH SIR, NEENGAL THEVAI ILLAMAL

      NAMAKKU POSITIVE AAGA ILLATHA COMMANDAKALUKKU NEENGAL

      PATHIL SOLLATHEERGAL., CHENNAI-IL ANGU ULLA VELAI-I KAVANIUNGAL.,

      MY DEAR FRIENDS., NEENGAL ELLORUKKAVUMTHAN

      PORADUKIREERGAL., ATHU ELLORALUM PURINTHU KOLLA MUDIYATHU.,

      NAAN MATTUM KOODA VARA MUDIYAVILLAI ENDA MANA VARUTHAM THAN.,

      TET CANDIDATES SARBAGA MIGGA NANDRI UNNAVIRATHAM IRUKKUM FRIENDSKALUKKU MIKKA NANTRI., THANK U.

      Delete
  19. WISH U ALL THE BEST FOR MR SATHEESH SIR AND UNNAVIRADHAM IRUKKUM FRIENDS.,
    NANGAL UNNA VIRADHATIL KALANTHU KOLLA VITTALUM ENGALIN MULU AATHARAVU

    UNGALUKKU UNDU., MORNING-AE SOLLI VITTAEN ., IRUNTHALUM.,

    IMPORTANT REQUEST FEATURES:
    1.2013-2014 VACANCY-IYUM SERTHU POSTING - I INCREASING SEYYA VENDUM.,

    2. TAMIL, MATHS SUBJECT-KALUKKU POSTING CREATIVE SEITHU INNUM POSTING
    INCREASE SEYYA VENDUM.
    3. 2ND LIST WELFARE SCHOOL LIST-ILUM VACANCY MARAIKAMAL ANAITHU VACANCY-IYUM POSTING PODA VENDUM.,
    4. NEXT TIME +2 MARK SERKAMAL TET-KKU EXTRA 10 MARK VALANGA VENDRUM.

    ETC., THIS IS UNNAVIRATHATIRKU VARA IYALATHAVARGAL THARUM HUMBLE REQUEST DEAR FRIENDS., THAVARU IRUPPIN PLEASE DONT BE MIND MY DEAR

    FRIENDS.,

    ReplyDelete
    Replies
    1. நாளை அனைத்து மாவட்ட நண்பர்களும் அதிக அளவு கலந்து கொள்ள வேண்டும் ஒற்றுமையே பலம்

      நண்பரே நீங்களும் தவறாது உங்கள் நண்பர்களுடன் தயவு செய்து வர வேண்டும்

      Delete
  20. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த TET PAPER II 90 மாா்க் மேல் பெற்ற 42 போ் உண்ணா விரத போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி இன்று இரவு 1 மணிஅளவி்ல் புறப்பபடுகிேறோம்.

    இன்று செல்லாததற்கு வருந்துகிறோம்,

    அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சோ்வோம்

    நமக்கு CV முடித்து பின் ஒரு GO மாற்றி நமது ஆசிாியா் கனவு இருட்டடிக்கப்பட்டுள்ளது.

    நமக்காக இன்று நம் நண்பா்கள் தொடங்கிவிட்டனா் போராட்டத்தை.
    நாம் நமக்காக நாளையாவது குரல் குடுக்க வேண்டாமா

    ReplyDelete
  21. Muthalil 90 mark eduthavangaluku posting poda solunga. Elathayum onna sekka venam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி