இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி - தினமலர்

இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி

செய்தது. மதுரை லதா தாக்கல் செய்த மனு: இளநிலை (பி.எஸ்.சி., -வேதியியல்), முதுகலை (எம்.ஏ.,- ஆங்கில இலக்கியம்), பி.எட்.,(ஆங்கிலம்) படித்துள்ளேன். தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கு, என் பெயரை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (டி.ஆர்.பி.,) வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. டி.ஆர்.பி., சார்பில் 2012 ஜன.,7 ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றேன். பணி நியமனத்திற்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் 2012 ஏப்.,4 ல் வெளியானது. என் பெயர் இடம் பெறவில்லை. பட்டியலில் பெயரை சேர்த்து, ஆசிரியர் பணி வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதி: தமிழ்நாடு மேல்நிலை பள்ளி சிறப்பு விதிகள்படி மனுதாரர் இளநிலை, முதுகலை மற்றும் பி.எட்., ஆகியவற்றில் ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். ஆனால், மனுதாரர் இளநிலை வேதியியல் படித்துள்ளார். இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்திருந்தாலும், 1:1 என்ற விகிதத்தில் முன்னுரிமை வழங்கலாம் என மனுதாரர் கோருகிறார். இது, ஏற்கனவே தேர்வாகி இடமாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு பொருந்தும். புதிதாக தேர்வு செய்யப்படுவோருக்கு, இவ்விதி பொருந்தாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார்.

75 comments:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
    தோழி உஷா அவர்களுக்கு இரண்டாம் பட்டியலில் தங்களில் பணி வாய்ப்பு எவ்வாறு உள்ளது நீஙகளும் எங்களின் பயணத்திலேயே வந்துசேர கடவுளை கல்விசெய்தி நண்பர்கள் அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்
    எனது email முகவாிக்கு தொியபடுத்தவும்
    rrameshmca@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. Second grade Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.

      Delete

    2. இதுவரை 12வில் மாநில முதல் மதிப்பெண் தனியாா் பள்ளிகளே வந்துள்ளது........

      ஆசிரியா் வேலைக்கு 12வது மதிப்பெண் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளும் நமது அரசாங்கம்........
      மாணவா்களை தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்கு மறைமுகமாக ஆதரவு தருகிறதோ......

      தவிர இந்த வெய்டேஜ் முறையால் மூத்த ஆசிரியா் கள் பாதிக்கபடுகிறாா்கள் என இன்னமும் நமது அரசாங்கம் உணராமல் இருப்பது விந்தையாக உள்ளது......

      மேலும் 12வில் ஆா்ட்ஸ் குருப் எடுத்தவா்கள் மெடிக்கல் சேர முடியாது....

      ஆனால் 12வில் பயாலஜி குருப் எடுத்தவா்கள் UG ல் ஆா்ட்ஸ் குருப் அனுமதிப்பது எதற்காக.....

      நான் 10 ஆம் வகுப்பில் 439 மாா்க் அப்போது தலைமை ஆசிரியா் 12வில் பயாஜி குருப்க்கு பதிலாக ஆா்ட்ஸ் குருப் மடடுமே அனுமதித்திருந்தால் நான் இப்போது பொலம்ப தேவையில்லை.......

      UGல் அனைத்து University யிலும் ஒரேமாதிரி தான் மதிப்பெண் முறை உள்ளதா......

      நான் BA,MA, MPhil,BEd,,அனைத்து படிப்பையும் ரெகுளா் கோா்ஸில் படித்தேன்........

      கரெஸ்பான்டஸ் ல படிச்சவங்களையும் ரெகுலா் ல படிச்சவங்களையும் ஒரேமாதிரி பாா்க்குரது எப்படி சரியாகும்.....

      எல்லா யுனிவா்சிட்டியிலும் ஒரேமாதிரிதான் மதிப்பெண் முறை கடைபிடிக்கபடுகிறதா......

      வெய்டேஜ் முறையில் மாற்றம் வேண்டும்....
      மாற்றம் ஒன்றே நிலையானது.......
      இதை யாரும் மறக்கவேண்டாம்.........

      தான் லிஸ்ட்ல வந்துட்டோம்ங்கர ஒரே காரணத்தால் இந்த வெய்டேஜ் முறையை ஆதரித்து பேசும் ஆசிரியா்கள் எப்படி நல்ல ஆசிரியராக இருக்க முடியும்.......

      நீதிமன்றம் நல்ல தீா்ப்பை தரும்.......

      தந்தி டிவியில் கஜேந்திரன் சாா் கூறியது போல் இந்த வெய்டேஜ் முறை நியாயமற்றது...முட்டாள்தனமானது...

      இதற்கு இவ்வளவு போராட வேண்டிய அவசியமே இல்லை....

      இந்த முறையை கொண்டு வந்தது சில IAS அதிகரிகள் தான்.....
      அவா்களின் 12மாா்க ஒரு முறை நினைத்து பாா்க்க வேண்டும்....
      அதுலும் பயாலஜி குருப் எடுத்தவா்கள்.......
      அவா்கள் சிந்திக்க வேண்டும்....

      ஒரு முறை பரிசீலித்தால் போதும்.......
      நான் புடிச்ச முயலுக்கு 3கால் என்று இல்லாமல்.......

      Delete

    3. டாடி........... எனக்கு ஒரு டவுட்டு...........

      Selection list ல இருக்குரோம்ங்ர ஒரே காரணத்துனால வெயிட்டேஜ் super method னு select ஆனவங்க சொல்லுறாங்க.

      இந்த வெயிட்டேஜ் method இருக்கிறதுனால இப்ப ( 2013 – 2015 ) Degree, B.Ed படிச்சிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு written exam & internal ல நெறைய mark போட்டுக்கிட்டு இருக்காங்க.

      ஒருவளை, இப்ப selection list ல உள்ளவங்களுக்கு இப்ப posting போடாம, இன்னும் 2 வருஷத்துக்கு வெறும் TET exam மட்டுமே வெச்சிட்டு, அதுக்கு அப்புறம் pass பன்னுனவங்களோட சேர்த்து list வெளியிட்டா, இப்ப list ல உள்ளவங்கள்ல எத்தன பேரு அந்த list லயும் இருப்பாங்க......
      இவங்கள்ல எத்தனபேரு அப்பயும் இந்த வெயிட்டேஜ் method வேணும்னு சொல்லுவாங்க டாடி ....

      சொல்லுங்க டாடி ......... சொல்லுங்க ......

      Delete
    4. Mr. santhosh sir, you are absolutely 100% correct.
      +2 is the turning point of all the students. The selection procedure of the pg teachers who teach that +2 students is very easy than this BT assistant. It is really not acceptable. Those who have good Analysis capacity, they are not accepted (not TET candidates other than TET candidates)
      Govt. should analysis the state average from the year 1980 to till year (1980 - 2014)

      . Sir, any thing I comment wrong. I just discuss with U. I need healthy comment.

      Delete
    5. SECONDARY GRADE LIST-OUT
      PUBLISHED TRB SEE

      Delete
    6. Santhosh 5% relax seniors ku ethiranathuthan nalla gavanichingana therium, oc , bc , mbc , sc ena ella pirivilum 90 above innum vaippillama veliye niraya per ullanar appuram eppadi samooga neethikkagathan relax mark nu othukkolvathu, samooga neethingara perla nammala muttalakkuranga.oru pirivinarin vaippu marukkappatu veru pirivinarukku vazhanginal mattume samooga neethi marukkapattathaga artham,seniorsa oram kattave intha relax payanbadugirathu.

      Delete
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
    தோழி உஷா அவர்களுக்கு இரண்டாம் பட்டியலில் தங்களில் பணி வாய்ப்பு எவ்வாறு உள்ளது நீஙகளும் எங்களின் பயணத்திலேயே வந்துசேர கடவுளை கல்விசெய்தி நண்பர்கள் அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்
    எனது email முகவாிக்கு தொியபடுத்தவும்
    rrameshmca@yahoo.com

    ReplyDelete
  3. Sir en weihtage 63.32 sc maths tamil medium 2 nd listla vaippu irukka sir plz tell me yena sc maths tamil medium 2 vaccantthan vittutu irukkanga

    ReplyDelete
  4. தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
    பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.



    தீர்வு என்ன?
    1. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
    2. மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
    தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
    இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. This way Correct frnd
      இந்த முறையை பின்பற்றினால் அனைவருக்குமே நன்மைபயக்கும் இதுதான் சாியான தீர்வும் கூட

      Delete
    2. Your comment will be visible after approval
      மணியரசன் நண்பரே ஏன்?
      நாம்கே ஜனநாயக சுதந்திர நாட்டில் உள்ளோம்
      நம்நாட்டில் மட்டும் தான் ஒரு பிரதமரையோ முதல்வரையோ கூட சாதாரன குடிமகன் கேள்விகேட்கும் உரிமை உண்டு
      நீங்கள் எங்கள் கருத்தை பதிய விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடுங்கள் நண்பரே இனி என் கருத்தை கல்விசெய்தியில் பதியாமல் விட்டுவிடுகிறேன்

      Delete
    3. Nanbargale arasu weightage murayil than asiriyar niyamanam rnnbathi uruthiyaga ullathaga therigirathu , enve
      tet ku = 80 mark
      Ug ku = 05 mark
      bed = 05 mark
      seniority = 05 mark
      exp = 05 mark
      Total =100mark
      intha muraiyil anaivarukkum samavaippaga amayum.
      Seniors ku- ug & bed
      juniors ku- seniority & exp,
      tet anaivarukkumana tharpothaya thiramaiyai niroobikka vaaippu aagum, ithai yen anaivarum orumitha karuthaga arasin munvaikka koodaathu?? Melum ithu enathu thanippatta karuthu mattume,

      Delete
  5. vijay chennai sir.Any news about CEO meeting.Any chance to increse paper 2 vacd.

    ReplyDelete
  6. TET பணி நியமனம் எப்போது?
    பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.
    ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையிலிருந்து அத்தகைய நிரவல் பணியிடங்களுக்கு பணிமாறுதல் பெற்றவர்களுக்கும் இன்னும் அதற்கான ஆணை வழங்கப்படவில்லை.எனவே அதற்கான ஆய்வும் இறுதிசெய்யும் பணி முடிவடைந்ததும் காலிப்பணியிடங்கள் இறுதி செய்யப்பட்டுவிடும்.உடன் பணி நியமனப்பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  7. USHA akka.. Ungaluku weightage difference 0.30 dhan akka. Neenga DEE selection list la last cutoff paarunga. 65.23 dhan. I pray u shud get akka. All the best.

    ReplyDelete
  8. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது

    ReplyDelete
  9. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது

    ReplyDelete
  10. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போது

    ReplyDelete
    Replies
    1. 25/08/2014 அன்று நடந்து முடிந்து விட்டது கலந்து கொள்ளவில்லையா நீங்கள்....................

      Delete
    2. உங்கள் போராட்டம் வெற்றியடைந்தா.......?

      Delete
  11. sri only sir pls ur e mail id & mani sir id

    ReplyDelete
  12. பட்டியலில் இடம்பெற்றவர்கள் பேரணி எப்போ?
    Counseling andru.
    September 1rst week
    Appointment October 7th

    ReplyDelete
  13. இன்னும் 20நாட்களுக்குள் பணிநியமனம்

    ReplyDelete
  14. Hai friends my major chemistry wt 66.81 chance iruka friends enaku rampa kastama iruku

    ReplyDelete
  15. Replies
    1. Ravi sir i thnk u have a bright chance..dont worry...am also chem ..may i know ur community sir?

      Delete
  16. Second grade Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. two year wait panna vacancy nirya kidaikum

      Delete
    2. 2005 இல் dted முடித்துவிட்டு ஒன்பது வருடமாக காத்துக்கொண்டுதான் இருக்கிறேன் நண்பரே.. இன்னும் விடிவு காலம் இல்லை என்னைப் போன்றவர்களுக்கு..

      Delete
    3. நன்றி துரைசாமி அவர்களே

      என்னை போன்றோருக்கு இப்போது வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்

      இரண்டு வருடத்தில் பாடம் புகட்டுவது
      உறுதி. உறுதி.

      Delete
  17. அட்மின் அவர்களே

    தயவு செய்து என் comments க்கு அப்ருவல் தரவும்
    நன்றி

    ReplyDelete
  18. என்னுடைய கமெண்ட்ஸ் களை அப்ருவல் பண்ணுங்கள் ப்ளீஸ். .

    ReplyDelete
  19. போஸ்டிங் போடுங்கப்பா வேகமாக

    ReplyDelete
  20. PAPER 1 ADD LIST MAYBE PUBLISH WITHIN 5 DAYS

    ReplyDelete
  21. Replies
    1. DEAR ADMIN PLS REPLY


      ram eshAugust 27, 2014 at 11:40 AM
      any news about CEO meeting....

      Delete
  22. 10 members may get appointment by the golden hands of Amma. Then, counselling will be held very soon.....

    ReplyDelete
  23. CEOs assistance meeting what happened anybody knew please reply when will counseling Vijakumar Chennai sir

    ReplyDelete
    Replies
    1. Why no one is telling anything about the meeting... Was the meeting conducted or not... if conducted there should have been some decision.... what was the decision.... many in this site were telling my relative is in CEO office....But now no one is commenting... what happened...

      Delete
  24. Hai vijayakumar chennai sir, what about the yesterday CEO meeting..... If you know any information about TET counselling please share with us.....

    ReplyDelete
  25. Hai vijayakumar chennai sir, what about the yesterday CEO meeting..... If you know any information about TET counselling please share with us.....

    ReplyDelete
  26. இன்னும் 20 நாட்களுக்குள் பணிநியமணம் இருக்கும் என்று நேற்றைய மீட்டிங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில மாவட்டங்களில் இருந்து வேகண்சி இடங்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றும் உடனடியாக அதனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

    ReplyDelete
    Replies
    1. WHEN PAPER 1 SELECTION LIST RELEASE???

      Delete
    2. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE
      1675 selected members -----------------congratz rajasri goahead

      Delete
  27. KURAL KODUNGAL THALAIVARKALE...KURAL KODUNGAL..... 1.MUTTHA THALAIVARKALUM..ELAM THALAIVARKALUM ONRA??? 2.1950 IL MUDITHA +2 VUM,2000 IL MUDITHA +2 VUM ONRA?? 3.2000 IL MUDITHA +2 VUM,2014 IL MUDITHA +2,DEGREE,B.ED UM ONRA?? 4.AASIRIYAR PANI THERVUKU 10th,+2,degree,MARK EDUPATHU SARIYA?APPO B.ED PADIPATHU ETHARKU??? 5.+2 VIL PRACTICAL MARK ELLATHA MATHS GROUP UM, 440 PRACTICAL MARK ULLA GROUPUM ONRA?? 6.2000 IL B.ED MUDITHAVARKALUM,2014 IL B.ED MUDITHAVARKALUM ONRA??? 7.ARASU PALLIEL PADIKUM +2 VUM,PLUS ONELAE +2 PADIKUM THANIYAR MANAVARKALUM ONRA?? AASIRIYA SANGANGALAE...ARASIYAL THALAIVARKALAE...MEDIYAKKALAE...TET PASS PLUS B.ED SENIORITY KAGA KURAL KODUNGAL THALAIVARKALAE....{MUDITHAL YARAVATHU ITHAI TAMILIL TYPE SEITHU PODUNGA}

    ReplyDelete
  28. Oru silarin murayatra pidivathathal ethanai ayiram nenjangal inge katharikkondullathu, kadaul enru oruvan unmail irunthal itharku theeru sollattum, illai endral unmai ............m?

    ReplyDelete
  29. TET 2014
    தேர்வு நடைபெறுமா?

    ReplyDelete
  30. Hasini mam i am botany bc male wt 59.5
    Unga wt enna
    u have other botany persons wt pl send

    TO V.haribakar viswanathan
    BC 61.11 M E
    BC 61.1 F E
    BC 60.97 F T
    BC 60.91 F E
    MBC 60.86 F E
    BC 60.8 F E
    BC 60.66 F T
    BC 60.65 F E
    MBC 60.5 M E
    SC 60.46 M E
    BC 60.41 F E
    MBC60.32 F E
    MBC 60.26 F E
    BC 60.24 M E
    SC 60.23 M E
    BC 60.2 F E
    BC 60.08 F E
    BC 59.89 F Y
    BC 59.83 F E
    BC 59.77 F E
    BC 59.72 F E
    BC 59.65 M E
    BC 59.58 F E
    BC 59.33 F E
    BC 59.32 M E
    BC 59.23 F E
    SC 59.15 F E
    BC 59.1 F E
    BC 59.08 F E
    SC 59.03 M E
    BC 58.98 M E
    BC 58.94 M E
    MBC 58.93 F E
    MBC 58.91 M E
    BC 58.8 F E
    SC 58.66 F E
    BC 58.46 F E
    SC 58.46 F E
    BC 58.44 F T
    BC 58.43 M E
    BCM 58.37 F E
    MBC 58.37 F E
    SC 58.37 F E
    SC 58.34 M E
    MBC/ DNC 58 F E
    SC 57.99 M E
    SCA 57.83 M E
    BC 57.7 F E
    MBC 57.49 M E
    BC 56.82 F E
    MBC/ DNC 56.3 F T
    SC 56.24 F E
    MBC 56.06 M E
    BC 56.03 F E
    BC 55.84 M E
    BC 55.81 M T
    BC 55.43 F E
    SC 55 M T
    M-MALE F-FEMALE T-TAMIL E-ENGLISH (remaining Botany candidates available with me)

    ReplyDelete
  31. Second grade Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
  32. Hai vijayakumar chennai sir, what about the yesterday CEO meeting..... If you know any information about TET counselling please share with us.....

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. sep 5 , top 10 selected canitaes issue ordder from cm for paper II

    ReplyDelete
  35. செகண்ட் கிரேடில்

    2012 ல் தேர்ச்சி பெற்ற 10,000 ஆசிரியர்களுக்கும் பணிவாய்ப்பு கொடுத்தவர்கள் ,

    தற்போது 2583 ககு மேல் வாய்ப்பு தர மறுக்கின்றனர்.

    கூடுதலாக ஒரு 2000 வேகன்சி கொடுத்தால் பல பி.சி., எம்.பி.சி.,
    எஸ்.சி.,.எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள்., ஓ.சி. (ஏதேனும் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)
    பலன் பெறுவர்.....

    குரல் கொடுக்க மாட்டீர்களா ?????

    எதிர்கட்சி தலைவர்களே?????????

    ReplyDelete
  36. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE
    1675 selected members -----------------congratz

    ReplyDelete
  37. Mythili mam bc enaku chance iruka

    ReplyDelete
  38. Secondary grade list publised TRB SEE NOW

    ReplyDelete
  39. Replies
    1. Kandipa chance iruku sir ...wait apanni parpom...ungaluku thernju ungalaivida adhigama yaravathu irukangala

      Delete
  40. Secondary grade paer 1 list published .

    ReplyDelete
    Replies
    1. Kalviseithi Viewers , Paper 1 list publised in TRB Website now

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி