பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்..!


ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வு பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்று இடைநிலைஆசிரியர் பட்டியலிலும் இடம்பெற வாய்ப்புள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு செல்ல விருப்பமிருப்பின்
25.08 2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வந்து தங்கள் விருப்பத்தை தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

13 comments:

  1. Replies
    1. hai sir,
      i am rajasekar botany candidate ( Bc)
      i was selected in the paper ii list which one released by TRB on 10.8.14
      my name was included in that list last before in the DEE
      when i was checked that list yesterday,
      my name was not included in that list sir.
      instead, the other two candidate( women) names are included.
      now what can i do for this sir.
      please any body give a idea for the same.
      i dont what to do.
      please tell me ,is there any body like this , names are removed from the list. (in any subjectS)
      please tell me friend

      Delete
  2. Vijay sir gd mrg. M 2ndlist xpctn ca ndidate. 2nd list cnfrm a sir???my major z English. 0.67 i lost my chance in 1st list. Can i get chance in 2nd list???

    ReplyDelete
  3. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
    GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

    ReplyDelete
  4. hai sir,

    i am rajasekar botany candidate ( Bc)

    i was selected in the paper ii list which one released by TRB on 10.8.14

    my name was included in that list last before in the DEE

    when i was checked that list yesterday,
    my name was not included in that list sir.

    instead, the other two candidate( women) names are included.

    now what can i do for this sir.

    please any body give a idea for the same.

    i dont know what to do.

    please tell me ,is there any body like this , names are removed from the list. (in any subjectS)



    please tell me friend

    ReplyDelete
    Replies
    1. neenga unga name irundhadha print out eduthu irukkeengala? then go to trb and ask them what happened?(with ur print out copies)

      Delete
    2. MR. RAJA GUNA SIR,

      NEENGAL SELECT AANA LIST OUT PRINT OUT VAITHIRUNTHAL ATHAI EDUTHU

      SARI PARUNGAL., WOMENS QUOTA-VIL ETHUVUM VIDUPATTIRUNTAHAL

      AVARGAL PEYARIYUM SERTHIRUPARGAL., UNGAL PEYAR-I THERIYAMAL

      NEEKI VITTARGAL., NEENGAL TOMRW TRB SENDRU UDANAE PRINTOUT

      COPY-YUM KORIGGAI MANUVUM KODUNGAL FRIENDS., DONT AFRAID.,

      2 WOMENS EVVALOV WEIGHTAGE THERIYUMA.,

      Delete
  5. இப்பெழுது sg வேலையில் இருக்கும் பலர் இந்த tet ல் தாள் 2 ல் தேர்வாகி உள்ளார்கள் அவர்கள் no எப்பெழுது paper1 ல் இருந்து நீக்கப்படும் ple tell me anybody.

    ReplyDelete
  6. Sorry, அவர்களுடைய காலியாகும் பணியிடம் தாள்1 பட்டியலில் இடம் பெறச் செய்வார்களா?

    ReplyDelete
  7. iam paper 1 m.velusamy - 74.37-mbc -male-08/07/1987

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி