TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.


3-வது நாளாக உண்ணாவிரதம்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

243 comments:

  1. Innum ennathan panrango intha gvt... till now no response to this ..

    ReplyDelete
    Replies
    1. Me: அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்


      நாங்கள் 300 க்கும் மேற்பட்டோர் தற்போது எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் உள்ளோம் காலையில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை 5 நண்பர்கள் பார்த்து கோரிக்கை வைத்தோம் இப்போது கல்விஅமைச்சரை காண அனுமதி கிடைத்தது எங்களில் 5 நண்பர்கள் திரு கே சி வீரமணி கல்வி அமைச்சரை பார்க்க சென்று உள்ளார்கள்

      நண்பர்களே நாங்கள் உங்களுடன் வேண்டி கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் இனிமேலாவது எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்



      ஒன்று மட்டும் உறுதி


      எங்கள் உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடும் பேச்சிற்க்கே இடமில்லை தயவு செயது வாருங்கள்

      சில நண்பர்கள் இங்கு யாரும் போராட்டம் போக வேண்டும் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று கூறுகிறார்கள் இது 100% தவறான தகவல்



      இங்கு வாருங்கள் உங்களுக்கே உண்மை நிலை தெரியும்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Naam 25/8/14 wait ponnuvom atharkku pin aravali poratam selected candidate hope me

      Delete
    4. உண்மை எங்கு உள்ளது.?????

      மேலே உள்ள ஆர்டிக்கலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் என்று உள்ளது. கீழே கமெண்ட்டில் முந்நூறுக்கு மேற்பட்டவர்கள் என்று உள்ளது. இதில் எது உண்மை.

      Delete
    5. சில நண்பர்கள் இங்கு யாரும் போராட்டம் போக வேண்டும் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று கூறுகிறார்கள் இது 100% உன்மையனா தகவல்

      Delete
    6. சில நண்பர்கள் இங்கு யாரும் போராட்டம் போக வேண்டும் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று கூறுகிறார்கள் இது 100% உன்மையனா தகவல்

      Delete
    7. Dai satheesh un tet mark ennada?

      Delete
    8. சில நண்பர்கள் இங்கு யாரும் போராட்டம் போக வேண்டும் உங்கள் மீது FIR போடுவார்கள் என்று கூறுகிறார்கள் இது 100% உன்மையனா தகவல்

      Delete
    9. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
    10. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
    11. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
    12. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
    13. Ida othikita verum 5% per than select aiirukanaga athum eng history matum purinjikinga...90 ku mela edutha elarukum vela kidaikathu...

      Delete
    14. NAAYE HISTORY SIR, IF U DONOT LIKE , DONOT INVOLVE ,

      Delete
    15. All selected candidates maperum unnaviratham 25.8.14. monday at 10.am go 71 do not change unkal job unkaluku vendum endral suyanalakararkaluku ethiraka poradithan aaka vendum.innum 2 natkalil counceling patri arivipu illai endral thitamitapadi poratam nadaiperum pls call only selected candidates 9843614103, 9894629600, 8695470613

      Delete
    16. muruga muruga ai sema comedy.......

      Delete
    17. This comment has been removed by the author.

      Delete
    18. Mr.Prathap sir 1% a ve koda erukatum sir first above 90 podatum sir adhuku apram epdi pota ena sir konjam yosicchi parunga sir.........

      Delete
    19. MP election la kuvattar tharuvanga kolibiriyani tharuvanganu kelvi patruppinga aana ippothan vaathiyar velaye tharratha paarunga, innum varungalam..........?

      Delete
    20. உனக்கு கலி உன்டு தமிழ் நாய

      Delete
    21. Trb vattaram
      Pl give me tet no unakku thairiyam irruindal
      My 29201039

      Delete
    22. Nanga ippo velaillama veliye ullom fir potta enna jailla pptta enna aana nenga listla ullirgal fir potta ennagumnu theriyumla

      Delete
    23. Sirphi sir
      oru naal adaiyalamaga
      Naainga amathi perani nadathuvon

      Delete
    24. This comment has been removed by the author.

      Delete
    25. Zero trb num kodutha romba santhosam.........

      ALL People Please listen.......
      Reg no 29201039
      Name :SRINIVASAN
      Major :HISTORY
      Caste :MBC
      TET Mark : 118
      wtg :73.27

      Ne kodatha num unmaiyaga erunthal ne yen engaluku opposite a pesura ne ivlo nala mark vangitu yen rasa bayapadura enaku intha kelvi matum ans panu pakalam nala pulaiya ? so ithula erunthu ena theriuthu ne koduthu eruka reg no thappu ne oru fraud nu epdi kandu pudichan pathiya ha ha ha..............

      Delete
    26. நடக்கட்டும் பார்க்கலம் ஆட்டதின் முடிவில்,,,தேர்வ் பட்டியால வெல்லுமா 90?,,,,

      Delete
    27. தேர்வு பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் சென்னை செல்வதைக் காட்டிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம். சென்னை நண்பர்கள் மட்டும் சென்னையில் ஒன்று திரண்டால் போதும்.

      Delete
    28. டி.ஆர்.பி வட்டாரம் சார்...இது முன்னாடியே உங்களுக்கு தெரியாதா? 5 மாதமா என்ன பண்ணிங்க?.........பதில் கூறுங்கள்.....

      Delete
    29. This comment has been removed by the author.

      Delete
    30. Trb vattaram... potta payale nethan select agalala unoda number enter panuda. Athuku keela enoda number enter panren.

      Delete
    31. Mr.Prathap pathika pata piragu thana pora mudium ? indha mari bathipu varum nu yaravathu nenaichangala solunga ? above 90 matume select aagi eruntha mathavanga elam ena pani erupanga nu nan solatuma , nambala vida adhikama elam erukanga so namaku velai kidaikala next tet la inum nerya mark score pana matum than kedaikum apdi nu elam next tet ku prepare aagi erupanga , but ipo ena nadanthu eruku 5% relaxation la many people vanthathala than namaku velai ila nu indha poratum puriutha sir....
      old go erukumbothu ena mathod erunthuchi patheengala ? above 90 ku 42 marks koduthanga ilaya apram 5% relaxation ku 36 mark koduthanga ilaya , ithula engaluku endha competiton ila comepetition elam 90 mark ula than so adhanala endha strike ila so nanga poradurathula ena thapu ipo solunga pakalam ?

      Delete
    32. Veetai mannan avarasa padatha iru en kelviku zero trb inum ans panala avaru panita piragu nan unkita varen o k

      Delete
    33. This comment has been removed by the author.

      Delete
    34. பழைய G.O ல எல்லாருக்கும் டிகிரில,பி.எட் ல( 50‍‍‍..70:70 க்கு மேல..)டி.யி.டி ல (90..104) ஒரே மார்க் குடுத்தாங்க அது நியாயமா?...14 மதிப்பெண் எடுப்பது எவ்வளவு கஸ்டம்ன்னு தெரியாதா? சரி புது G.O போட்டு 3 மாதம் ஆகுது அப்பவும் தெரியாதா? சரி லிஸ்ட் விடுவதர்க்கு முன்பு கூட தெரியாதா? அதே G.O விலும் 90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலைகிடைக்காது அதுவும் தெரியாதா?
      வெறும் 600 பேர் தான் இட ஒதுக்கீடில் வந்து உள்ளனர்...அவர்கள் டி.யி.டி மதிப்பெண் குறைந்து இருந்தும் தங்கள் பிற கல்வியில் கடினப்பட்டு படித்ததாலே வந்துள்ளனர்...தகுதியில்லாதவரோ படிக்காதவரோ அவ்வாறு வர இயலாது...தங்கள் துரதிஸ்ட்டத்தால் ஓரிரு மதிப்பெண்களை தகுதித்தேர்வில் இழந்திருக்கலாம்...இடஒதுக்கீட்டில் மீதம் 27000 பேருக்கு வேலை இல்லை....புரிந்து கொள்ளுங்கள்.....

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. kadavul peyarai vaithu kondu kamedy pannathey...

      Delete
    2. neenka pantra comedyya vida ithu chinnathuthaan sivakumar_2012 Veerasamy

      வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். intha rendu la onna neenka corrcta solla mudiuma ethukku porattamnu sonneenkanaa anka irukkara 100 perla 50 per odituvaankanuthaane rendu kaaranamum solli ellathaium eamathareenka

      Delete
    3. tet theerpuAugust 20, 2014 at 3:31 PM
      நீ பொிய அப்பா டக்கா் தான்.........

      வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்தாலே........
      90 க்கு மேல இருக்கிறவங்களுக்கு தானாவே வேலை கிடைக்கும்......

      இப்ப பிரச்சனையே 110 எடுத்தவங்களுக்கு வேலை இல்லை....

      ஆனால் 82 எடுத்த ஒருத்தருக்கு வேலை கிடைச்சிருக்கு.....

      82 க்கு வேலை கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லல....
      90க்கு மேல அதுவும் 110 எடுத்தவங்களுக்கே இல்லை ன்ன போது......
      என்ன பன்றது............

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  3. அரசு TET தேர்வர்களுக்கு 5% கொடுத்து விட்டு அவர்கள் தேர்தலில் 37/39=95% பெற்றுக்கொண்டார்கள்....அடுத்த முறை கண்டிப்பாக நம் வாய்ப்பு தான் அப்போது நாம் relaxation அளித்துவிட்டலாம்...அரசுக்கு..... ;-)
    same policy..
    முதல்வர் இதற்கு பதில் கூறும் வரை சென்னை கோட்டை கொத்தளம் எல்லாம் போராட்டத்தால் அதிர வேண்டும்...
    அரசு தேர்தல் தோல்வி பயத்தில் 5% தளர்வை அறிவித்தது.அந்த பயத்தை மீண்டும் எண்ணி பார்க்க செய்ய வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. No counseling direct appointment order coming Monday.

      Delete
    2. Dear pavi sir, OVER CONFIDENCE VENDAM, BECOZ MATRAM ONDREY NILAIYANATHU, SO MATRAM VARUM, APPO NEENGA COMMEND PANNA MATINGA NEENGALUM ITHU POL PORADA THAN SEIVINGA, SO WAIT AND SEE

      Delete
    3. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
  4. Aduthavanga vaippa emaatri petru thara oru govt , atha anubavikka alayuthu oru koottam, enna koduma sir, 84, 85 mark eduthu velaiku poravangala 100, 104 mark eduthavanga vedikkai paarkkanumam porada koodatham

    ReplyDelete
    Replies
    1. Unga manasu puriuthu but very very later

      Delete
    2. Athana... namba velaiya oc la pudungana avangaluku namba kastam epadi puriyum sir...

      Delete
  5. புதிய தலைமுறை போராட்ட செய்தி விடாமுயற்சி விஷ்வருப வெற்றி???????!!!!!!!!பார்ப்போம்

    ReplyDelete
  6. Madras road. ல உட்காருங்கள் வெற்றி நிச்சயம் பரபரப்புபை ஏற்ப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் விடாதீர்கள்

    ReplyDelete
  7. I appreciate, muruga muruga's comment.....good sir.
    yellorum summa summa govt ah kora solranga..ok.....weitage check pannungannu sollumbothu ippo poradupavarkal ...intha porattathai andru seithirukkalam...illana yella state leyum pass mark kammi yengalukkum thangannu ketrukka kodathu....govt ah ippo velai thara late panranga..? Naama namakkulleye aappu adichikirom....unmai sila neram kasakkathan seium......

    ReplyDelete
    Replies
    1. புனி புனிதா ஒனக்கு சனி சனி தான்...

      Delete
    2. There is a chance for Spl TET candidates case to be considered because backlog vacancies from 2007 are there..... and even supreme court has directed govt to fill those post and to submit the report.... But so called" 90 and above not selected" group's current DEMAND will not be considered at all..... because they are not requesting .. they are DEMANDING...This will not happen with AMMA's Govt...... you can do one thing , you can ask to increase the vacancies or to include 2014- 15 vacancies for posting this year itself and issue a notification....This may be considered..... But DEMANDING job for 90 and above will be waste of time......

      Delete
  8. muruga கடவுள் பெயரை வைத்து கொண்டு காமெடி பண்ணாதே...

    ReplyDelete
    Replies
    1. neenka pantra comedyya vida ithu chinnathuthaan sivakumar_2012 Veerasamy

      வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். intha rendu la onna neenka corrcta solla mudiuma ethukku porattamnu sonneenkanaa anka irukkara 100 perla 50 per odituvaankanuthaane rendu kaaranamum solli ellathaium eamathareenka

      Delete
    2. Siva kadaul perai vaithukondu comedy pannatheenga....

      Delete
    3. We will support u sir, we don it 24 th (Sunday)

      Delete
    4. Sankarraj k.phy
      Above 25 start appo naam ondru koodi mudivu seivom

      Delete
    5. IPPO PUDUSA LATEST LIST VANTHA VANGA ELLAM ORU NIMIDUM YOSINGA..
      90 AND ABOVE CV NADANTHAPPA EPPADIUM NEXT 10 DAYS 'LA POSTING KIDAIKUM NU NINACHANGA .. ANA VANTHATHU 5% RELAXATION IPPO AVANGA THERIVIL NINTRU PORADURANGA...
      ITHEY NILAMAI NALAIKU UNGALUKKUM VARALAM GAVANAMA PESUNGA ANDVAN PATHUITU IRUKKAN!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
  9. எங்கே அந்த புலிகேசி வாரும்மய்யா போராட்டக்காரர்களுக்கு ஊக்கமளி வாரும்.

    ReplyDelete
    Replies
    1. WAIT AND SEE, TODAY UR HIGH LEVEL IN LIFE BUT TOMMOROW DEFINEATLY U WILL COME DOWN THAT DAY THINK ABOUT ALL COMMENDS

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. HELLO OVER CONFIDENCE VENDAM U KNOW ALL READY TNPSC 163 NOS NILAMAI ENNACHUNU, SO SHUT YOUR NU ENNAI SOLLATHA ENA , NEE ENNAI SOLLUM POTHU NEE SHUT PANNA VENDIAYATHAI ELLAM SHUT PANIKITTU APPURAM SOLLU, OPENLA IRUKIRAVANGA THAN ADUTAHAVANI PARTHU THIRURANTHU IRUKUNU SOLLUNVANGA

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. PAVI DONOT OVER PLAY, IF CONTINUE ONEDAY U WILL DEFINETLY FELLDOWN.

      Delete
    6. தளர்வும், தெரிவு முறையும் அறிவிப்பது கூட தெரியாமல் உறக்கம்...காலம் போன கடைசியில் போர்கொடி தூக்குங்கள்...இனாமாக வேலையும் தருவார்களாம் அமைச்சரே...!!!!

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. மீண் 72000 candidates
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாத
      ு..இதை அர
      சின்
      கவனத்திற்கு
      கொண்டு செல்
      வோம்.,
      அனைவருக்கும்
      பணி நிச்சயம்...
      இது தான்
      பொது நலம்..
      நீங்கள்
      செய்வது
      சுயநலம்....,

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. Trb vataram tamilnanba please mind your words we are your friends not enemy please dont forgot it

      Delete
  11. Vettry nichayam andavan thunai erupar.. unmaiye umaiagathey. Ethu vrungala kulanthaigalin valvu ku sambatha pattavai....nithi oru nalum aliyathu.... palliative,kalurigalil paditha mathipenai enaipathu. Sariyana murai illai enbathu TRB ku therindum. Avargal antha thavarai seithu eruka Karanam Enna? En entha avalam? Tamuilagathil engum entha thervum ethu ponru weightage muraiyai payan paduthiyathu illai. Appadi eruka 2013-14 TET eluthiya engaluku mattum en eppadi. TRB ethu ungaluku vendum endral oru muraiyai yerpaduthi enagalai en thadikirigal. Entha nilaiel neeingal erundal? Sindiungal engalukagavum..

    ReplyDelete
  12. கள போராட்ட போராளிகளே வெல்க...

    ReplyDelete
  13. thatti parikkappatadhu. unmail. indru. poradubavr gal vaippu than.....adthanal. than ithanei. porattam....

    ReplyDelete
  14. அன்பார்ந்த்த ஆசிரிய பெருமக்களுக்கு
    கண்ணால் காண்பது பொய்
    காதால் கேப்பது பொய்
    விசாரித்தாலும் பொய்
    இப்போதைக்கு
    நமக்கு அம்மா சொன்னால் தான்
    மெய்.

    ReplyDelete
  15. அனைவரும் போராட்டத்திற்கு செல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Neenga enna pannuringa first neenga ponga apparam varathavarkala kelunga.............

      Delete
  16. ithana. pirachanaikku. oru teervu...pass panna. ellorukkum palli kalvi. Samantha parts eathavadhu. valai kodungà

    ReplyDelete
  17. மீண் 72000 candidates
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாத
    ு..இதை அர
    சின்
    கவனத்திற்கு
    கொண்டு செல்
    வோம்.,
    அனைவருக்கும்
    பணி நிச்சயம்...
    இது தான்
    பொது நலம்..
    நீங்கள்
    செய்வது
    சுயநலம்....,

    ReplyDelete
  18. மீண் 72000 candidates
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாத
    ு..இதை அர
    சின்
    கவனத்திற்கு
    கொண்டு செல்
    வோம்.,
    அனைவருக்கும்
    பணி நிச்சயம்...
    இது தான்
    பொது நலம்..
    நீங்கள்
    செய்வது
    சுயநலம்....,

    ReplyDelete
  19. TET PASS ALL CANDIDATES WE WANT JOB, PLEASE CONSIDER THIS MATTER OUR TN GOVERMENT? OUR CM DEFINEATLY GIVE GOOD SOLUTION FOR TET CANDIDATES

    ReplyDelete
  20. பவி நானும் அரியலூர் - irunthu

    ReplyDelete
  21. அறிவாளிகள் எல்லாம் GR4 எழுதி DSE வேலையில் சேரலாமே

    ReplyDelete
  22. ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றியோடு திருப்புவோம்....

    ReplyDelete
    Replies
    1. தளர்வும், தெரிவு முறையும் அறிவிப்பது கூட தெரியாமல் உறக்கம்...காலம் போன கடைசியில் போர்கொடி தூக்குங்கள்...இனாமாக வேலையும் தருவார்களாம் அமைச்சரே...!!!!

      Delete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. REMEMBER DONOT INVOLVE OTHERS MATTER.

      Delete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. muruga andha list la ne ilave ilaye neya vanthu yen matikira.......

      Delete
    4. Trb vataram
      In tet reg no thaaa

      Delete
    5. Ha ha ha Zero trb en kelvi ku ans solu pa en numer a tharen konjam mela poi padichitu adhuku ans solu apram numer thaern,,,,,,,,,

      Delete
    6. muruga muraga.... what type of words are you using.... unna teachera select panna urupatturum ......

      Delete
  25. kadavule intha 72000per valkail. intha tet paduthara. patta ken tiranthu. parthu. ellarukkum nalla mudiva kodu samy

    ReplyDelete
  26. இது போன்ற தேவையற்ற போராட்டங்களை தூண்டி விட்டு குளிர்காய நினைக்கும் சுயநலக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் சமூகநல திட்டங்களை எதிர்த்து எதிர்காலத்தில் சுயநலகாரர்கள் முறையற்று போராட இது வழிவகுத்திடும்

    ReplyDelete
  27. Friends wat about paper-1?still we didn't get vacancy notification.plz anybody ...tell something about paper-1......

    ReplyDelete
    Replies
    1. காலம்தான் பதில் சொல்லும்

      Delete
  28. zero Trb sir selact anavankaluku 25 kulla counciling kupdalana namma porattatha arampikkala sir villupurathalirunthu nanga 100 per thayar neengalum thayara irunga kandipa ennala 100 perakutara mudiyum sir

    ReplyDelete
    Replies
    1. There are lot possibility fot tevided list....

      Delete
    2. There are lot possibility fot tevided list....

      Delete
    3. Meganathan OK OK
      My team ready

      Delete
  29. நண்பா.இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்று கேட்கறீர்களே.தோற்று போனால் போராடலாம்.தோற்று போவோமோ என்ற அனுமானத்தில் போராட முடியுமா

    ReplyDelete
    Replies
    1. போராட்டம் நடத்துபவர்களுக்கு எப்படீ தெரியும்.இது பாதிப்பு ஏற்படுத்தும் என்று.முடிவு வெளியான பிறகு தானே போராட முடியும்

      Delete
    2. Appadina neenga select akathanala poraduringa......

      Delete
    3. DEEPA MAM,UNGAL PORATAM NIYAYAMANATHU,BUT NEENGA SELECTION LIST VANDHA PIRAGU ARASU UNGAL PORATADHUKU ENNA SOLUTION KODUKA MUDIYUM? IVOLAVU KAALA THAMADHAMA PORADUVADHU NIYAYAMA????????

      Delete
    4. DEEPA MAM,UNGAL PORATAM NIYAYAMANATHU,BUT NEENGA SELECTION LIST VANDHA PIRAGU ARASU UNGAL PORATADHUKU ENNA SOLUTION KODUKA MUDIYUM? IVOLAVU KAALA THAMADHAMA PORADUVADHU NIYAYAMA????????

      Delete
  30. Sir
    please told paper 1 selection list epa

    ReplyDelete
  31. Paper-1 friends...........tell about it..

    ReplyDelete
    Replies
    1. I am also paper 1.. within a week we can get good news from trb

      Delete
  32. Maperum poratam All selected candidates pls come 25.8.14. place Valluvarkotam go 71 do not change. unkal job unkaluke pls call 9843614103, 8695470613, 9894629600 Nambu,Kizpadi Poradu vetri namake nichayam.

    ReplyDelete
  33. National Council for Teacher Education Guidelines on TET

    Qualifying marks
    A person who scores 60% or more in the TET exam will be considered as TET
    pass. School managements (Government, local bodies, government aided and unaided)

    (a) may consider giving concessions to persons belonging to SC/ST, OBC,
    differently abled persons, etc., in accordance with their extant reservation
    policy;
    (b) should give weightage to the TET scores in the recruitment process; however,
    qualifying the TET would not confer a right on any person for
    recruitment/employment as it is only one of the eligibility criteria for
    appointment.


    ReplyDelete
    Replies
    1. Its ok. V
      Why there is no relaxation in last two toughest exams that time pass out is also very low

      Delete
    2. Its ok. V
      Why there is no relaxation in last two toughest exams that time pass out is also very low

      Delete
  34. zero Trb sir selact anavankaluku 25
    kulla counciling kupdalana namma
    porattatha arampikkala sir
    villupurathalirunthu nanga 100 per
    thayar neengalum thayara irunga
    kandipa ennala 100 perakutara mudiyum
    sir

    ReplyDelete
    Replies
    1. All selected candidates maperum poratam 25.8.14. anaivarum vaarir go 71 do not change pls call 9843614103, 8695470613

      Delete
    2. I CHALLANGE YOU CANNOT FULFILL

      Delete
    3. YOU NEVER FULFILL UR COMMANDS I DARELY CHALLANGE IF U R GENIUS U WILL KNOW ANSWER.

      Delete
    4. Tamil nanba thayavu seithu porumaiyudan erukkavum select anavargal ungal ethiri alla avargalum ungal nanbargal than

      Delete
    5. Thank you sir you all get job please be cool

      Delete
  35. Unmail Pavam intha Arasu first 5% venum nu ellarum kettanga udane Arasu 5% relaxation kotuthanga ippa waitage venanumnu solluranga apparam exam venamnu solluvanga........ enna kodumai sir.....................

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Dear friends,
    From the guidelines,
    1. Nothing can be done against 5% concession
    2. Weightage to TET Marks and finally
    3. TET is merely eligible test.

    We can not claim for the recruitment by passing TET.

    Luckily there is no age restriction right now.

    ReplyDelete
    Replies
    1. All right.... first come first..... what .... exam,result,cv then relaxation. ...so according to conscience first priority to fist cv completed candidates



      Delete
    2. LET US WAIT AND SEE AFTER JUDGEMENT WE CANNOT FORETELL

      Delete
  38. நான் 82 உள்ளே என் தோழி 119 வெளியே காரணம் தவறான weightage. என்ன கொடுமை சரவணன்....

    ReplyDelete
    Replies
    1. I appreciate your conscience. ..

      Delete
    2. I appreciate your conscience. ..

      Delete
    3. நன்றி நண்பரே

      Delete
    4. உங்கள் தோழியும் நீங்களும் ஒரே துறை &வகுப்பை சார்ந்தவர்களாக இருக்க முடியாது...உங்கள் தோழி தமிழ் அல்லது கணிதம் ஆக இருப்பார்...சரியா???

      Delete
    5. 23rd PULIKESIAugust 20, 2014 at 5:11 PM

      எப்படி சாா் ................
      88 எடுத்த ஒருத்தருக்கு (ஒரே மேஜா்) கிடைச்சிருக்கு....

      ஆனால் 98 எடுத்த எனக்கு கிடைக்கவில்லை................

      Delete
    6. நீங்கள் ஒரே வகுப்பை சார்ந்தவர்களாக இருக்க முடியாது

      Delete
    7. Balu A அமைச்சரே...!!!!உங்கள் வேலையை ராஜினாம செய்து விட்டு உங்கள் தோழிக்கு வேலை அளியுங்களேன்?????

      Delete
    8. babu enter the two roll numbers........immediately

      Delete
    9. Mr.pulikese they says they are same community &major subject....but weightage means +2,degree & b.ed marks...

      Delete
    10. மன்னர் மன்னா.. அவர்களை கைது செய்ய வீரர்களை அனுப்புங்கள்

      Delete
    11. never to be same....there are 18 weitage marks are different to eachother....a person who got 110 should be selected if you dare tell me reg no.......

      Delete
  39. பாதிக்கப்பட்டதால போராட்டம்.இதுல நீங்க புரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா.நீங்க தேர்ர்தெடுக்கப் படவில்லை என்றால் நீங்களும் அங்கு தான் இருந்திருப்பீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தளர்வும், தெரிவு முறையும் அறிவிப்பது கூட தெரியாமல் உறக்கம்...காலம் போன கடைசியில் போர்கொடி தூக்குங்கள்...இனாமாக வேலையும் தருவார்களாம் அமைச்சரே...!!!!

      Delete
  40. தேர்வு பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் சென்னை செல்வதைக் காட்டிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம். சென்னை நண்பர்கள் மட்டும் சென்னையில் ஒன்று திரண்டால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. WHAT IS UR NAME SEE HISTORY , OK I COME TO THE POINT YOU NEVER FULFILL UR COMMANDS I DARELY CHALLANGE IF U R GENIUS U WILL KNOW ANSWER.

      Delete
  41. அறவழியில் போராட
    ஜனநாயக தேசத்தில் அனைவருக்கும்
    உரிமை உண்டு அதை தயவு செய்து
    அதை யாரும் கொச்சை படுத்த வேண்டாம் அடி பட்டால் தான் வலி தெரியும்

    ReplyDelete
  42. நடக்கட்டும் பார்க்கலம் ஆட்டதின் முடிவில்,,,தேர்வ் பட்டியால வெல்லுமா 90?,,,,

    ReplyDelete
  43. தேர்வு பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் சென்னை செல்வதைக் காட்டிலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம். சென்னை நண்பர்கள் மட்டும் சென்னையில் ஒன்று திரண்டால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. I CHALLANGE YOU CANNOT FULFILL

      Delete
    2. history sir 2013

      TET PAPER 2 HISTORY AND PG TRB HISTORY இரன்டிலும் தேரியவர்கல் 102 பேர்
      102 backlog vacancy la vaicheruvangala ?

      Delete
    3. Nichayamaga nanba
      Monday varai poruthirupom
      Pinbu aravazhiyil andhandha ceo office bunbhu kooduvom
      Nichayam vettri nam kaiyil
      Aaroorilirundhu(from tiruvarur)
      Anandhavalli

      Delete
  44. மாற்று திறனாளிகள் உண்ணா விரதம் இருந்த போது யாரும் வந்து பார்க்கலே.ஆனால் நீங்கள். ......................

    ReplyDelete
  45. EDUCATION MINISTER ENNA SONNAR

    ReplyDelete
  46. வெல்லாமல் கூட போகட்டும் நண்பா.போட்டியில் கலந்து கோளள்ளாமல் வென்றுவிட்டேன் என்பதைக் காட்டிலும் போராடி தோற்பது மேலல்லவா

    ReplyDelete
  47. TET PAPER 2 HISTORY AND PG TRB HISTORY இரன்டிலும் தேரியவர்கல் 102 பேர்

    ReplyDelete
  48. தமிழக அரசே...வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காதே....விரைந்து செயல்படு.....

    தேர்வு பெற்றோர்களே..ஏதெனும் தாமதம் ஏற்படின் அலைகடலென திரள்வோம்...தயாராகுங்கள்....

    ReplyDelete
  49. தமிழக அரசே...வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காதே....விரைந்து செயல்படு.....

    தேர்வு பெற்றோர்களே..ஏதெனும் தாமதம் ஏற்படின் அலைகடலென திரள்வோம்...தயாராகுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. அலை கடலென எப்படி திரலுவிங்க சாா்.............
      90 க்கு மேல் எடுத்த யாருக்கும் பிரச்சனை இல்லை.........
      82 முதல் 89 வரை எடுத்த அதுவும் லிஸ்ட் ல வந்தவங்க தான் வருவாங்க...........

      அலைகடலென திரளுங்க..........
      பாா்க்கறவன் எல்லாம் சிரிப்பானுங்க........

      Delete
    2. Listula illatha neenga poaradurapa sirikathavanga engala patha sirika poaranga. Wat a karwad..

      Delete
    3. இவங்க 110........104 ன்னு போா்டு கைல வச்சி டிவி ல காட்டிட்டு இருக்காங்க..........

      அதே நீங்க

      Delete
    4. 100 க்கு மேல எடுத்து இங்க 7000 பேர் இருக்கோம்....90 க்கு மேல எடுத்து 3000 பேர் இருக்கோம்...நினைவில் கொள்ளவும்...

      Delete
    5. prathap ANAugust 20, 2014 at 5:41 PM

      லிஸ்ட் ல் இருக்கிறவங்களில் 90 மாா்க்மேல் எடுத்தவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை............

      82 முதல் 89 வரை உள்ளவங்களுக்குதான் ............

      இப்போது பிரச்சனை.............

      Delete
    6. கண்ணை மூடிக்கொண்டு விடை அளித்தால் கூட தேர்ச்சி பெறாலாம். ஆகவே டெட் தேர்வு மதிப்பெண் மட்டும் வைத்து வேலை அளிக்க முடியாது என்பது NCTE கருத்து

      Delete

    7. உங்களின் இந்த போராட்டம் அனைவருக்குமே பிரச்சனை தரும்....

      Delete
    8. 23rd PULIKESIAugust 20, 2014 at 5:53 PM

      கண்ணை மூடிக்கொண்டு விடை அளித்தால் கூட தேர்ச்சி பெறுவாயா.....

      என்னப்பா பேசுர...........

      வடிவேல் போட்டோவ வச்சிகிட்டு காமெடி பன்றேன்னு....

      கடுப்படிச்சிகிட்டு இருக்க......
      போயா ஏதாவது திட்டி விட போகிறேன்....

      அட்மின் டெலிட் பன்றான்....
      அதனால விடறேன்.....
      இன்னொரு முறை இப்படி பேசாதே......

      போயிடு..........

      Delete



    9. prathap ANAugust 20, 2014 at 6:09 PM

      பழைய G.O ல எல்லாருக்கும் டிகிரில,பி.எட் ல( 50‍‍‍..70:70 க்கு மேல..)டி.யி.டி ல (90..104) ஒரே மார்க் குடுத்தாங்க அது நியாயமா?...14 மதிப்பெண் எடுப்பது எவ்வளவு கஸ்டம்ன்னு தெரியாதா? சரி புது G.O போட்டு 3 மாதம் ஆகுது அப்பவும் தெரியாதா? சரி லிஸ்ட் விடுவதர்க்கு முன்பு கூட தெரியாதா? அதே G.O விலும் 90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலைகிடைக்காது அதுவும் தெரியாதா?
      வெறும் 600 பேர் தான் இட ஒதுக்கீடில் வந்து உள்ளனர்...மீதம் 27000 பேருக்கு வேலை இல்லை....புரிந்து கொள்ளுங்கள்.....

      Delete
    10. prathap ANAugust 20, 2014 at 6:13 PM

      அய்யய்ய ...................
      எத்தனை முறை சொல்வது நாங்க கேஸ் போட்டு 2மாதத்திற்கு மேல ஆகிறது...............
      இன்னும் தீா்ப்பு வரல..........

      அதுக்குள்ள லிஸ்ட் விட்டுட்டாங்க.......
      அதனால தான் போராட தொடங்கினோம்...............
      எத்தனை தடவை சொல்றது இதையே..................

      பி.ஜி தமிழுக்கு இப்படிதான் போஸ்டிங் போட்டாங்க........
      கோா்ட் தீா்ப்பு வர்ரத்துக்குள்ள...............

      ஆதே மாதிரி டெட்ல யும் பன்ன பாா்க்குறாங்க விட மாட்டோம்..........

      Delete
    11. இறுதிப்பட்டியலில் தேர்வான ஆசிரியர்களே சிறிய வேண்டுகோள்...


      காலம் கடந்துவிட்ட நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை விரைவில் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்ப உரிய நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது.

      இந்த முக்கியமான நேரத்தில் நீங்களும்(தேர்வானவர்கள்) போராட்டம் நடத்துவதாக இருப்பின்...

      தற்ப்போது நடத்தும் போராட்டத்திற்க்கே செவி சாய்க்காத அரசு உங்கள் போராட்டத்திற்க்கு மட்டும் விதிவிலக்கா என்ன

      சற்று சிந்தியுங்கள் தற்ப்போதுள்ள சூழலில் அமைதியே உங்கள் வெற்றிக்கு ஆயுதம் என்பதை மறவாதீர்கள்...

      கோழி கூவித்தன் பொழுது விடியப்போவதில்லை ஆதலால்,

      தற்ப்போது தேர்வானோர் பட்டியலை தேர்வு வாரியம் கல்வித்துறைக்கு முழுவிவரத்துடன் அனுப்பியுள்ளதாக தெறிகிறது
      அதனால் விரைவில் கலந்தாய்வு மூலம் ஆசிரியர் நியமனம் நடக்கும்...

      தேர்வான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.......

      நன்றி.

      Delete
  50. TET PAPER 2 HISTORY AND PG TRB HISTORY இரன்டிலும் தேரியவர்கல் 102 பேர்
    102 backlog vacancy la vaicheruvangala ?

    ReplyDelete
  51. good evening friends, ORAE THEERVU TET MARK-KKU THARUM WEIGHTAGE MATHIPENNIL

    100 X 2.5 = 25 ENDRU TET MARK PERCENTAGE-I INCREASE SEYYALAM.,

    DEAR TRB OFFICIALS., IDUKU KARANAM UNGALAL EAN CREATIVE POSTING

    INCREASE SEYYA MUDIYA VILLAI ? TAMIL POSTING ROMBA ROMBA COMMI, MELUM.,

    MATHS, CHEMISTRY POSTING ROMBA ROMBA COMMI.,

    TET MARK-KKU SCIENTIFICA METHOD PADI CALCULATION-I INCREASE PANNUNGAL.,

    2ND LIST AAVATHU VIDALAM., THIUMPIYUM MUDALA IRUNDU AARAMBIKKANUM.

    ENNA SEIVATHU., ORU VARAIMURAI ILLAMAL EXAM, TET PASSED CANDIDATES-KKU

    THELIVANA ORU NALLA MUDIVU JOB KIDAIKUMA OR KIDAIKKATHA ENPADHU THERIYATHU.,

    JOB KIDAIKATHU ENDRU THERINTHAL ADUTHA TET-KKU PREPARE AAVATHU SEIVARGAL., ADHUVUM SEYYAVILLAI.,

    IPPOTHU ORAE VALI PALLI KALVIYIL, SSE-IL CREATIVE VACANCY-I INCREASE SEYYUNGAL. .,

    THANKING YOU., 2ND LIST EXPECTED CANDIDATES PLS. UPDATE ANY 2ND LIST NEWS

    APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  52. ada pongappa posting poduvanganu nambikai ila

    ReplyDelete
  53. வாய்மையே வெல்லும்

    ReplyDelete
  54. vijay kumar chennai sir enga poitinga? tday ethum news ilaya sir?

    ReplyDelete
  55. nan relaxation la than select ayiruken illainu sollalai. pona time 88. athulaum poyiduchu. romba kstathuku idayila padikarom. 10th to pg distinction irunthum select agama ethanai kastapatom. ippa poraduravunga relaxation luduthappave poradi iruntha engaluku indha mana ulaichal irundirukathe. ippa list la select agama ippa matt poradareenga

    ReplyDelete
    Replies
    1. Sir relax illa first cv atn panna adutha nale case file panniyachu enna panrathu inga neethiarasare niyayatha pesa romba yodikkirar, paarthingalla niyamanathukku thadai illai aana niyamanam theerppuku kattupattathu

      Delete
  56. hello enna thanga aachu enna than pandranga indha govt..

    ReplyDelete
    Replies
    1. தமிழக அரசே...வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்காதே....விரைந்து செயல்படு.....

      தேர்வு பெற்றோர்களே..ஏதெனும் தாமதம் ஏற்படின் அலைகடலென திரள்வோம்...தயாராகுங்கள்....

      Delete
    2. I CHALLANGE YOU CANNOT ACCOMPLISH

      Delete
    3. ethavathu arasiyalvathigalavathu idhapathi pesurangala answer.. ethume nadakatha mari irukanga indha TRB...?

      Delete
  57. No chance of cancellation of GO 71. Appointment next month sure

    ReplyDelete
  58. Mr.vijayakumar Chennai sir,
    Ungaludaiya thagavalukaga matume kathirukum nanbargaluku viraindhu badhilaliyungal Nanri!

    ReplyDelete
  59. south districtla irunthu first cv mudichavanga ellam onna thirandu varangannu solranga . unmaya?

    ReplyDelete
  60. முக்கிய அறிவிப்பு :-

    100%வெற்றி நிச்சயம்
    ஒரே வழி வழக்கு

    1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசு நடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.
    ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு 1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.
    1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?
    கூறுங்கள்..
    போராடியது போதும்...
    இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..
    வெற்றி நிச்சயம்....
    உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....

    ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. Ama pa appathan yarugumae job ketakathu. 90 gu mela eruguravangalugu job kututha 82 to 89 etuthavanga poraduvanga enga kututha avanga poraturanga.enya sami tet la pasd pannom nu thonunthu fail agieruntha nimmathiya erunthurugalam da sami.orae kastama erugu friends.ethula paper 1 na paththi oru information num ella

      Delete
  61. Hello trb.. mega serial (tet) one and half year ah vettrigarama ottinga. .Neenga engayoo poitinga. .

    ReplyDelete
  62. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM..

    ReplyDelete
  63. பழைய G.O ல எல்லாருக்கும் டிகிரில,பி.எட் ல( 50‍‍‍..70:70 க்கு மேல..)டி.யி.டி ல (90..104) ஒரே மார்க் குடுத்தாங்க அது நியாயமா?...14 மதிப்பெண் எடுப்பது எவ்வளவு கஸ்டம்ன்னு தெரியாதா? சரி புது G.O போட்டு 3 மாதம் ஆகுது அப்பவும் தெரியாதா? சரி லிஸ்ட் விடுவதர்க்கு முன்பு கூட தெரியாதா? அதே G.O விலும் 90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலைகிடைக்காது அதுவும் தெரியாதா?
    வெறும் 600 பேர் தான் இட ஒதுக்கீடில் வந்து உள்ளனர்...அவர்கள் டி.யி.டி மதிப்பெண் குறைந்து இருந்தும் தங்கள் பிற கல்வியில் கடினப்பட்டு படித்ததாலே வந்துள்ளனர்...தகுதியில்லாதவரோ படிக்காதவரோ அவ்வாறு வர இயலாது...தங்கள் துரதிஸ்ட்டத்தால் ஓரிரு மதிப்பெண்களை தகுதித்தேர்வில் இழந்திருக்கலாம்...இடஒதுக்கீட்டில் மீதம் 27000 பேருக்கு வேலை இல்லை....புரிந்து கொள்ளுங்கள்.....

    ReplyDelete
  64. aanaithu mavattathilum paper 2 pass seitha aanaivarukum velai vendum enru otrumaiyaga orae nalil poradinal than kuttam serum..athuvae balam..goverment namai thirubi parkum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி