PG Teachers: தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2014

PG Teachers: தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி.


மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே.
புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுக்கு முன்னதாகவே முதுகலை ஆசிரியர் நியமனம் இருந்தால் நல்லது. அப்போது தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும்.

காலாண்டு தேர்வு முடிந்ததும் வகுப்பறையில் பாடம் கற்பிக்க மற்றும் கற்க அப்புரிந்துணர்வு பலமாக இருக்கும்.தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியரிடையே ஒரு விரக்தியையும், மாணவர்களுக்கு ஆசிரியர் இன்றி பாடம் கற்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

139 comments:

  1. விரைவில் நியமனம்,,,

    ReplyDelete
    Replies
    1. thank you sir appoinment september 1st week irukkuma?

      Delete
    2. திரு மணியரசன் நான் சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க? BT ENGLISH TEACHER 10-08-2014 அன்று வெளியிட்ட லிஸ்ட்ல திருத்தம் செஞ்சு 04-08-2014 என்று புது லிஸ்ட் விட்டுருக்காங்க.என்னோட சந்தேகம் மகளிர்,தமிழ் வழி பயின்றோர் ,மாற்று திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா?
      நான் சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க?
      10-08-2014 இல் வெளியிடப்பட்ட லிஸ்ட்ல வரிசை எண் 1062 மட்டும் NOT AVAILABLE
      04-08-2014 நு இப்போ புதுசா விட்ட லிஸ்ட்ல வரிசை எண்1061,1062 என்று 2 இடங்கள் NOT AVAILABLE என்று போட்டுருக்கு.எல்லோரும் லிஸ்ட் பாருங்க.ஒவ்வொரு பாடத்திலும் சரியா இருக்கானு பாருங்க.விழிப்போட பாருங்க.

      Delete
    3. கல்விச் செய்தி ஆசிரியருக்கு , பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ் (DSE)-12-08-2014, ஆங்கிலம் (DSE)-04-08-2014,வரலாறு (DSE)-08-08-2014, தாவரவியல் (DSE)-, தாவரவியல் (DEE)-12-08-2014 பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பெயர்களை சரிபார்த்துக்கொள்ளவும்.

      Delete
    4. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
      History 35,
      Commerce-57
      Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?

      Delete
  2. இனி வரும் பணியிடங்களில் தோராயமாக இயற்பியல் துறையில் எவ்வளவு பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. இயற்பியலில் ௦.17 bc மதிப்பெண்ணில் வாய்ப்பைப் பறிகொடுத்தவன்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. Appoinment will be coming soon before quarterly exams

    ReplyDelete
  4. Viraivil na eppa?may be next year

    ReplyDelete
  5. Porattam Anna achu ? Counseling appo? appointment appo? Oh god.....any body knew any news? Pls reply me................................................

    ReplyDelete
  6. All appointments (pg,bt,sg) will be over by Sep 2.....yesterday updated vacancy particulars collected by CEO official including upgraded schools all over tamilbadu....review meeting on updated vacancies and counselling procedure on 26th....so counselling within Sept 1....one good news is they will show upgraded school vacancies too...

    ReplyDelete
    Replies
    1. Sridhar sir case enna achu. Selection list change ayiduma

      Delete
    2. Thanks brother..anyother news pls update here sir

      Delete
    3. sridhar sir , இந்த மாதிரி positiveஆன news ஆ குடுங்க நம்மாளுங்க( ஆசிரிய ரத்தம் ) ரொம்ப நொந்து போயிருக்காங்க..நன்றி

      Delete
    4. Sridhar Sir 2nd list pathi any news iruntha comment pannnunga sir.. Eathathu nalla news varathanu wait panitrukom.. Konjam help pannunga sir..

      Delete
    5. PG 2nd list (adw, bc-mbc, corp schools and backlog vacancies) will be released after this appointment process...this news is the confirmed one...I dont know about BT II list...sorry....(but by this same way they may release BT II list)

      Delete
    6. Ok stidhar sir, if there is any chance to increase number of vacancies in BT n Sgt further.?other than add schools. ?

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Thank you so much for ur positive comment Mr.Sridhar sir.. Really this msg makes me fly with cool breeze.

      Delete
  7. சென்னை டி.நகர் பனகல்பார்க் பூங்காவில் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெறுகிறது.....

    ஆதரவு தாரீர் நண்பர்களே....
    ஆண்டவன் நிச்சயம் நீதியின் பக்கம் இருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. MR.RAJALINGAM SIR, Don't revoke the agitation, God is our side Truth never fails. It will succeed one day. It is our right to ask our govt. Govt should reply our demand.

      Delete
    3. P . Rajalingam sir, நான் நேற்று மாலை வரை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி பக்கமாக தான் இருந்தேன்( queen Marys college next compound). . ஒரு கூட்டமும் இல்லை. .
      நீங்க பன்றது நாலு பேருக்கு தெரியனும் சார்...
      நான் உங்கள பாக்கலாம்னு தேடினேன். .கிடக்கல
      Strength is wealth
      போராட்டத்தோட first logic
      8 வது நாள waste pannatheenga..

      Delete
    4. yaan avarukku call seiya vendiyathu thane

      Delete
    5. நல்லதே நினை
      நல்லதே நடக்கும்.....

      விரைவில் பணி நியமனம்

      Delete
    6. in kalaingar tv shows the porattam but below 50 members only there

      Delete
    7. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
      Pls Ans it.....

      UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................

      SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
      As the same time,
      THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
      37.20 in WEIGHTAGE MARK....................
      BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
      So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
      BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
      AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

      Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
      NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
      ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

      (HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
      IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
      ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................

      ((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))

      NANDRI NANPAR KALEY.........................

      Delete
  8. FlASH NEWS: Intha Andu AMAITHIKKANA NOBEL prize yaruku theriuma? Selected person 12000 peruku than.......but prize amount ovorutharukum yavaluvunu theriala............................

    ReplyDelete
  9. Be confident..kandipa appoinment undu....ivlo naal wait panitom innum konja naal thane..

    ReplyDelete
  10. Dear commerce, ceonomics and physics teachers tomorrow we are going to TRB office chennai. so please join to us... this is our future life. contact saravanakumar ( 9865588957) and Natarajan (9486528646). please cooperate all teachers.

    ReplyDelete
  11. Porattam entha alavula irukku sir. Case enna achu

    ReplyDelete
  12. -------------------------------------
    மாபெரும் பேரணி ஆர்பாட்டம்
    -------------------------------------


    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    இடம் பற்றிய தகவல் நாளை அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. Maperum peraniyil kalanthu kolpavarkal methu kandipaka FIR REGISTER seyapadum.becareful friends.

      Delete
    2. GOOD DECISION, MAKE A FAST ALL SHOULD PARTICIPATE INCLUDING ME.

      Delete
    3. friends ...second listla neengalam kandippa varuveenga.hope &wait,,,veena maaberum perani adhu idhu usupethi vitu summa irukaravangalayum police adi vaanga vitraadheenga.kandipa ungalukum job kidaika than pogudhu...confirm

      Delete
    4. 102.104.105.106.107மதிப்பெண் எடுத்தவர்கள் .அவர்களின் 40.45 வயதில் உரிமைக்காக போராடுகிறார்கள் அவர்களை நோகடிக்காதீர்கள். ஒவ்வொருமதிப்பெண்ணுக்காண உழைப்பு நாம் ஒவ்வொருவரும் அறிந்ததே.....

      Delete
    5. முற்றிலும் உண்மை மனோஜ் சார்.

      Delete
    6. நாங்களும் வருவதாக உள்ளோம்.

      Delete
  13. 2011-2012 Tamil mediam reservation quota appointment what happen any have know pls tell me

    ReplyDelete
  14. சான்றிதல் சரிபார்ப்பு முடிந்து பத்து மாதம் கடந்து விட்டது இன்னும் பணிநியமனம் இல்லை தமிழ் பாட நியமணத்திற்கு எடுத்துக்கொண்ட அக்கறை வேகமெ் மற்ற பாடங்களூக்குஏன் இல்லை ஒரே நாளில் தேர்வு எழுதிய சிலருக்கு மட்டும் நியமன ஆனை வழங்கிவிட்டு மற்றவர்களை கண்டுகொள்ளவில்லை விலங்கியல் பாடத்திற்கு தேர்வுபட்டியல் வெளியிட்டு ஆறு மாதம் கடந்துவிட்டது தனியார் பள்ளியில் பார்த்த வேலை இழந்து பணிநியமனத்தை எதிர்பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனவன்

    ReplyDelete
  15. kavalai vendam sir next week posting uruthi

    ReplyDelete
  16. Today evening may be release second list notification for adi dravidar and welfare school and other language list for the appointment

    ReplyDelete
  17. Sridhar sir neenga soldrathu unmaiya iruntha Santhoshsam

    ReplyDelete
    Replies
    1. Next week you will say" I'm the happiest person in this world"....

      Delete
    2. Thank you sir .your contact number pls

      Delete
    3. Contact brilliant20002001@gmail.com

      Delete
    4. PG second list really? Is it ture news?

      Delete
    5. PG second list really? Is it ture news?

      Delete
    6. thank you sridhar sir. any news contact my mail id gsaravanmabed@gmail.com. god bless you.

      Delete
  18. 73.39 bc sgt posting kidaikuma frnds.

    ReplyDelete
  19. Kavalai vendam nanbargale sep frst week posting cnfm tmrw counselling patriya nws kandipaga varum

    ReplyDelete
  20. tamil posting potta vegathil matravargaluku enn illai... intha kaalithil nallavargaluku idam illai.... thappu pannavargaluku than idam.. no kavali nanbargale ithu oru teachers oda porumaiyai sothikaa trb in psychology treatment.... after getting order how will u manage the student problem enbathu thaan...trb is great........

    ReplyDelete
  21. Second list botany evlo vacancy varum pl sollunga friends and vivek

    ReplyDelete
  22. நண்பா்களே இந்த காலதாமதத்தினை பாா்க்கும் போது அனைத்து SG BT PG சோ்த்து பிரம்மாண்ட விழா அடுத்த வாரத்திலேயே நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. BRT ku oru counselling iruku...wait and see.....

    ReplyDelete
  25. Sir pg kum second List vittaa nallaa irukkum

    ReplyDelete
  26. MAN PROPOSES, GOD DISPOSES !!

    TET CANDIDATE PROPOSES, AMMA

    DISPOSES !!

    ReplyDelete
  27. Pg candidates pala peru court answer key one varusathukku appuram maathanadhaala fail aagittaanga. Second list vittaa avangalukkum vaaippu kidaikkum.

    ReplyDelete
  28. Sri sir pls prepare paper 1 selection listor cur off

    ReplyDelete
  29. Pg trbla one yearku appuram court answer key maathanadhaala nerayaperu fail aagitaanga. So thayavu seithu trb second list vidavendum

    ReplyDelete
  30. Pg trb answer key one yearku appuram change pannadhaala, one yearaa velaikedaikum enakaathu irundhavargal palar peyar listil illai. Enave second list Vidunga trb

    ReplyDelete
  31. Pg trb 2012-13 il thervaanavargalai vaithe 2013-14 vacantum fill pannaa answer key changeaala baathikkappattavargalukkum pani kidaikkum. Please trb...

    ReplyDelete
  32. Pg trb second list vittaa answer key changeaala baadhikkappattavargal vaalkai mana magilchikollum

    ReplyDelete
  33. Pg trb il passaagi, failaanavargalukkaaga posting increase panni second list vidunga trb

    ReplyDelete
  34. WHEN ?

    SEP 05,
    SEP 15,
    SEP17,
    OCT02,
    FEB24..........

    ReplyDelete
  35. WHO?

    DR. RADHAKRISHNAN.

    ANNA.

    PERIYAR.

    GANDHI.

    AMMA.

    ReplyDelete
    Replies
    1. DR. RADHAKRISHNAN-perfect teacher

      ANNA - perfect human

      PERIYAR- revolution human

      GANDHI- a god in human

      Who is the last person. ?

      Delete
    2. kadavul oruthan iruntha seniorsku job kidaikum...107 onnu than...82 onnu than, this is elegiplety test only

      Delete
  36. Respected sridhar sir is it true?

    ReplyDelete
  37. HOW ?

    VIDEO CONFERENCING ?

    BRAMANDA MEDAI?

    ReplyDelete
  38. VIJAY SIR ,

    PLS TELL
    ABOUT
    "2ND LIST".

    ANY NEWS??? ??.

    ReplyDelete
  39. DR. RADHAKRISHNAN-perfect teacher

    ANNA - perfect human

    PERIYAR- revolution human

    GANDHI- a god in human

    Who is the last person. ?

    ReplyDelete
    Replies
    1. Who is the last person means?

      Delete
    2. I don't know sir,
      But something similar to yours profile name

      Delete
  40. விஜய் ,

    2nd list vacancy evlo?

    ithil
    science ku evlo?

    zoo ku evlo?

    ithil
    GT&BC ku evlo?

    ithil
    English medium ku evlo?

    ithil
    Male
    ku எவ்வளவு?

    Oh God!!!!

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. நன்றி கல்விசெய்தி முதுகலை ஆசிரியர் பற்றி தகவல் வெளியிட்டமைக்கு

    ReplyDelete
  43. very very thanks to kalviseithi you published p.g commerce,economics,physics candidates matter

    ReplyDelete
  44. நண்பர்களுக்கு ஓர் உடனடி வேண்டுகோள்!!!!!!!!!!
    தாள் 1 ல் BC, MBC பிரிவில் 73 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது...மேலும் இது வரை பதியாத நண்பர்கள் உடனடியாக பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
    விரைவில் பதிவெண்களை கொண்டு கண்டறியப்பட்ட 73 ABOVE விபரங்களும் வெளியிடப்பட உள்ளன...

    காலிப்பணியிடம் குறைவாகவே உள்ளதால் ஒவ்வோர் பிரிவிலும் முதல் 300 நபர்கள் பதிவு செய்தால் கூட இறுதிப்பட்டியலில் இடம் பெற பிடிக்கப்போகிறவர்கள் யார்யார் என கணித்துவிடலாம்...உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்..........
    theinbornteachers.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. ippo juniors???innum 20 year kalichi???seniors..aanaiku kalvi thram???aanaiku nenga muttala

      Delete
  45. antha alavukku mosama 12th, b.sc, b.ed la mark eduthiruntha epdi velai kidaikkum? summa eppa parthalum govt go vai ungalukkaga mathikkite irukkanuma? every one mark in tet 0.4 difference.700 mark edutha kuda weightage la 5.8 varum..1100 eduthavanguluku weightage la 8.3 varum. just 2.5 difference. ithai tet la just 6 questions la vangidalam........ apo neenga 110 eduthu select agalaina avlo kevalama padichirukkinganuu artham. prathap sir ithai pathi ellarukkum theriyapaduthunga. selected candidates amathiya irukkirathula arthame illa....... ammavukku parattu vizha arrange pannunga. thiramai ullavanga than teacher aganum. ellarum aga mudiyathu. innum niraiya mark edukka try pannunga......

    ReplyDelete
    Replies
    1. Nalla......sollunga. Avargaluku puriattaum.

      Delete
    2. Siva NathanAugust 24, 2014 at 3:16 PM

      லிஸ்ட் ல போ் வந்துரிச்சி போல..........
      வாழ்த்துக்கள்.................

      வேலை கண்டிப்பா உங்களுக்கு போடுவாங்க போய் வேலைய பாருங்க...............

      சும்மா இந்த வெய்ட்டேஜ் முறை சரிங்கர மாதிரியே பேசிட்டு இருக்காதிங்க...........

      Delete
    3. sir neenga othukitalum , othukalainalum weightage system sari than sir...............unmaiya oru kattathila neenga othukka than sir seiyanum...... ippo velai kidaikathavanga......... engalukku velai koduthutu next tet vainga nu sollunga athu niyayam. athukkaga poradunga....... i wl also come sir..... konjam think pannunga sir. varusa varusam tet ku padikka mudiyuma?

      Delete
    4. weightagellaam சரிதாங்க .ஒப்பீடு என்பது சம காலத்தில் இருக்கவேண்டும். ஒரு வகுப்பின் சராசரி மார்க் 50.அவ்வகுப்பில் ஒருவன் 70 மதிப்பெண் பெறுகிறான். மற்றொரு வகுப்பின் சராசரி மதிப்பெண்90.அவ்வகுப்பில் ஒருவன் 70 மதிப்பெண் பெறுகிறான். யார் சிறந்தவர் ?

      Delete
    5. I think shantosh dosen't have an answer for the question That why he is " pambing"

      Delete
    6. 102.104.105.106.107மதிப்பெண் எடுத்தவர்கள் .அவர்களின் 40.45 வயதில் உரிமைக்காக போராடுகிறார்கள் அவர்களை நோகடிக்காதீர்கள். ஒவ்வொருமதிப்பெண்ணுக்காண உழைப்பும் நாம் ஒவ்வொருவரும் அறிந்ததே.....

      Delete
    7. ask for more posts...... no use of telling 90 an above ......

      Delete
    8. Enna manikumar sir ungalukku paathippu varumnu payama?

      Delete
  46. senior teachers ellarum weightage system thappu nu create pandranga. but this method 100% correct. just they are taking,
    from 12 th 10 marks, b.sc 15 marks, bed 15 marks.........
    yen sir summa tet la matum mark edutha pothuma? appo starting la irunthu 12th, b.sc , b.ed ellathulayum nalla padichu select agi irukkome nanga thana nalla asiriyara irukka mudiyum?
    all selected candidates congradulations. prathap sir arrange function on behalf of us to deliver thanks to our cm.

    ReplyDelete
    Replies
    1. weightagellaam சரிதாங்க .ஒப்பீடு என்பது சம காலத்தில் இருக்கவேண்டும். ஒரு வகுப்பின் சராசரி மார்க் 50.அவ்வகுப்பில் ஒருவன் 70 மதிப்பெண் பெறுகிறான். மற்றொரு வகுப்பின் சராசரி மதிப்பெண்90.அவ்வகுப்பில் ஒருவன் 70 மதிப்பெண் பெறுகிறான். யார் சிறந்தவர் ?

      Delete
    2. Rajkumar sir small boyz small thought big boyz big thought. Dont waste ur energy.

      Delete
    3. rajkumar sir neenga solrathu sari than sir . appo mark edukkurathu tough than. ana athukkaga than nan example kuduthu solli irukken . antha tough period la just 700 kuda edukka mudiyatha 12 th la? 12th la 500 mark ungala vida kuda eduthiruntha kuda avungalukku 2.5 than weightage la difference varuthu.... athu tet la just 6 questions la vangidalam. appo difference parunga sir.... 700 mark vanga mudiyatha alavukka appo subjects tough ah irunthathu..... ithai ennala nambave mudiyala........ ungalala select aga mudiyalai...... athukkaga unmaiya maraikka parkkathinga sir.....

      Delete
    4. சிவநாதன் அவர்கள ,என்ன 700,700.......சொல்றதையே ,1993இல் பிளஸ் டூ first group 823,1996இல் பி .எஸ். சி 59%,2006இல் பி.எட் 68% tetil 93,ஆசிரியராவதற்கு வேறு என்ன தகுதி வேண்டும்?கூடுதலாக msc ,mphil ,med, பட்டங்கள் வேறு பெற்றுள்ளேன் .வேறு என்ன வேண்டும் ?

      Delete
  47. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
    GOOD EVENING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

    ReplyDelete
  48. கலைஞர்செய்தி சேனலில் 3pm news பட்டதாரி ஆசிரியர்கள் இன்று 7வது நாளாக தொடர் உண்ணாவிரதம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடபோவதாக போராட்டகாரர்கள் அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. வந்தா நீங்க பாருங்க சும்மா இதையே சொல்லி கடுப்ப ஏத்தாதீங்க

      Delete
    2. PreethiAugust 24, 2014 at 3:58 PM

      நீங்கள் பாா்த்தீா்களா மேடம்..........

      Delete
    3. year 2000 thil school first 393, 20014 la 475 why?????393 eduthavan muttala

      Delete
  49. QUESTION No. 1.) Paper 2 selection list il DSE il all subject vacansies ullathu. But DEE science mattume vacancies ullathu. same as Paper 2 notification also. My question is DEE tamil,english,maths,social vacancies where?..please tell me sir..please.
    Q.2 ) PAPER 1 kku additional notification ( piramalai kallar MBC- Willing letter) vanthathai pola P-2 ku yeen vidavillai sir please tell me sir.
    Q.3) Last notifiacation il PAPER 1 il PAPER 2 select aanavargalai neekkuvatharkku mattum arivippu ullathu.but paper 1 il PG il select aanavargalum iruppargal. avargalai (PG0 mattum yeppadi arivippu illamal neekkuvargal.
    Q.4) P-2 second list varum endral, second list il select aanavargalukku meenum orumurai date koduthhu paper 1 il irunthu neeka last notification pola varvendum allava sir.
    Intha 4 question kkum answer theriyamal manathai kulappi kondu irukkiren sir. please answer me sir. VELMURUGAN sir THANKS TO YOUR HOPE. I LIKE YOUR DAILY COMMENTS...I am waiting for your reply sir.please

    ReplyDelete
  50. Sir hw many vacany in english major for sc caste in general view any one can share with me if u knw the details

    ReplyDelete
  51. தொடர்போராட்டங்கள் காரணமாகத்தான் அரசு 2வது பட்டியலை வெளியிட்டு அதிக போஸ்டிங் போட இருக்கிறது . வெல்க போராட்டம்.அணிதிரல்வோம் சென்னை நோக்கி .90 மதிப்பெண்க்கு மேல் உள்ள அணைவரும் பணிபெருவோம்.

    ReplyDelete
    Replies
    1. ask for more posts as ur first demand... dont try to say the govt's decision on 5% relaxation is wrong or dont try to find fault in GO 71.....

      Delete
  52. DEAR FRIENDS...
    second list varum endraal.. paper 1 il irunthu second list BT il ullavargalai neeki PAPER 1 selection list varavendum. athee pola PG canditaes ium paper 1 il irunthu neekuvatharku notofication varavendum. same as BT selection list

    ReplyDelete
  53. ROMBA YOCIKKAROOMOOO..................

    ReplyDelete
  54. 103.105.108. மதிப்பெண் எடுத்த 40.45.வயதுடைய வர்களின் நியமான கோரிக்கையை அரசும்.அரசு அதிகாரிகளும் .பொதுமக்களும் புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாகள்..அதனால் தான் அரசு நீதிமன்றம் செல்லுங்கள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என சூசகமாக தெரிவித்துள்ளது

    ReplyDelete
  55. காலம் கடந்த போராட்டத்திற்கு ஆள் சேர்க்கும் கடமைதவறாத நண்பர்களே.. சட்ட மன்றத்தில் 5% தளர்வு வழங்கிய. அன்று போராடியிருந்தால் நீங்கள் போராளி... G.O 71 வெளியிட்ட அன்று போராடியிருந்தால் நீங்கள் போராளி மறு சான்றிதழ் சரிபார்ப்பு அன்றாவது உண்ணாவிரதம்., மறியல்.,முற்றுகை என செய்திருந்தால் நீங்கள் போராளிதான் நாங்களும் உடன் இருந்திருப்போம்... போராட வேண்டிய தருணங்களில் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது சாகின்ற தருவாயில் சங்கரா.,சசங்கரா... என்றால்

    ReplyDelete
    Replies
    1. இவர்களை சுயநலவாதிகளா.....

      Delete
  56. Nanparkalea nalai TRB office sellaviruntha planil siriya maatram.... Reason...tmrw paper 1 ku select list vida change irukku....and Tuesday CEO's meeting irukku so tmrw pona 2nd list ah paththi thagaval mulumaiyaga sekarikka mudiyathu.....SO namathu nanparkal 10mempers WEDNESDAY pogalam endru mudivu eduththu ullom....Nanparkal yaravathu engalodu varuvathaga irunthal plz.contect;8220803143......nanathu sampaththapatta thakavalkalai namea sekarippom.....

    ReplyDelete
  57. ஏன்பா late ah போராட்டம் பண்றீங்க...

    4 லட்சம் பேர் கூட போட்டி போட்டு பெயில் ஆக முடியலை..

    பாஸ் ஆனதால தான போராட்டம் பண்ண வேண்டி இருக்கு...

    பெயில் ஆகியிருந்தா நீங்களும் relaxation la pass panni irkalamla....

    ReplyDelete
  58. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  59. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  60. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  61. kadavul oruthan iruntha seniorsku job kidaikum...107 onnu than...82 onnu than, this is elegiplety test only

    Delete

    ReplyDelete
  62. PORRATAM SEIYUM NALLA ULLANGALUKU ORU CHINNA KELVI,,,,,,,,
    Pls Ans it.....

    UG la MINIMUM PASS MARK YEDUKANUMNA 35% MARK SCORE PANANUM, SUPPOSE THEY SCORED 45% IN UG MEANS THEY WILL GET 6.75 in WEIGHTAGE SYSTEM..................

    SUPPOSE NOW A DAY FEW SELF FINANCE PEOPLES WILL SCORE 70+% MEANS THEY WILL GET 10.50 in WEIGHTAGE SYSTEM................ DIFFERENCE IS JUST 3.75......................
    As the same time,
    THAT FEW SELF FINANCE PEOPLES IN TET THEY MIGHT BE SCORED 93 MEANS
    37.20 in WEIGHTAGE MARK....................
    BUT, PORATTAM PANNI KONTIRUKUM NAM NALLA ULLAM PADAITHA NANBARKAL, MIGHT BE SCORED 108 MEANS 43.20 in WEIGHTAGE MARK...........
    So, DIFFERENCE IS ALMOST 6.00mark............
    BUT THEY UNABLE TO SELECT IN THE FINAL LIST...........
    AAPTII NA UNGALODA 12th and UG la YENNATHAN MARK YEDU THU RIKINGA NU YARAVATHU EXPLAIN PANNA MUDIYUMA...................

    Don't COMPARE 12th MARK... Because 12th EXAM NOT IN SELF FINANCE...... PADITHAL MATTUM THAN SCORE PANNA MUDIYUM.......
    NOW A DAYS MANY OF THE TEACHERS TEACHING IS WELL and SO GOOD IN ALL THE DISTRICTS.......
    ATHUNALA THAN 12th LA ALL R GET 80% AND ABOVE....

    (HERE I AM MENTIONING ABOVE 90 ONLY..............)
    IF I MENTION BELOW 83 MEANS, NEENGAL SOLVATHU POL WEIGHTAGE AI KURAI KOORA ONDRUMAE ILLAI NANBARKALAEY..................)
    ORU VARUDATHIRUKU MELAGA NEENGAL YETHIR PARTHA ONDRU UNGALUKU KIDAIKAVILLAYE YENDRA MANAPORRATAM THAN INDRU UNGALAI PORADA VAITHU PALA MANAVARGAL in PADIPIL MATTUM ALLA FUTURE TEACHERS in VALLKAI YILUM VILAYADU KIRATHU......................

    ((((((((( NAN SONNATHU YAR MANATHAIYUM KASTA PADUTHUVATHARKA HA AALLA....... UNMAI YAI YELLORUM ARINTHU KOLLA THAN.....................)))))))

    NANDRI NANPAR KALEY.........................

    ReplyDelete
  63. Mr. Rajalingam ungaluku Enna age ippoluthu? Konjam kura mudiuma?

    ReplyDelete
  64. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாதவர்கள்
    History 35,
    Commerce-57
    Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?

    ReplyDelete
    Replies
    1. hi amutha dont worry y daily you write the above sentence wait one week may be counselling list will be there your door step

      Delete
    2. dont worry, first 2011- eco com his, than pg posting poduvanka next than 2012-2013 ku posting ok va

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி