Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

7 பேருக்கு பணி நியமன ஆணை:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

இந்த ஆண்டு பட்டதாரிஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் என 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகினார்.

பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?
இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக்கலந்தாய்வு தேதிகள் விரைவில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

73 comments:

  1. Replies
    1. ===========================
      SWEET NEWS !! SWEET NEWS !!
      ===========================

      WATCH JAYA PLUS : CM GAVE AWAY

      "APPOINTMENT ORDERS" TO TET

      SELECTED CANDIDATES !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. kalviseithi pls upload any one of the appointment order. want to see...

      Delete
    4. Amma live long life i pray god for her and she is permanent cm for tamilndu and future pm of india

      Delete
    5. SEE THIS PRESS RELEASE IN THE LINK BELOW
      http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr280814_445.pdf...

      Delete
    6. Select aana anaivarukkum valthukkal

      Delete
    7. THANKS TO TRB & GOVT......

      Delete
    8. atlast tet , going to reach its end

      Delete
    9. நன்றி JAM VI நண்பரே, BY போதிதர்மா.

      Delete
    10. போதி தருமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கும் அரசு வேலை தருமா

      Delete
    13. My special thanks to kalvi seithi, vijayakumar chennai, sridar, sri, rajalingam, sathish kumar sathish, ram narayan, pavi, dark knight, serattai, anbu selvi, usha edn, mani......

      Delete
  2. is there any news regarding councelling date

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்துக்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
  3. ===========================
    SWEET NEWS !! SWEET NEWS !!
    ===========================

    WATCH JAYA PLUS : CM GAVE AWAY

    "APPOINTMENT ORDERS" TO TET

    SELECTED CANDIDATES !!

    ReplyDelete
  4. We are eagerly waiting for the counsiling date.

    ReplyDelete
  5. Mthavangaluku epo therinjavanaupdate ple.sri i hav problem in pg list.i hav to speak to u,can u gv ur num

    ReplyDelete
  6. seithigalai udanukkudan koduppadhil unnai minja yaarum illai.kalviseithiye thodarattum Un kalvippani .

    ReplyDelete
  7. Hats off to our cm thank u mam if u had not been there I could have only dreamt abt getting gov job now I am a pg asst Talents r rewarded always in ur hands

    ReplyDelete
  8. Aaduvom paaduvom kondaduvom
    Hei
    Aanandhum kanalam en naalume

    ReplyDelete
  9. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. Hi dears..
      Kindly guide me
      My wtge is 71 mbc is der any chance for paper 1...I m.in kerala how can I...

      Delete
  10. Select aana anaivarukkum valthukkal

    ReplyDelete
  11. Happiest and unprecedended day in my life. Hearty wishes to all, we r recognised by the society by this govt job.

    ReplyDelete
  12. Congrats to all the selected teachers.

    ReplyDelete
  13. THANKS LOT OUR CM AMMA VALHA PALLAANDU

    ReplyDelete
  14. SUPER..........SUPER.........SUPER......... BEST OF LUCK TO ALL

    ReplyDelete
  15. Avangaluku kuduthathu enaka kudutha mari iruku pa tank god b hapy friends there is a end to all our tears

    ReplyDelete
  16. SEE THIS PRESS RELEASE IN THE LINK BELOW
    http://cms.tn.gov.in//sites/default/files/press_release/pr280814_445.pdf

    ReplyDelete
  17. This is amma athiradi .... the great cm in tn only amma .....

    ReplyDelete
  18. நன்றி அம்மா நன்றி

    ReplyDelete
    Replies
    1. Srurli sep 5 .... workout aayidichchea???

      Delete
    2. நன்றி அம்மா நன்றி

      நன்றி manikumar kj

      Delete
  19. sirs & ma'ms

    i have one doubt

    please help me

    i'm selected candidate in PG English,

    i'm working in a private institution. i couldn't receive my originals from here, because of my secretary's absence. i can not receive even if Saturday (vinayagar sathurthi, Saturday & Sunday leave)

    if there will be counseling on Saturday, what can i do ? whether originals are compulsory or not?

    please anybody clear my doubt.

    ReplyDelete
    Replies
    1. someone tells originals are compulsory, someone tells not necessary...

      anybody clarify this

      if i couldn't how can i manage?

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Pani aanai vazhangi
    Engal vaazhvil oli ettrivaitha
    AMMA avargalai vanangi
    Mahilgirom.
    Engal vamsame thangalukku kadamai paattirukiradhu
    In 2009 i attended one interview for the post of pharmacist. 1999 batch university first(MGR uni)
    I anwered well all the questions asked in the interview. But havent selected. Reason ....after finishing the post only they called us for interview... That post is only for 7000.... So god decided on that itself....aug 2014 will answer your questions..
    Thank god
    This year vinayagar chadhurthi is special for us

    ReplyDelete
  22. அம்மா, என்றும் நன்றி கடமைப்பட்டுள்ளோம். என்றும் உங்களை மறவா டெட் 2013 பட்டியலில் இடம் பெற்றவர்கள். அம்மா, தாங்களே என்றும் தமிழக முதல்வர். நன்றிகளை தங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றோம்.

    ReplyDelete
  23. மாண்புமிகு தமிழக முதல்வர். ,புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு. ,அனைத்து ஆசிரிய பெருமக்கள்,சார்பில். ,கோடானகோடி நன்றி யை தெரிவித்து கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  24. THANK YOU SO MUCH AMMA AND KALVISEITHI

    ReplyDelete
  25. AND THANK YOU SO MUCH TO Mr.VIJAYAKUMAR (CHENNAI),MANIYARASAN AND SRI ONLY FOR U BECAUSE U PEOPLE ARE GIVING EXACT NEWS ONLY NOT UR ASSUMPTIONS.THANK U SO MUCH FRIENDS AND ALL THE BEST TO ALL THE SELECTED CANDIDATES

    ReplyDelete
  26. En name initial thaparuku.final listlau apdiye iruku,nandini s ku nandini l s nt vandhuruku.cv appo matha solium mathala.orderlau apdiye varum..ena panlam.ple guide me

    ReplyDelete
  27. Frnds wat about second selection list varuma varatha plz rep

    ReplyDelete
  28. really its very happy news 2 all selected candidates thank u god & thank u our honourable&courageous CM amma

    ReplyDelete
  29. நன்றி நன்றி நன்றி. .....

    ReplyDelete
  30. AMMA avargaluku kodana kodi nandrigal....

    ReplyDelete
  31. ennum velai kidaikatha 55000 perukku enna vazhi ethavathu therinthal sollungal sir

    ReplyDelete
  32. enathu community DNC aka erunthum velai kidaikka villai enna kodumai sir ethu

    ReplyDelete
  33. ennum waiting listla erukiravangalukku adutha vacany selection listla varuma varatha

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி