Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

கலந்தாய்வு online மூலம்  அந்தந்த  மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


முதுகலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.2014


118 comments:

  1. Replies
    1. மாவட்டத்திற்குல் வெளிமாவட்டம் என்பது எதை குறிக்கிறது.

      Delete
    2. சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்".


      Delete
    3. நான் நாமக்கல்லில் டெட் எழுதினேன் ஆனால் நான் திருச்சி மாவட்ட முகவரியில்லேன்.இது முகவரியை வைத்தா பரிட்சை எழுதிய இடத்தை வைத்தா யாராவது தெரிந்தால் கூறுங்கள்

      Delete
    4. வீரர்களே நேரம் நெருங்கிவிட்டது..இன்னும் சில வினாடிகள் தான்.... கணகட்சிதமாக செயல்பட வேண்டும்.... கதவை திறந்தவுடன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் அவர்கள் நிலைகுலையும் அளவிற்கு நம் நுழைவு இருக்க வேண்டும்...முழங்கட்டும் சங்கு.. மருத நிலத்தில் திருவேற்றுடைய கருங்காவலுடைய அய்யனாரே.. உன்னையே நம்பிருக்கும் உன் பிள்ளைகளுக்கு வழியைக் காட்டு... வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் வீரவேல் ....

      Delete
    5. தபால் வருமா சார்

      Delete
    6. பட்டைய கிளப்புரீங்க புலிகேசி

      Delete
    7. போர் போர் போர்......உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது வீரர்களே... ஓடுங்கள் ஓடுங்கள்...... போர் போர் போர்.....

      Delete
    8. pulikesi sir Urs students very luckey

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. i would like to congrats for all teachers going to be appointed as pg,bt,sgt teachers...like to thanks kalviseithi,vijayakumar chennai, sri only for u, maniarasan ranganathan,sridhar,vijay vijay.kowdamani rasigan,hansini, bio zoology and all teachers...happy vinayagar chathurthi....

      Delete
    11. dear pavi
      1.the selection based on the district wr u written exam
      2. if u not interested in that district u can join on the nextday councel and can select any district of tamilnadu

      Delete
    12. உங்கள் மாணவர்களும் குடுத்து வைத்தவர்கள் REYA அமைச்சரே..!!!! சிறப்பாக பணியை தொடங்குவீர்கள்...வாழ்த்துக்கள் அமைச்சரே....

      Delete
    13. சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
    14. plz say the land mark & bus root number to எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியim , it is easy for candidates

      Delete
    15. உண்மைத்தகவல்களை உடனுக்குடன் வழங்கிய SRIDAR R, HAI SURESH, மற்றும் VIJAYAKUMAR CHENNAI அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.........

      Delete
    16. பேரணி நண்பர்களே , if u donot know the land mark & bus root number to எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியim , how the candidate wil come ?

      Delete
    17. Before going to meet on Monday @TRB office, pls send our request to following govt mail id

      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb.tb@nic.in
      schsec@tn.gov.in
      mlajolarpet@tn.gov.in

      for example:
      1. Please increase the vacancy for English medium
      2. Fill vacancy for upcoming year 2013-14 with the eligible passed TET candidates.
      3. Kindly Allocate BC, MBC candidates in welfare schools.

      Many thanks to Karrupasamy for your kind information.

      Delete
  2. similarly Ny one pls post comment for tirunelveli dt science candidates

    ReplyDelete
  3. Am I correct ?? I told this just before

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234
    E


    ReplyDelete
    Replies
    1. Paper1 74, 75 not eligible teachers. ???????????????????????

      58 weightage eligible teachers !!!!!!!!!!!

      Delete
    2. இப்படித்தான் முல்லா ஒருநாள் வேகமாக கழுதையில் போய்கொண்டிருந்தார், அதை பார்த்த ஒருவர், முல்லாவிடம் கேட்டார், எங்கே இவ்வளவு வேகமா போய்ட்டு இருக்கீங்க,
      முல்லா பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார்.
      பின் ஒரு நாள் அவரது நன்பர் அவரை கடைத்தெருவில் பார்த்து தனது ஆதங்கத்தை கொட்டினார். அன்னைக்கு வேகமா போய்ட்டுருந்தீங்க, எங்கன்னு கேட்டதுக்கு பதிலே சொல்லல
      முல்லா சொன்னார்,
      யாரு வேகமா, போனது, நானா, கழுதையா
      கழுதைதான்
      அப்போ அதுகிட்டல்ல நீங்க கேட்டிருக்கனும்.
      அது எப்படி, நீங்க சொல்லித்தானெ அது போகுது, அதனாலதான் உங்ககிட்ட கேட்டேன்
      நீங்க தப்பா நினைச்சுட்டீங்க, நான் சொல்லி அது என்னைக்குமே போனதில்லெ, அது எங்க போகுதோ, அந்த பக்கமா அத போக விட்டு எனக்கு அந்த பக்கம் உள்ள வேலைகளை முடிச்சிக்கிறேன். முதல்ல இந்த கழுதை என் சொல்பேச்சு கேக்கரதில்லைன்னு புறிஞ்சிகிட்டேன், அடுத்தது அது என்னைக்குமே என் பேச்சு கேக்காதுன்னும் தெரிஞ்சிகிட்டேன். அதனால நான் கழுதையோட காம்பரமைஸ் பன்னிகிட்டேன். இந்த கழுதையை மேனேஜ் பன்றதில இப்போ எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல, என்று கூறினார் முல்லா.இதுபோல தான் நாமும் பல கழுதைகளை காம்ப்ரமைஸ் பன்ன பழகிகொண்டால் வாழ்க்கை சுகமானதுதான், என்ன அந்த கழுதைகள் நம் சொந்தங்களாய் இருக்கலாம், அல்லது நம்ம பாஸா கூட இருக்கலாம் இல்லை நம்ம கூட வேலை பார்க்கும் ஒரு கழுதையாக கூட இருக்கலாம் நம்ம TET யா கூட இருக்கலாம்்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. sinaykitharay , y r call only bc & mbc ? what about other caste ? they r not human ? plz change the word . call all the candidates without see their caste , ten only ur meeting wil be success . best of luck ...

      Delete
    5. Alwin Thomas sir, what you said is correct. But mostly affected for mbc, bc candidates. We didn't see partiality. Anyhow very much thanks for your valuable advice.
      Second grade Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.

      Delete
    6. Dear Paper1 BC & MBC those are not selected,

      Before going to meet on Sunday & Monday @TRB office, pls send our request to following govt mail id

      cmcell@tn.gov.in
      cmsec@tn.gov.in
      trb.tb@nic.in
      schsec@tn.gov.in
      mlajolarpet@tn.gov.in

      for example:
      1. Please increase the vacancy for English medium
      2. Fill vacancy for upcoming year 2013-14 with the eligible passed TET candidates.
      3. Kindly Allocate BC, MBC candidates in welfare schools.

      Many thanks to Karrupasamy for his kind information.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. this like letters r use less

      Delete
    9. To TRB,

      I am TET Paper1 passed Candidate belongs to BC community.

      Kindly allocate some vacancies for BC& MBC passed TET Candidates. for example, around 20000 BC candidates are passed in Paper1. But only 360 candidates are selected till now which is less than 5%. We are very much affected by this.

      Kindly consider below points and do favour for us.
      1. Please increase the vacancy by allocating some posts to english medium classes.
      2. Kindly fill the vacancy for coming 2014-15 year to our passed candidates
      3. Some secondary grade teachers are now selected in Paper2. Kindly calculate and fill those vacancies.
      4. Please calculate coming year retire teachers, promotion candidates and fill those vacancies in second list.

      Paper1 candidates are hoping for second list.

      With Kind regards,

      Delete
    10. Alwin Thomos Sir,

      As u said, letters may be useless. But we believe "Something is better than Nothing".

      Nanga just try panrom. Kandipa ippadithan nadakumnu sollala,expect panala..
      Neenga sonnathu correct. Na anupuna mail la iruthu copy & paste panniten.

      Delete
    11. sinaykithar Mahendran Dhoni ,
      trb & govt knows these things very well more than us . but what they want is - we should push them to get the vacancy . that only martruethiranaligal did . just i tested to know ur interest .
      i appreciate ur work . welcome ...

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Counseling venue not mentioned yet..

    ReplyDelete
  8. pls send for english for THANJAVUR DIST

    pls tell website address

    ReplyDelete
  9. Sridhar sir wr r u....call letter Trb webla varuma....EPa sir varum

    ReplyDelete
  10. Bala Murugan sir
    my mail id sushmi600@gmail.com

    ReplyDelete
  11. 3 days eruku namakku epponu eppadi pa therinjukarathu.... pls tell me anyone.....

    ReplyDelete
  12. ithu entha site la podu irukaga

    ReplyDelete
  13. I have a doubt.
    Entha dist la counseling attend pannanum. My dist Nagai but I wrote exam in chennai and attend CV in villupuram. Please tell anyone.

    ReplyDelete
  14. What about minority language selection list.

    ReplyDelete
  15. hi its really rocking day...happy vinayagar chathuthi....hats off to our great lady(amma)....i always thankful her....valga amma....

    ReplyDelete
  16. anybody know how they contact us

    ReplyDelete
  17. still no announcement in trb. or we have to refer some other site

    ReplyDelete
    Replies
    1. is any changes in pg zoo selection list sir

      Delete
  18. plz tel me i am zoo selected candidate but i didnt receive any information

    ReplyDelete
  19. balamurugan4435@gmail.com pls send for english for THANJAVUR DIST

    pls tell website address

    ReplyDelete
  20. I have a doubt.
    Entha dist la counseling attend pannanum. My dist Nagai but I wrote exam in chennai and attend CV in villupuram. Please tell anyone.

    ReplyDelete
  21. அடுத்தடுத்து நமக்கு இன்ப அதிர்ச்சி...நன்றி கடவுளே.......

    ReplyDelete
  22. could anybody clear my doubt???wt does it meaning local dist and out of the dist????

    ReplyDelete
    Replies
    1. local means candidate s own district that he belongs and out means candidate s who wants or willing to work in other district.

      Delete
    2. Own dist means... The dist wr d cand wrote the exam.... Other means any dist of tn

      Delete
    3. Local district stats, the district which is mentioned in ur communication address..

      Delete
  23. Appane muruga, naan kaanbathu kanavaa, illai nanavaa?

    ReplyDelete
  24. Amma na summa illa da .........

    ReplyDelete
  25. இந்த இனிய செய்தியோடு நாளை விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுங்கள் ....

    ReplyDelete
  26. Plsssssssssss trb
    Publish minority language selection list

    ReplyDelete
  27. paper1/ male/piramalaikallar/ 73

    any change

    ReplyDelete
  28. very bad way of selections....... where is the seniority....... where is the exp. counted.....

    ReplyDelete
    Replies
    1. Nalla kelunga sivaprakasam. Intha amma athuku seniors avoid panranga. Nan tet 95. Hsc 905 BA 54 Bed 75. Nan last five years plus two studentsku centum result vanga vachuruken. Ithuku mela enna venum sollunga

      Delete
  29. appoinment order குடுக்கும் போது 1st month salary சேர்த்து தருவார்களாம்......நம்பினால் நம்புங்கள்......இது உன்மை மக்களே.....

    ReplyDelete
  30. Paper 1 selection list il turn row vil mgt sgt swt endru nirayaa koduthullarhal...athan vilakkam please any one

    ReplyDelete
  31. very happy news. all d best 2 all selected candidates.thank god & thank u AMMA

    ReplyDelete
  32. Wat about second in other subjects please any one tell.....

    ReplyDelete
  33. உண்மைத்தகவல்களை உடனுக்குடன் வழங்கிய SRIDAR R, HAI SURESH, மற்றும் VIJAYAKUMAR CHENNAI அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.........

    ReplyDelete
  34. BalaMurugan sir
    please open your mail see your english vacant and select your best place

    ReplyDelete
  35. murugan sir
    Ramya murthi mam
    please tell your subject

    ReplyDelete
  36. Thanks sridar sir thannkssssssssssssssssss. Do ur best job.all the best

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. உண்மைத்தகவல்களை உடனுக்குடன் வழங்கிய கல்விசெய்திக்கும் மற்றும் நண்பர்கலுக்கும் நன்றிகள்.........

    ReplyDelete
  39. Frnds pls tel about adtw and corporation list afhula srlect aguravangaluku counsiling illaya

    ReplyDelete
  40. My special thanks to mr.vijayakumar chennai sir...

    ReplyDelete
  41. FRIENDS PLEASE CONDUCT THANJAVUR DIST ONLY
    OTHER DIST FRIENDS SORRY I HAVE NO LIST

    ReplyDelete
  42. i want to know about one thing - now TRB has announced the counselling dates. how do we know the counselling dates individually?
    please any one of you tell me.
    whether do TRB announce or publish the counselling date for selected persons in TRB site?

    ReplyDelete
    Replies
    1. Nothing Wil be published in trb website.. u have to go to the venue directly.. PG?? BT? SGT? which one u belong to?

      Delete
  43. maniarasen,sri,vijay chennai,
    pls tell me the when paper II 2nd list publish for other subject, and also pls tell any chance for increase the vacancy of paper2?

    ReplyDelete
  44. Sushmi mam. I need that. English Thanjavur

    saratha.raju.1992@gmail.com. send me please.

    ReplyDelete
  45. RAJU RAJADURAI SIR
    SELECT YOUR PLACE
    ALL THE BEST

    ReplyDelete
  46. FRIENDS I SEND ALL THE DETAILS
    IF ANY ERROR IS THERE
    PLEASE REMIND ME
    I WILL SEND THE VACANT LIST

    ReplyDelete
  47. when will the second list publish for paper 2
    ? plz any one reply

    ReplyDelete
  48. names and rank number will be pasted outside the counselling hall before the counselling

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. Sri sir... please will they publish the second list..... reply sir...ú

    ReplyDelete
  51. TET & PGTRB Posting - Press News:
    பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
    - CEO Vellore


    For View Vellore CEO's Press News: - Click Here For Download


    Vellore District:

    வேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இதர மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் இடம் விரைவில் பதிவேற்றப்படும்.

    ReplyDelete
  52. mam see u r mail i sent requiest for u. thank u

    ReplyDelete
  53. 28 Aug 2014

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
    வாயிலாக, நடத்தப்படவுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
    முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
    இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
    இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
    கலந்தாய்வு நடைபெறும் இடம்

    1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
    2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
    3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
    4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
    5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
    6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
    7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
    8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
    9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
    10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
    11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
    12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
    13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
    14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
    15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
    16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
    17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
    18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
    19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
    20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
    21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
    22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
    23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
    24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
    25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
    26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
    27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
    28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
    29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
    30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
    31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
    32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

    ReplyDelete
  54. Mam..I m rajasekaran from kumbakonam...my wife bt selectefd... major geography...pls send me the vacant list subject geography at thanjavur dt..pls mam...rajasekaran kumbakonam...

    ReplyDelete
  55. Mam..I m rajasekaran from kumbakonam...my wife bt selectefd... major geography...pls send me the vacant list subject geography at thanjavur dt..pls mam...rajasekaran kumbakonam...

    ReplyDelete
  56. Mhan raj please open your mail
    All the best

    ReplyDelete
  57. ilaya raja sir please open your mail
    All the best

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி