வெயிட்டேஜ் முறையில் மாற்றக் கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

வெயிட்டேஜ் முறையில் மாற்றக் கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது - தினகரன்

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது. பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அரசு தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண், அதிக மதிப்பெண் எடுத்தவர்களில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களே கட்ஆப்பில் தகுதி பெறுவதாக வருகிறது. அதனால் புதிய முறையிலான வெயிட்டேஜ் வேண்டாம் என பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

இந்த வெயிட்டேஜ் முறை மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மா வட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட 90க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் அடைத்தனர்.

தற்காலிக ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

18 comments:

  1. Replies
    1. தற்காலிக ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும்.
      This is today comedy line haa ga a aiyo aiyo po pa po

      Delete
  2. i do not want job please give solution to this problems and put end to this problems.see Upsc problems only cleared with in a month but this Problems Tet !!!!!! so our higher educational minister constructing one new mental hospital for candidates

    ReplyDelete
  3. Win win win win victory victory victory

    ReplyDelete
  4. Velai kidaikka vaipe illama uoorla irukiratha vida jail evvalavo mel,urimaikaga poradi jailuku porathu gauravam.

    ReplyDelete
  5. Aduthavangaloda vaippa nanga kekala engavaipa intha govt aduthavangaluku koduthathuku than ippo porattame

    ReplyDelete
  6. Ungaluku 22 varushama vaipe varlaya sir...
    Seniors na endha age list ullavanga sir

    ReplyDelete
    Replies
    1. sir engalukku senior listla job kidaikkumpothu tet announce panninanga. sari paravaillainu jobkku poittu vanthu kastappattu padichu tet la 90 above marks vanginom. ana ippo weightagennu solli enga velai poiduchu. exam announce panrappave age limit koduthirnthal nanga ivlo kastappattirukkamatom. ippo private job kuda kidaikkala.

      Delete
  7. ==========
    விரைவில்
    ==========

    "BRAMANDA MEDAI"

    ReplyDelete
  8. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
     
    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
    Replies
    1. Mr poorata valigala
      ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

      5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka

      onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

      Delete
    2. Mr poorata valigala

    3. This comment has been removed by the author.

      Delete
  9. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  10. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...

    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
  11. சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக‌ weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
    இப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி