வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை (நிரந்தர பணி) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை (நிரந்தர பணி)

50 comments:

  1. Ganam courtaar avargale,
    Mr.Rajalinganar seitha, seikindra, seiapogira thavarugal
    1. Avar Tet candidate alla
    2. Apaavigalidam courtuku poga soli panam parikum viyabari
    3.poratam endra peyaril apavi pengalai mayaka muracheidhavar
    4.maranamadaindhalum vetri kidaikum varai poratam endra peyaril tharkolaiku thoondum puniavaan.
    Aagaiyal select aagadha nanbargalai thoondivitu adutha tetkum padikavidamal paalunginatril
    Thalaninaikum puliangudiai vitu velivaradha aanai pirapithu engal aasiriya samudhayathai kaakumaru thaalmaiyudan ketutukolgiren

    ReplyDelete
    Replies
    1. Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
      Payapadatheenga....

      Delete
    2. ப்ளீஸ் கல்வி செய்தியில் கமெண்ட் பண்ணுவதை சிறிது காலம் நிறுத்தி வையுங்கள் அட்மின்.போராடுபவர்களும் சரி எதிர்ப்பவர்களும் சரி தமிழ் மற்றும் ஆங்கிலத்தை கொலை செய்கிறார்கள்.போராட்டம் நடந்தால் என்ன? நடக்கவில்லை என்றால் என்ன? அதனால் உங்களுக்கு பாதிப்பில்லை எனும் போது சிறிது காலம் பொறுங்கள்.ஏன் அநாகரிகமான கமெண்ட்ஸ்?ஏன் தவறான பிரசாரம்?உங்களுக்கு மதிப்பெண் தளர்வு கொடுத்த காரணத்தினால் ஏற்பட்ட கல தாமதத்தை அவர்கள் பொறுக்கவில்லையா?சிறிது காலம் அமைதி கொள்ளுங்கள். உங்கள் எழுத்துகளை பார்க்கும் பொழுது ஒரு ஆசிரியனாக வெட்கி தலை குனிகிறேன்.இது இரு சாராருக்கும்......................

      Delete
    3. மன்னிக்கவும் "கால தாமதம் "

      Delete
    4. High court tet case patri oru theervu sollitta appuram ethukku poradurom, Neethimandrathin maunatha trb thanakku saathagamaga payanbaduthi kolgirathu intha nilamail poradama enna seivathu, select aanavangalukku posting late aagumgra kavala mattum than, aana ithe weightage murai irunthal varumkalangalil seniors nilamayai yositheergala. Arasu panikku arsu palli & kallooriyil padithavargalukku munnurimai vazhanginale pothum yenendral seniors athigam palli & kallooruyil padithavargalagatha iruppargal.

      Delete
    5. உங்களுக்கு மதிப்பெண் தளர்வு கொடுத்த காரணத்தினால் ஏற்பட்ட கல தாமதத்தை அவர்கள் பொறுக்கவில்லையா?

      சிறிது காலம் அமைதி கொள்ளுங்கள். உங்கள் எழுத்துகளை பார்க்கும் பொழுது ஒரு ஆசிரியனாக வெட்கி தலை குனிகிறேன்

      Delete
    6. நித்யா எம்மா அவர் ஒரு கைப்புள்ள அவர பத்தி பேசி ஏன் பெரிய மனுசனா ஆக்குரிங்க

      Delete
  2. LATEST NEWS :

    1). 1, 50,000 RUPEES WAS COLLECTED

    BY PORATTUM TEAM.

    2). THEY PLAN TO SEEK "STAY ORDER"

    IN THE SUPREME COURT.

    NOTE THIS !!
    *************
    MANY TET CASES ARE PENDING IN

    MADRAS HIGH COURT. SO, THE

    PETITION WILL BE FORWARDED TO

    CHENNAI HIGH COURT !!!

    ReplyDelete
    Replies
    1. Mr.Vijay,Vijay.
      Why are you worry about collecting money?that is their problem.

      Delete
  3. நண்பர்களே நமது போராட்டம் வெற்றிப்பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது....
    விரைவில் பணி தடையாணை கிடைக்கப்போகிறது....
    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...
    திரளாக சென்னை வாருங்கள் மிக பிரமாண்ட பேரணி நடைபெற இருக்கிறது....

    எங்கள் கண்ணீர் விரைவில் துடைக்கப்படும்.....

    ReplyDelete
    Replies
    1. சகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

      Delete
    2. STAY ORDER FOR UR COACHING CENTER MR .RAJALINGAM

      Delete
    3. உங்களை பார்த்தால் எனக்கு ஒருவர் ஞாபகம் வருகிறார் ...யார் தெரியுமா ....சின்னதம்பி படத்தில் ஒருவர் அடிக்கடி எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் அப்படினு சொல்லிகோண்டே இருப்பார் பாவம் அவரை போல் கூறுகிறார் திரு ராஜலிங்கம் ....எங்கள் போராட்டம் வெற்றி எங்கள் போராட்டம் வெற்றி என்று ....பாவம் அவர் அந்த படத்தில் கடைசி வரை ஏமாந்து போவார் ....இவரின் நிலையும் அதுதான்...இவர்களின் போராட்டத்தில் எந்த ஒரு நியாயமான கோரக்கையும் இல்லை ...TET மதிபெண்களை மட்டுமே வைத்து வேலை கொடுக்க தமிழக அரசே நினைத்தாலும் முடியாது இது கூட தெரியாமல் ஒரு போராட்டம்....வெய்டேg முறையை மாற்ற சொன்னால் கூட உங்கள் போராட்டம் ஒரு அர்த்தமுள்ளதாக மாறும் ஆனால் இதை சிறந்த முறையை உருவாக்குவது மிகவும் கடினம் ...கல்விச்செய்தி நிறுவனர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் திரு ராஜலிங்கம் போண்றோரின் பதிவுகளை தயவுசெய்து தடை செய்யுங்கள் ...இந்த தளத்தில் தகாத வார்த்தைகள் வருவதற்கு இவரை பொன்றோரே முழு காரணம்

      Delete
    4. REPECTED ADMIN PLS BAN COMMENTS FROM RAJALINGAM HIS WORDS ARE PROVOCATIVE PLS

      Delete
    5. எங்கள் கண்ணீர் விரைவில் துடைக்கப்படும்.....by selected canditates. idhuve nichayam idhuve sathiyam. thodarum engal payanam.............

      Delete
  4. Itha yellam oru polappu u r not eligible to write next tet

    ReplyDelete
  5. If u studied well u get job bring al ur certificates i wil say about god is ourselves our hard work wil get success conform job for al selected

    ReplyDelete
  6. சகோதர சகோதரிகளே, மாலை வணக்கம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அமைதி வளம் வளர்ச்சி என்ற கொள்கையோடு மூண்றாவது முறையாகபொறுப்பேற்று இந்தியாவிலே கல்வியில் முதல் நிலை வர வேண்டும் என்று சிறப்பான ஆட்சியில் GO 71 னை நீக்க மிகவும் கடினம் அதுவும் போரட்டம் ஆர்ப்பாட்டம் மூலம் சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சத்தியமா சாதிக்க முடியாது எது நடக்குமோ அதை செய்யலாம் .நடக்கவேண்டியதை ( எது முடியுமோ அதை செய்யுஙகள்) செய்யுங்கள்.

    ReplyDelete
  7. Porattam niayamanathuthaan but atha nadathura kaalamthaan tomba late.

    ReplyDelete
  8. relaxation um நியாயமானது தான் but atha kudutha kaalam than romba late...

    neenga late ah kuduthathala vendam endra sonneergal...

    ithil enna late... fast...?

    3 மணி நேரம் கொடுத்தும் pass panna mudiyala....

    ReplyDelete
  9. posting ippothu illai.this news is conform from official.do not expect till november.because ippave posting pottal innum 3 month il next tet vaika vendum.so december month posting.next tet may 2015. this conform

    ReplyDelete
  10. Hi i am paulvannan maths p2 wgt 63.28 ph any chance tell me sir

    ReplyDelete
  11. Hi i am paulvannan maths p2 wgt 63.28 ph any chance tell me sir

    ReplyDelete


  12. P.Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
    Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
    Payapadatheenga....
    ##########################
    "Paniniyamana aanaiku thadai"
    Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
    Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
    Neengal ilakapovadhu
    1 ,udal aarokiyam
    2.pana virayam
    3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
    4,satavirodha seyal
    Nanbargale vilithukolungal
    Kalviseithi kalviyalargaluku marine
    Kalagam vilaivipavargalukala

    ReplyDelete
  13. தமிழக முதல்வர் போராட்டத்தை தூண்டி விடும் சமூகவிரோதிகளை கண்டு பயப்படுகிறார் என்று போராட்டத்தை தூண்டுவோர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திட துடிக்கும் போராட்டத்தை தூண்டுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்றம் சென்று தமிழக அரசுக்கு எதிராக தடையாணை வாங்குவோம் என்று கொக்கரிப்பவர்களை அரசு அடக்கி தக்க பாடத்தை புகட்ட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. supper sir ,FIR போட்டால் சரியாகிவிடும்

      Delete
    2. நினைத்தவுடன் fir போட அவர்கள் ஒன்றும் கிரிமினல் குற்றவாளிகள் அல்ல .

      Delete
    3. உங்களுக்கு மதிப்பெண் தளர்வு கொடுத்த காரணத்தினால் ஏற்பட்ட கல தாமதத்தை அவர்கள் பொறுக்கவில்லையா?

      சிறிது காலம் அமைதி கொள்ளுங்கள். உங்கள் எழுத்துகளை பார்க்கும் பொழுது ஒரு ஆசிரியனாக வெட்கி தலை குனிகிறேன்

      Delete
  14. P.Rajalingam PuliangudiAugust 23, 2014 at 12:31 PM
    Itharkellam payapada maatten nichayam velvom stay order vanguvoom....
    Payapadatheenga....
    ##########################
    "Paniniyamana aanaiku thadai"
    Endra keta yenathudan 12000berudaiya edhirpai uruvaki nanbargalukul privinaiyai undupanum nayavanjagarai nambi yemaradheergal,
    Edharkum bayapadadha thunichal mikavare ungal tet number tharungal, poradum nanbargale
    Neengal ilakapovadhu
    1 ,udal aarokiyam
    2.pana virayam
    3.adutha tetirku thayar paduthikola thevaiyana kala virayam
    4,satavirodha seyal
    Nanbargale vilithukolungal
    Kalviseithi kalviyalargaluku matume
    Kalagam vilaivipavargalukala

    ReplyDelete
  15. Dear admin kindly block the website upto announcement of counseling date because quarrels of twosides create a chance of big problem

    ReplyDelete
  16. மதிப்பெண் தளர்வு வழங்கியகாலத்தில்
    இறுந்து இந்த நாட்கள் வரை மிகவும் பாவப்பட்பவர்கள் இந்த 82 மதிப்பெண் பெற்று தேர்வானவர்களே...

    மதிப்பெண் தளர்வில் இறுதி பட்டயலில் தேர்ச்சிப்பெற்றவர்கள் சிலவற்றிலும் சிலரே....

    அவர்களை மிகவும் கீழ்தரமாக விமர்சனத்திற்க்கு ஆளாக்காதீர்கள்!!!!!!!!

    அவர்கள் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றா போராடினார்கள்????

    காலத்தின் கட்டாயம் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது தவிர எல்லோருக்கும் பணி வழங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை...


    தற்ப்போது இருக்கும் சுழ்நிலையில் இரண்டாம் பட்டியல் வெளியாகி அதில் உங்கள் (90க்கு மேல்) பெயர் இடம்பெற்றால்

    அந்தப் பணியை தேர்வாகாத மதிப்பெண் தளர்வு பெற்ற ஒரு நபருக்கு
    நீங்கள் வழங்க


    முன் வருவீர்களா ??????.....

    வேண்டாம் இனியும் மதிப்பெண் தளர்வுப் பெற்றவர்களை சமுகத்தில் சமமாக இருக்க விடுங்கள்....

    நீதிக்கு முன் அணைவரும் சமம்...

    ReplyDelete
  17. அருமை ,திரு.சத்யராஜ் அவர்களே
    நன்றாக உரைக்கும்படி கூறுங்கள் அவர்களுக்கு!

    ReplyDelete
  18. mr. rajalingam, puriyamaye pesaringale??? stay order neenga keta udane kuduthuruvangla?
    nanga innum ten days la job la join panna porom. . wait and see....

    ReplyDelete
  19. Yar yarium vimirchika vendam .poi velaya parunga

    ReplyDelete
    Replies
    1. அப்புறம், எப்படி டைம் பாஸ் ஆவது?????

      Delete
  20. போராடும் நண்பர்களே supreme court செல்வதற்கு தயாராக இருப்போம்

    ReplyDelete
  21. பட்டியலில் பெயர் பெற்ற நண்பர்களே, பணி நியமனம் பெற தயாராக இருப்போம்.

    ReplyDelete
  22. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete


  25. ITHU NAMAKU EPPOTHU ?

    SOLLUNGAL !!!

    அமைதி வளம் வளர்ச்சி
    அமைதி வளம் வளர்ச்சி
    அமைதி வளம் வளர்ச்சி
    அமைதி வளம் வளர்ச்சி

    ReplyDelete
  26. FLASH NEWS : VISIT TRB WEBSITE !!

    IMPORTANT NEWS FOR PAPER 1.

    ReplyDelete
  27. வேண்டாம் இனியும் மதிப்பெண் தளர்வுப் பெற்றவர்களை சமுகத்தில் சமமாக இருக்க விடுங்கள்....

    ReplyDelete
  28. மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில்
    தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் MONDAY விராசரணைக்கு வரும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி