ஆங்கிலப் பாடத்தில் PG மற்றும் TET என இரண்டு இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நபர்களின் தொகுப்புப் பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

ஆங்கிலப் பாடத்தில் PG மற்றும் TET என இரண்டு இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நபர்களின் தொகுப்புப் பட்டியல்.

சில விண்ணப்பத்தாரர்கள் முதுநிலை ஆசிரியர் இறுதிப் பட்டிலில் இடம்பெற்றிருப்பதோடு TET தேர்வு மூலம் தெரிவு செய்யப் பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் இறுதிப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.


இந்த வகையில்  ஆங்கிலப் பாடத்தில் மட்டும் இரண்டு இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றவர்களின் தொகுப்பு.

                                                   


இத்தொகுப்பை excel வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நன்றி
திரு நந்தகுமார்.k

78 comments:

  1. நன்றி நந்தகுமார் நண்பரே.. நல்ல முயற்சி வாழ்த்தக்கள்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. SATHISH TOMMOROW SOME IMP MARRIAGE FUNCTION CM AND ALL MINISTERS WILL GO THERE PLS CHECK THEIR AVAILABILITY

      Delete
    3. ஆசிரியன்August 19, 2014 at 9:09 PM

      தலைமை செயலகத்திற்கு லீவ் விட்டு விடுவாா்களோ.....

      Delete
    4. dei rajalinkam unaku soodu soranaye ilayada un tet reg no inku register paniv apuram comment panuda dear tet friends intha naya nambathinka unka mela FIR register pandrathuku unkala thoondividuran.

      Delete
    5. முருகா முருகா மற்றும் ஜீரோ டிஆர்பி அனைத்து நண்பர்களும் சென்னைக்கு வந்து என் நம்பராவது பார்த்திட்டு போங்க....

      நீங்க தபபா அநாகரீகமாக பேசுவது போல் எனக்கும் பேச தெரியும் ஆனால் எனது நோக்கம் அது இல்லை...

      Delete
    6. திரு ராஜலிங்கம் சார் ரிஜிஸ்டர் நம்பர் பார்த்தேன் அவரு செலக்ட் ஆகிருக்காரு அவரை யாரும் எதும் சொல்லாதிங்க நம்புங்க

      Delete
  2. pg select anathala avangoloda TET vaaippu, TET la select la anavangalu ikku kedaikuma illa antha posting back log la vacancy la vaicheruvangala???

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் B.T தான் தேர்ந்தெடுப்பார்கள்..அதில் ஊதியம் மற்றும் பதவி உயர்வு அதிகம்

      Delete
    2. BT than selecct panuvanga..visayam therinchavangala irundha

      Delete
  3. பணி நியமனம் பற்றி தகவல்கள் உள்ளதா

    ReplyDelete
  4. Selection lista inum trb kalvithuraiku kudukalanu sonangalae..kuduthacha?

    ReplyDelete
    Replies
    1. Trb selected candidates list Sent to School education department.

      Delete
    2. Thanks to vijayakumar chennai sir.thanks a lot for your information.

      Delete
    3. Sir,
      konjam 2nd list pathi konjam sollunga?
      2nd list varuma illa varatha?
      athapathi yarum correct news sollarathu illa oru anumanathala than solluranga?
      neenga konjam correct news sonna nalla irruikkum appdi 2nd list irrukkum inna yappa varum innu sollunga sir?

      Delete
    4. thanks for your update mr vijayakumar...... what is new confusion about 5% relaxation in Madurai HC branch..... will this stop the current proceess....

      Delete
    5. Arul Muthusamy 100% second list undu athil entha kulappamum thevai illai

      Delete
    6. romba nantri ungal thagaval romba aruthalaga illathu, athaye pol appointment is along with 1st list are separate da innu konjam sollunga?

      Delete
    7. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

      Delete
    8. Thank u vijayakumar chennai sir.

      Delete
  5. sir anybody know plz tal,,,, pg la select anavangaloda BT vacant ah entha muraiyea fill pannuvangala?

    ReplyDelete
  6. சென்னை போராட்டக்களத்தில் 200 ஆசிரியர்கள் உள்ளனர்..நாளை வழக்கம் போல் காலை 10மனிக்கு சென்னை போயஸ்கார்டன் மற்றும் டி.ஆர்.பி அலுவலகம் முற்றுகை அனைவரும் வாரீர்

    ReplyDelete
    Replies
    1. have they got police permission....... if not tell them to keep off to save their future... If a case is registered then their dream of become future govt teacher will become vague....Rajalingam, advice them....

      Delete
    2. மண்டியிடாத மானம்
      வீழ்ந்து விடாத வீரம்....
      நண்பர்களே திரண்டு வாருங்கள் அரசின் அடக்குமுறைக்கு சரியான பாடம் கற்பிப்போம்...
      சிலர் நம்மை மட்டம் தட்டுவார்கள் அதை எல்லாம் மனதில்வைக்க வேண்டாம்...
      நமக்கு நாமே குரல் கொடுப்போம்...
      அலைகடலென திரண்டு வாரீர் சென்னைக்கு....

      Delete
    3. sir neenga andha pakkama..???. illa intha pakkama.???.. illa yarum jeyikakutathu engira pakkama??? neega paper 1na illa paper 2va.. 90+ sa ill 90-sa ....

      Delete
    4. ஸார் நான் அந்த பக்கமும் இல்லை இந்த பக்கமும் இல்லை நீதியின் பக்கம்...
      என் நம்பர் எல்லாம் என் கூட இருக்குற நண்பர்களுக்கு தெரியும்...
      உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையாக இருந்தா சென்னைக்கு வாங்க ஸார்...

      Delete
    5. 104 மார்க் எடுத்த ஒருவருக்கு வேலை குடைக்கவில்லை எனில் இனி எத்தனை மார்க் எடுத்தால் கிடைக்கும்...
      சிந்தியுங்கள் நண்பர்களே சென்னைக்கு வாருங்கள் உரிமையெ வென்றெடுக்க....

      Delete
    6. நண்பர்களே...

      உரிமைக்கான போராட்டத்தை ஆதரியுங்கள்


      ஆனால் தன் சுயநலத்திற்காக உரிமைக்கான போராட்டம் என்ற போர்வையில்

      மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குளைக்கும் போராட்டத்திற்க்கு


      நீங்கள் தலைமை தாங்க வேண்டாம்...


      போராட்டக்காரர்களே தான் வாழ
      பிறரை கெடுக்காதீர்கள்...

      நீ வாழு இல்லையெனில் பிறரை வாழ விடு...

      Delete
    7. RAJALINGAM ARE U ON CHENNAI???????????????

      Delete
    8. Its court's job..... it sends notice to all concerned opposite parties when any case is filed... That is the process.... Its doing its job..... Selection list has been sent from TRB to Education.. Trb is doing its work..... Education department will conduct counselling and give appointment to selected candidates.... Its Education department's work... It will also finish it soon.....Selected teachers will discharge their duty... its our work.. we will do it....

      Delete
    9. OUT OF 35000 UNSUCESSFUL CANDIDATES ONLY 2OO? WILL IT BRING CHANGE
      REMAINING ARE WAITING THAT SOME ONE WILL THROW THE STONE AND LET US PICK UP MANGOES TILL THIS ATTITUDE CHANGES U PEOPLE WILL NEVER WIN

      Delete
    10. Mr rajalingam
      Naailku nee enga irruppa sollu all ready I m in Chennai varumbhothu tet reg no konduva
      I m waiting

      Delete
    11. zero trbAugust 19, 2014 at 9:11 PM

      மாியாதையாக பேசு...
      அவா் ஏன் உனக்கு நம்பா் கொடுக்க வேண்டும்

      Delete
    12. ஜீரோ டிஆர்பி சென்னைக்கு வா...
      என் நம்பர் தானே சரி வா...
      அப்புறம் உன் நம்பரையும் கொண்டு வா...

      நண்பர்களே பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்..
      இனியும் உறங்கினால் இனி எப்போதும் உறங்கி கொண்டேதான் இருக்க வேண்டும்.....
      விழித்தெழுங்கள் அடிமை தளைகளுக்கு விடை கொடுங்கள்....

      Delete
    13. Mr. Rajalingam... What is your TET mark & Your Weightage... What is your Major Sub.... you ask that all the question on public what about you...

      Delete
    14. நண்பர்களே ஊருக்கு ஒருவர் வந்தாலும் சென்னையே தினறிவிடும் just think pls come......

      என் நண்பர்கள் பலர் வந்துகொண்டு இருக்கின்றனர்....

      எனக்கு போன் செய்து ஆதரவு தருவதை விட நீங்கள் சென்னைக்கு வந்து குரல் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி....

      நாம் யாரையும் எதிர்க்கவில்லை நம் உரிமையெ தான் கேட்கிறோம்...
      உரிமைக்கான விடியல் விடிந்தால் வாழ்வோம்
      அதற்காக உயிரோடு மடிந்தாலும் மடிவோம் சென்னையில்.....

      உணர்ச்சி வெள்ளத்தோடு வாருங்கள் சென்னைக்கு....
      அஹிம்சை தோற்றதாக சரித்திரம் இல்லை....
      ஆண் பெண் என அனைத்து ஆசிரியர்களும் சிரமம் பார்க்காமல் வாருங்கள் சென்னைக்கு.....

      Delete
    15. திரு.ராஜலிங்கம் சார் ரிஜிஸ்டர் நம்பரை பார்த்தேன் அவர் செலக்ட் ஆகிருக்காரு அவரை நம்புங்கள் ஆதரவு கொடுங்கள்

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. where did u get this news from????

      Delete
    2. ஆமா சாா் தொியாம 1குருப் பயாலஜி சோ்த்து விட்டுட்டாங்க...
      அதே ஆா்ட்ஸ் குருப் ல சோ்நதிருந்தா உங்கள மாதிரி நானும் 1200 எடுத்திருப்பேன்...
      இப்ப என் மாா்க் 772 தான்...

      Delete
    3. notice has been sent and like other cases they have told that appointment will be subjected to the judgement....... But no injunction to counselling.....

      Delete
    4. see mr vijayakumar's comment.... it seem selection list has been sent to Education department.... Now again one step forward ... we are close to our target....

      Delete
    5. U r right mr.manikumar
      Ur attitudes show that u r a perfect teacher....and that's y u r in the selected list
      Good keep it up
      Thanks Mr.Vijayakumar chennai sir
      Let's expect good news for us sooon......

      Delete
    6. Its court's job..... it sends notice to all concerned opposite parties when any case is filed... That is the process.... Its doing its job..... Selection list has been sent from TRB to Education.. Trb is doing its work..... Education department will conduct counselling and give appointment to selected candidates.... Its Education department's work... It will also finish it soon.....Selected teachers will discharge their duty... its our work.. we will do it....

      Delete
  10. நிகழாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Niraikumdam thalumbathu kuraikudam koothaadum, koothadiya kuraikudangal seekiram varrum, heehehehehehehehehheehheheh

    ReplyDelete
    Replies
    1. My kudam contains 82 tumbler water. Your kudam contains 90-100 tumbler water only. That is also not enough. That is also kurai kudam..... 140 above only is nirai kudam.

      Delete
    2. Above 90 eduthu nee select agalaya then you are also kuraikudam ......

      Delete
  14. Adhe case detailsdhan sir
    Bayapadum padi edhum illai
    Nettru pani niyamanathirkaga porattam endru kooriya adhe pudhiya thalaimurai.....
    Nettru anaivarum kaidhu ena kooriya adhe pudhiya thalaimurai.....
    Dont be afraid
    All are going on well
    Inge yarum aatam poda villai
    Innum solla ponal highee weitage vaithirupor oru varudamaga amaidhiyagathan irukirom
    Amaidhiyaga irukkavum
    Kaalam vellum

    ReplyDelete
    Replies
    1. see mr vijayakumar's comment.... it seem selection list has been sent to Education department.... Now again one step forward ... we are close to our target....

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. உண்ணாநோன்பு என்ன ஆயிற்று. தகவல் உண்டா

    ReplyDelete
  17. Dear Tet friends police permision illama neenka poratam pana ponal unkal methu FIR register agum ithu unkal nanmaiku next rajalinkam ***y tet candidate ila unkala thoondivitu vedikai paakuran antha rajalinkam naya unka se*****pala adichi thorathunka.

    ReplyDelete
    Replies
    1. kandipa muruga,
      ivanungala nambi naanum ponen, but satheesh, rajalingam nu anga evanume illa,
      ivunga matthavangala thoondi vitu vedikai paarthukitu irukaanunga. ivanungala nambi ponathuku arrest aanathu thaan micha, thappichom polachom nu vetuku vathathe peria visayam pa. intha kalviseithiya oru aayutham ah antha naainga use pandranunga.

      Delete
    2. கற்றல்-கற்பித்தல் கோட்பாட்டில்

      முயன்று தவறிக் கற்றல் (தார்னடைக்)கொள்கையில் நீங்கள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளீர்கள்.....


      வாழ்த்துக்கள் நன்பரே.

      Delete
  18. 5% relaxation cancel ஆகாது,அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்கள் போராட்டம் மிக பலம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்

    ReplyDelete
  19. sathesh sir do your duty mathavankala thoondividathinka actualy yesterday poratathil nenkal kalanthukolavilai pls avanka methu FIR register avathu unkaluku ena aasai.

    ReplyDelete
    Replies
    1. Mothathula porattam nadathuravanga vida select aanavanga thaan thoongama irukkanga

      Delete
  20. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM..

    ReplyDelete

    ReplyDelete
  21. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

    ReplyDelete
  22. This porattam for the cancellation of 5% relaxtion or removal of weightage method or need for seniority based.

    ReplyDelete
  23. Unknown sir
    Ur name itself replies ur question

    ReplyDelete
  24. hi
    how is possible pg candidates numbers in 1267.
    Total vacancy as per notification 2276 including tamil Major.
    Now Tamil Major vacancy closed in 605.
    Balance vacancy position pending for result and posting. (1671).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785.
    May be the above 3 subjects final list not published before counseling Total vacancy 886 only.
    but our honourable education minister and secretary both are tell same way in 1267 posting how is possible.
    Pls think and solution give.


    Regards
    Senthilkumar. v

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி