விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது.

விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும்.அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.

நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.

இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

242 comments:

  1. கல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.,கல்விச்செய்தியில் Comments box என்பது நமதுஆக்கப்பூர்வமான.,ஆரோக்கியமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதனை ஒரு சிலர் நாம் ஆசிரியர்கள் என்பதனை மறந்து தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்க்கும் வலைதளத்தில் நமக்கே இந்த பகுதி உரியது என்ற நோக்கில் நாகரிகமற்ற கருத்துகளை வெளியிடுகின்றனர்.இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள்.அது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளும் செயல் ஆகும்.கல்விச்செய்தி வாசகர்கள் அனைவரும் தரமானவர்களே என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள்.கல்விச்செய்தி என்றும் நடுநிலையுடன் செயல்படும் இணையதளம் என்பதனை மீண்டும் உங்களுக்கு கூறுகின்றோம்.ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு உதவுங்கள்.-அன்புடன் கல்விச்செய்தி

    ReplyDelete
    Replies
    1. GOOD ADVISED THANKS TO KALVI SEITHI.

      Continue to YOURS GREAT SERVES.

      Delete
    2. கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் அதோடு எனது வேண்டுகோள் ஒன்று யாருடைய command தரமற்ற முறையில் உள்ளதோ அவர்களின் email ல் இருந்து வரும் அனைத்து command ஐ automatic lock or automatic delete பண்ணிவிடவும்

      Delete
    3. நன்றி கல்விசெய்தி

      Delete
    4. I ACCEPT YOURS VALUABLE COMMENTS

      GREAT SERVICES THANK YOU.

      Delete
    5. அவர்களின் email ல் இருந்து வரும் அனைத்து command ஐ automatic lock or automatic delete பண்ணிவிடவும்

      Delete
    6. YES SIR....WE R ALL READ DAILY.BUT YESTERDAY ONE PERSON USE UNWANTED WORDS.WE R ALL SHAMED

      Delete
    7. Dear kalviseithi... Thank you soooooooooooooooooooooooooooooooo much....

      Delete
    8. Veravil veravil
      25/8 Amma avargalukku nandri koorum koottam nadaiperum all selected candidate pl join @10am Trb office

      Delete
    9. Thank you sir.... Thank you.....

      Delete
    10. கல்விச் செய்தி தளத்தின் இந்த வேண்டுகோளை ஏற்று நாகரீகமான முறையில் ஒரு ஆசிரியர் என்ற முறையில் பதிவு செய்வோம் என அனைவரும் உறுதியேற்போம்

      Delete
    11. எல்லாம் நன்மமைக்கே.....

      Delete
    12. RESPECTED ADMIN PLS HAVE A CENSORSHIP IN COMMENTS PLS

      THANKS WE ARE ADDICTED TO KSE (KALVISEITHI)

      Delete
  2. Sir second list eppo varum botany evlo vacancy varum pl anybody reply sirs

    ReplyDelete
    Replies
    1. Hari baskar sir i hv d same doubt. 2nd list cnfrm ah???if u know tel me

      Delete
  3. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete
    Replies
    1. Kalviseithi mela romba paasama madam?

      Delete
    2. Pg economics, commerce, physics final selection list eppavarum?

      Delete
    3. En commentku seekkaram approval kudunga sir

      Delete
  4. கல்விச் செய்தியின் வளர்ச்சிக்கு உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்

    நண்பர்களே

    தரமற்ற விவாதத்தை தயவு செய்து தவிர்க்கவும்...

    கல்விச்செய்திக்கு கமன்ட் செய்ய அனுமதித்ததிற்கு மனமார்ந்த நன்றி.....

    ReplyDelete

  5. தெ௫வுக்கு தெ௫ சாரயாக்கடையை திறக்கும் அரசு
    ஆசிரியர் நியமன பிரச்சனையை கண்டுகொள்ளாதது ஏனோ ?

    செய்வீர்களா
    நீங்கள் செய்வீர்களா
    என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
    இப்போது எங்கள் பிரச்சனையில்
    நியாமாக ஏதேனும்
    செய்வீர்களா ?

    வாங்கு வங்கி அரசியலுக்காக
    2014 MP தேர்தலை மனதில்கொண்டு
    6 மாதம்
    முனபே முடிந்த Tet தேர்வுக்கு 5% தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
    வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
    Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்

    உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
    மீது அக்கறையி௫ந்தால்
    காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
    2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
    அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
    அப்போது எந்த தேர்தலும் இல்லை.

    இவர்கள் கூற்றுபடி 2012ல்
    TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
    எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
    காரணம் தேர்தல் நேரம்.

    இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
    பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
    இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.

    நாங்கள்
    தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை
    B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
    TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
    இல்லை
    உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?

    தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
    சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
    போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
    ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
    போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

    இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
    அரசின் தவறான முடிவுகளால்
    90
    மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
    அதை மீட்டெடுக்கும் நேரமீது.

    Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம்.

    இவ் அறவழிபோரட்டம் பற்றிய
    செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Message மெசேஸ்
    Facebook
    Twitter
    YouTube
    What's app போன்ற சமூக தளங்களில்
    பகி௫ங்கள்
    .
    ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்

    நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
    நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
    சென்னைக்கு....
    புதியதொர் விதியைப்படைப்போம்
    தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

    உங்களுக்கு தேவைப்பட்டால்
    இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

    P.Rajalingam Puliangudi
    Contact : 95430 79848
    94432 64239

    ReplyDelete
  6. VERY GOOD SIR NAMALUKU THERINTHA NALLA VISAYANGALAI SHARE SEITHU KOLVOM

    ReplyDelete
  7. Sir second list patthi yethavathu theriyuma paper 1 expected cutt off evvalavu sir

    ReplyDelete
  8. Counseling Sonda districtla nadakuma ila exam eluduna district la nadakuma solluga plz

    ReplyDelete
  9. Dear administration, any news about second list. We are eagerly waiting sir. I lost my chance in0.53 only in English major. I belong to mbc male. Any chance in second list?

    ReplyDelete
  10. Paper 2 second list eapa varum? Any news...

    ReplyDelete
  11. my waitage 70.34 SCA-MALE is there any chance to get job? plz friends tell me............

    ReplyDelete
  12. பணி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. What are the things we should take and go for counselling. Why will be the method of counselling??? Pls publish it so that it will be very helpful for the selected canidates...

    ReplyDelete
  14. Oh God! 2 nd list pathi pesa yarume illaya? school education deportmentla 2500+ other schools 500 enna aachu .Maniyarasan sir told about this yesterday.pl friends share ur comments.

    ReplyDelete
  15. சபிதா மேடம் விரைவில் என்பதை விட விரைந்து பணி நியமன ஆணை வழங்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
  16. Appreciated Admin intervention.

    Dear Friends.
    We know all we are under pressure those who are selected for waiting appointment order and those who are lost the opportunities for regaining their rights. We aware that we have responsibilities to build a strong nation from our faculty efficiency. Hence we keep decorum and prove ourselves we are born to erase illiteracy in our nation. Hence please maintain decency in placing comments though you are in emotional feelings.

    Thank you all

    ReplyDelete
  17. Seikiram podunga sir home la yum aka pakathulaiyum manatha vanguranga

    ReplyDelete
  18. Appreciated Admin intervention.

    Dear Friends.
    We know all we are under pressure those who are selected for waiting appointment order and those who are lost the opportunities for regaining their rights. We aware that we have responsibilities to build a strong nation from our faculty efficiency. Hence we keep decorum and prove ourselves we are born to erase illiteracy in our nation. Hence please maintain decency in placing comments though you are in emotional feelings.

    Thank you all

    ReplyDelete
  19. எச்சரிக்கை........ எச்சரிக்கை........ எச்சரிக்கை........ எச்சரிக்கை........

    அனைத்து நண்பர்களும் யார் மனதையும் புண் படுத்தாமல் கருத்துக்களை கூறவும் ஒரு ஆசியர் போல் கருத்துக்களை கூறவும்

    கருத்துக்களை தவறாக சொல்ல தகாத வார்த்தைகளை கூறியதால் தான் கல்விசெய்தி இனையதளத்தில் இப்போது யாரும் கருத்துக்களை கூற இயலாத அளவுக்கு லாக் செய்து விட்டார்கள் பிறகு இதனை சரி செய்துள்ளனர் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைகளால் மற்றவர்களின் பணி பாதிப்பது நியாயமா

    ReplyDelete
  20. We are teachers
    Keep that in mind
    Each one will think any matter only from their own angle.
    Please share your views without hurting others. Give respect to others views. If you dont like it skip it off and move away.
    Thank you

    ReplyDelete
  21. pg other 3 subject final list eppo?.anybody know pls tell me.

    ReplyDelete
  22. எவ்வளவு பயனுள்ளதாக இருந்த கருத்துக்களை படித்து தெரிந்து கொண்ட இந்தவலைத்தளத்தை open பண்ணி பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும் படியான commentகளை போட்டு சங்கடப்படுத்திவிட்டனர்...

    ReplyDelete
  23. கல்விச்செய்தியே அவர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம்...தங்களின் சேவை என்றும் எங்களுக்கு தேவை.நன்றி

    ReplyDelete
  24. Kalvi seithi works now. Please one must not hurt others.

    ReplyDelete
  25. Dear kalvi seithi keep the Comments after approval. Atleast for one week. Because .... you Know...

    ReplyDelete
  26. கல்விச்செய்திக்கு பல கோடி நன்றிகள்

    ReplyDelete
  27. viraivil enral..late agum enru artham...ethanai viraivil parthutom..varuda kanakil wait senju..

    ReplyDelete
  28. அமைச்சரே???????

    இன்று போர்க்களத்தில் ஒருவரையும் காணவில்லை... போர் முடிந்துவிட்டதா????

    ReplyDelete
  29. அமைச்சரே???????

    இன்று போர்க்களத்தில் ஒருவரையும் காணவில்லை... போர் முடிந்துவிட்டதா????

    ReplyDelete
  30. நன்றி கல்விசெய்தி

    ReplyDelete
  31. கல்வி செய்தியின் தனிச்சிறப்பு இந்த command ஒன்றுதான் மீண்டும் திரும்ப தந்தைக்கு நன்றி

    ReplyDelete
  32. சபிதா மேடம் விரைவில் என்பதை விட விரைந்து பணி நியமன ஆணை வழங்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
  33. paper1 vaccancy listil corporation school vaccancy illai ayyyyyagooooo???? ennna kodumai

    ReplyDelete
  34. நாங்கள் யாருடைய உரிமையும் பறிக்கவில்லை எங்களின் உரிமைக்காக போராடுகிறோம்.....

    வெய்ட்டேஜ் முறை மாறும் நியாயம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை....

    வெற்றியோடு சென்னை திரும்புவோம் இல்லையேல் அநாதை பிணங்களாக சென்னையில் கிடப்போம்.....

    ஏமாந்த நண்பர்களே துணிந்து வாருங்கள் வெற்றி நமதே....
    தற்போது டிஆர்பி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது.....

    ReplyDelete
  35. WHAT IS THE PROCESS OF COUNSELLING.... WHAT SHOULD WE DO...

    ReplyDelete
  36. dear frnds pls dont fight and also dont speak against govt and CM, we should protest in a democratic way, at the same time understand at any cost govt cant give job to all 72000 peoples, even if govt cancel relaxation all 90 above people will not get job

    ReplyDelete
  37. நாளிதழ்களின் கல்விதுறை சார்ந்த நடக்க போகும் எந்தவொரு செய்திகளும் நாங்கள் கேட்க தயாராக இல்லை ஏனெனில் இதுவரை கல்விதுறையில் நடக்க போகும் நிகழ்வு பற்றி கூறிய செய்தி பெரும்பாலானவை பொய்யானதாக நிகழ்ந்து உள்ளன.
    அதுபோல நடந்து முடிந்த பின் இது போன்ற செய்திகளை ஏற்று கொள்கிறோம்

    ReplyDelete
  38. கண்டிப்பாக உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் அதோடு எனது வேண்டுகோள் ஒன்று யாருடைய command தரமற்ற முறையில் உள்ளதோ அவர்களின் email ல் இருந்து வரும் அனைத்து command ஐ automatic lock or automatic delete பண்ணிவிடவும்

    ReplyDelete
  39. In tuticorin district vilathikulm la marriage aki 7month tha achi paper1 la pass panirukanka but job kedikatha feeling la sucide painitanka in thanthi paper

    ReplyDelete
  40. Appointment ku apuram counselling ah ipdi nadaka chance iruka?

    ReplyDelete
  41. எனக்கு ஒரு சந்தேகம்.கடந்த 10-08-2014 அன்று வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் மகளிர்,தமிழ் வழி பயின்றோர்,மாற்று திறனாளிகள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. 5% இட ஒதுக்கீடு தளர்வு பிரச்சினை தீர!
      தேர்ச்சி பெற்ற அனைவரும் 5% தளர்வு உட்பட பங்கு பெற கூடிய வழி TET தேர்வில் அவரவர்கள் பாடதில் பெற்ற 30 மதிப்பெண் cutoff வைப்பது சரியான தீர்வு

      Delete
  42. Aasaiye thunbathirku kaaranam
    -Buddhar
    Migavum nantri admin sir......

    ReplyDelete
  43. Enna friends
    Kalviseithiku alage namma comments dhan
    Ennachu
    Ellarum enga poiteenga
    Kovama irukangalo
    Chance e illaye

    ReplyDelete
    Replies
    1. உள்ளேன் அய்யா. ஹரி நண்பரே, கோவமாவது ஒன்னாவது எப்படா கமெண்ட் பண்ண முடியும் என நினைத்தோம். இப்போது வந்து விட்டோம் ...ஆனாலும் இந்த கல்வி செய்தி நம் அனைவரையும் இவ்வளவு அடிமை படுத்தியிருக்க கூடாது. இருப்பினும் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே!

      Delete
    2. nobody is here everybody go for their routine job upto next trb exam and case details

      Delete
    3. There is an information that people who were arrested have given statement... that they are regular visitors of certain web sites.... Based on the comments they had seen in the website only they have come there..... All these sites are under observation by " ulavu thurai"... PLS GIVE HEALTHY COMMENTS... DONT GO PERSONAL.... DONT GIVE COMMENTS AGAINST GOVT... PUT UR DEMANDS ALONE..... THANKS

      Delete
  44. Dear administration, please share with all their thoughts and feelings. My humble request to all, please avoid vulnerable words. Please use polite words instead of harsh words. Thank you

    ReplyDelete
    Replies
    1. Jithan sir any new news about paper2 second list?

      Delete
    2. Jithan sir any new news about paper2 second list?

      Delete
  45. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
    Replies
    1. BT HISTORY La above 90ku mel evalavuper ullarkal

      Delete
  46. Replies
    1. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

      Delete
    2. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

      Delete
    3. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

      Delete
    4. BT HISTORY La above 90ku mel evalavuper ullarkal

      Delete
  47. Mbc 74.17 male paper 1 any chance

    ReplyDelete
  48. KALVI SAITHI COMMENTS THE THE HEART BEAT SO MANY SELECTED TEACHERS.... NOW WHY R U NOT PUBLISHING EVEN HEALTHY COMMENTS.... WHAT ABOUT COUNSELLING PROCESS. PLS EXPLAIN

    ReplyDelete
  49. VIRAIVIL TEACHER AGUM ANAIVARKKUM NALVALTHUGAL BY VELAI ILLA PATTATHARI ASIRIYAR MY WTG - 63.79 ENGLISH MALE MBC.......................................................

    VALTHUGAL

    ReplyDelete
  50. NON OF MY COMMENTS ARE PUBLISHED WHY??? ADMIN WHAT IS WRONG WITH MY COMMENTS......

    ReplyDelete
  51. நாங்கள் வருந்துகிறோம்

    ReplyDelete
  52. போராட்டம் ஒயாது...அம்மா நம் கோரிக்கைகள ஏட்ருகொல்வர்கல்..

    ReplyDelete
  53. போராட்டம் ஒயாது...அம்மா நம் கோரிக்கைகள ஏட்ருகொல்வர்கல்..

    ReplyDelete
  54. 2ND LIST EPPO SIR, ? WELFARE SCHOOL IS SC, ST MATTUM THAN BT PAPER 2 VACANCY FILL PANNUVARGALA ? OR BC, MBC , GT- CANDIDATES-KKUM

    POSTING KIDAIKKUMA ? PLS. TELL ME ANY BODY.,

    ReplyDelete
  55. 2ND LIST EPPO SIR, ? WELFARE SCHOOL IS SC, ST MATTUM THAN BT PAPER 2 VACANCY FILL PANNUVARGALA ? OR BC, MBC , GT- CANDIDATES-KKUM

    POSTING KIDAIKKUMA ? PLS. TELL ME ANY BODY.,

    ReplyDelete
  56. மகிழ்ச்சி
    மகிழ்ச்சிகரமான செய்தி.!

    ReplyDelete
  57. போராட்டம் ஒயாது...அம்மா நம் கோரிக்கைகள ஏட்ருகொல்வர்கல்..

    ReplyDelete
  58. போராட்டம் ஒயாது...அம்மா நம் கோரிக்கைகள ஏட்ருகொல்வர்கல்..

    ReplyDelete
  59. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

    ReplyDelete
  60. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

    ReplyDelete
  61. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

    ReplyDelete
  62. Hawkshead y cut xvi ufvhrjcvrhbv tbjjsn

    ReplyDelete
  63. 2ND LIST EPPO VARUMNU VALI MEL VILI VAITHU WAIT PANROM SIR.

    ReplyDelete
  64. சபிதா மேடம் விரைவில் என்பதை விட விரைந்து பணி நியமன ஆணை வழங்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
  65. விரைவில் பணி நியமனம் பெற இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நல வாழ்த்துக்கள்... இவன் வேலை இல்லா பட்டதாரி ஆசிரியர்... என் தகுதி மதிப்பெண் 63.79
    ஆங்கிலம் MBC.......

    ReplyDelete
  66. What about second list? Velmurugan sir where are you? Any news about second list?

    ReplyDelete
  67. My congratulation to those who are going got appointment. Life is a sacrifice - offer it to our buds who blossoming in their life and fragrance the entire world.

    ReplyDelete
  68. My congratulation to those who are going got appointment. Life is a sacrifice - offer it to our buds who blossoming in their life and fragrance the entire world.

    ReplyDelete
  69. My congratulation to those who are going got appointment. Life is a sacrifice - offer it to our buds who blossoming in their life and fragrance the entire world.

    ReplyDelete
  70. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  71. TET Paper II vil 90 mathippennukkum melaga mathippen eduthavarkal posting kidaikkamal porattam nadathi kondu irukkum pothu, pallikalvi department ippadi arivithu iruppathu migavum vethanai alikkirathu, aayirakkanakkana pattathari aasiriyarkalin vaalkai verum pagal kanavaga poividum. entha velaikkum pogamal nandraga padithu TET il athiga mathippen eduthu pass seithavarkalin gathi enna ???????

    velaikku sendru sampathithu kondum, nandraga padikkamal 90 ku keel edutha pala perukku velai kidaikkappogirathu. velaikku sellamal padippathaiye mukkiya kuri kolaga kondu padithu, 90 markukku mel eduthavarkalukku velai question markaga vullathu.

    ReplyDelete
  72. dear admin pls dont publish ajalingam and group comments they are going against democratic, already this case is in court, these people are using this site as shield

    ReplyDelete
  73. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

    ReplyDelete
  74. BT HISTORY above 90ku mel evalvu per ullanar

    ReplyDelete
  75. வடை எப்போ கிடைக்கும்

    ReplyDelete
  76. கல்வி செய்தியில் ஜனநாயகம் இல்லை

    ReplyDelete
  77. this website is only for good things.....but somebody case podrathuku al sekuradhukum...poraattam panradhuku al sekuradhukum use panranga......it not good.......thank u kalvisethi..

    ReplyDelete
  78. Paper-1 SC vacancy 1089 out off 2432

    ReplyDelete
  79. நாங்கள் யாருடைய உரிமையும் பறிக்கவில்லை எங்களின் உரிமைக்காக போராடுகிறோம்.....

    இன்று 100க்கும் மேற்பட்டவர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டனர்....

    பின்பு மெரினாப்பகுதியில் புதிதாக வந்த இடைநிலை ஆசிரியர்கள் 45பேர் இரண்டாம் கட்டமாக கைது....

    தற்போது 200க்கும் மேற்பட்டோர் டிஆர்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையெ மனுவாக கொடுத்தனர்....

    வெய்ட்டேஜ் முறை மாறும் நியாயம் வெல்லும் காலம் வெகு தூரம் இல்லை....

    வெற்றியோடு சென்னை திரும்புவோம் இல்லையேல் அநாதை பிணங்களாக சென்னையில் கிடப்போம்.....

    ஏமாந்த நண்பர்களே துணிந்து வாருங்கள் வெற்றி நமதே....
    தற்போது டிஆர்பி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது.....

    ReplyDelete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. paper 1 my wtg 67.10 mbc tamil medium any chance to get a job?

    ReplyDelete
  82. paper 1 , my wtg 67.10, mbc any chance please any one reply

    ReplyDelete
  83. p.g commerce,economics,physics final list eppo sir?please reply sir

    ReplyDelete
  84. நல்ல முடிவு .. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  85. sir,
    12000 peruku mattum than postinga? Sec.grade teachrers ku pani niyamanam kidaiyatkidaiyatha???????
    Pls yaravathu ennoda doubta clear pannungalae.

    ReplyDelete
  86. Maniyarasan sir nd prathap an sir m 2nd list expecting candidate. Could u plz tel tat 2nd list cnfrm a??? My major z English
    M belong to bc. In 1st List last ct of z 65.35. Mine z 64.68 can i get chance in 2nd list???? Plz u both replay me sirs. M waitn
    Nd m believing both words

    ReplyDelete
  87. Thank u for kalviseithi because to help to avoiding vulgar word

    ReplyDelete
  88. Thank u for kalviseithi because to help to avoiding vulgar word

    ReplyDelete
  89. paathiya nalla poitu irnda website la approval after tha poduvonu sola vachutinga

    ReplyDelete
  90. Sir...second list la englishku evlo vacant varum???

    ReplyDelete
  91. Vijayakumar chennai sir there is any news for TET counselling sir..... Pleaae share your valuable information sir,....

    ReplyDelete
  92. Vijayakumar chennai sir there is any news for TET counselling sir..... Pleaae share your valuable information sir,....

    ReplyDelete
  93. Sir..second list la englishku evlo vacant varum,???

    ReplyDelete
  94. Mr.maniyarasan second list varuma? Appadi vanthal athu welfare onlya? Or DSE ya? Or both?

    ReplyDelete
  95. Mr.maniyarasan second list varuma? Appadi vanthal athu welfare onlya? Or DSE ya? Or both?

    ReplyDelete
  96. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  97. Paper 2 second list eppo varum anybody pls reply sir...

    ReplyDelete
  98. BT HISTORY La above 90ku mel evalavuper ullarkal

    ReplyDelete
  99. BT HISTORY La above 90ku mel evalavuper ullarkal

    ReplyDelete
  100. BT HISTORY La above 90ku mel evalavuper ullarkal

    ReplyDelete
  101. This comment has been removed by the author.

    ReplyDelete
  102. This comment has been removed by the author.

    ReplyDelete
  103. தகுதிதேர்வு நண்பர்களுக்கு வணக்கம். நமது நண்பர்கள் வெயிடேஜ் முறைக்கு எதிராக அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துகொள்வோம்.

    ReplyDelete
  104. BEST wishes to all selected candidates

    ReplyDelete
  105. what happend do not any comment

    ReplyDelete
  106. allways kalviseithi will be full...but today dull.... Can u give some relaxation for healthy comments atleast??????..

    ReplyDelete
  107. counselling method ??? how will the fill the vacancies..... Pls admin... allow this comment

    ReplyDelete
  108. நன்றி கல்வி செய்தி

    ReplyDelete
  109. என்னப்பா யாரையு காணோம்
    நல்லாதானே போய்க்கிட்டுறுந்துச்சு

    ReplyDelete
  110. MINORITY SELECTION LIST( TELUGU, KANNADA, URDU, MALAYALAM) PAPER 2 ETHAVATHU THERIYUMA? PLS REPLY

    ReplyDelete
  111. Sir , how about salray in Govt aided school. Is they detect salary for management grant every month. Anybody know plz share for Kalviseithi viewers

    ReplyDelete
    Replies
    1. No detection... salary is equal to govt school teachers..

      Delete
  112. Sir , how about salray in Govt aided school. Is they detect salary for management grant every month. Anybody know plz share for Kalviseithi viewers

    ReplyDelete
  113. Ennnna sir
    Comments allow pannunga sir
    Comments illadha kalviseithi nallave illa sir....

    ReplyDelete
  114. Sir , how about salray in Govt aided school. Is they detect salary for management grant every month. Anybody know plz share for Kalviseithi viewers

    ReplyDelete
  115. நண்பர்களே உங்களின்
    ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பாக்கின்றேன் அனைத்து நண்பர்களும் பங்கு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  116. Maniyarasan sir,Sri. Sir. ,vijaykumar chennai sir.pls vaanga commentsla.neenga illaadhadhu oru kuraiyaa irukku.pls

    ReplyDelete
  117. எப்பொழுது கலந்தாய்வு என்று தெரியுமா நண்பர்களே

    ReplyDelete
  118. This comment has been removed by the author.

    ReplyDelete
  119. Sir,
    12000 teachersku mattum than pani niyamanamma? Secondary grade teachers ku ippa job kidaiyatha?

    ReplyDelete
  120. i got above hundred and i selected too .past 10 yrs i was struggle to get this . pls i request govt to take immediate action for this tet problem

    ReplyDelete
  121. When will be the counseling pls anyone know pls inform

    ReplyDelete
  122. sir,2nd list paper2 erukka?????

    ReplyDelete
  123. SIR, 2ND LIST VARUM ? EPPA VARUM ? ADTW SCHOOL-KALIS OTHER QUOATA MBC, BC,
    GT-KU JOB KIDAIKUMA KIDAIKATHA /

    ReplyDelete
  124. தயவுசெய்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

    ReplyDelete
  125. respected admini sir
    கடந்த ஒரு வருடமாக நான் என்னுடைய கருத்துக்களை கல்வி செய்தி வலைத்தளத்தில் பதியவிடுகிறேன் என்னுடைய கருத்துநேர்மையாகவும் தைரியமாகவும் இருக்கும் அது என்னுடைய குணம் நான் எப்போதும் மரியாதையை குறைவாகவும் சபை நாகரீகம் அற்ற முறையிலும் பேசியது கிடையாது இதுவே என்னுடைய இறுதி பதிவு நன்றி

    ReplyDelete
  126. http://www.theinbornteachers.blogspot.in/ MR. PRATAB AN SIR., 2ND LIST PATRI ARTICLE

    ELUTHUVATAHA KOORI ULLAR., KALVISEITHIYUM NAMMALA KANDUKKALA ? PADASALAI -YUM NAMMALA KANDUKKALA ? THEINBORNTEACHERS.BLOGSPOT.IN AAVATHU

    KANDUKUTHAE., FRIENDS. WE R CHATING THAT SITE ALSO. THEY R RESPONSIBLE ANSWER .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி