DEE :SGT APPOINTMENT News... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2014

DEE :SGT APPOINTMENT News...


தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம்
பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு.

DEE - SGT APPOINTMENT - CANDIDATE SHOULD GET WORK ALLOTMENT ORDER ON SAME DAY, APPOINTMENT ORDER WILL BE ISSUED FROM 04.09.2014 TO 06.09.2014 AT CONCERN DEEO'S OFFICE REG PROC CLICK HERE...

10 comments:

  1. hi sir ena news poturukanga en.mobilea tamil read agathu

    ReplyDelete
  2. கவுன்சிலிங்கில் என்ன சான்றிதழ் சமர்ப்பித்தீர்.தயவுசெய்து தகவல் கூறவும்.

    ReplyDelete
  3. Good mrg to all After the counseling 1/9 & 2/9 sgt have to go and get on 4/9 ah?

    ReplyDelete
  4. தூத்துக்குடி நண்பர் சமர்ப்பித்த pg/bt மனுவிற்கு பதில் பெறப்பட்டதா? விபரம் சேகரித்து கூறுங்களேன்

    ReplyDelete
  5. கல்வி செய்திக்கு காலை வணக்கம்,பட்டதாரி ஆசிரியருக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடக்குமா இல்லை இதேபோல் வேறு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள சொல்வார்களா,,கடவுளே அனைவருக்கும் அவரவர் மாவட்திலயே கிடைக்க வேண்டும் ..நண்பர்களே , அறிவியல் துறைக்கு எவ்வாறு நடைபெறும் ... இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு துறைகளுக்கும் சேர்த்து அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா, அல்லது துறைவாரியாக அதிக wtge உள்ளவர்களை அழைப்பார்களா தயவு செய்து உதவுங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  6. i am english bc ph (female), my wght difference 0.37 in bt 1-list, any chance to me 2nd list? plse anybody tell me.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி