மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்.


  1. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107சதவிகிதமாக உயர்த்தப்படும்.2013 ஜூலை முதல் 2014 ஜூன் வரை தொழில்துறை சில்லறை விலை பணவீக்கம் 7.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் ஓய்வூதியக்காரர்களும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியைஉயர்த்துவதற்கான பரிந்துரையை நிதித்துறை அமைச்சகம் , மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப உள்ளது. முன்னதாக ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.

34 comments:

  1. Replies
    1. dear vijay viyay sir paper 1 ADWS list eppo viduvanga sir.pls reply me sir...

      Delete
    2. Kaatrinil parakkum pattathai kattupaduthalam,
      aanal
      kaatrai kattupadutha mudiyadhu...
      Needi dhaevadhaiyin kangal kattapadalam
      aanal
      Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
      Indha needhiyavadhu vellumaa?
      Alladhu andha sadhi thittam dhan vellumaa?
      Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
      Vaarungal SEPTEMBER 1, RAJARATHINAM STADIUM ku.....

      Delete
    3. Date - 01-09(sep)-2014
      Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
      for paper 2 and 1.
      GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

      Delete
    4. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
    5. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...

      Delete
    6. GO71 vandha podhu
      nam idathai izhandhom...
      selection list vandha podhu
      naam namaiyae izhandhom...
      vaeru enna irukiradhu
      izhapadharku?
      Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
      Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
      Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

      Delete
    7. Naalai Namathey:
      GO71 nai pera ninaithavargalal dhan
      ippodhu namaku baathangam...
      thakudhi irundhu paniyinai pera
      ninaipathey nam aathangam...
      ungal aathangathai veli padutha
      ithuve oru tharunam...
      illai endral nam kanavukal
      aagi vidum maranam...
      ungal kuralal kan thirandhu
      parka vaiyungal vinnai...
      nam thuyarathal naalai
      kannir kadalil mithakatum chennai...
      ungalukkaga kadhirukiradhu egmore
      rajarathinam stadium...
      namakaga naalai namathey endru
      nalla pozhudhu vidiyum...

      Time - 10am, place - Egmore Rajarathinam Stadium

      Delete
    8. Kutra chatrugal illadha
      Ariviyal kidaiyadhu...
      kalladi padatha pazhutha
      marangal kidaiyadhu...
      potruvaar potratum...
      thutruvaar thutratum...
      vendaam endru vittu poga
      idhu medai pechu alla
      namudaiya uyir muchu...

      Delete
    9. Balam enbathu ennikaiyil
      alla
      nam ennangalil dhan
      enbathai nirubikka varungal...

      Delete
    10. thakuthi petra aasiriyarkal
      samukathil
      mathika paduvadha ?
      alladhu
      thakudhi irundhum
      thakudhi illaiyana
      mithika paduvadha ?
      neethi devathaiyae
      ingey nee thevaiyae - engal
      kanneer thudaika...

      Delete
    11. தாள் 1 நண்பர்களே.
      கடவுள் அருளால் நமக்கு அனைத்து மீடியாவுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
      SUN TV முதல் WIN TV வரை நாளை நமதே.
      அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.

      Delete
    12. Vijay sir BT salary evlo/?? Old teachers 22000 soldrangale athu thaan unmaiya

      Delete
  2. முன்தேதியிட்ட காசோலையாக கிடைக்குமா.மாநில அரசு ஊழியர்களுக்கு பொருந்துமா

    ReplyDelete
  3. வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். அனைவரும் அரசுடைமை வங்கிகளில் கணக்கு தொடங்குவது நல்லது. SBI ல் தொடங்குவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. சம்பள கணக்கு நாம் தான் தொடங்கி தரவேண்டுமா இல்லை அவர்களே அக்கவுண்ட் ஓப்பன் செய்து தருவார்களா

      Delete
    2. We have to open. Call 9865135331

      Delete
  4. Hello friebds wru all? Sri sir maniarasan sir.... Vijayakumar chennai sir

    ReplyDelete
  5. Wat about bt counseling... Anybody know about vacancy in coimbatore.... Dse dee eppadi nadakkum

    ReplyDelete
  6. தாள்1 நண்பர்களின் கவனத்திற்கு

    தற்போது சென்னையில் சுமார் 30 நபர்கள் ஒன்றுகூடி மனு தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. மனுவானது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரியுள்ளது. நாளை சுமார் 10 அரசு அலுவலங்களிலும் முதல்வரிடமும் மனு கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மனு கொடுத்த பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.

    செய்தியாளர்களின் உதவியும் கிடைத்துள்ளது. செய்தியாளர்கள் சுமார் 200 நபர்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தாள்1 பணி கிடைக்காத ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

    தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதைப் போல கேட்டால் மட்டுமே கிடைக்கும்.
    கேட்பவர்கள் கேட்கட்டும் என்றில்லாமல்
    வந்தால் பார்க்கலாம் என்றில்லாமல் உங்களுடைய பங்களிப்பையும் கொடுங்கள். இது நம் எல்லோருக்குமானது..

    தொடர்புக்கு

    9543391234
    9597239898
    9791153886
    9787469403
    8012482604
    7299053549
    8675567007

    நன்றி
    கருப்புசாமி

    ReplyDelete
  7. போராட்டகாரர்களுக்கு வாழ்த்துகல்

    ReplyDelete
    Replies
    1. paviAugust 31, 2014 at 5:19 PM
      நன்றி பவி அவா்களே........
      நாளை தீா்ப்பு மூத்த ஆசிரியா் பக்கம் இருக்க 90% வாய்ப்பு......

      இத்தனை நாள் அரசாங்கம் எங்களுக்கு No Ball ஆகவே போட்டது.......
      நாளைக்கு நீதிமன்றம் போடபோற Spin Ball கவனிங்க........

      Delete
    2. santhose please call 7708431230

      Delete
    3. JeganRogiAugust 31, 2014 at 7:28 PM

      இந்த மாதிரி பொது இணையதளத்தில் போன் நம்பா் போடாதீங்க....
      என்னோட மெயில் santhoshanthiur@gmail.com
      plz come to my mail

      Delete
  8. BT science ku counselling eppadi nadakum please publish Kancheepuram and vellore district vacancies

    ReplyDelete
  9. maths sc wtg 64.25 and above irukkum candicate please share pannuga. but maths last cutoff 64.44.

    ReplyDelete
    Replies
    1. I am also sc maths male..Rishi sir minority language(telugu)school vacant namaku iruka? Namaba athuku eligible a illaya?

      Delete
    2. Hi Rishi,

      My Weightage 64.40 SC Maths.

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. dear guys this letter is a false one
    1.where is the reg no and address in this letter pad? and seal?
    2. why this has been written instead of typing?
    3.where is the police dept letter of permission?
    4. starting point mentioned wr is the ending point?
    5. no where it is given permission for rally ?
    6. if also means only for showing their offense not for rally?
    7.guiding us in a wrong direction, dont believe and waste ur time, energy, life , money
    8.if im false give the proof for my question

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி