ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு

48 comments:

  1. nNext week 5% ரத்தாகுமா...?

    ReplyDelete
    Replies
    1. Also Tntet 2013 be cancelled ....
      Who knows? Anything can happen.....

      Delete
    2. DEAR FRIENDS, NAAM ETHIRPARTH VACANY VARAVILLAI THAN ., EDHU ELLORUKKUM THERIYUM., AANAL ENNA SEIVATHU ?

      2ND TENTATIVE LIST VIDUMPOTHU TOMRW 26TH AUGUST 2014 NADKKUM

      MEETING HIGH SCHOOL, HIGHER SEC. SCHOOL VACANCY-YUM SERTHU VITTALUM NANMAIKAE.,

      TAMIL MBC ABOVE 68 WEIGHTAGE ULLAVARGAL STATUS THERINTHU KOLLA

      PLS MAIL :: TAMIL MBC ABOVE 68 ONLY CONTACT: APPLERED201230@YAHOO.COM

      PLS. MAIL : CHEMISTRY BC ABOVE 66.5 ULLAVARGAL CONTACT :

      APPLERED201230@YAHOO.COM

      Delete
    3. .

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      நல்ல வேலை இவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகவில்லை
      ஆயி௫ந்தல் இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதரி இ௫ப்பார்கள்.

      வாங்கு வங்கி அரசியலுக்காக
      2014 MP தேர்தலை மனதில்கொண்டு
      6 மாதம்
      முனபே முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82/150
      எடுத்தலே Pass) வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர்
      (BC, BCMuslim, MBC, SC,ST)
      மீது அக்கறையி௫ந்தால்
      காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே
      தேர்ச்சி பெற்ற
      2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
      அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
      அப்போது எந்த தேர்தலும் இல்லை.

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
      காரணம் தேர்தல் நேரம்.
      (MP ELECTION-2014)

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
      இல்லை

      உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல் தமிழக அரசு  நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் இப்போது எந்த தேர்தலும் இல்லை.

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களில்
      பகி௫ங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்டு
      வெற்றி பெற்ற
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ?

      .

      Delete
    4. தந்தி டிவி-யில் ஒளிபரப்பானதில் நிருபரின் கேள்விகள் போராட்டம் தேவையில்லை என்பதைபோல் உள்ளதே.............

      Delete
    5. ஏன்டா நாம படிக்கலன்றதவிட..
      ஏன்டா நாம படிச்சோன்னு வருத்தப்படரவன் தான் இந்த நாட்டுல அதிகம் சார். .

      Delete
    6. போராட்டம் பற்றிபேட்டி கொடுத்தவர்கள் அனைவரும் தமிழ் பட்டதாரிகள் போல தெரிகிறது

      Delete
    7. இந்த புரோக்ராமை பார்க்கும்போது போராட்டம் ஒரு கேள்வி குறியாக மாறிவிட்டது

      மேலும் இது பிரின்ஸ் அவர்களின் கருத்தாகவே நிரப்பபட்டதுபோல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது

      பேட்டி எடுத்தவர் அரசின் சார்பாகவும் பேசினார் என்பதே உண்மை

      ராஜலிங்கம் சதிஷ் போறோர் பங்கு பெறாததற்கு காரணம்???

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Anbu Arasan sir,

      Good, you are going correct path, weight age system should be abolished. preference should be give 90 and above. Employment seniority is necessary,. if not why employment registration and renewal. So, They are cheated us without concrete policy, They make policy time to time for their benefits. So, all efforts are vein in this system. Before implement the new system, Govt should analyze, what are the merit and demerit with existing system without spoiling our rights.

      Delete
    10. எப்ப பார்த்தாலும் காமெடி பண்ணிகிட்டு..நீங்க போட்ட ஓட்டுனால மட்டும் தான் 37 இடம் ஜெயித்தார்களா..உங்களில் எத்தனை பேருக்கு ஓட்டு இருக்கு..தமிழ்நாட்டுல இருக்கிற அத்தனை பேரும் TET எழுதியவர்கள் கிடையாது..

      Delete
    11. Tet எழுதினவங்க கிட்டத்தட்ட 7 லட்சம் பேர், ஒவ்வொருத்தருக்கும் அவங்கள base பண்ணி குறைந்தது 3 vote இருக்கும். .so ,3×7 lakhs= 21 lakhs.
      இந்த 21 லட்ச ஓட்டு எத்தனை தொகுதியோட வெற்றி வித்தியாசத்தை கொடுக்கும்..நீங்களே calculate செஞ்சி பாருங்க சார். .

      Delete
    12. 21லட்சம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது சார்..

      Delete
    13. dear anbu pls change the msg same msg cut copy paste boring

      Delete
  2. Mani sir counseling எப்போது நடைபெறும்??

    ReplyDelete
  3. தோழர்களே!

    நாளைய Meeting க்கு பிறகு ஏதாவது பணியிடம் அதிகரிக்குமா?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தந்தி டிவி-யில் ஒளிபரப்பானதில் நிருபரின் கேள்விகள் போராட்டம் தேவையில்லை என்பதைபோல் உள்ளதே.............

    ReplyDelete
  6. To trb.: pg trb candidates'kum second list vidunga paavam oru varusamaa vela kedachidumnu nenachavanga nerayaperukku, revaluation pannadhaala vaaipai ilandhuttaanga. Please

    ReplyDelete
  7. Pg trb exam eludhi pass pannitu oru varusamaa vaalkaya tholaitha nanbargaluku second list viduvadhu moolamaaga, revaluation moolamaaga baathikkappatta nanbargal payanadaivaargal

    ReplyDelete
  8. Friends if you find time please watch PAPPALI (papaya) film
    Title a pathutu nan kooda thappa ninachiten
    Indha nerathukku naama pakkavendiya pad am
    Nalla message

    ReplyDelete
  9. MUKIYA SEITHI...varum 2016 satta manra therthalil THAGUTHI VAITHA POLITICAL PERSONS thervu seiya pada ullanar...so 2016 therthalil mattum thervu paetral sellathu....itharku munthiya avarkaluthu THERTHAL VETRI THOLVIGAL ,MAKKALUKU AATRIYA THONDUGAL KANAKIL EDUTHU WEIGHTAGE PODAPATTA PINNAR MUDIVUGAL ARIVIKA PADUM..

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. thambi anbarasu unaku vera velaye illaya, already rajalingam, sathis under scan aduthathu neeyaa?
      ama ethuku ore news podura vera mathi kuda yosika mattiya, po pa poi ukkanthu yosi pooooooo

      Delete
    2. nan sollala thambi nallaa comedy pannuthuu

      Delete
  11. இந்த புரோக்ராமை பார்க்கும்போது போராட்டம் ஒரு கேள்வி குறியாக மாறிவிட்டது

    மேலும் இது பிரின்ஸ் அவர்களின் கருத்தாகவே நிரப்பபட்டதுபோல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது

    பேட்டி எடுத்தவர் அரசின் சார்பாகவும் பேசினார் என்பதே உண்மை

    ராஜலிங்கம் சதிஷ் போறோர் பங்கு பெறாததற்கு காரணம்???

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  12. அனுபவமிக்க பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீர்...
    வேலைவாய்ப்பு பதிவு தேவை இல்லை எனில் அந்த அலுவலகம் எதற்கு?
    வேலைவாய்ப்பு பதிவு அலுவலர்கள் எதற்கு?
    20 முதல் 30 வயது வரை வேலை என்றால், 30 ஆண்டுகளுக்கு
    பி. எட் படித்த மாணவர்கள் நிலை என்ன்?
    இரவு பகலாக டெட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி பெற்ற ( 30 வயதுக்கு மேற்பட்ட ) 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோர் கனவு கனல் நீரா?
    எங்களுக்கு உதவா ! தமிழக தலைவர்களே!
    நாங்களும் தமிழன் தானே!.....
    எங்களுக்கு உதவ உணர்வில்லையா/
    உணரவில்லையா?
    தமிழன் வாழ்வு இன்று தள்ளாடுகிறது...
    ஏற்றமும் மாற்றமும் உங்கள் கையில்.
    கடவுளாலும் கை விடப்பட்ட பட்டதாரிகள்
    யார் செய்த குற்றமிது - நாங்கள் தமிழ் நாட்டில் பிறந்தது குற்றமா?
    வளர்ந்தது குற்றமா? நாங்கள் தமிழ்நாட்டில் படித்தது குற்றமா?
    ஆட்சி மாறுகிறது -5 ஆண்டுகளில்
    காட்சி மாறுகிறது - எங்கள்
    வளர்ச்சி ( வயது) மாறுகிறது.
    இத்தனை காலம் வேலைதராதது - யார் குற்றம் ?
    நல்லவர்களே! கேளுங்கள் , நாங்களும் தமிழர்கள்தான்.
    தட்டிப்பறிப்பது எங்கள் வேலையை மட்டுமல்ல!
    எங்கள் வாழ்வும் தான்!
    மனிதர்களை தரத்தால் பிரித்து கடவுள் கொடுத்த
    வரத்தையும் தடுத்து விட்டீர்கள்! - ஏன்
    கடவுளாளும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.
    இந்த நிலையும் மாறும்......
    காலம் பதில் சொல்லும்...
    எங்கள் கண்ணீருக்கு விடை சொல்லும்....
    அம்மா...
    நாங்களும் உங்கள் பிள்ளை தான்......

    ReplyDelete
    Replies
    1. சிதம்பரம் சார், very nice.

      Delete
    2. yarunga thatti parichathu olunga ellama febla case pottathu 90 mela eduthavana ella kammiya eduthavana, unga porama weightage case potu eppa ellame pochuu

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  14. SIR MY WEIHTAGE IS63.32 SC MATHS TAMIL MEDIUM BUT LAST CUTT OFF IS 63.36 IF ANY CHANCE TO NEXT LIST

    I AM ALSO PASSED IN PAPER 1 WEIHTAGE IS 67.91 IF ANY CHANCE TO SELECT list

    ReplyDelete
    Replies
    1. Dr kathir I am BC f math tm wt 64 any body like this.

      .

      Delete
  15. நண்பர்களே,

    கல்விச்செய்தி வலைத்தளம் cyber crime துறையின் மூலம் சில அதிகாரிகளால் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.தேவையின்றி comment எழுதி நீங்களே உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Mani sir u dont know this msg then y u cmt before selection list

      Delete
  16. athan nan firste sonnen, enge antha rajalingam,satish ooditanugala, frauds
    nethu pettila kuda kanoom

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. தீக்குச்சிகளின் போராட்டம்



    எரியத் துடிக்கும் தீக்குச்சிகள்
    விளக்கேற்றும்
    வாய்ப்பு கேட்டு
    வீதியில் இறங்கின
    தீக்குச்சிகளின்
    தலைச் சுமையாய் பட்டங்கள்
    தீக்குச்சிகளின்
    விளக்கேற்றும் தகுதியைத்
    தீர்மானிக்க
    விளக்குமாற்றுக் குச்சிகள் ...
    கூட்டியும் பெருக்கியும்
    காலம் கழித்தன
    பற்றுமா பற்றாதா என
    உரசிப் பார்க்கும் பரீட்சைகள்
    விளக்கேற்றும் கூடங்களைக்
    காட்டாமல்
    மயக்கக் கூடங்களைக் காட்டுகின்றன
    கண்ணீரில் நமுத்துப் போயின
    சில தீக்குச்சிகள்
    கருவறையே கல்லறையாகிப் போயின
    சில தீக்குச்சிகளின்
    விளக்கேற்றும் கனவு
    வகுப்பறையைத் தீண்டாமலே
    தீக்கனவாய் முடிந்தன அவற்றின்
    விளக்கேற்றும் கனவு
    எச்சரிக்கையாய் இருங்கள்
    எங்களை
    தகுதித் தேர்வால் தாக்கிய
    உங்களை
    தகுதித் தேர்தலில்
    இனம் காட்டுவோம்
    தீக்குச்சிகள் நாங்கள்
    அக்கினி மொக்குகள்
    அணு குண்டுகளைப் பிரசவிப்போம்
    இப்படிக்கு,
    இளைய திலீபன்

    ReplyDelete
  19. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை. ஆகையால் பாதிக்கப்பட்ட வருங்கால ஆசிரியர்கள் இடைநில்லாது போராடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி