வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக கோரி ஆசிரியர் பயிற்சி பட்டதாரி ஆர்பாட்டம்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள்  சென்னை எம்.ஜி.யார் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                                                                        

  3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

86 comments:

  1. Replies
    1. good nit vijay sir.... Will they give posting for paper 1 sir?

      Delete
    2. Ithuthan pothu nalan karuthi nadathapadum porattama?????
      1. 5%relaxation kodutha pozhuthu enna seitheergal???
      2. New weightage go arivitha enge Olinthu kondathu ungalin pothu nalam.?????
      3. Ungalin, peyar pattiyalil illai entru arinthathum poradum nalla ullangale itharku peyarthano pothunalam?????
      Oru velai nan 'pothunalan' entra varthaiku thavarana artham pyrinthu kondeno.... Yaravathu puriya vaiyungal.......

      Delete
    3. very nice kishore....100% sure....

      Delete
    4. தூங்கவே மாட்டிங்களா

      Delete
    5. DEAR SELECTED CANDIDATES DONT WORRY U WILL NOT BE AFFECTED WITH PORATTAM OR CASE

      LIST SENT TO DSE AND DEE VACANCY POSITION IS BEING PREPARED WE CAN EXPECT COUNSELLING MOST PROBABALY DIRECT ORDER BY NEXT WEEK

      HERE AFTER NO NEED TO WATCH TRB WEBSITE KEEP WATCHING KALVISEITHI AND NEWS PAPERS

      CHEER UP

      Delete
    6. We r not participated this strike but we r support our demands ..... I wish u success ur strike .... All the best......

      Delete
    7. இன்று கவுன்சிலின் தேதி முடிவு செய்யப்படுகிறது . வெள்ளிக்வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் . பணி நியமனம் செப்டெம்பர் 17க்குள் இருக்கும் . இது தாள் 1, தாள் 2 மற்றும் முதுகலை மூன்றுக்கும் பொருந்தும் ..

      thanks ‎TNTET & PGTRB

      Delete
    8. This comment has been removed by a blog administrator.

      Delete
    9. Sathees Gud mng my fri.........

      Maniyarasan yen apdi 3000 vacant nu soluraru apdi na , apdi sona than yarum poratathuku poga matanga next list la name select aaga chance eruku apdi nu solikitu elaraium poi soli emathikitu erukaru , itha yarum nambikitu veetlaye erukatheenga apdi 3000 vacant vantha elarukum sandhosam than but varala na namba life question mark than so pls elarum kalanthuka vanga................

      Delete
    10. சீனிவாசன் நண்பரே உங்களின் பயம் புரிகிறது

      உங்களை திட்ட விரும்பவில்லை

      உங்களின் கருத்துக்கள் மூலம் உங்களின் முகத்தை அறிந்து கொண்டேன் நன்றி ....

      Delete
    11. நீங்கள் அமைதி காத்தால் 2 வது பட்டியல் 2500 காலி பணியிடங்களுக்கு நிச்சயம் வரும்...தொடரும் பட்சத்தில் தேர்வுசெய்யப்பட்டோர் மட்டுமே விரைவில் நியமிக்கப்படுவார்கள்....போராட்டம் செய்து 2500 பேரின் வாய்ப்பையும் கெடுத்துவிடாதீர்கள்...பலபேர் ஏங்கி தவித்து கொண்டு இருகின்றனர்...

      Delete
    12. MR.NOBODY SECOND LIST WILL DEFINITELY COME

      Delete
    13. Prathap if it comes everybody would happy, incase if it fails who is responsible for our life, will you ?

      Delete
    14. அறிவு கெட்ட அருண்பிரகாஷ் NAAYE,

      M.A.,M.Ed.,M.Philள்., முடித்துவிட்டு 10 ஆண்டு பணி அனுபவத்துடன் 98 மார்க்கும் வாங்கியும் வேலையில்லாமல் இருப்பவர்களைப்பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு..

      மற்றவர் மனம் புன்படும்படியாக பேசும் நீ ஆசிரியனாகத் தகுதியற்றவன்..

      எங்களைப்போல் காத்திருந்துபார் அதன் வேதனை புரியும்..

      உனக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ ஆசிரியனாக முடியாது, அப்படியே ஆனாலும் அது உனக்கு நிலைக்காது, இது எங்கள் சாபம்..

      முடிந்தால் உன் போன் எண்ணைக் கொடு..?

      Delete
    15. சென்னை TET
      போராட்டம் UPDATE

      Satheesh Kumar Satheesh
      August 21, 2014 at 6:49 AM

      அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்

      நேற்றைய (20.8.14) போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

      நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம்
      மூன்றாவது நாள் முடிந்து  நான்காவது நாள் 21.8.14 இன்று போராட்டம் தொடங்கிறோம்

      இதுவரை போராட்டத்தின் வெற்றிகள்

      திருமதி சபிதா I.A.S. கல்வித்துறை செயாளலர் அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது

      கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம்

      அவர்கள் கூறியது

      நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்

      பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது

      எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது

      நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்

      நாங்கள் போராடுவது எங்கள் 200
      பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை

      நமது போராட்டத்தை திவீர படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு இருக்கிறோம்
      வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?

      பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்

      எங்களை திட்டும் நண்பர்கள்
      82-89
      பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு

      நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்

      2nd list ல் நம் பெயர் வ௫ம் என்று நம்பி காத்துக்கொண்டு இ௫க்கவேண்டாம்.
      ஏற்கனவே இப்படித்தான் ஒ௫ வ௫டம் ஏமார்தோம்.

      வா௫ங்கள் பாதி வெற்றி அடைந்து விட்டோம்

      நீங்கள் வந்தால் முழு வெற்றியடைந்துவிடலாம்
      .

      Delete
  2. Replies
    1. Good news Dinesh sir.... Captain sir pls ask them (TRB) to give posting for paper 1 also... valzha Captain....

      Delete
    2. Surlui vel sir were r u?paper l pl telme

      Delete
  3. PAPER1KU KURAL KODUKUM...NANBARGAL. GANESAN.ANNNNNA


    SURILIVEL ANNNA AND ETC......



    PLZ TEL WHEN IS PAPER 1 SELECTION LIST.....



    HOW MANY VACANCY?



    ALL R TALKING ABOUT PAPER 2



    NOTE.......
    (FRNDZ


    EN MISS NAN PREKG PADIKUM PODU 1(PARER.1)after 2(paper.2)

    SOLLLIKOOODANGA PA


    BUT NOW OUR NUMBER PATTERN IS. CHANGE..2 AFTER. 1


    ENNNA KODUMA SIR ITHU....


    PAPER 1(PAI) IRUKA ILLAYA
    ILA PAPER.1 LIST VARUVADA SILA ARYCURY VACHU THERINGIKAMUDIUMA.....


    

    ReplyDelete
    Replies
    1. Hi mam thank you for speaking about paper 1.... God (or Amma) only know about our Paper 1.....

      Delete
    2. ஐயோ...! பாவம்..

      அர்த்த ராத்திரில இப்படி ஔவையார் மாதிரி பொலம்ப வச்சுடாங்களே...!?

      Delete
  4. நண்பர்களே...! இதை நீங்கள்(நாம்) முதலியே செய்து இருக்க வேண்டும்...,
    இருப்பினும் உங்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. thak u sir.. . Will they give appointment order for paper 1?
      or Will they give Halva this year?

      Delete
    2. Avangaluku pothu nalan irunthirunthal muthalile poradi iruthirypar.... Thanathu peyar pattiyalil illai entra piragu. Nadathum porattam ithu

      Delete
    3. இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் .அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......?????? DMK வின் தூண்டுதலின் இவர்களின் போராட்டம்

      Delete
    4. politics vendam sir we are teachers.appoinment viraivil

      Delete
    5. podhunalam suyanalam yendru kishore sir pesavendam poraduvathum poradamal iruppathum avaravar urimai.tet exam pass panniya 72000 per tet exam vantha 6 lakes perum teachers.posting viraivil

      Delete
    6. Urimai entru solkireergale....... Peyar pattiyalil illai entravudan poraduvathu pothu nalam entru solgirirgala

      Delete
  5. Hi friends,
    Do you know any way to collect the news about paper 1?
    If you know the idea pls tell me...
    I wasted 370 days for paper 1......

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  6. Urakam kuda vara marukirathu...vizhigal mooda marukinrana...

    ReplyDelete
  7. Hi, Gud morn Frnds! Vijayakumar chennai sir, Kindly update when wil be the counselling Date?

    ReplyDelete
    Replies
    1. hi jaya sir may be possible one or two days.........

      Delete
    2. Thank u Mr.Ramesh sir. Are u selected in TET? May i knw which major You are?

      Delete
  8. இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் .அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......?????? DMK வின் தூண்டுதலின் இவர்களின் போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. ramki sir politics vendom we are teachers.appoinment viraivil

      Delete
    2. அறிவு கெட்ட அருண்பிரகாஷ் NAAYE,

      M.A.,M.Ed.,M.Philள்., முடித்துவிட்டு 10 ஆண்டு பணி அனுபவத்துடன் 98 மார்க்கும் வாங்கியும் வேலையில்லாமல் இருப்பவர்களைப்பற்றி பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கு..

      மற்றவர் மனம் புன்படும்படியாக பேசும் நீ ஆசிரியனாகத் தகுதியற்றவன்..

      எங்களைப்போல் காத்திருந்துபார் அதன் வேதனை புரியும்..

      உனக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ ஆசிரியனாக முடியாது, அப்படியே ஆனாலும் அது உனக்கு நிலைக்காது, இது எங்கள் சாபம்..

      முடிந்தால் உன் போன் எண்ணைக் கொடு..?

      Delete
  9. Pg final list (Phy,eco,com) eppo veduvanga pls tell me.

    ReplyDelete
  10. Ram sir.. paper 1 expected cut off sollunga

    ReplyDelete
  11. Eppa thaan Counselling date announce panni ellarum Job ku povangalo.

    ReplyDelete
  12. final list one will come . in this list first cv candidates will be selected. so be happy.

    ReplyDelete
  13. MR. MANIARASAN SIR, 2ND LIST PATRIYA SEITHI MIGGA MAKILCHI., SIR, 2ND LIST

    PATRI PALLIKALVITHURAI=IL POSTING INCREASE SEYVARGALA ? VACANCY-IL

    INCREASE SEIYTHAL KOODA NANDAGA IRUKKUM., PARPPOM.,

    DEAR TRB OFFICIALS.,

    1.. PRACHANAIKALAI THEERPATARGANA ORAE VALI

    1. 2013-2014 POSTING INCREASE SEYYUNGAL.,

    2.. TAMIL AND MATHS DEPARTMENT VACANCY INCREASE SEYYUNGAL.

    3. PALLIKALVITHURAI-IL INNUM CREATIVE VACANCY EARPADUTHI POSTING I INCREASE

    SEYYUNGAL.,

    ReplyDelete
    Replies
    1. எங்க கல்விசெய்தி ல கமெண்ட் போட்டா நடந்துருமா

      சென்னை ரோட்ல தவமாய் தவமிருந்தும் ஒண்ணும் நடக்கல

      வந்துட்டாறு ஆலோசனை சொல்ல

      Delete
    2. Velmurugamn sir 3000 posting conform a?is it true news?

      Delete
    3. Velmurugan sir check ur mail.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  14. Nanparke ungalukkaka nangal inge paddini kidakkirom....
    Vaaznthaal urimaiyodu vazvom illaiyel chennail saavoom....
    Varingal nanparkalee....chennai-ku aarpariththu vaariir...

    ReplyDelete
    Replies
    1. எத்தனை நாளைக்கு

      போய் வேற வேலை இருந்தா பாரும்

      Delete
    2. Better you start political party !!!

      Delete
    3. திரு ராஜலிங்கம் சார் உங்களுக்கு இமெயில் அனுப்பிருக்கேன் பாருங்கள் சார்

      Delete
    4. திரு ராஜலிங்கம் சார் உங்கள் பேஸ்புக் கவிதை மிக அருமை சார் அது குறித்து தங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளேன் பாருங்கள் சார்

      Delete
  15. Replies
    1. Vareer vareer !!!
      F.I.R is waiting for you !!!
      Vareer vareer

      Delete
    2. திரு ராஜலிங்கம் சார் உங்களுக்கு இமெயில் அனுப்பிருக்கேன் பாருங்கள் சார்

      Delete
    3. திரு ராஜலிங்கம் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்களுக்கு இமெயில் அனுப்பிருக்கேன் சார் பாருங்கள் சார்

      Delete
    4. Mr.Rajalingam if u want job means do well ur fasting urself only , why are u calling others? You don't have any Rights to call others & spoil there's future. If u studied well in ur school & college u need not to be in chennai right now. I think you all Very Poor in studies. How a poor student can be a Teacher? How can u create good generatiön? U may have studied before 20years , at the time text books were so good ! i.e Our Ex. Chief justice of India Mr.shadasivam also studied long löng ago more than you people, bt how could he became a chief justice of India? He had studied in Government School in Erode u knw that? Don't try to become hero in this site.

      Delete
    5. super sir, intha rajalingam oru yematru pervazhi thaan,
      ivanuku velai kadaisivaraikum kidaikav kidaikathu,
      ivanungala nambi pora ellorukum jail ready a iruku.
      frnds ungaluku intha velai illana vera velai thedikalam, but unga family a yosichu paarunga, ungalai ilanthaal innoru magano, agalo, wife o, husband o kidaipargala?
      think pannunga, adutha bus a pidichu veedu poai serunga.

      Delete
    6. நீங்கள் அமைதி காத்தால் 2 வது பட்டியல் 2500 காலி பணியிடங்களுக்கு நிச்சயம் வரும்...தொடரும் பட்சத்தில் தேர்வுசெய்யப்பட்டோர் மட்டுமே விரைவில் நியமிக்கப்படுவார்கள்....போராட்டம் செய்து 2500 பேரின் வாய்ப்பையும் கெடுத்துவிடாதீர்கள்...பலபேர் ஏங்கி தவித்து கொண்டு இருகின்றனர்...

      Delete
  16. திரு ராஜலிங்கம் சார் உங்களுக்கு இமெயில் அனுப்பிருக்கேன் பாருங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. சண்டியர் ராஜலிங்கம் என்ன அப்படக்கரா மெயில் செக் பண்ணட்டும் அதுக்கு ஏன் இத்தனை தடவை

      Delete
    2. ஏன் அவரை இப்படி சொல்ரிங்க

      Delete
  17. Chennai-kku Aarpariththu vaarir nanparkalee....
    Urimaiya ventreduppom

    ReplyDelete
    Replies
    1. சார் நான் 5% தளர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர் எனக்கு மதிப்பெண் குறைவு வேலை கிடைக்காது நான் ஒவ்வொரு முறையும் தாள் 1 தாள் 2 தேர்வு எழுதினால் போக்குவரத்து செலவு அப்படி இப்படி என 1000 ரூபாய் வரும் சார் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதமுடியுமா முதலில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை போட சொல்லுங்க பிறகு அடுத்து தேர்வு வைக்கும் படி போராட கூப்பிடுங்க நான் உடனே வாரன் சார்

      Delete
    2. ராஜலிங்கம் சார் இனி நாம் நல்ல நண்பர்கள் பரமக்குடி செப்டம்பர் இரண்டாவது வாரம் வருவிங்கனு சொன்னிங்களே வாங்க சார் என் நண்பர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் சார்

      Delete
  18. Monday 100% confirm news paper 1

    ReplyDelete
  19. Defence personel claim Army quoto . Any body but the case pls inform to me iam also come with u

    ReplyDelete
  20. Hi I'm manikandan my marks paper2 =100(maths)& paper1=98. I miss the chance in paper 2.(weightage=67.19)bc. Paper1 weightage=72.33. enaku job kidaikuma¿

    ReplyDelete
    Replies
    1. Kavalaie vaendam manikandan ungalugu kandipa paper 1 la job keragum. Ungalota nilama enagu puriyuthu.dnt feel nanpa...

      Delete
  21. I finish the course in2008. But my work is sales rep. Nan kastapatu padichadu ellam vena pochu. Kelungal niyanmaareee...

    ReplyDelete
  22. ithana nal thungitu irunthingala...selection list la unga name varalenu poradaringa....athu munnadiye theriyatha...weitage kuraiva iruku namakku kidakathunu...posting poda vidunga ....pa .....unga asai 89-82 ullavargal list la irunthu neekkAnum...unga asai per asainga...avanaga 2, degree, b.ed la kasta pattu padichanga ....neenga anga sumara padichitu tet la mattum 104,110 nu eduthuta ungaluku sema knowlege ....avangaluku knowlege illathavangala.. ..list vitta pinnadi porattam pandrathu ...sariyilla...5% relaxn pannaga illa appa enna pannitu irunthinga....urimaiye kekurenu yar. nalum case podarathu ....meendum next new list varathu...ungaluku postingum illa...suyanala vathigal....court govt pakkam tha...theerpu sollum .....

    ReplyDelete
  23. நீங்கள் அமைதி காத்தால் 2 வது பட்டியல் 2500 காலி பணியிடங்களுக்கு நிச்சயம் வரும்...தொடரும் பட்சத்தில் தேர்வுசெய்யப்பட்டோர் மட்டுமே விரைவில் நியமிக்கப்படுவார்கள்....போராட்டம் செய்து 2500 பேரின் வாய்ப்பையும் கெடுத்துவிடாதீர்கள்...பலபேர் ஏங்கி தவித்து கொண்டு இருகின்றனர்...

    ReplyDelete
    Replies
    1. ஏன் வாத்தியாரே நாங்கள் போராடுரதனால நீஙக சொல்ர அந்த 2500 போஸடிங் பொட மாட்டாங்களோ...............

      ஏன் இந்த வேலை உங்களுக்கு அதான் லிஸ்ட் ல உன் போ் வந்துருச்சி இல்ல............

      அப்புரம் ஏன் இந்த வேலை...... உங்களுக்கு.............

      கொஞச நாள் பொருங்க...............

      எங்க போராட்டத்துக்கு அரசு என்ன தான் முடிவெடுக்குன்னு.........

      Delete
  24. அப்படியா prathapAN அருமை அருமை.உங்களுக்கு தான் எவளவோ அக்கறை எங்களின் மீது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  25. Mr. Prathap ummudaiya TET No i ingu pathividavum....

    Um kelvikkana pathilai Nan Kurukiran.....

    ReplyDelete
  26. Dai pratab un velaiya parthutu olunga iruda

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி