பாட திட்டத்தில் 'செஸ்' நிபுணர் குழு அமைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

பாட திட்டத்தில் 'செஸ்' நிபுணர் குழு அமைப்பு.


பள்ளிப் பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து, பள்ளிக்கல்வித் துறை பணிகளை துவங்கியுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த 2013 - -14ம் கல்வி ஆண்டு முதல், சதுரங்கப் போட்டி எனப்படும், செஸ் போட்டியை அறிமுகப்படுத்தி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'செஸ் கிளப்' துவங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு, மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற மாணவியரிடம், தனித்தனியாக ஆய்வறிக்கை நடத்த, நில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையில், ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி