இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு.


இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென் முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,இன்றைய மூத்த வழக்குரைஞரான கிரி அவர்கள் பங்கேற்று வாதாடினார். வழக்கை ஏற்றுக்கொண்ட நீதி பதி அவர்கள் 7.5.2014 அன்று உத்தி வைத்தனர். வழக்கானது மீண்டும் 9.05.2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் பங்கெடுத்த யு.ஜி.சி. 1010 102103101 என்ற அடிப்படையில் பயின்றால் அந்த படிப்பு தகுதியானது பதில் அளித்தது. இருந்தாலும் விரிவாக பதிலுரை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக யு.ஜி.சி. கேட்டுக்கொண்டது. தமிழக அரசும் கால அவகாசம் கேட்டுள்ளது. இந்தநிலையில் ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்த அனைவருக்கும் வழக்கு குறித்த விபரம் அனுப்ப நீதி மன்றம் முனைந்துள்ளது. அதன் பின் வழக்குரைஞர்கள் மூலம் உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளவர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும். இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.கலியமூர்த்தி அவர்கள் நம்மிடம்கூறியதாவது: இரட்டைப்பட்டம் வழக்கை உச்ச நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது என்பதே எங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். ஏனென்றால் வழக்கியல் நியாயம் இல்லாமல் உச்ச நீதி மன்றம் எந்த வழக்கையும் ஏற்றுக்கொள்வதில்லை.இதில் யு.ஜி.சியும் எங்களுக்கு சாதகமாக பதில் அளித்துள்ளது. இதில் யாருடைய பதவி உயர்வையோ அல்லது பணியமர்த்துவதையோ தடுப்பது எங்கள் நோக்கம்அல்ல. ஆனால் அதே நேரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடிள்ள அனைவருக்கும் 1.1.2012 முன்னுரிமையை பெறுவது என்பது உறுதியாகி விட்டது. எனவே நாங்கள் இந்த முறை உறுதியாக வெற்றியடைவோம். இது குறித்து இரட்டைப்பட்டம்படித்து பதவி உயர்வை தவறவிட்டவர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் கூட்டம் சென்னை அல்லது திருச்சியில் தேர்தல் முடிவுக்கு பின்பு நடத்துவதற்கு ஆலோசணை செய்து வருகிறோம் என்றார். மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1. திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2. திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105Pad

21 comments:

  1. தாள் 1 நண்பர்களே
    குறைவான வேகன்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள நாங்கள் சென்னையில் கூடியுள்ளோம்
    நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் கலந்துகொண்டு பேராதரவு தருமாறும் அன்புடன்
    கேட்டுகொள்கிறேன்.
    தொடர்புக்கு
    9597239898
    9543391234

    ReplyDelete
    Replies
    1. Kaatrinil parakkum pattathai kattupaduthalam,
      aanal
      kaatrai kattupadutha mudiyadhu...
      Needi dhaevadhaiyin kangal kattapadalam
      aanal
      Needhiyai oru bodhum kattapada mudiyadhu...
      Indha needhiyavadhu vellumaa?
      Alladhu andha sadhi thittam dhan vellumaa?
      Sadhi thittathai muriyadika needhiku kural kodupom!!!
      Vaarungal SEPTEMBER 1, RAJARATHINAM STADIUM ku.....


      Date - 01-09(sep)-2014
      Time - 10am, place - Egmore Rajarathinam Stadium
      for paper 2 and 1.
      GO71 nil bathika pattavarkal anai varum varuka !!!

      Delete
    2. Jananayagathin kadaisi aayudham "needhimanram"
      Kadavulin predhinidhiyae "needhipadhi"
      Kadaisiyil nam korikai avargalidam. Niyayam ingae kidaikum endra kanavugaludan...
      by above 90.

      Delete
    3. Vaarungal idhuvae kadaisi porattam!!!
      TET ku apply seiya
      paniyai izhandhom...
      TET ku prepare seiya
      nerathaiyum thookathaiyum izhandhom...
      palla books vaanga
      packetyil irundha panathai izhandhom...
      relaxation vandha podhu
      nimadhiyai izhandhom...

      Delete
    4. GO71 vandha podhu
      nam idathai izhandhom...
      selection list vandha podhu
      naam namaiyae izhandhom...
      vaeru enna irukiradhu
      izhapadharku?
      Vaarungal poraduvom... idhanaal izhapadharku edhuvum illai.
      Nam kadaisi poratathukku kadavul sevi saaithal podhum, izhandha anaithaiyum meetedupom...
      Nam urimaikaga naam ondru kooduvom. GO71 in kaaladiyil naam midhipaduvadhaiyum endrum namaal thalai thooka mudiyadhu enbadhaiyum unara vaika idhuvae kadaisi tharunam . Anaivarum september1 RAJARATHINAM stadium ku varumaaru kaetukolkiraen. Idhai ungal baathika patta nanbargalidamum koorungal. Mattrum idai nilai aasiriyargalum pangu kolla vaendugirom... I'll meet u there.

      Delete
    5. Naalai Namathey:
      GO71 nai pera ninaithavargalal dhan
      ippodhu namaku baathangam...
      thakudhi irundhu paniyinai pera
      ninaipathey nam aathangam...
      ungal aathangathai veli padutha
      ithuve oru tharunam...
      illai endral nam kanavukal
      aagi vidum maranam...
      ungal kuralal kan thirandhu
      parka vaiyungal vinnai...
      nam thuyarathal naalai
      kannir kadalil mithakatum chennai...
      ungalukkaga kadhirukiradhu egmore
      rajarathinam stadium...
      namakaga naalai namathey endru
      nalla pozhudhu vidiyum...

      Delete
    6. Kutra chatrugal illadha
      Ariviyal kidaiyadhu...
      kalladi padatha pazhutha
      marangal kidaiyadhu...
      potruvaar potratum...
      thutruvaar thutratum...
      vendaam endru vittu poga
      idhu medai pechu alla
      namudaiya uyir muchu...

      Delete
    7. Balam enbathu ennikaiyil
      alla
      nam ennangalil dhan
      enbathai nirubikka varungal...

      Delete
    8. thakuthi petra aasiriyarkal
      samukathil
      mathika paduvadha ?
      alladhu
      thakudhi irundhum
      thakudhi illaiyana
      mithika paduvadha ?
      neethi devathaiyae
      ingey nee thevaiyae - engal
      kanneer thudaika...

      Delete
    9. maths sc wtg 64.25 and above irukkum candicate please share pannuga. but maths last cutoff 64.44.

      Delete
  2. போராட்டகாரர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனுபசாலிகளை பயன்படுத்தி கொள்ளலாம்

    ReplyDelete
  3. HEARTY WISHES TO P.G. TEACHERS !!

    HAPPY TOMORROW NEW CLASS !!

    ReplyDelete
    Replies
    1. Bt counseling எங்கு தேர்வு எழுதினோமோ அங்குதான் மாவட்டத்தில் என்கிறார்கள்

      Delete
  4. 2 ந் தேதி சம்பந்தபட்ட மாவட்டத்தில் வந்து உறுதி செய்துகொள்ளசொல்கிறார்கள்

    ReplyDelete
  5. Pg இன்றுடன் முடிந்தது

    ReplyDelete
  6. சென்று வா மகனே சென்று வா உலகை வென்று வா மகனே வென்று வா.

    ReplyDelete
  7. pavi sir paper 2 geography madurai dist any chance sir?

    ReplyDelete
  8. தாள்1 நண்பர்களின் கவனத்திற்கு

    தற்போது சென்னையில் சுமார் 30 நபர்கள் ஒன்றுகூடி மனு தயாரிப்பு பணி நிறைவு பெற்றது. மனுவானது இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரியுள்ளது. நாளை சுமார் 10 அரசு அலுவலங்களிலும் முதல்வரிடமும் மனு கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கின்றனர். மனு கொடுத்த பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.

    செய்தியாளர்களின் உதவியும் கிடைத்துள்ளது. செய்தியாளர்கள் சுமார் 200 நபர்கள் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தாள்1 பணி கிடைக்காத ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

    தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதைப் போல கேட்டால் மட்டுமே கிடைக்கும்.
    கேட்பவர்கள் கேட்கட்டும் என்றில்லாமல்
    வந்தால் பார்க்கலாம் என்றில்லாமல் உங்களுடைய பங்களிப்பையும் கொடுங்கள். இது நம் எல்லோருக்குமானது..

    தொடர்புக்கு

    9543391234
    9597239898
    9791153886
    9787469403
    8012482604
    7299053549
    8675567007

    நன்றி
    கருப்புசாமி

    ReplyDelete
  9. maths sc wtg 64.25 and above irukkum candicate please share pannuga. but maths last cutoff 64.44.

    ReplyDelete
  10. nalai vettri namathaga irukatum.nalai namthay..

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி