இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்.


மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.

மதுரையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 67 பள்ளிகளில், 950க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளனர். ஆனால், அரசு நலத்திட்டம் வழங்கல், விளையாட்டு விழா நடத்துவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவது போன்ற பல்வேறு நிலைகளில், முதன்மை கல்வி அலுவலகம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்என மூன்று வகை கட்டமைப்புகளுக்கும் பதில் அளிக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை மூன்று வகையாக தயாரிக்க வேண்டியுள்ளது. ஆனால் அரசு பள்ளிகள் இவ்வகை விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வழங்கினால் போதுமானது. அதேபோல், மூவகை நிர்வாகங்கள் கேட்கும் தகவல்களையும் தனித்தனியே வழங்க வேண்டியுள்ளது.ஆனால், அதற்கு தகுந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை வசதியும் இல்லை.மேலும் வார்டு கவுன்சிலர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப நடத்தும் விழாக்களிலும், மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களைநடத்தி முடிக்கவில்லை. இதை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

மாநகராட்சி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள், கல்வித் துறை உத்தரவுப்படி நடக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த மூவகை கட்டமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. மூவகை நிர்வாகங்களும் பல்வேறு பணிகளுக்காக எங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.ஆனால் 24 ஆண்டுகளாக, சம்பளத்தில் பிடித்தம் செய்து, மாநகராட்சி பொது நிதியில் சேர்க்கப்படும் பொது சேமநல நிதிக்கான (ஜி.பி.எப்.) கணக்கு சிலிப் கேட்டு போராடுகிறோம். இதுவரை நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கவுன்சிலிங் நடத்த கோரியும் போராட வேண்டியுள்ளது. மாநில அளவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

34 comments:

  1. Replies
    1. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


      இன்றைய போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

      நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம் இன்று மூன்றாவது நாள் முடிந்து நாளை நான்காவது நாள் போராட்டம் தொடங்கிறோம்

      இன்றைய போராட்டத்தின் வெற்றிகள்

      1. திருமதி சபிதா அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது

      2.கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம் அவர்கள் கூறியது

      நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்

      பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது

      3.எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது

      திரு மணியரசன் நண்பர்க்கு


      நீங்கள் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்


      எங்களுக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை நண்பரே

      ஆனால் ஏன் எதிராக உள்ளீர்கள்?

      இரண்டாம் பட்டியல் வருகிறது 3000 பணியிடங்கள் என்று கூறியதன் உள் அர்த்தம் என்ன?

      நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கல் உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் நாங்கள் போராடுவது எங்கள் 200 பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை நமது போராட்டத்தை வழு படுத்த வாருங்கள் நண்பர்களே நாங்கள் மூன்று நாட்களை கடந்து போராடிகொண்டு.இருக்கிறோம்
      வாருங்கள் நண்பர்களே எப்போது தான் வர இருக்கிறீர்கள்?

      பெண்கள் தயவுசெய்து குடும்பத்துடன் வாருங்கள்

      எங்களை திட்டும் நண்பர்கள் 82--89 பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்களுக்கு

      நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்

      Delete
  2. All tet selected candidates maperum aravazhi poratam 25.8.14. go 71 do not change suyanala poratathai ozhithu katuvom. inum 2 natkalil counceling patri arivipu ilai endral poratam nadakum pls anaivarum vaarir pls contact 9566681041

    ReplyDelete
    Replies
    1. Tet mark mattum vachu posting potta yarum affect aga maatangala?
      Ungalukku mattum athirstathilayavathu vaela kidaikkanum
      engalukku kadina ulaippukku kooda vaelai kidaikka koodatha?

      Delete
    2. அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


      இன்றைய போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது

      நாங்கள் 200 க்கும் மேற்பட்டோர் இங்கு சென்னையில் முகாமிட்டு உண்ணாவிரதம் நடத்தி வருகிறோம் இன்று மூன்றாவது நாள் முடிந்து நாளை நான்காவது நாள் போராட்டம் தொடங்கிறோம்

      இன்றைய போராட்டத்தின் வெற்றிகள்

      1. திருமதி சபிதா அவர்களை சந்தித்து எங்கள் நிலையை கூறியது

      2.கல்வி அமைச்சரை சந்தித்து எங்களின் நிலையை விளக்கினோம் அவர்கள் கூறியது

      நாங்கள் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே இந்த வெயிட்டேஜ் முறையை பின்பற்றுகிறோம்

      பின்பு ஒரு செய்தி ஆனால் அதனை வெளிப்படையாக கூற முடியாது

      3.எங்கள் போராட்ட களத்திற்க்கு முதன்முறையாக சன் டிவி வந்ததது

      திரு மணியரசன் நண்பர்க்கு


      நீங்கள் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்


      எங்களுக்கு நீங்கள் ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை நண்பரே

      ஆனால் ஏன் எதிராக உள்ளீர்கள்?

      இரண்டாம் பட்டியல் வருகிறது 3000 பணியிடங்கள் என்று கூறியதன் உள் அர்த்தம் என்ன?

      நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கல் உள்ளோம் அதனால் 90 க்கு அதிகமான மதிப்பெண் பெற்று குறைவான வெயிட்டேஜ் வைத்து உள்ளவர்களும் எங்களுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் நாங்கள் போராடுவது எங்கள் 200 பேர்களுக்கு மட்டும் அல்ல பாதிப்படைந்த நமது 9000 பேர்களுக்கும் தஅன் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை

      எங்களை திட்டும் நண்பர்கள் 82--89 பெற்று இறுதிபட்டியலில் உள்ளவர்கள்

      நாங்கள் உங்களுக்கு பணி வழங்ககூடாது என்று கூறவில்லை எங்களுக்கும் பணி வழங்குங்கள் என்று கூறுகிறோம்

      Delete
  3. முக்கிய அறிவிப்பு :-
    100%வெற்றி நிச்சயம்ஒரே வழி வழக்கு1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசுநடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்ஒன்றா...?கூறுங்கள்..போராடியது போதும்...இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..வெற்றி நிச்சயம்....உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. No chance to cancel weightage-minister see puthiya thalaimurai

      Delete
  4. முக்கிய அறிவிப்பு :-100%வெற்றி நிச்சயம்ஒரே வழி வழக்கு1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசுநடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்ஒன்றா...?கூறுங்கள்..போராடியது போதும்...இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..வெற்றி நிச்சயம்....உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. Ithanai naal engu sentreergal nanbare???????? Aasaiye thunbathirku kaaranam........

      Delete
  5. CM sonnathe cancel aga poguthu...

    ReplyDelete
    Replies
    1. Nanpa eppadi fight pannitae eruntha tet 2013 exam mae cancel agirum....

      Delete
    2. Tet selected candidates maperum poratam 25.8.14. go71 do not change. anaivarum varir valluvarkotam unkal job unkaluke pls cont 9843614103, 8695470613

      Delete
    3. Mr Alan ani..kadavul mathuri..pesethenga...k va..stop ur thoughts...amma sona..sonathu tha..

      Delete
    4. அம்மா முதல்ல கல்விலல எந்த ஒதுக்கீடும் இல்லனு சொன்னாக அப்பரம் தரலயா .அத மட்டும் உங்களுக்கு சாதகம்னா ஒத்துபிக ஆனா முதல்ல சான்றிதழ் சரிபார்ப்பபு முடித்தவர்களுக்கு பணி தராங்னா ஒதுக்க மாட்டிகளா.

      Delete
    5. Yaen sambalam poyiduma!
      Usirae pora nilamayila pala paer irukkanga!

      Delete
  6. FLASH NEWS : SEE PUTHIYA THALAIMURAI NO CHANCE TO CANCEL WEIGHTAGE -EDUCATIONAL MINISTER

    ReplyDelete
  7. Evvaru sandai potal gov ennum delay pannitae than erugum 90 + etuthavanugu job kututha 90- poraduran 90- gu job kututha 90+ poraduran aga moththam evanugumae job ellama tet 2013 exam cancel nu solla poguthu entha gov oru job pugu oru kodi case da

    ReplyDelete
  8. உடன்பாடு ஏற்படவில்லை Puthiya thalaimurai

    ReplyDelete
  9. All selected candidates maperum aravazhi poratam 25.8.14. go 71 do not change. inum 2 natkalil counceling patri arivipu ilai endral thitamitapadi poratam nadaiperum. pls contact 9843614103, 9894629600.

    ReplyDelete
  10. Dinesh sir.enna utanpadu earpadavillaie pl refer that ple

    ReplyDelete
    Replies
    1. just now I saw puthiya thlaimurai... the showed the teachers who were agitating... There were only very very few teachers, the number will not cross even 100, only very little police.... Minister has told that there is no chance to cancel the weitage system as it is was the direction given by the high court itself..... so 300+ all is false news.. teachers dont belive this.......

      Delete
  11. Thayarakunkal selected candidates maperum poratam 25.8.14. go71 do not change.inum 2 natkalil counceling patri arivipu ilai endral thitamitapadi poratam nadaiperum unkal job unkaluke pls cont 9843614103, 9894629600, 8695470613

    ReplyDelete
  12. போராட்டம் வேண்டாம் நண்பா.அமைதியாக இருந்தாலே பணி நியமனம் உண்டு.போராட்டத்தல் பணி நியமனம் தள்ளி போகும்

    ReplyDelete
  13. siva kumarAugust 20, 2014 at 7:12 PM
    TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் - weightage system எதிர்த்து போராட்டம்

    இப்போது எங்களின் ஓரே கோரிக்கை முதலில் இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை. மீண்டும் பாதிக்கபடபோவது seniors மட்டுமே.

    Govt. withdrawn GO -71 and apply any one of following method to avoid so many problem of TEACHERS and save Teachers life and Tamilnadu Education Society...

    (1). தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    (2). Tet-80%, employment seniority-5%, teaching expirians5%, ug5%, bed5% ithu than yarayum bathikkatha weightage

    (3). TET 80%
    +2 5%
    degree 5%
    B.Ed 5%
    seniority 5%

    better for both elders and youngsters.

    (4). BT TRB for GRADUATES TET QUALIFYING CANDIDATES and
    New SECONDARY GRADE TRB for D.Ted TET QUALIFYING CANDIDATES

    (5). SENIORITY LIST with. TET QUALIFYING CANDIDATES

    (6). +2 MARK REMOVE AND TET MARK EXTRA PERCENTAGE

    TET 80 % AND DEG-10 % B.Ed., - 10 % idhuthan sariyana weightage muriai., ini

    Govt. idhai folow seithal than

    TET EXAM CANDIDATES-KKU PADIPATARGAE ARTHAM IRUKKUM .

    These are one of the Best methods

    Otherwise better idea from anyone

    ReplyDelete
  14. இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் .அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......??????

    ReplyDelete
  15. Replies
    1. Se****pala adipanda n***ye un tet reg no solu.

      Delete
    2. muruga sir thevaiilladha varthai vendam neengal oru teacher poradubavargal patri pesavendam ungal karuthai yar manamum punpadamal kooravum 72000 per mattumalla tet exam vantha yellorum teachers enpathai maravaateer.

      Delete
  16. திரு முருகா முருகா அவர்களே தயவு செய்த தவறான வார்த்தைகளை உபயோகம் செய்யாதிர்கள் திரு ராஜலிங்கம் சார் ரிஜிஸ்டா எண் பார்த்தேன் அவர் வெற்றி பெற்றுள்ளார் இத்துடன் இதனை விடுங்கள்

    ReplyDelete
  17. Veliyidungal tholar sandiyare.avar reg no

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி