டி.இ.டி நியமனத்திற்கு முன் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் மன்றம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

டி.இ.டி நியமனத்திற்கு முன் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் மன்றம் கோரிக்கை

77 comments:

  1. Replies
    1. போராட்டத்திற்க்கெல்லாம் FIR போட சட்டத்தில் இ டமில்லை நண்பா.......

      Delete
    2. Mr balu . Poratm thuñdravnka mela fir podalam I am in department

      Delete
    3. Dear Muruga Muruga.

      Please don't thing that we people are immature or illiterate.

      Delete
    4. maathi maathi ivangaluku promotion koduthukitea irrunga. TET la pass aanavangala

      NEENGALUM VAAZHA VIDATHEENGA.

      Delete
    5. பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் பள்ளிக்கல்விக்கு இன்னும் அனுப்பப்படவில்லை..என தகவல் கிடைத்துள்ளது..தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை.....

      Delete
    6. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification

      today

      Delete
    7. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification
      releced plz see it

      Delete
    8. பேப்பா்1 வேகண்ட் ரிலீஸ்

      நான் தான் சொன்னே இல்ல...அப்பவே.........
      830 தான் வேகண்ட்

      ஆப்பு.................

      Delete
    9. எங்க ஒருத்தா் 3000--------4000-----------5000 அப்படின்னு ஏலம் விட்டுட்டு இருந்தாா்..........

      அவர காணோம்...............
      கண்டுபிடித்து சொல்லுங்கள்..........


      Delete
    10. DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

      Delete
    11. A. Department of Elementary Education (Backlog Vacancies)=845 + B. Department of Elementary Education (Current Vacancies)=830 + BC and MBC Welfare Department (Kallar Reclamation Schools)=64 + Adi-Dravidar Welfare Department=699

      Delete
    12. PAPER-1 NOTIFICATION RELEASED NOW TRB WEB SITE....TOTAL VACANCY-1849.....

      Delete
    13. C. Department of Elementary Education Minority Language
      (Backlog Vacancies).=74 D. + Department of Elementary Education Minority Language
      (Current Vacancies).=19

      Delete
    14. இந்த போராட்டத்தினால் தேர்வு செய்யபட்ட யார் வேலையும் பரிபோகாது கொஞ்சம் கால தாமதம் வேணுமானால் ஆகலாம். இது உங்களுக்கும் தெரியும் போராடும் எங்களுக்கும் தெரியும்.அவர்கள் தங்கள் உரிமைக்காக தானே போராடுகிறார்கள் இந்த போராட்டத்தினால் எங்களுக்கும் பணி கிடைக்கலாம் .
      இதனால் உங்கள் நியமணம் சில நாட்களோ அல்லது வாரங்களோ தள்ளி போகலாம். பணிக்காக போராடுபவர் சுயநலவாதியா????? இந்த போராட்டத்தினால் நியமணம் தள்ளி போகிறதே என பொறுமையற்று பேசுவது சுயநலமா¿??????? எவ்வளவு கிண்டல் எவ்வளவு கேலி...........நன்றி அறிவிப்பு வேறு நடத்த போறீங்களா........சே என்ன ஒரு திமிர்தனம்?????

      Delete
    15. PAPER-1 NOTIFICATION RELEASED NOW TRB WEB SITE....TOTAL VACANCY-2531

      Delete
    16. Filled message:
      Prathap A N August 20, 2014 at 9.55 AM
      http://www.kalviseithi.net/2014/08/tntet-1267-11321-12588.html
      தேர்ந்தெடுக்கப்ப ட்டோர் பட்டியலை டி.ஆர்.பி, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளதாகத்தகவல்...நன்றி திரு.விஜயகுமார். ,எனவே இன்னும் இருதினங்களில் கவுன்சிலிங் பற்றி தகவல் வெளியாகலாம்.,

      Dear Friend Mr prathap AN.

      நேற்று சொன்னது, இன்று இல்லை. எதை நம்புவதென்றே தெரியவில்லை நண்பரே.
      காலம் நம்மை கேள்வி கேட்க்குது, கேள்வி இன்று கேலியாகி போனதே.......

      Delete
    17. PAPER-1
      GT weightage 75.82 above only job

      BC candidate weightage 74.57above only job

      BCM candidate weightage 74.55 above only job

      MBC candidate weightage 73.18 above only job

      SC candidate weightage 71.52 above only job

      SCA candidate weightage 70.12 above only job

      ST candidate weightage 60.15 above only job

      இந்த மதிப்பெண்ணில் மாற்றம் எற்படலாம்

      இந்த கட் அப் 1 அல்லது 2 முன் பின் உள்ளவர்கள் காத்திருக்கவும்

      மற்றவர்கள் அடுத்த தேர்வுக்கு படிக்கவும்

      இந்த ஞாயிறு தேர்வு பட்டியல் வெளிவரலாம் இல்லை என்றால் அடுத்த வராம் உறுதி






      Delete
    18. PAPER-1 NOTIFICATION RELEASED NOW TRB WEB SITE....TOTAL VACANCY-2500 அதிக பட்சமாக 75 க்கு மேல் weitage வைத்திருப்பவர்களுக்கு தான் வேலை உறுதி மற்றவர்களுக்கு இன வாரியாக அதன் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கிடைக்கும் இதில் 5% தளர்வில் 25 பேருக்கு கூட வேலை கிடைக்காது என்பது உண்மை அதிலும் SC,SCA,ST பிரிவினருக்கு மட்டும் 5% தளர்வு உள்ளவர்களுக்கு 15 இடம் கிடைக்கலாம்

      Delete
    19. 1, first tet case go252 opposita file aachu
      2, go71 opposita eppo case file achu
      3, 5%relax case eppo file achu
      4, first cv ethukku govt nadathuchu athukku enna meaning
      5, list entha entha arthathula vittanga eppadi tharamana asiriyarai therntheduppargal
      ippadi ethuvume theriyama appo enna panninga ippo yen pandringanu eediya kekkuringa, enna panna case oru mudivuku varumnu parthal vazhakku thethiya thalli pottukitte poranga, poradinalavathu arasin gavanatha thirumbumannu than intha porattam.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. TNPSC ஐ பொறுத்தவரை 300 கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். ஆனால் பணி நியமனத்தை பொறுத்தவரை cutoff. மதிப்பெண் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை... ஆனால் TRB நடத்திய TET தேர்வில் மட்டும் ஏன் இவ்வளவு குளறுபடி?. முதலில் 90 மதிப்பெண். எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பையும் முடித்துவிட்டு பின்பு 82 எடுத்தலே தேர்ச்சி என்று அறிவிப்பது எப்படி நியாயமாகும்? cutoff வைத்து பணி நியமனம் செய்தால் கூட பரவாயில்லை... சம்மந்தமில்லாமல் +2; degree, B.ED MARKS ஐயும் சேர்த்து weightage பார்த்தால் எப்படி நியாயமாகும்? 10 வருடத்திற்கு முன்பு 60% மதிப்பெண். பெறுவதே அரிது.. ஆனால் தற்போது நிலை வேறு..இந்த முறையினால் 90 மதிப்பெண். எடுத்தும் பாதிக்கபட்டுள்ளனர்..அதே வேளையில் TET யில் 82 எடுத்த பல பேர் இந்த weightage முறையால் பலன் பெற்றுள்ளனர் காரணம் இவர்கள் 5 வருடத்திற்குள் படிப்பை முடித்தவர்கள்.. எனவே இந்த wightage முறையை நீக்கி TET MARK CUTOFF படி தேர்வு பட்டியல் வெளியிட தாஙகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. In year 1999 plus 2 batch in my school (govt aided)
      More than 70 students got above 1000 among 650 students.
      So don't spread rumours preethi sister..

      Delete
    2. PreethiAugust 21, 2014 at 4:16 PM

      இத தாங்க சொல்லிகிட்டு இருக்கோம் யாா் கேட்கிராங்க............

      நீதிமன்றம் சொன்னாதான் கேப்பாங்க போல..............
      அதையும் எங்க சொல்றாங்க....... தீா்ப்ப சொன்னா பரவால்ல
      மாத்தி தீா்ப்பு வந்தால் .... உச்சநீதிமன்றம் செல்லலாம்............

      அம்மாவோட கேஸ் மாதிரியே ............
      இழுத்துகிடடு இருக்கு.........

      Delete
    3. But tharamana teacher vendumi

      Delete
    4. Amuda MAugust 21, 2014 at 4:48 PM

      அததான் சொல்றோம் டெட்ல அதிக மாா்க் எடுத்த அனுபவம் வாய்ந்த ஆசிாியரை நிரப்புங்க என்று கேட்கமாட்ராங்கப்பா.........

      நீங்க கொஞ்சம் சொல்லுங்க............

      Delete
    5. satyajith brother 1999ல நீங்க படிச்சா ஸ்கூல்ல 650 ஸ்டுடென்ட்ட படிச்சாங்க?

      Delete
  7. வாங்கையா வாங்க நீங்களும் வாங்க! மொத்தத்தில் யாருக்கும் வேலை இல்லை எல்லோரும் அவர்கள் பொலப்ப பாருங்க...போங்கயா நீங்களும் உங்க டெட்டும்..எல்லோரும் நல்லா வருவீங்க...

    ReplyDelete
    Replies
    1. QUALITY VENUM NA B.ED SERUM PODHAE ENTRANCE VAIKA VENDIYATHU THANAE..OR PRIVATE COLLEGE ELUTHU MUDA VENDIYATHU THANAE..OR B.ED SERA UG LA 60 PERSENT VENUM NU G.O PODA VENDIYATHU THANAE

      Delete
  8. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. பலமே வாழ்வு; பலவீனமே மரணம்! உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. Vijaya kumar chennai sir counselling pathi edhavadhu news iruka sir?

      Delete
    2. Chennai vijiyakumar pl
      Come to trbzero@gmail. Com

      Delete
    3. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
  9. Tnpsc group 4 notification when? Anybody reply

    ReplyDelete
    Replies
    1. i called tnpsc this monyh end or next month first notification varum nu sonnanga

      Delete
  10. Asiriyar mandram,Tet niyamanam dhan ipo ilayae apram yen thevailama neenga bayapdreenga..

    ReplyDelete
  11. என்ன கொடும சார் இது...

    ReplyDelete
  12. Etho oru subjectla pass ana elarkum job nu sonangalae adhu geography a, zoology a? Atleast avangaluku matumavdhu postinga potu vidungapa.

    ReplyDelete
  13. Inime tet call for pannaaa konjam nalla neram pathu call panna sollanum...
    Ethana thala vali..
    Idhu sadharana tet illa indian historyla idam pidikum pola iruku...pesama yaravudhu limca record panna arrange panunga pls..

    ReplyDelete
  14. pg commerce physics and economics candidate be ready to go to trb on 25/08/2014 to demand to release our final list

    ReplyDelete
    Replies
    1. Bala sir
      25/8/14 come to Trb @@10am

      Delete
    2. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
  15. பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் பள்ளிக்கல்விக்கு இன்னும் அனுப்பப்படவில்லை..என தகவல் கிடைத்துள்ளது..தாமதத்திற்கான காரணம் தெரியவில்லை.....

    ReplyDelete
  16. paper 1 selection listwhen will it come? my wtge 75.94 Bc chance irrukka?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு நாட்களில் ......

      Delete
  17. Dear sir disabled satta privu 32 in padi 3% il pinnadaivu paniyedam 2500 ku mel tamil nattil ullathu
    athai 3 months kulla nirappa court sonnathu T M GOVERNMENT arasanai veliyettathu aanal 6 monthsku mell aakiyum innum poda villai arasu yen mounam kaakintrathu

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் இன்று நடை பெற்ற வழக்கில் தடை கிடை த்துள்ளதாக தெரிகிறது இது பற்றிய முழு விபரம் தெரிந்தவர்கள் பதிவிடவும்

      Delete
    2. Summa summa poi sollikittu irugathnga appdi oru thadaiyum varala boss

      Delete
    3. எங்க கைபுள்ளைய காணோம்

      Delete
  18. Trb websitela secondary grade teacher vacancy notification vandhu irukku

    ReplyDelete
  19. அடுத்த இலக்கு...

    தேசிய AD நல வாரியத்திடம் விளக்கம் கேட்டு Notice அனுப்ப வேண்டும்.

    2012 ல் தமிழக அரசு TET நடத்திய போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். அந்த 2 தேர்வுகளுக்கு தளர்வு வழங்க கூறி ஏன் தமிழக அரசிடம் நீங்கள் பரிந்துரை செய்யவில்லை. அப்போது எங்களுக்கு நடந்த வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்தீர்களா?... 2013 TET தேர்வுக்கு மட்டும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்த நிலையில் 5 மாதம் கழித்து தளர்வு வழங்க பரிந்துரை செய்ததன் நோக்கம் என்ன..?
    நீங்கள் காலம் தாழ்த்தி பரிந்துரை செய்த மதிப்பெண் தளர்வால் TNTET 2013 Notification ல் உள்ளபடி 60% மதிப்பெண் எடுத்து முதலில் தகுதி பெற்றவர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டது வன்கொடுமையிலும் கொடுமை. எனவே தாங்கள் 2012 ல் நடந்த தேர்வுகளுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் 60% மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதை செய்வதற்குத் தான் ஒரு நல வாரியம். ஒரே இனத்தை சேர்ந்த முதலில் தகுதி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்குவதால் எந்த வன்கொடுமையும் ஆகாது.


    ஜெயகிருஷ்ணன் TRB க்கு அனுப்பிய நோட்டீசுக்கு பதில் மனுவாக
    தேசிய AD நல வாரியம் அனுப்பிய வன்கொடுமை கடிதத்தை தான் காரணம் காட்டும்-jayakrishnan sir அப்படியே இவர்களுக்கும் ஒரு Notice அனுப்புங்கள்

    வெற்றி நிச்சயம்....

    இந்த letter ah anuppa எத்தன கோடி கொடுத்தாங்களோ.. எல்லாம் பணமும் நம்ம 1 year சம்பளம் தான்....

    ReplyDelete
  20. PAPER-1
    GT weightage 75.82 above only job

    BC candidate weightage 74.57above only job

    BCM candidate weightage 74.55 above only job

    MBC candidate weightage 73.18 above only job

    SC candidate weightage 71.52 above only job

    SCA candidate weightage 70.12 above only job

    ST candidate weightage 60.15 above only job

    இந்த மதிப்பெண்ணில் மாற்றம் எற்படலாம்

    இந்த கட் அப் 1 அல்லது 2 முன் பின் உள்ளவர்கள் காத்திருக்கவும்

    மற்றவர்கள் அடுத்த தேர்வுக்கு படிக்கவும்

    இந்த ஞாயிறு தேர்வு பட்டியல் வெளிவரலாம் இல்லை என்றால் அடுத்த வராம் உறுதி

    ReplyDelete
  21. பேப்பர் 1 ஆசிரிய நண்பர்களே நாமும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாமும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. இந்த வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நாமும் வழக்கு தொடங்கிடுவோம். சென்னை கோர்ட் வக்கீல் விபரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து வெளியிடவும். நாமும் நமது உரிமையை காப்போம்

    ReplyDelete
    Replies
    1. அவிங்க ஆடி முடிச்சாச்சு அடுத்து நீங்கள் START MUSIC

      ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

      Delete
    2. All the best. Urimaikana Porattum nichayam vetri perum

      Delete
  22. பாதிக்க பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் மதுரையில் அடையாள உண்ணா விரத போராட்டம் செய்ய விரும்புகின்றோம் நண்பர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரியபடுத்த வேண்டுகின்றோம் .( முற்றிலும் காவல் துறை விதிமுறைகளுக்கு உட்பட்டது ) செல் no . 9042537130

    ReplyDelete
  23. alan sir entha manuvai eppadi anuppuvathu please nanum 2012tet lum pathikkappaddu 2013 tet il 97edutumvelai kidaikkatha oru thuratisdavathi

    ReplyDelete
  24. Hi teachers .,i am kamal i too affected by this weightage method .,dear selected candidates case is not against ur selection it is filed to select us as much as possible

    ReplyDelete
  25. Hi teachers .,i am kamal i too affected by this weightage method .,dear selected candidates case is not against ur selection it is filed to select us as much as possible

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி