பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.

 தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்:    
 தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப் பட்டுள்ள இறுதிப் பட்டியலில்  13TE13202227 GEETHA N           F    BC       6/6/1979      74.99    GW      CV  என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர வரிசையில் இடம்பெற்று CV எனப் படும் தற்போதைய காலிப் பணியிடத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் கடந்த12/08/2014 அன்று திருத்தியமைக்கப் பட்ட இறுதிப் பட்டியலில் 13TE13202227   GEETHA N     F        BC      G     6/6/1979   74.99    BW    BV என்று மாற்றியமைக்கப் பட்டு தர வரிசையில் 16 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.அதோடு BV எனப்படும் பின்னடைவு காலிப் பணியிடத்திலேயே இவருக்கு பணி பெரும் வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

புதியதாக திருத்தியமைக்கப்பட்டுள்ள தேர்வுப் பட்டியலில் Medium எனும் கட்டம்( coloumn) புதியதாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

 இதில் G எனவும் T எனவும் இரண்டு குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.இவை அநேகமாக GENERAL மற்றும் TAMIL என்பதைக் குறிப்பதாக இருக்கப்படும்.

பிற பாடங்களுக்கான மாறுபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு பதிவில்  மாற்றம் செய்யப்படும்.

முடிந்தால் உங்களது பாடப்பிரிவில் உள்ள மாற்றங்களை நீங்களே கண்டு பிடித்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால் உதவிகரமாக இருக்கும்.

அனுப்ப வேண்டிய முகவரி
armaniyarasan@gmail.com or kalviseithi.net@gmail.com

100 comments:

  1. Mani sir 2nd list patri any news

    ReplyDelete
    Replies
    1. தற்போது இடைநிலை ஆசிரியராக உள்ள நண்பர்கள் எத்தனை பேர் தாள் இரண்டில் தேர்வாகி உள்ளனர். அவர்களின் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுமா?

      Delete
    2. Is there any chance to know about the counseling date tomorrow?

      Delete
  2. Sir paper 1 la en weightage 67.91 sc any chance to selection list sir

    ReplyDelete
  3. Sir porattam entha levela irkku govt ennathan solranga kindly one advice sir thayavu seithu weightage muraiyai ratthu seiyum muraiyai vittuvittu 2013-2014 VACCANTLAYUM TETLA PASS PANNAVARGALAYE NIYAMIKKA VENDUM ENDRUM INNUM ULLA VACCANTAIYUM SERTHU 2ND LIST VIDA VENDUM ENRU PORADUNGAL SIR THIS IS RIGHT WAY

    ReplyDelete
    Replies
    1. Correct kathiravan sir. I am also thinking the same

      Delete
    2. Thank u manju thayavu seithu ithai anaivarum unarnthal yentha problamum varathu
      CORRECTANA VALIYAI VITTU VITTU ANAIVARUM THAVARANA VALIYIL SENRU KONDRIUKKINDRANAR

      Delete
    3. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
      Pls Ans it.....
      UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................
      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MAY SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT THIS PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MAY SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      Delete
  4. bc eng last wei 65.35 because of date of birth te1327203496 mirunalini missed her chance in new list

    ReplyDelete
  5. PLS ANYBODY VOTE MY POINT.


    This year overall paper 1 vaccancy la bc's and mbc's vaccancy are

    அ.அதிகம்
    ஆ.நியாயம்
    இ.குறைவு
    ஈ.மிக குறைவு
    உ.மிக மிக குறைவு
    ஊஊஊ .மிக மிக மிக மிக குறைவு

    ReplyDelete
    Replies
    1. For your comment
      ரொம்ப சிரிச்சிட்டேன் சார் ( வலியோடு )
      Thanks sir ..

      Delete
    2. போன முறை பணி அமர்த்தியதில் இவர்கள் செய்த தவறை மறைக்க இப்பொழுது பேக் லாக் வேகன்சி என்று சொல்லி 845 ஒதுக்கி விட்டார்கள் இதில் பி சி க்கு 77 அதுவும் மாற்று திறநாளிக்கு உள்ளது . 669 ஆதி திராவிட நலத்துறைக்கு , இந்த வருடத்திற்கு வெறும் 830 இதில் பி சி க்கு 220 பணியிடம் அனால் பி.சி யில் 90க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களே 6000 பேர்க்கு மேல் என்ன கொடுமை சரவணன்

      Delete
    3. Ippo enna nadakuthu sir. Case enna agum

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டால் பேப்பர் 1 க்கான உண்மையான காலி பணியிடம் எவ்வளவு என்று சொல்லுவார்களா

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ...
      அதன் பெயரை ' உண்மை தகவல் அறியும் உரிமைச் சட்டம்' என மாற்றும் போது உண்மை தகவலை எதிர்பார்க்கலாம். .

      Delete
    9. வேகணட் அ மறைக்கனும்னு முடிவு பன்னினதுக்கப்புரம் எந்த சட்டத்தாலும் வெளி கொண்டார முடியாது......
      ஏன்ன அது மறைக்கப்பட்ட பணியிடம்...............
      அவங்களா கொண்டாந்தா தான் முடியும்...............
      2013-2014 வேகண்ட் அனைத்தையும் 2016 எலெக்சன் ல பயன்படுத்திக்குவாங்க.............

      எலெக்ஸன் டைம்ல ஒரு மாஸ் காட்டிட்டு.........
      எலெக்சன் முடிந்து ஒன்னரை வருடம் முடிந்து அனைத்து பணியிடங்களும் போடுவாங்க..........

      Delete
  6. Pg trb second list vitta nalla irukkum

    ReplyDelete
  7. Pg trb candidatesku second list vitta, answer key change'aala baadhikkappattavargalukku oru aarudhalaaga irukkum

    ReplyDelete
  8. Mani sir i am botany male bc english medium my wt 59.5
    First list last wt 61.1
    Second list botany evlo vacancy varum
    Enaku kidaichuruma
    No sleeping. Pl reply sir

    ReplyDelete
    Replies
    1. கிடைப்பதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் sir.

      Delete
  9. எல்லா list um நத்தை வேகத்தில் விரைவில் வெளியாகும்..
    don't worry..

    ReplyDelete
  10. Wat is going on now. Porattam enna achu

    ReplyDelete
  11. மணியரசன்
    நண்பரே கல்விச்செய்தியில் சில தினங்களாக உங்கள் பதிவுகள் அதிகமாக இடம் பெவில்லை, நீங்கள் ஏன் இப்படி மாறி விட்டீர்கள்.
    மாற்றத்திற்குக் காரணம் தேர்வுப்பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றதனால்,. இடம் பெறாத பட்சத்தில் நீங்களும் போராடீயிருப்பீர்கள், நம் தமிழ்த்துறைக்கு இழைகக்கப்பட்ட அநீதிக்காக

    ReplyDelete
    Replies
    1. mani arasanai suyanala vathi nu solrenga....aanaivarym suya nala vathi than...

      Delete
    2. நான் மாறவில்லை.எப்பொழுதும் போல்தான் இருக்கிறேன்.கல்விச்செய்தி சார்பாக இன்னும் சில வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது http://www.kalviseithi.info/ .http://www.kalviseythi.com/ http://www.kalviseythi.in/ போன்ற தளங்களே அவை.இவைகளுக்கு domain வாங்குவதிலிருந்து அதை design செய்வது வரை நான்தான் பார்க்கிறேன்.இவை யாவும் உங்களைப் போன்ற கல்விச்செய்தி வாசகர்களுக்கு உதவும் பொருட்டே செய்யபட்டுள்ள ஏற்பாடுகளாகும்.

      நான் சில பதிவுகளை எழுதியிருப்பதால் உங்கள் மனதில் வேண்டுமானால்ஒரு சிறு இடத்தை பிடித்திருக்கலாம்.ஆனால் இதையே பெரிய அங்கீகாரமாக நினைத்துக் கொண்டு வாருங்கள் போராடுவோம் என்று அழைத்துச் சென்றால் காவல்துறையின் முதல் அடி என் மீதுதான் விழும்.

      உண்மையில் உங்களை வழி நடத்தக் கூடிய அளவிற்கு நான் வயதினாலோ அனுபவத்தினாலோ அதிக பக்குவப் பட்டவன் கிடையாது.உங்களை விட அனைத்துத் தகுதிகளும் குறைந்த பொடியன்.

      எனக்கு TET என்ற ஒற்றை வார்த்தைத் தாண்டியும் செயல்பட விருப்பம்."முக்காற்படி மனிதன் " என்ற தலைப்பில் உலகத்தின் முதல் வல்லரசான கிரேக்கம் குறித்தும், அதைத் தொடர்ந்து வந்த ரோம பேரரசு குறித்தும், ஆங்கில சாம்ராஜ்ஜியம் குறித்தும்,அமெரிக்க மற்றும் ரஷ்யா செயல்பாடுகள் குறித்தும்,வருடத்தின் 365 நாட்களும் ஓயாமல் அணுகுண்டுகளை பட்டாசு போல் வெடித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியம் குறித்தும்,இந்த பேரண்டம் குறித்தும், பேரண்டத்தின் தோற்றம் குறித்தும்,சூரியனின் இயங்கு தன்மை குறித்தும்,மனிதன் குறித்தும்,மனிதம் குறித்தும், மனிதன் பிற மனிதன் மீதும் இன்னும் பிற உயிர்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் குறித்தும், உலகின் ஆயுள் குறித்தும், உலக அரசியல் குறித்தும்,ஆன்மிகம் குறித்தும்,அறிவியல் குறித்தும் இன்னும் இங்கு எழுதப் படாத பல "குறித்து" குறித்தும் வாரத் தொடராக எழுதி கல்விச்செய்தியில் வாரத்தின் ஏதேனும் ஒரு நாளில் வெளியிட ஆசை.

      ஆனால் அவை யாவும் நிறைவேறாமல் சில வாக்கியங்கள் கல்விச்செய்தியின் dash board லும் , சில வார்த்தைகள் வாக்கியங்களாக அல்லாமல் வெறும் வார்த்தைகளாகவே என் மனதில் உறங்கிக் கொண்டுருக்கிறது.

      இவை யாவற்றிற்கும் காரணம் நேரமின்மையே!

      Delete
    3. i respect ur thought bro..u r great..

      Delete
    4. Dear maniyarasan ranganathanAugust 24, 2014 at 9:26 PM, you have done a great job for this website till now. if you start a magazine or other journals like this type of innovative news may very helpful to all type of people. hope you sir,

      Delete
    5. மணியரசன் அரங்கநாதன் ஐயா ,
      உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .....
      நன்றியுடன் வாழ்த்துக்கள் பல.....

      Delete
    6. Eludhungal... Pala vishayangal patri.... Thangalidam payilapogum manavargalai noolhal padikka ookuviyungal.....

      Then sir our rank is going down in all subject list.... Many persons r newly inserted..... U know and have the reasons??????

      Delete
  12. I am new to kalviseithi.... Friends can u help me to get the latrst news about selection

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Dear Mani sir,please kindly update the new changes in bt botany.I'm waiting for ur reply.thank u.

    ReplyDelete
    Replies
    1. 12TE21600935 DEEPIKA A F BC G 05/07/1987 76.23, 12TE22053860 HEMAMALINI R F OC G 06/10/1980 67.52 in new list and , 13TE20203796 RAJASEKAR R M BC G 16/3/1982 61.11 ,13TE18201291 LATHA P F BC G 24/4/1986 61.1 out in new list..please check it sir...this is only change..

      Delete
  16. ELLAM NANMAIKKAGAVEY NADAKKUM ENDRU NAMBUVOOM

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு...

    உங்களை பாஸ் பண்ண சொல்லியா 3மணி நேரம் கொடுத்தது..

    3மணி நேரம் கொடுத்தும் பெயில் ஆக முடியல..

    நீ எல்லாம் ஒரு Teacher....


    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla...

    ReplyDelete
  19. தாள் 1 ஆகிய நான் கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள்.

    1.காலிபணியிடம் எண்ணிக்கை அதிகரிப்பு வேண்டும்.
    2 .நடப்பு கல்வியாண்டின் காலி பணிடமும் நிரப்ப வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. NUMBER OF POSTINGS INCREASE (BT &SGT) பன்ன போராடாடுவோம் ...
      ANYBODY WILLING CONTACT ME 0 9663091690
      AND MY WISHES TO SELECED CANDIDATES. ..

      Delete
  20. Selection list( 12.08.2014 ) vidapatta list eppadi parpathu? Anybody reply me pls........

    ReplyDelete
  21. Paper-1friends......how many of them got above 75wtg in bc approximately?plz help me .....wat is the expected cut off for bc?plz answer me.....

    ReplyDelete
  22. அன்பு சார் 100 வேகன்சி கொடுத்தாலும்
    அதில் 100 வதாக கூட உங்கள் பெயர் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கின்றீர்கள்...

    வாழ்த்துக்கள் ஏமாறுவதற்கு(மன்னிக்கவும்).

    ReplyDelete
  23. today juniors...nenga innum 10 or 20 year kalithu seniors...aanru kalvi tharam???aanru nenga muttala???today seniors sa kevala paduthuvathai inniyavathu puricikitu thavirkavum

    ReplyDelete
  24. Sathyamoorthy sir tanks for ur reply but y sir emaruvatharku......i 'm bc female 75.73.....

    ReplyDelete
  25. ஆங்கிலத்தில் மாற்றம் இருக்கிறதா இறுதி பட்டியலில்

    ReplyDelete
  26. we are expect conseling, then job only.... please do fast.........

    ReplyDelete
  27. ஆங்கிலத்தில் மாற்றம் இருக்கிறதா இறுதி பட்டியலில்

    ReplyDelete
  28. அம்மா அவர்களிடம் தாள் 1 காலிபணியிடம் பிரச்சனையை ஊடகம்
    வாயிலாக தெரிவிக்க உள்ளோம்..
    விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
    அலைபேசி எண்.95433 91234

    ReplyDelete
  29. திரு மணியரசன்

    அரசிடமிருந்து எந்த ஒரு மாற்றமும் முறையான அறிவிப்பின் படி தானே செய்வார்கள். இதற்க்கு மட்டும் எந்த ஒரு அறிவிப்பும் செய்த மாதிரி தெரியவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. தெரியவில்லை தான்.நாமாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள் போல......

      Delete
    2. திரு மணியரசன்

      மாற்றம் செய்த தேர்வர் பட்டியலை (சமூக அறிவியல்) இப்போது பதிவிறக்கம் செய்யும் போது தேதி 08.08.2014. என்று முன் தேதியிட்டு (10.08.2014) காண்பிக்கிறதே.

      Delete
    3. அவர்களை என்ன sir செய்ய முடியும்?

      தமிழுக்கு 12/08/2014 என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

      Delete
    4. உண்மை திரு மணியரசன்.

      அவர்களை என்ன செய்ய முடியும் ????????????

      நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை கண்டுவிட்டால்.. அஞ்சி அஞ்சி சாவார்... இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே... உன் காலத்திலேயே இந்த நிலைமை என்றால் இப்போது நீ இருந்திருந்தால்??????......

      Delete
  30. கண்டிப்பாக தாள் 1க்கான பணியிடங்கள் 10,000 வரை அடுத்த தேர்தலை கணக்கில் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.. கண்டிப்பாக நீதிமன்றதில் வழக்கு தொடர உள்ளேன்....

    ReplyDelete
  31. பேப்பர் 1 இல் தற்போது பனி கிடைக்க வில்லையென்றால் அடுத்து நாம் போராட வேண்டியது யாருடன் என்றால் இப்போது பனி கிடைக்காத வெயிட்டேஜ் 73 உள்ளவர்கள் மற்றும் அடுத்த வருடம் தேர்ச்சி பெரும் நபர்களுடன் அப்போது 5000 பணியிடம் நிரப்பினால் கூட தற்போது 72 வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கு பனி கிடைக்குமா என்பது கேள்வி குறிதான் ....

    ReplyDelete
  32. தொடக்க கல்வியின் நிலமைய விட தொடக்க கல்வி ஆசிரியர் களின் நிலைமை மோசமாக உள்ளது .

    ReplyDelete
  33. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533

    ReplyDelete
  34. தற்போது காலி பணியிடம் மறைத்து பனி வழங்காமல் அடுத்த தேர்தலை கணக்கிட்டு பிறகு பனி வழங்கினால் இப்பொழுது தேர்ச்சி பெற்று பனி கிடைககாதவனின் உரிமை பறிக்க படுகிறது என்று தானே அர்த்தம் ,, யாரும் யாருடைய உரிமையும் விட்டு கொடுக்க வேண்டாம் போராடுவோம்

    ReplyDelete
  35. மணியரசன் 100%சுயநலவாதிதான் அதனால்தான் 5%தளர்வு மதிப்பெண்ணை எதிர்ப்பவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தவர்... உண்மைதான நண்பர் மணி

    ReplyDelete
    Replies
    1. 5% தளர்விற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

      நான் தடுத்தேனா? சரி அப்படியே தடுத்ததாகவே இருக்கட்டும்.5% தளர்வு மதிப்பெண்ணை எதிர்ப்பவர்களை ஒன்று சேர விட்டிருந்தால் நான் பொதுநலவாதியாகி விடுவேனா?

      Delete
    2. .5% தளர்வு மதிப்பெண்ணை எதிர்ப்பவர்களை ஒன்று சேர விட்டிருந்தால் நீங்கள் பொதுநலவாதியாகிவிட மாட்டீா்கள்............

      நீற்கள் ஒப்புக்கொணடது போல் அவா்களை ஒன்று சேரவிடாமல் உண்மையாலும் தடுத்திருந்தால் நீங்கள் சுயநலவாதியே...........

      Delete
    3. நீங்கள் சொல்வதில் ஏதாவது logic இருக்கிறதா? Mr சந்தோஷ்?

      அவர்களை எந்த வகையில் நான் தடுக்க முடியும்? காவல் துறை என் கட்டுப்பாட்டிலா இருக்கிறது? நான் எங்கோ ஒரு மூலையில் என் பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறேன்.

      உங்களைப் போலத்தான் நானும்.

      Delete
    4. மன்னிக்கவும் சாா்..............

      Delete
    5. மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை sir.You are welcome sir.

      Delete
    6. JANSI RANI MADAM VERY CORRECT,,,,,,,,
      MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................
      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MAY SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT THIS PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MAY SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6.00 mark............

      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      Delete
  36. வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள் என்பவர்கள் PG.Asst/BT.Asst/SG/BRT. ஆக BRTEs-க்கு மூன்று ஆண்டு பொருந்தாது. ஆனால் ஆசிரியப் பயிற்றுநர் பணிமாறுதல் இந்த அரசாணைக்கு முரண்பட்டது.
    வழக்கு 2.அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் - GO.158,School education Date.7.9.2006-ன் படி கடந்த 2007-08,08-09,10-11,11-12 & 2012-13-ம் ஆண்டுகளில் 500 ஆ.ப.களும்,2013-14-ல் 115 ஆ.ப.களும் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 385 மற்றும் 2014-15-க்கு 500 பேரை மாறுதல் செய்ய வேண்டும், இதில் தீர்ப்பு வரும்வரை TET notification ad.no.2/2004,date.14.7.2014 போடக்கூடாது, மீறினால் மேற்கண்ட வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட வேண்டும் WP.12025,2014 Madurai Bench of Madras High Court"There shall be an interim order to the effect that any selection during the currency of the writ petition , pursuant to the impungned order dated.14.7.2014 would be subject to the result of the writ petition. இப்படிக்கு தா.வாசுதேவன்.மாநிலத் துணைத் தலைவர். அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைவர் தா.கோவந்தராஜ்.செயலாளர் அய்யாக்கன்னு.பொருளாலர் ம.ஹரிக்கிருஷ்ணன்.செய்தி தொடர்பாளர் எஸ்.மணிகன்டண்.மகளிர் அணி தலைவி இரா.அருணா .ARGTA genuine BRTE association main madurai.branch villupuram please join with us and cooperat with us by M.Hari argta association secretary villupuram DT 9443378533

    ReplyDelete
    Replies
    1. The above Court order says that " The appointment, if given before the judgement, will be subjected to the judgement..." So saying that govt has stayed the appointment till october is not true.....

      Delete
  37. dear maniarasan sir, this is the correction in botany subject 12TE21600935 DEEPIKA A F BC G 05/07/1987 76.23, 12TE22053860 HEMAMALINI R F OC G 06/10/1980 67.52 in new list and , 13TE20203796 RAJASEKAR R M BC G 16/3/1982 61.11 ,13TE18201291 LATHA P F BC G 24/4/1986 61.1 out in new list...this is only change..

    ReplyDelete
    Replies
    1. In English Mr Chinnan 13TE00080171 has been moved from S.No. 2839 to 223

      Delete
    2. i cant open send me the link pl pl

      Delete
    3. http://trb.tn.nic.in/B.T%20Asst%202014/10082014/DSE/English.pdf

      Delete
  38. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு..

    .உங்களை பாஸ் பண்ண சொல்லியா 3மணி நேரம் கொடுத்தது..

    3மணி நேரம் கொடுத்தும் பெயில் ஆக முடியல..

    நீ எல்லாம் ஒரு Teacher....
    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla...

    ReplyDelete
  39. Tnpsc group 4 school education departmentla typist placement coun. Eppo reply pl.

    ReplyDelete
  40. Tamil mjr bc 68.9 last entru listil irrundathu.but ippo mutamizh arasi bc 68.87entru puthiya nabar serkapatular.722kku attuthu 724per ullanar.

    ReplyDelete
  41. ஆண்டுக்கு சராசரியாக 10000 காலியிடங்கள் உள்ளதுபோல் தெரிகிறது, ஆனால் இப்போது இரண்டாண்டுகளாகியும் காலிப்பணியிடங்கள் மீண்டும் 10000 என்பதில் ஏதோ மறைக்கப்படுகிறது.

    ReplyDelete
  42. Changes in English bt
    s.no 1726 mirunalini.d 13te57203496 has been deleted from the 10.8.2014 list
    Mahalakshmi and mirunalini have same weitage 65.35 bc women
    But bc cut off ends with 65.35
    As mahalaksjmi is older than mirunalini ..... Mirunalini has been deleted....
    In the individual query his number shows that her weitage is not within cut off
    What a great unfortune .......

    ReplyDelete
    Replies
    1. In English Mr Chinnan 13TE00080171 has been moved from S.No. 2839 to 223

      Delete
    2. Yes mr.manikumar
      S.no 1056 anf 1063 ganesan.k and thayumanavan were replaced from their former s.nos. but that replacement wont bring a vast change....
      Enemy sir told about this yesterday itself.... But maniyarasan sir sonnadhumdhan kettom naam. Sorry enemy sir....ofcourse friend sir...enemy....peyaralavilum vendame...please.

      Delete
  43. 1.dear guys everyone wants govt to hear their ideas, but it cant be like that, all people knows expect this 10000 balance 62000 will not be happy and their heart will not accept anything particularly those who lose in mimimun border.
    2.At the same time im watching few comments which is really pathetic and showing the direction in a wrong way.
    3.90》 people who doesnt get job should also know that because of your greed only weightage change case filed which now you lost job
    4.those who selected by relaxation pks respect the elders views and dont make them suffer by ur cruel words.

    ReplyDelete
  44. கலவிசெய்தி நண்பர்களே!! நண்பர் மணியரசன் பற்றி நான் தரக்குறைவாக எழதவில்லை ஆனால் எனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் தரம் தாழ்ந்து பதில் அளிக்கிறார்... நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பதிலெழுத முடியாமல் போகும் அளவிற்கு எனக்கு மந்த புத்தி கிடையாது.சம்பந்தமே இல்லாமல் கொஞ்சம் கூட தர்க்கமில்லாமல் 5% தளர்விற்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களை நான் தடுத்தேன் என்று சொல்கிறீர்களே? அது என்ன நியாயம்?

      நான் என்னுடைய பல வேலைகளை விட்டு விட்டு கல்விச்செய்தியில் சில நண்பர்களுக்காக சில பதிவுகளை எழுதுகிறேன்.

      அதற்கு எனக்கு நீங்கள் அளிக்கும் பட்டம் சுயநலவாதி?

      Delete
    2. Mani sir don't bother about who are criticizing u.

      Delete
  45. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு...

    உங்களை பாஸ் பண்ண சொல்லியா 3மணி நேரம் கொடுத்தது..அரசு..

    3மணி நேரம் கொடுத்தும் பெயில் ஆக முடியல..

    நீ எல்லாம் ஒரு Teacher....

    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla...

    ReplyDelete
  46. sir geogaphylistil matram vandullada pls reply me

    ReplyDelete
  47. Tamil - Who are all selected in both TET paper II and PG TRB are listed below.
    Date of Birth Candidate Name
    05/07/1970 YOGAMBAL R
    28/05/1979 SELVARASU P
    05/06/1981 UMAMAHESWARI R
    06/06/1981 SURESH A V
    19/02/1982 SELVANAYAGI V
    13/05/1982 GUNASEKARAN M
    01/02/1983 THIRUMURUGAN C
    04/05/1983 BALACHANDRA G
    14/05/1983 SURESHBABU T
    16/05/1983 SHAMEEMABANU S
    01/06/1983 SELVI T
    25/04/1984 KAVITHA E
    20/05/1984 SURESH R
    11/06/1984 JEYAMALA K
    09/09/1984 GOMATHI S
    19/07/1985 VENKADESWARI D
    03/05/1986 ANBALAGAN M
    13/05/1986 SUGANYA D
    03/06/1986 NOUSHATHBEE B
    10/07/1986 KAMATCHIKAVITHA S
    25/04/1987 SANGEETHA N
    12/06/1987 MURALI P
    21/11/1987 SAMSON MARY S
    03/06/1988 PRIYADHARSHINI S
    15/07/1988 SUGUNA B
    31/07/1988 SETHUPALANI P
    15/03/1989 ASAIMANI U

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி