அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 94.58 லட்சமாகும்.

வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒருபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அவர்களுக்கு வேலை வழங்க அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி பெற்று வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை 8.59 லட்சமாகும்.

இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று வேலைக்குக் காத்திருப்போரின் எண்ணிக்கை 3.51 லட்சமாகும்.

2004-ஆம் ஆண்டில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 13 லட்சத்துக்கும் கூடுதலாக இருந்தது. ஆனால், தற்போது இது 10 லட்சத்துக்கும் கீழாக குறைந்து விட்டது.

எனவே, அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பவும், பெருமளவில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை தனியார் மூலம் தொடங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

8 comments:

  1. ==============================
    MEDICAL CERTIFICATE IS TO PRODUCED TO THE HEAD MASTER !!
    ==============================

    ஆணை பெற்ற தேர்வர்கள்

    மருத்துவரிடம் உடற் தகுதி

    சான்றிதழ் பெற்று தாங்கள்

    பணிபுரியப்போகும் பள்ளி

    தலைமையாசிரியரிடம் பணியில்

    சேரும் தினத்தன்று சமர்பிக்க

    வேண்டும்.

    ReplyDelete
  2. **உரிமை காக்க போராடும் குணமே தன்மானம்**

    Second grade teachers Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..

    நன்றி
    சத்தியமூர்த்தி
    9543391234
    மகேந்திரன்
    7299053549
    தீபன்
    8012482604
    சத்யஜித்
    09663091690
    தேனி நண்பர்
    9597724532
    கருப்புசாமி
    7200670046
    மகேஷ்
    8883579062
    அரியலூர் நண்பர்
    9094239223
    சாமி
    9994427026
    பாண்டியன்
    9677486457
    தர்மபுரி நண்பர்
    9094316566
    தஞ்சாவூர் நண்பர்
    9344837508
    நல்லதம்பி
    9543689366
    நாகை நண்பர்
    9524132556
    குழந்தை
    9994282858
    நாமக்கல் நண்பர்
    8883845503
    ஆனந்த்
    9626023733

    மேலும் சில நண்பர்கள்
    9843521163
    8681039619
    9524132556.

    ReplyDelete
  3. ==============================
    MEDICAL CERTIFICATE IS TO BE PRODUCED TO THE HEAD MASTER !!
    ==============================

    ஆணை பெற்ற தேர்வர்கள்

    மருத்துவரிடம் உடற் தகுதி

    சான்றிதழ் பெற்று தாங்கள்

    பணிபுரியப்போகும் பள்ளி

    தலைமையாசிரியரிடம் பணியில்

    சேரும் தினத்தன்று சமர்பிக்க

    வேண்டும்.

    ReplyDelete
  4. Gud mng frnds appointment order counselling muditha andre tharuvargala?

    ReplyDelete
  5. இரா. குழந்தைவடிவேல், பூதலூர். தஞ்சாவூர் மாவட்டம் 94435 20252


    ஆகஸ்ட் 30. முதல் செப். 5 வரை கலந்தாய்வு பெற்று, பள்ளியில் ஆசிரியராக பொறுப்பேற்கும் நண்பர்கள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எருமைக்கு கூட Bluecross இருக்கு
    எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
    மரத்த சுத்தி டூயட் பாடி
    லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
    மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
    Plastic பூ கூட வாடி போயாச்சுடா
    வெளிய சொல்லாம உள்ள அழுகுறண்டா
    வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா..

    அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
    தமிழ் is my Mother …, I am single and I’m …
    அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
    தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young



    Satyajith VIP

    ReplyDelete
    Replies
    1. dont feel brother...ellam valla iraivan nammai kapathuvar...

      Delete
    2. anpu sir nama casela jaikka vaipu erukka

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி