பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

weightage முறையால் பாதிக்கப் பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் weightage முறையை நீக்க வேண்டும் என  உண்ணாவிரதம்.

                            

137 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Amma. Cm. 23 August. Kodanadu paiyanam so fast councilng

      Delete
    3. Intha matar amma cm knowlege iku centraal nallaerukum.

      Delete
    4. EXPECTED CUT OFF FOR
      PAPER 1 – TNTET 2013 visit now

      Delete
    5. யாருக்காவது தெரியுமா????????????????????????????


      குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை

      கல்வித் தகுதி 10 வகுப்பு மற்றும்

      1,தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை

      2, தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை பெற்றவர்க்க அடுத்த முன்னுரிமை அடுத்து 3. ஆங்கிலத்தில் முதுநிலை தமிழில் இளநிலை

      எனது கேள்வி ?????????????????????????
      1 முதல் 5000 வரை ரேங் பெற்றவர்கள் முதலில் அழைக்கப்படுகிறார்கள் இதில் உதாரணமாக ஒருவர் 192.5 மதிப்பெண் பெறுகிறார் இவர் தமிழ் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை படித்தவர் என்றால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நபர் 191.5 மதிப்பெண் பெறுகிறார் ஆனால் இவர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை என்றால் இவர்களில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பார்கள்

      சரியான பதில் தெரிந்தவர்கள் கூறவும் தெரியாதவர்கள் விசாரித்து கூறவும்

      ****** தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி வேறு எதுவும் தெரிந்தால் கூறவும் •••••••••

      Delete
    6. Maniyarasan*****
      Poratam organized & thalaimai sarilla allukku oru msg sollurainga pa

      Delete
    7. Inborn sir my weihtage is 67.91 sc any chance sir pls tell me

      Delete
    8. Unnaviratham Enna Aachu.tamil Posting Increse Aakuma.athai Pathi Yarum Ethuvum Pesala

      Delete
    9. எதையும் பிளான் பன்னி பன்னனும்...okay..????

      Delete
    10. after cv 5% relaxation kudukka mudintha govt ku , posting increase panna theriyatha , posting liana enna --------------------- ku relaxation kuduthinga

      Delete
    11. Poaratattil 100per kalanthu kondargalaa allathu atharku maelaa???

      Delete
    12. உங்களுக்கு பொழுது போகவில்லை எனில் வாயை மூடிக்கிட்டு இருக்கவும்

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. antha alaukku ennaku pathil alikka naan yaaraium .v endaum ellai mera kanda silari commentkku naan potta pathil neengal yantha sandriyaraga erunthaal yanakku yanna ungalin pathil kavlettil pathikkum alavukku enakku mukkiyamaanathu ellai,

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. Appo inga poarattatuku aatharava comment panra yarum poarattatula kalanthukala apadi thane...?
      Happadiyo Super super super. Appo yellaperumey veetula iruntha padiye aatharavu tareengala. Ithulaum suyanalama adutavanga uyira kudutu poaradina athoda palana mattum vangikalamnu irukeenga. Yenna oru uyarntha ullam.!!!!!

      Delete
    17. Hello yengaloda lady teachersai ellam yarunu nenacheenga anaivarume Bharathi kanda puthumai pengal ' thangalin kastangai oru poruttaga kollamal kalandukona athunai sagotharigalukkum oru great salute....

      Delete
  2. Operation Success !!
    But
    Patient ??

    ReplyDelete
    Replies
    1. என்ன வெச்சு காமெடி கிமெடி பன்னலயே..????

      Delete
    2. கைப்புள்ள நான் கேட்கும் சந்தேகத்திற்கு பதில் சொன்னால் கட்டதுறை முறைப்பொண்ணு உனக்குத்தான்

      யாருக்காவது தெரியுமா????????????????????????????


      குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை

      கல்வித் தகுதி 10 வகுப்பு மற்றும்

      1,தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை

      2, தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை பெற்றவர்க்க அடுத்த முன்னுரிமை அடுத்து 3. ஆங்கிலத்தில் முதுநிலை தமிழில் இளநிலை

      எனது கேள்வி ?????????????????????????
      1 முதல் 5000 வரை ரேங் பெற்றவர்கள் முதலில் அழைக்கப்படுகிறார்கள் இதில் உதாரணமாக ஒருவர் 192.5 மதிப்பெண் பெறுகிறார் இவர் தமிழ் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை படித்தவர் என்றால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நபர் 191.5 மதிப்பெண் பெறுகிறார் ஆனால் இவர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை என்றால் இவர்களில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பார்கள்

      சரியான பதில் தெரிந்தவர்கள் கூறவும் தெரியாதவர்கள் விசாரித்து கூறவும்

      ****** தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி வேறு எதுவும் தெரிந்தால் கூறவும் •••••••••

      Delete
    3. வடை போச்சே....

      Delete
    4. தம்பி வடை போகல வடை சட்டியே போச்சுடா சட்டி தலையா .

      Delete
    5. வடைக்கு சட்னி உத்திக்க மறந்திறாதே

      Delete
    6. Vijayakanth Murugesan Sir . .

      செம PUNCH..... டைமிங் super...

      KAIPULLA sir COOL....!!

      Delete
    7. நன்றி நண்பரே

      Delete
  3. விரிவான செய்தியை வெளியிடவும்

    ReplyDelete
  4. திரு.விஜய் அவர்களே

    ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கின டாக்டரைத்தான் கேட்க வேண்டும்...

    நோயாளியின் நிலமை என்னவென்று

    அவர் என்ன சொல்லப்போகிறார்????

    ReplyDelete
    Replies
    1. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்.

      Delete
    2. ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ethudan pesamal eruppathu umakku nallathu.

      Delete
    5. கோபப் படாதிங்க சும்மா சொன்னேன் சாரி

      Delete
  5. இந்நாள் வரலாற்றில் எழுதப்படட்டும். இப்போராட்டம் வெற்றியடைய இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  6. Porattathin mudivu enna aachu friends nadanthathu enna

    ReplyDelete
    Replies
    1. என் சட்டை கிழுஞ்சதுதா மிச்சம் தம்பி

      Delete
    2. யாருக்காவது தெரியுமா????????????????????????????


      குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை

      கல்வித் தகுதி 10 வகுப்பு மற்றும்

      1,தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை

      2, தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை பெற்றவர்க்க அடுத்த முன்னுரிமை அடுத்து 3. ஆங்கிலத்தில் முதுநிலை தமிழில் இளநிலை

      எனது கேள்வி ?????????????????????????
      1 முதல் 5000 வரை ரேங் பெற்றவர்கள் முதலில் அழைக்கப்படுகிறார்கள் இதில் உதாரணமாக ஒருவர் 192.5 மதிப்பெண் பெறுகிறார் இவர் தமிழ் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை படித்தவர் என்றால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நபர் 191.5 மதிப்பெண் பெறுகிறார் ஆனால் இவர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை என்றால் இவர்களில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பார்கள்

      சரியான பதில் தெரிந்தவர்கள் கூறவும் தெரியாதவர்கள் விசாரித்து கூறவும்

      ****** தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி வேறு எதுவும் தெரிந்தால் கூறவும் •••••••••

      Delete
    3. போராட்டத்தில் கலந்துக்கொன்ட சிலர் 90 மதிப்பெண் எடுத்தும் பணி இல்லை அதனால் wtg முறையை இரத்து செய்து தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வேண்டும் என்கிறார்..

      மற்றொருவர் நாங்கள் 90 க்கு மேல் மதிப்பெண் பெற்றும் பணி இல்லை இதற்க்கு காரணம் நாங்கள் இறுபது வருடத்திற்கு முன்பு பள்ளிபடிப்பை முடித்ததால் தற்போதுள்ள wtg முறையால் பாதிக்கப்பட்டுள்ளோம் அதனால் சீனியாரிட்டி வேண்டும் என்கிறார்

      மற்றொருவர் இந்த வருடம் 90க்கு மேல் எடுத்தும் பணி இல்லை என்றால் அடுத்த தேர்வில் 140 எடுத்தால் கூட எங்களுக்கு பணி கிடைக்காது அதனால் முதலில் 90 க்கு மேல் பணிகொடுத்தப்பின் 82 எடுத்தவர்களுக்கு வேலை கொடுங்கள் என்கிறார்கள்...


      இதிலிருந்து போராட்டத்தின் முக்கிய கோரிக்கை என்னவென்ரே தெறியவில்லை....




      இதை அரசு செவிசாய்க்குமா???

      பொருத்திருந்து பார்ப்போம்.

      Delete

    4. NCTE guidelines;
      should give weightage to the TET scores in the recruitment process.

      1. WTGE முறையை இரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் இருப்பது போல் தெரியவில்லை.

      2. 90 க்கு மோல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். Ref: Mr.Selvaraj Ramasamy (Aug 13 9.41 am)
      http://www.kalviseithi.net/2014/08/blog-post_414.html வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர்
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      பொருத்திருந்து தான் பார்ப்போமே!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    5. மேற் கூறிய கருத்துக்கள் தான் முக்கிய கோரிக்கைகள்

      Delete
    6. Usha mam ungalukku evvalavu weitage difference ullathu

      Delete
    7. சங்க உறுப்பினர்கள் உடனடியாக வந்து கலந்த கொள்ளவும் சங்க தலைவர் ரூம் போட்டு அதுவும் கண்ணாடி உள்ள ரூம்பில் தான் அழுவேண் என அடம்பிடித்த தன்னமான தங்கம் dark night அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக வரவும்

      சங்கத்துக்கு வந்திருக்கும் செயலாளர் அடுத்தவர்களின் கமெண்ட்களில் மூக்கை நுழைக்கும் உஷா மேடம் அவர்களை வரவேற்கிறேன்

      சங்க பொருளார் மேரி மேடம் சங்கத்தில் என்ன பதவில் இருக்கிறோம் என தெரியாமல் இருக்கும் கார்த்திகா தேவி உடனடியாக வரவும்


      இப்படிக்கு
      சங்கத்தின் விடிவெள்ளி சண்டியர்

      Delete
    8. sudhagar sir my cutoff variyation
      in DSE 0.55
      in DEE 0.3

      Delete
    9. உஷா மேம் உங்கள் பதிவில் வந்ததற்கு மண்ணிக்கும் மாறு கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக உங்களுக்கு இராண்டாவது பட்டியல் வெளியிட்டால் வேலை உறுதி

      Delete
    10. அலெக்ஸ் சார் உண்மையில் Mr.Selvaraj Ramasamy அவர்களின் கருத்து ஏற்புடையது... அனால் அதற்க்கும் கொஞ்சகாலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....

      Delete
    11. யெஸ் பாஸ்...

      Delete
    12. கார்த்திகா மேடம் உஷா மேடம் என் மேல் கோபமாக உள்ளார் தயவு செய்து அவைர கூல் செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

      Delete
    13. ஸ்ரீ சார் இவர்கள் உண்ணாவிரத போராட்டம் வேண்டியது தானா இல்லை தேவையற்றதா சார்

      Delete
    14. எவ்வளவு பெரிய சண்டியரா இருந்தாலும் சிங்கத்து வாய்க்குள்ள தலைய விட்டா அது கடிக்காம விடாது.உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும்..தப்பு செஞ்சவன் தண்டனைய அனுபவிச்சே ஆகோணும்...இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு.எடுடா அந்த சொம்ப..கட்டுறா வண்டிய...

      Delete
    15. தெரியதனமா சிங்கத்துக்கிட்ட சிங்கிளா சிங்கத்துகிட்டே மாட்டிகிட்டேன் நல்ல வேளை நீங்க வந்து காப்பாத்துனிங்க சரி கார்த்திகா மேடம் நீங்க தாள் 1 எழுதியுள்ளீர்களா இல்லை தாள் இரண்டா என்னாச்சு

      Delete
    16. நன்றி ஸ்ரீ,

      சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு;:- தெய்வதிரு அண்ணாதுரை.

      பழைய வழக்குகளை உதாரணத்திற்க்கு எடுத்திருப்பதால், மிக விரைவில் முடிவுக்கு வந்து விடும் என்று என் யூகம். இல்லையென்றால் TET 2013 ஒரு மெகா தொடராகத்தான் வலம் வரும்.

      Delete
    17. அவர்கள் உரிமைக்காக அவர்களது போராட்டம் இதில் பாதிக்கப்படுவது அவர்கள்... அதன் தேவை பற்றியும் அவர்களுக்கு தான் தெரியும்... இதில் நன் கருத்துக்கூற ஒன்றும் இல்லை...

      Delete
    18. sary sary vidupa karthika very good keep it up,

      Delete
    19. சீக்கிரம் முடிவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் மேலும் மேலும் எதிர்ப்பார்ப்பையும் ஆவலையும் கொடுத்துக்கொண்டிருக்க நீங்கள் சொல்லியது போல இது மெகாத்தொடர் அல்ல... நமது வாழ்க்கை...

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. உண்மை ஸ்ரீ,
      ஒரு வருடத்தை கடத்தி விட்டோம், இன்னும் இது முடிவக்கு வந்த மாதிரி தெரியவில்லை. இந்த கால கட்டத்தில் வேலைவாய்ப்பை கொடுத்தோ அல்லது இல்லை என்று சொல்லியிருந்தாலே நாமும் ஏதாவது உபயோகமாக செய்திருப்போம். ஒன்றுக்கும் வழி இல்லாமல் எல்லோருக்கும் பாரமாகத்தான் இருந்து வருகிறோம்.

      Delete
  7. என்னப்பா இது .வீடியோ முடிஞ்சதும் காலிஃபிளவர் பிரியாணி படம் வருது .இதுல ஏதும் குறியீடு இருக்கா.எங்க உண்ணாவிரதத்தை ஏதோ வெருப்பு ஏத்துற மாதிரி தெரியுது

    ReplyDelete
  8. sathiesh sir
    please tell about today case

    ReplyDelete
  9. Porattam seithavargal 90 marksku mela eduthavangalukku posting poda vendum endrargal but tet examla pass panna anaivarukkum pani kidaikka vendum enru kuri irunthal sirappaga irunthirukkum

    ReplyDelete
  10. this strike would have been conducted earlier but they are conducting since their name is not in the selection list . selfish people ................................

    ReplyDelete
  11. Unnaviratha porrattam enna aachu.

    ReplyDelete
  12. SEP 5 FUNCTION WORKS ALREADY STARTS FRIENDS

    ReplyDelete
    Replies
    1. Athhu irukkattum sir porattam enna aachu paper 1 list enna aachi

      Delete
    2. இப்ப வந்துரும் மதுரையில் முதல் பிளாட்பாரத்தில் டிஆர்பி கம்பார்ட்மண்டில் வருகிறது

      Delete
    3. இம்மாத இறுதிக்குள் தாள் 1க்கு தேர்வு பெற்றோரின் விபரம் வரும்

      Delete
  13. Cv muditha piragu relaxiation what TRB department?

    ReplyDelete
  14. அங்கே போராடும் மூத்தோரை மதித்து கருத்தை பதியவும் வாழ்கையில் பாதிக்கபடாதோர் மிகச்சிலரே

    ReplyDelete
  15. Tet a cancel pananuma!! Idha oru varshama yosichengalapa?exam eludhradhuku munavae poratam panirkalam..one yra 72000 per wait panirka vendi irundhrukadhu! Enama yosikrangaya!

    ReplyDelete
  16. EXPECTED CUT OFF FOR
    PAPER 1 – TNTET 2013 visit now

    ReplyDelete
  17. this strike would have been conducted earlier but they are conducting since their name is not in the selection list . selfish people ................................

    ReplyDelete
    Replies
    1. they are not selfish all are above 90 teachers

      Delete
    2. Sammy if it happened to urself you will also do the same thing.they are not selfish they are struggling, and my huble request to all pls dont curse them....

      Delete
  18. After marriage betrothal like TRB relaxation

    ReplyDelete
  19. After marriage betrothal like TRB relaxation

    ReplyDelete
  20. this strike would have been conducted earlier but they are conducting since their name is not in the selection list . selfish people ................................

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  21. Ethuku oru vali Pg trb madri ug trb vachu cutoff fix panni posting padalam.Entha tet theva thana......
    very late..............
    onnum panna mudiyathu
    ponga adutha TET ku padinga sir...not my advise ...It is true....

    ReplyDelete
    Replies
    1. U r correct sir..selected candidates oru team form panni namalum trb munadi poi kekalam sir..engaluku first posting pottutu aparam enna mudivu venalum edukatum sir...make a team fast..nama amaidhiya irundha ...avanga advantage eduthupanga..

      Delete
    2. Yes sandeep sir
      Team form pannum intha weekla start
      Pl cont trbzero@gmail.conm

      Delete
  22. ஏனோக்கொரு டவுட்,
    பேப்பர் 1 ல கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து பட்டியல் வாங்கப்பட்டுள்ளது. அதிக weightage எடுத்தவர்கள் பள்ளி கல்வி துறையில் சேர்க்கபடுவர்களா ? அல்லது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பணி புரிய விருப்பம் தெரிவித்தமையால் இந்த துறையின்கீழ் சேர்க்கபடுவார்களா ???
    தெரிந்தவர்கள் பகிரவும் .....

    ReplyDelete
    Replies
    1. Enakkum ithey doubt thaan namakku clear pannathaan aalillai

      Delete
    2. பள்ளி கல்வித்துறையில் தான் சேர்க்கப்படுவார்கள் மீதம் இருப்பவர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடம் ஒதுக்கப்படும்

      Delete
  23. We should respect each ones right athai criticise pannakoodathu

    ReplyDelete
  24. Appa posting elarkum podunganu kekalame sir..

    ReplyDelete
  25. நண்பர்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    நான் உண்ணாவிரதத்திற்கு எதிராக செயல்படுவதாக இருந்திருந்தால் இந்த பதிவை publish செய்திருக்க மாட்டேன்.இந்த செய்தியை அப்படியே மழுங்கடித்திருந்திருப்பேன்.

    ஆனால் இறுதிப் பட்டியலில் தேர்வு பெறாதவர்களின் வருத்தத்தை நான் நன்கு அறிவேன்.அவர்களுக்கு நான் ஆறுதல் என்ற பெயரில் எதையாவது எழுதினாலும் அது மேலும் வருதத்தையே உண்டு பண்ணும் என்பதையும் நானறிவேன்.

    மேலேயுள்ள Article பகுதியில் இடம் பெற்றுள்ள கருத்து அனைத்தும் காணொளியில் உள்ளவை தான்.அது எழுத்தாக எழுதப் பட்டிருக்கிறது அவ்வளவே!

    உங்களுக்கு எதிராக செயல்படுவதென்று நினைத்திருந்தால் என் நிலைப்பாட்டில் பல்வேறு மாறுபாடு தெரிந்திருக்கும்.உண்மையில் "ஒரு நியாயமான கேள்வி" என்றத் தலைப்பில் ஒரு Article எழுதத் தொடங்கினேன்.ஆனால் அது ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு வருதத்தை உண்டு பண்ணிவிடும் என்ற காரணத்தினால் அது அப்படியே இருக்கிறது.

    தற்போது இறுதிப் பட்டியலில் வயதில் மூத்தவர்களே இல்லை என்கிறீர்களா?

    நான் வேண்டுமானால் தேர்வு பெற்றவர்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் தொகுப்பை உங்களுக்கு அளிக்கட்டுமா? ஒருவருக்கு 30 வயது என்பது எந்த நிலை?

    5% தளர்விற்கு முன்பே 15,000 பேர் தாள் 2 இல் தேறியிருந்தனர்.அவர்களுக்கு மட்டுமே பணி வழங்கியிருந்தால் கூட 4,000 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருக்க முடியாது.

    இறுதிப் பட்டியல் வெளியாகும் வரை இந்த weightage முறை தவறென்று உங்களுக்குத் தெரியாமல் போனதன் மர்மம் என்னவோ?

    இறுதிப் பட்டியலில் நீங்கள் இடம் பெற்றிருருந்தால் நீங்கள் இப்படி ஒரு உண்ணாவிரதத்தை நடத்தியிருபீர்களா?

    ஒரே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றால் அது வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதை சொல்ல விழைகிறேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கோரிக்கைகளை முன் வைக்கும் பொழுது அது குழுப்பத்தை உண்டு பண்ணுவதோடு உண்ணாவிரதத்தை நீர்த்துப் போகவும் செய்ய வைத்து விடும்.

    தயவுசெய்து என்னை இந்தப் பிரச்சனையில் இழுக்காதீர்கள். நான் ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன்.

    உங்களது உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. தற்போது இறுதிப் பட்டியலில் வயதில் மூத்தவர்களே இல்லை என்கிறீர்களா?

      நான் வேண்டுமானால் தேர்வு பெற்றவர்களில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களின் தொகுப்பை உங்களுக்கு அளிக்கட்டுமா?

      உங்கள் தொகுப்பை அளியுங்கள் அதை நானும் பார்க்கிறேன்.

      send it to_geekaey1987@gmail.com

      Delete
    2. உண்மையிலே இது 'நியாயமான கேள்வியே'.

      Delete
    3. aged person is there but 82-89 is there know ?

      Delete
    4. 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்... என் வயதும்
      37. I am also selected............

      Delete
    5. that's good only , but fasting should be against 5% relaxation , 82-89 eduthu oruthan job kedaikalana parava ila but above 90 yarum affect aga kudathu that's my concepts

      Delete
    6. Mr.siva can you give your tet no please

      Delete
    7. Only 30//993 seniors 30-35years in maths...
      only 10/993 seniors 35-40years in maths..
      No one there is in above 40 years..
      but above 40 years seniors are in pg trb maths!!!

      Delete
    8. Hello Mr,Maniyarasan nega solurengale 30 age ku mela neraya peru erukanga nu enga list a gather pani kodunga pakalam ? suppose youngsters adhigamaga erunthal ungalin pathil enavaga erukum ?

      kasiviswanathan nega yen mail anupa solurenga avare inga publish panatume pakalam adhula evlo seniors and evlo juniors nu ?

      Delete
    9. நண்பர் மணியரசன் அவர்களே! இதுபோன்ற கருத்தை வேறு யாராவது கூறினால் அதை நாங்கள் பொருட்படுத்த போவதில்லை தாங்கள் என்பதால் தான் நாங்கள் வருத்தபடுகிறோம். என்ன செய்வது எதிர்கட்சியாக இருக்கும்போது மிகச்சிறப்பாக செயல்படும் பல கட்சிகள் ஆளுங்கட்சியான பின் அமைதியாகி விடுவதுதனே அரசியல் சாணக்கியம்!.

      Delete
  26. மணியரசன் சார் நீங்க போராட்ட களத்தில் போய் தெளிவாக அவர்கள் சார்பில் கோரிக்கைகளை எடுத்துரைத்திருக்கலாம். அவர்களை குறை கூறாதீர்.

    ReplyDelete
    Replies
    1. Alan Ani sir,

      நான் அவர்களை நிச்சயம் குறை கூறவில்லை. வலி என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.உண்ணாவிரதத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன் வைத்தால் உங்களது உண்ணாவிரதம் வெற்றி பெற வாய்ப்பு கூடும் என்பது என் கருத்து.

      இந்த காணொளியில் நீங்களே பாருங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.அதை உணர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம்.நாளையும் உண்ணாவிரதம் இருக்கிறதாமே! அதிலாவது அனைவரும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன் வைத்தால் நலம்.

      உங்களது உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.நன்றி.

      Delete
    2. mr. manirasan sir first 5% relaxation kuduthathu sari ya thappa ?

      Delete
    3. Maniarasan negal solvathu correcct than but elarume oru oru karuthu koorinalum andha 3 korikkaikalum elorukum erpudaiyathe....

      Delete
    4. Friends nega elam ivlo pesurengale 5% relaxation la vanthavanga en wtg vida 100 peru enkau munadi poitanga avanga elam selected but nan 96 mark eduthu veliya nikiran ?

      Delete
  27. above 90 marks with age selection list is 100% good method

    ReplyDelete
  28. Dear TET Friends,
    Unnaviratham theeviram thodargirathu.
    Kaaval thurai kuvikkapattullathu.
    Ladies adhigam ullanar.
    Kaaval uyar athikarikal vanthullanar.
    Anaithu press reporters kuvinthullanar.

    ReplyDelete
    Replies
    1. விஜய், ஆசிரியர்கள் அனைவரும் எங்கு தங்க வைக்கப் பட்டுள்ளனர்?
      எதேனும் தெரியுமா?

      Delete
  29. Replies
    1. hello Vijay Sir teachers yenge thangavaikkappattullanar? Next yenge porattam sollungappa plz

      Delete
  30. Replies
    1. vijay kumar chennai, how many teachers are there ? take care ?

      Delete
  31. Valluvar kottam unnaviratha panthalil ullanar

    ReplyDelete
    Replies
    1. what happened to the case today???

      Delete
    2. Today only cases admitted.
      Hearing tomorrow or day after tomorrow
      May be come

      Delete
    3. 90 eduthal job confirm nu kastapattu pass panna aanaivarin kanavum veenaga ponathu , 82-89 eduthu next tet ku padichitu irunthavangala kupittu ne pass nu solli 90 & above 90 eduthavana muttaal aga alaiya vaithu vittathu intha govt

      Delete
    4. vijay kumar take care those who in fasting
      All the Best
      definitely it make some vibration on Education Ministry

      Delete
  32. kovapadatha brother... post ah edit pannathu super...

    ReplyDelete
  33. Appo inga poarattatuku aatharava comment panra yarum poarattatula kalanthukala apadi thane...?
    Happadiyo Super super super. Appo yellaperumey veetula iruntha padiye aatharavu tareengala. Ithulaum suyanalama adutavanga uyira kudutu poaradina athoda palana mattum vangikalamnu irukeenga. Yenna oru uyarntha ullam.!!!!!

    ReplyDelete
  34. Dear friends , ungaludan nangalum vunnaviratha porattathil kalanthukolla vungalin mobile no tharalame?

    ReplyDelete
    Replies
    1. thanks for your support!!!!!!!!!!!!!!!!
      you are tooooooooooooooo fast ,

      Delete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. unnavirathathai kochai paduthatheergal. vayathanavargalin katstangalai purinthu pesavum

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  37. நடந்தது என்ன..?
    2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்துதெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகைஅளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண்பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இடஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு பாதிப்படைந்த ஆசிரியர்கள் இன்று உயர்நீத த்தின் தீர்ப்பைஎதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். உயர்நீதி மன்றம் நல்தீர்ப்பை வழங்கி பாதிப்படைந்த ஆசிரியர்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. sep 5 readya irunka teachers function ku

    ReplyDelete
  40. உண்ணாவிரத போராட்டம் மிக பிரமாண்டமான முறையில் இருந்தது. சுமார் 200 - 250 மேற்பட்ட சகோதரிகள் மற்றும் 350 - 400 சகோதர்கள் பங்கேற்றது கட்டாயம் அரசின் கவனத்தை திசை திருப்பி இருக்கும். அதை தவிர பலர் குடும்பத்துடன் பங்கேற்றது உண்ணாவிரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்குமென நினைக்கிறேன். பல தோழிகளின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. என் அருமை கல்விசெய்தி நண்பர்களே தயவு செய்து இனியாவது இந்தபோரட்டத்தை ஏளனம் செய்யுமாறு கருத்து தெருவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.உண்ணாவிரத்தில் கூட யாரும் யாரையும் குறைகூறி கருத்து தெரிவிக்கவில்லை. தங்களும் வாய்ப்பு வேண்டும் என்று கூறினார்களே தவிர யாருக்கும் தரவேண்டாம் என்று கூறவில்லை.உண்ணாவிரத அமைப்பாளர்களும் பிரிவினைவாத பேச்சிற்கு எவ்வித இடமும் அளிக்கவில்லை என்பதை கல்விசெய்தி நண்பர்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சாா் நீங்க அங்க தான் இருக்கீங்களா??????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  41. I am one of the candidates who has scored 87 marks in the TET exam and was given relaxation. In spite of getting 87 marks I too feel that people those who got more than 90 must be given first priority when compared to those who had scored less than 90. I feel that the weightage system is the only barrier for those who have scored more than 90 and also others those who got relaxation. If the weightage system is completed taken aback then everyone will gain the government posting with respect to their TET marks Merit as per the vacancy position with respect to their TET MARKS, AGE, COMMUNITY AND SUBJECT.
    People like me at least will have another opportunity to attempt for TET and try scoring more than 90 to get into the govt wing. But the system has completely ruined our generation through this weightage system. This is not a feel of unhappiness since I did’nt receive the benefit… It’s a caution for rest of us who are still ready to face the exam and get more than 90 to enter the Govt. posting.. If this weightage system continues this will not only ruin the people who has scored more than 90 now, but will also affect the ones who are still having a dream to get into the govt. job.
    Much about why the weightage system is unnecessary had been continuously discussed in the web. I don’t need to state the reason for it again. People as decision makers (Officals in-charge of TET weightage system) can just do one thing to find out the reason by taking themselves as example… Let them have 150/120 (high score in TET) as their TET marks (60%). Then sum up with their +2 (10%), UG (15%), B.ed(15%). They can easily find out whether they do fall with-in the cut-off marks as fixed by them.
    After competing with the current educational needs in par with the younger generation, people of elder generation has proved their talents by scoring 90 and more than 90. They must be given justice as soon as possible before everyone could lose their self-confidence and mere hope.
    After being a part of today’s fasting campaign, I am totally moved by the people who suffer a lot. I was unable to express my views among the gathering hence I put it in words as my contribution. My wishes for those who are struggling to open the doors of the Govt. and ofcourse I will also be a part of the mob, as I feel that the Weightage system is totally an undesirable system for everyone.

    ReplyDelete
  42. Please go to supreme court for 100% success

    ReplyDelete
  43. All the best for those who are in fasting .Definitely there will be a good result for this.

    ReplyDelete
  44. போராட்ட அமைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் யாருக்கும் பெரிய பாதிப்பு வராமல் கூடுதல் பணியிடம் பெருவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் ..நாளை சந்திப்போம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி