7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.
                                                                                          
 தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
 
இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
 
 இந்த நிகழ்ச்சியில் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

158 comments:

  1. நன்றி நன்றி
    நன்றி நன்றி
    நன்றி நன்றி
    நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. ANOTHER MILESTONE IN EDUCATION

      DEPARTMENT BY AMMA TODAY !!

      MANY THANKS !!

      Delete
    2. அண்ணா ராம் ராம் எங்கண்ணா போன இவ்வளவுநாளா.நீ இல்லாம அவஅ வா இஷ்டத்துக்கு பேசுறாண்ணா

      Delete
    3. கல்வி செய்தியாரே ...
      இந்த சிறுவனை ( ராம் ராம் ) அழித்து விடலாம் ....
      ஆனால் "உண்மையை".......

      Delete
    4. THANK U
      KALVISEITHI
      VIJAY KUMAR CHENNAI

      JEYA PRIYA WHO WAS FIRST TO SAY THE TRUE CUTOFF BEFORE TWO MONTHS

      SRI

      MANIYARASAN

      ALL THOSE WHO KEPT OUR HOPE ALIVE

      THANK U KALVISEITHI AGAIN

      Delete
    5. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046
      ksamyerode@gmail.com
      சத்திய மூர்த்தி 95433 91234.
      நன்றி

      Delete
    6. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .

      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234

      மகேந்திரன் 7299053549

      சத்யஜித் 9663091690

      பாண்டியன் 9677486457

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  2. Replies
    1. மணி சார்
      ரொம்ப நன்றி சார்

      Delete
    2. Maniarasan sir, eppadi intha news ellam udane udane unkalukku kidaikku? Reallyy awesome sir, Thank u so much sir....

      Delete
    3. unga name pakathla irka symbol yetha mention panuthu mani sir that pencil symbol

      Delete
    4. நன்றி மணி அவர்களே. மற்றவர்களுக்கு எப்பொழுது கலந்தாய்வு நடைபெறும்?

      Delete
  3. ANOTHER MILESTONE IN EDUCATION

    DEPARTMENT BY AMMA TODAY !!

    MANY THANKS !!

    ReplyDelete
  4. Counselling next week sure!!!! ......date to be announced in a couple of days......

    ReplyDelete
  5. Valga amma..congrats for all those 7 teachers who got the appointment order from AMMA!!!

    ReplyDelete
    Replies
    1. THANJAVUR PAPER II
      PHYSICS SELECTION LIST
      SL.NO REGISTER NUMBER NAME WT .MARK CASTE PLACE
      1 13TE48201011 SAKUTHALA 68.86 MBC PATTUKKOTTAI
      2 13TE48201782 KALAIMATHI 67.17 SC PATTUKKOTTAI
      3 13TE48202771 MATHAVAN 64.28 SC PATTUKKOTTAI
      4 13TE48200441 IMAYA 69.74 BC PATTUKKOTTAI
      5 13TE48202010 JOSHPINJENIBER 68.17 BC PATTUKKOTTAI
      6 13TE48202248 SOUMIYA 65.62 MBC PATTUKKOTTAI
      7 13TE48201648 SUBASHINI 61.19 SC PATTUKKOTTAI
      8 13TE49205546 JAYALAKSHMI 68.81 MBC KUMBAKONAM
      9 13TE49201418 MANIMARAN 63.74 SC KUMBAKONAM
      10 13TE49205749 GEETHA 70.35 SC KUMBAKONAM
      11 13TE49202590 VASANTHI 69.27 BC KUMBAKONAM
      12 13TE49201394 SINTHUJA 68.47 BC KUMBAKONAM
      13 13TE49201045 BABY SALINI 66.42 BC KUMBAKONAM
      14 13TE49205438 MARIYAPPAN 67.2 BC KUMBAKONAM
      15 13TE49202936 MANIMARAN 66.97 BC KUMBAKONAM
      16 13TE49205575 SANGEETHA 64.73 BC KUMBAKONAM
      17 13TE49203283 RAMYA 65.84 MBC KUMBAKONAM
      18 13TE49204392 UTHAYASANTHIRAN 64.69 MBC KUMBAKONAM
      19 13TE49204665 VIDYA 63.1 SC KUMBAKONAM
      20 13TE49202483 STALIN 62.52 SC KUMBAKONAM
      21 13TE49202899 SARANYA 61.78 SC KUMBAKONAM
      22 13TE50207311 AMUTHA NAYAKI 69.37 MBC THANJAVUR
      23 13TE50200780 SARGUNA BAMA 63.6 SC THANJAVUR
      24 13TE50205460 JERO LITTLE FLOWER 71.12 BC THANJAVUR
      25 13TE50204173 BETCY VIOLA 69.58 BC THANJAVUR
      26 13TE50208175 VIJI 67.63 MBC THANJAVUR
      27 13TE50200367 SUBHA 67.09 BC THANJAVUR
      28 13TE50202881 SELVA KALAIMANI 67.86 BC THANJAVUR
      29 13TE50206440 PRASANNA 67.41 BC THANJAVUR
      30 13TE50206977 SUGANTHI 65.31 BC THANJAVUR
      31 13TE50203914 ANUSUYA 64.29 BC THANJAVUR
      32 13TE50206040 ASHA 63.41 BCM THANJAVUR
      33 13TE50204782 ANUSUYA 65.67 MBC THANJAVUR
      34 13TE50203305 KALAISELVI 64.99 MBC THANJAVUR
      35 13TE50206758 KALAYARASAN 63.18 SC THANJAVUR

      Delete
  6. Congrats to selected candidates. Maniyarasan sir engala mari second list expect panravangaluku lam endha news m ilaya Sir???? Plz reply.

    ReplyDelete
  7. Maniyarasan sir, paper 1 adhi tharavidar school posting any news plz tel?????

    ReplyDelete
    Replies
    1. நானும் கடைசியா அததான் நம்பி இருக்கேன்.

      Delete
    2. Please any reply about Paper1 ADIW List details... Please.........

      Delete
    3. ஆதி திராவிட நலத்துறையும்,பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையும் தன்னகத்தே தனித்தனியான துறைகளைக் கொண்டிருப்பதால் இந்நாள் வரை வெளியாகவில்லை.

      ஆனால் அதுவும் மிக விரைவில் வெளியாகும்.அந்தத் தேர்வுப் பட்டியல் SC,ST பிரிவினருக்கும் மற்றும் இந்து பிறமலைக் கள்ளர் பிரிவினருக்கும் உபயோகமானதாக இருக்கும்.

      Delete
    4. maniyarasan sir aadhithiravidar school'la tamilku evalo vacant irukum na BT 0.84 different varudhuthu chance ethum iruka

      Delete
    5. maniyarasan sir Additional Vacancies in paper 2 enna achi sir ?

      Delete
    6. maniyaran sir paper 1 piramalai kallar teacherku kallare school il appoint panranga bt kku piraimalai kallarkku vaippu ellaya?

      Delete
    7. Saran Ya madam,

      உங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவே உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

      Muthukumaran Sukumar sir,
      தாள் 2க்கு தமிழுக்கு மட்டும் கூடுதல் காலிப் பணியிடம் காட்டப்பட்டது.ஆனால் மாற்றத்துறைகளுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.

      malar madam,
      தமிழக அரசு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வெவ்வேறு கொள்கைகளை கடைபிடிக்கிறது.

      தாள் 1 மற்றும் 2 க்கு நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளுக்கான தெரிவுப் பட்டியல் வெளியாகவில்லை.வெளியாகும் பொழுதுதான் அவர்களின் கொள்கை குறித்து நாம் ஒரு முடிவிற்கு வர முடியும்.

      Delete
    8. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கும் அரசு வேலை தருமா

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. Maniyaran and sri sir,
    what about next TET? I am not selected even i scored 99 in TET 2013 belongs to eng major.

    ReplyDelete
    Replies
    1. Venkat sir wats ut wegtg and community? M also eng major waiting for second list.

      Delete
    2. TRB யின் அடுத்த கட்ட பணிகளே அதுதான்.இன்னும் 2 வாரங்களில் TET 2013 க்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிடும்.

      அதன் பிறகு TET 2014 க்கான அறிவிப்பு வெளியாகலாம். ஏனெனில் ஆண்டிற்கு ஒரு முறையாவது TET தேர்வை நடத்த வேண்டுமென்று NCTE விதி மாநில அரசுகளை நிர்பந்திக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

      ஆனால் TET 2014 இல் தேர்ச்சிப் பெற்று இறுதிப் பட்டியலில் இடம் பெற மிகக் கடுமையான உழைப்பு தேவை.ஆதலால் இப்பொழுதிலுருந்தே தங்களை தயார் செய்து கொள்வது நன்மை பயக்கும்.

      வாழ்த்துக்கள்.

      Delete
    3. What's Your community Mr vekat

      Delete
    4. maniyarasan welfare and kallar school vacant pottutangale bt general methodla pottutangale? enimelum welfare and kallar school btla matram varuma?

      Delete
  13. Vijay vijay sir maniyarasan sir if u know any news about 2nd list plz inform sir
    Bt Tamil list only they published wat about other subjects sir???? S there any chance to increase the vacancies for bt sir??? Wil trb publish 2nd list before the counseling sir r not?? M Waiting for ur answers sir

    ReplyDelete
    Replies
    1. madem unga major and wtge? me too also expecting 2nd list

      Delete
    2. Surulivel sir, I am English major, my weightage is 64.68. But last cut off is 65.21, difference is0.53 any chance to me in the second list

      Delete
    3. me too waiting for the second list

      Delete
    4. Tamil ku munnurimai valanga vendum. Endra korikkai in peril than tamil ku 2am pattiyal vittargal.

      Matha padi 2am pattiyal anaithu padathirkum veliyiduvar enbathu namba vendam.

      Delete
  14. thankyou god,thankyou amma.....

    ReplyDelete
  15. ANOTHER MILESTONE IN EDUCATION

    DEPARTMENT BY AMMA TODAY !!

    MANY THANKS !!

    ReplyDelete
  16. தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதில் மாநிலங்களிலேயே முதன்மையான அரசு நம் தமிழக
    அரசு.
    நம் தமிழக அரசு நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் இருந்ததாலும் எதனையும்
    கருத்தில் கொள்ளாது இது அரசின் கொள்கை முடிவு என்று ஒரே வார்த்தையில்
    அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும். தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக
    ஒருவர் நீதிமன்றம் சென்றால் இது அரசின் கொள்கைமுடிவு நாங்கள் தலையிட முடியாது
    என்கிறது. தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து நடைமுறை படுத்தும் ஏதேச்சதிகார அரசு
    இருக்கையில் தமிழகத்தில் நீதிமன்றம் எதற்கு?
    ஆசிரியர் பணி அறப்பணி
    அது எனக்கு அப்பாற்பட்ட பணி.
    காரணம் சுயநல அரசியல்.

    95 மதிப்பெண் எடுத்தும் ஆசிரியர் பணி கிடைக்காத ஓர்
    அப்பாவியின் கதறல்..........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இனி என்ன செய்யப்போறோம்னு தெரியல? சுயநலம் அரசியல் என்பது உண்மை

      Delete
    3. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234

      Delete
    4. Vote kaga ethavena intha arasu seium , neethiye kelvikuri aana piragu neethi mandram etharkku? intha niyamanam niyayamanathu endru yaarum sollamattargal,panivaippu (arasin salugaiyai payanbaduthi) petravargale kooda thangal manasatchiyidam kettal thavaru endru than koorum,enna seivathu arasin thavarana angumurayal avaravar vaippai kaapatri kolvathe periya visayam than.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  17. Thank you GOD ((CM AMMA))...Ella pugayum Iraivanukke...next month all teachers will join to your unbeatable profession...It is not a profession it is a SERVICE...GREAT & GOOD SALUTE FOR ALL TEACHERS...Thanks alot to Maniyarasan sir,Sri sir,Vijayakumar chennai

    ReplyDelete
    Replies
    1. செப்டம்பர் 20 ல் உன் கடவுளின் நிலை.......................

      Delete
    2. sep 20-il parungal..... thagunta aatharam illai yendu neethimandram vazakai mudithuvidum.....

      Delete
  18. What's your community Mr venkat

    ReplyDelete
    Replies
    1. BC sir. Now days only i came to know i am not eligicle for teacher. I cant stop my tears. Any way all the best for all selected candidates.

      Delete
    2. Mr. Venkat, don't believe in others, from now believe in yourself, prove who you are
      the whole world expect more from you, don't confine your limit with this event, set goals achieve high, Heated metal become gold ,All The Best

      Delete
  19. thankk u vijaykumar chennai sir.. u helped us alot

    ReplyDelete
    Replies
    1. VIJAY sir what is the next step against this GO 71 pls tell me sir what about the rally

      Delete
  20. Thanks lot to poratam guys unkalala tha enkaluku ivlo fast ptocess panirukanka

    ReplyDelete
  21. counseling date plz tel me sir........

    ReplyDelete
    Replies
    1. Pg counselling on Saturday and Sunday followed by counselling on Monday....

      Delete
    2. Mr. Sridhar thank u very much for your information. Almost your inf. has come to true. I need one clarification. Pg counselling really saturday or sunday. Because accordingly i will plan some duties. Pls inform me.

      Delete
    3. Great Mr Sridhar.... U were so positive about appointment today and it has come true.. all the best .. ... Where to see the information about counselling... in trb website or where??? Will Bt's counselling be on Monday itself.... bcos I have to get the originals from my school.... 3 days continuous holidays...... what will be the process of counselling

      Delete
  22. கழுதை தலையுடன் தன் மகன் அருமையாக விளையாடிகொண்டிருந்தான்.ஒரு நாள் இளவரசியுடன் விளையாட சென்றான் ஆனால் இளவரசி கழுதைதலையுடன் உள்ளவனை பார்த்து கோபங்கொண்டவலாய் ஒரு தடியால் ஓங்கி தலையில் அடிக்க தலைசிதறிபோனது மகன் அழுதுகொண்டே வீடு வந்ததைபார்த்த தாய் தலையில்லா தன்மகனைபார்த்து மேலும் கவலையுற்றாள் மீண்டும் அந்த சாமியாரை பார்த்தாள் ஆனால் இந்தமுறை அவரால் செய்யமுடியாது என்றுவேண்டுமானால் தன் குருவிடம் அழைத்துசெல்வதாக கூறினார் தலையில்லா மகனைக்கூட்டிகொண்டு குருநாதரிடம் சென்றனர்,,..மீதி அப்பறம் சொல்றேன்

    ReplyDelete
    Replies

    1. தம்பி முதல் லிஸ்ட்லயே செலக்ட் சும்மா போரடிக்கேதுன்னு

      Delete
    2. Unka comments ellam patha apati theriyalaye akkaaaaaa...............

      Delete
    3. Pavi don't mess up, am asking about your story not about your selection, any way many more congratulations

      Delete
  23. Sir, what about second list for English? I am mbc , weightage difference is 0.53 any chance to me? Please reply sir

    ReplyDelete
  24. WELFARE SCHOOL MBC, BC VAIPPU UNDA

    ReplyDelete
    Replies
    1. Adi
      -
      Dravidar Welfare Department
      Total Vacancies : 669
      Note :
      The
      s
      e
      vacancies will be filled
      from
      the eligible qualified candidate
      s
      belonging to
      SC Adi
      -
      Dravida and SC Arunthathiyar
      (
      on preferential basis
      )
      communities.
      50% reservation for women candidates, 20% reservation for 4
      persons studied in Tamil Medium
      on preferential basis
      and
      3% reservation for
      Physically Challenged Persons
      shall be provided in the above mentioned
      vacancies.
      5% shall
      also
      be reserved for Ex
      -
      Serviceman subject to availability of
      such candidates.
      (Visually Impaired and Hearing Impaired
      candidates are not
      eligible for appoint as Secondary Grade Teachers

      Delete
    2. 669 vacant paper 1 or paper 2

      Delete
  25. Additional Vacancies in paper 2 enna achi ?

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. நன்றி அம்மா.....

    ReplyDelete
  28. Counselling pathi oru newsa kanom!

    ReplyDelete
    Replies
    1. ishan சார் ரொம்ப அவசர படுறீங்க..இப்பதானே எல்லா process ம் முடிந்தது... இதுவே trb ரொம்ப fast தான்....

      Delete
    2. Adhum sari dhan..irundhalum oru bayam..indha tet la dhan epo ena nadakunae therialayae..appointment order vangnadhan nimadhi!

      Delete
  29. இவ்வரசு தோற்கின் எவ்வரசு வெல்லும்.வாழ்க நமது முதல்வர்

    ReplyDelete
  30. Sir, anyone reply to me. What about BT second list. Any chance to me? I am English major. My weightage is64.68 last cut off is 65.21

    ReplyDelete
  31. Anybody knows that 7 appointed teachers' date of joining? Then we can come to a conclusion about counselling... Vijay kumar Chennai sir can u tell?

    ReplyDelete
    Replies
    1. THEY ALSO SHOULD ATTEND COUNSELLING THEN ONLY THEY CAN JOIN IN THEIR REPECTIVE SCHOOLS

      THEY GOT ONLY SELECTION ORDER FOR NAME SAKE

      Delete
    2. Dear Indu Priya,

      I think with in four days all process may be completed.

      Delete
    3. Mr.Vijaya Kumar Chennai sir,
      pls tell me the when paper II 2nd list publish for other subject, and also pls tell any chance for increase the vacancy of paper2?

      Delete
  32. COUNCELLING WHEN?????????????????????''''''''''''''

    ReplyDelete
  33. innum onne onnuthan "COUNSELLING" DATE quicka athaum release pannunga

    ReplyDelete
  34. Reply panna yarume illaya. O.k neenga ellarum happiya irukkeenga. I dont disturb you. Thank you

    ReplyDelete
  35. Replies
    1. dear vijay
      BT councelling when

      Delete
    2. Mr.Vijaya Kumar Chennai sir,
      pls tell me the when paper II 2nd list publish for other subject, and also pls tell any chance for increase the vacancy of paper2?

      Delete
  36. Ivanga counselling vekkaradhukulla, naama mananala maruthuvaridam counselling poganum pola irukku

    ReplyDelete
  37. Ennada ulagam ithu list vidatha varaikkum ellarum CM ya thitturanga list vittathum AMMA VALKANU SOLLURANGA enna kodumai sir..................

    ReplyDelete
  38. Any way late vittalum latest a vittutanga. all the best for the selected teacher...............

    ReplyDelete
  39. In page no 283

    Kalvi manya korikai

    Sgt 938

    Bt 13777 ???

    Pg 2881

    Spl 842

    Total19643

    ????????????

    ________________________

    ADTW

    MLA subramanian avl
    22.7.14
    Kalvi manya korikaiyil therivitha

    vacancy

    ""1408""

    ????????

    Nandri
    Vanakam

    __/\__

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, இந்த தகுதித்தேர்வு ஒரு ஏமாற்று வேலை இந்த கல்வித்துறை இந்த அரசு ஒரு டூபாக்கூர் நம்பி நம்பி நம் அனைவரையும் ஏமாற்றிவிட்டனர் 90 மார்க் மேல் எடுத்த்து நம் தவறா? காலம் பதில் சொல்லும் தேர்தல் வரட்டும் ஓட ஓட விரட்டுவோம்

      Delete
    2. There is no mistake to conduct The TET. But the system and structure only 100% not correct. Senior candidates don't worry. wait for 1.5 yrs. He will come and give job for us.

      Delete
    3. ஆசிரிய தகுதிதேர்வில் தேறி ஆசிரிய வேலைக்கு தகுதி இழந்த அனைவர்க்கும் வணக்கம் ....
      இனி என்ன செய்யபோகிறோம் என்ற கேள்வி எல்லோருகுமே இருக்கும் .
      என்ன செய்வது , இது நமக்கு ஒரு பாடமாக எடுத்துகொள்வோம் . அறிவுக்கு எடுத்துகாட்டாக கூறும் நமக்கே இந்த நிலை என்றால், படிக்காத பாமற மக்களின் நிலை?
      இதலாம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததன் விளைவுதான் !
      சரி அரசாங்கத்தை எதிர்த்து நாம் என்ன செய்ய முடியும் , கஷ்டமாகதான் இருக்கும் .
      மனதை அமைதி படுத்துங்கள் . எப்படி முடியும் என்று கேட்பது என் காதில் விழுகிறது .
      முடியும் !!!!!
      நம்மால் முடியவில்லை என்றால் நாம் எப்படி ஒரு சகிப்பு தன்மையுள்ள மாணவனை உருவாக்க முடியும் ????
      ஆம் நண்பர்களே . வாருங்கள் நம் விதியை நாமே எழுதுவோம் . இனி, அரசு வேலை தான் என்ற எண்ணத்தை தூக்கி எறியுங்கள்...
      காத்திருந்து முட்டாள் ஆனது போதும் , இனி ஒரு புதிய மனிதனாய் பிறப்போம் ....
      ஆள்வதற்கு அரசு வேலை மட்டும் இல்லை , இந்த உலகமே இருக்கிறது .
      " தெய்வத்தால் ஆகாது என்னினும் முயற்சி தான்
      மெய் வருத்த கூலி தரும் "

      Delete
  40. நன்றி அம்மா, அம்மான்னா சும்மாவா

    ReplyDelete
  41. amma vallga...congrates all new teachers...

    ReplyDelete
  42. all pg's,bt's and sgt's all the best for geting order.

    ReplyDelete
  43. Mr. Vijayakumar chennai sir paper2 counselling when? Pls i am waiting for ur valuable words sir..

    ReplyDelete
  44. M.ED RESULT DOWNLOAD AGAMATINGHTE

    ReplyDelete
  45. Vijayakumar sir 2nd list varuma varatha sir chemistry bc 66.81 chance iruka sir solunga plz engalaium konjam kavaninga sir?

    ReplyDelete
  46. Vijaya Kumar Chennai Sir,
    BT 2nd list when??

    ReplyDelete
  47. I'm Zoology BC 60.9 weightage.Will i get job??????

    ReplyDelete
  48. Sathiyaraj Sir counslng la which school you are going to ask?

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  50. Madhiyaar vassal midhiyadhe,
    Nalla maatuku oru soodu,
    Naai sooriyanai parthu kuraithal adhukudhan vaai valikum,

    ReplyDelete
  51. How to conduct counciling for history and geography candidates

    ReplyDelete
  52. Pg counselling on Saturday and Sunday followed b.t counselling on monday

    ReplyDelete
    Replies
    1. Sridhar sir B.T counseling date monday confirm a ?

      Delete
    2. Sridhar sir நீங்க. அரசு துறை அதிகாரியா இல்லை பார்ப்பதற்கு அதிகாரி போல் உள்ளீர்கள் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

      Delete
    3. Sridar sir pls reply me sir I have been selected in paper 2, bcoz of some urgent work I am in kashmir now I start tmrw mng and will reach my home district on sunday mng. Is there any possibility for counselling before sunday for BT asst. pls reply sir. I m in great dilemma

      Delete
  53. BharathiThu Aug 28, 05:19:00 pm 2014
    தேர்வான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    பணியிடக் கலந்தாய்விற்கு தயாராக இருக்கவும்.

    Be Ready....
    Thank you bharadhi sir
    BT counseling eppo sir

    ReplyDelete
    Replies
    1. BT counselling starts from monday....PG counselling on saturday and sunday...thanks to ________reporter......

      Delete
    2. செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்டா

      Delete
    3. Thank u for the knd information
      Sridhar sir

      Delete
    4. Thanks Sridhar.... but how will the counselling process be???

      Delete
  54. All kalviseithi friends anyone please reply me i'm Zoology BC 60.9 will i get job??????/

    ReplyDelete
  55. Dear PG and TET candidates....please dont forget our honourable CM amma who give you appointment in this young age itself....without AMMA you cant get job (without money) in this age.....so always remember her in any situation.... also say thanks to our Hon' principal secretary Sabitha mam to speed up the process.....

    ReplyDelete
    Replies
    1. hi its really rocking day...happy vinayagar chathuthi....hats off to our great lady(amma)....i always thankful her....valga amma....

      Delete
  56. Thank u sridhar sir for ur reply.

    ReplyDelete
  57. Sridhar sir till now ur information is correct...thank u so much..

    ReplyDelete
  58. Jaya plus counselling date announced

    ReplyDelete
  59. Jaya plus counselling date announced

    ReplyDelete
  60. சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
  61. சென்னையில் மாபெரும் பேரணி !

  62. Thanx for the details sridhar r sir.

    ReplyDelete
  63. hi frnds watch jaya plus counselling date announced....pg 30,31....sgt 1,2..... bt 3,4,5

    ReplyDelete
  64. hi its really rocking day...happy vinayagar chathuthi....hats off to our great lady(amma)....i always thankful her....valga amma....

    ReplyDelete
  65. SRIDAR SIR, PG COUNSELLING INCLUDING 2011-12 TAMIL MEDIAM ALSO ARE NOT SIR PLEASE UPDATE

    ReplyDelete
  66. ANYBODY KNOW PG INCLUDING 2011-12 ALSO ARE NOT PLEASE UPDATE SIR

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி