TET & PG TRB COUNSELING :ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2014

TET & PG TRB COUNSELING :ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள இறுதி தேர்வு முடிவே ஆகும் .
எனவே தேர்ந்தெடுக்கப்பட்டோர் தங்களுடைய தேர்வு பதிவெண்ணை INDUVIDUAL QUARRY பகுதியில் பதிந்து தங்களுடைய மதிப்பெண் அடங்கிய தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வுக்கு எடுத்திச்செல்லவும்.அதனுடன் ஹால்டிக்கட்,கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றையும் எடுத்துச்செல்லவும்.

69 comments:

  1. Replies
    1. VILLUPURAM DISTRICT ENGLISH TEACHERS LIST FOR COUNSELING now available at theinbornteachers.blogspot.in

      Delete
    2. If any one lost their Hall Ticket or CV letter, just print your mark sheet in individual query its enough, don't panic

      Delete
    3. attend counseling in address mentioned on your hall ticket, your native district is irrelevant,

      Delete
    4. attested copies of certificates eduthutu poganuma?pls clarify my doubt

      Delete
    5. இதுவரை எங்களுக்கு ஆதரவையும் அன்பையும் அளித்த கல்விச்செய்திக்கும்.........அதன் வாசகர்களுக்கும்......என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்...சில நேரங்களில் நான் தெரிவித்த கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருக்குமேயானால் அதற்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன்.....தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும்,இனி தேர்வு பெறப்போகும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்......

      இத்துடன் இந்த தளத்திலிருந்து விடைபெறுகிறேன்....நன்றி....

      my spl thanks to:
      maniyarasan
      sri only for u
      rajalingam puliyangudi
      satheesh
      vijayakumar chennai
      sridar r
      hai suresh
      velmurugan
      veeramani
      alexander
      santhosh p

      and one and only KALVISEITHI ADMIN SIR........

      Delete
    6. புதிதாக அரசுப்பணியில் சேரும் அணைத்து ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அரசுப்பள்ளியை தனியார் பள்ளிகளை விட உயர்வாக போற்றும் அளவுக்கு உங்கள் பணி இருக்க வேண்டுமாய் என் முதல் கோரிக்கை. அதோடு உங்கள் பின் அரசுப்பணிக்காக காத்திருக்கும் எங்களுக்கும் வாய்ப்புகளை வழங்க உங்கள் அருகாமையில் உள்ள மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும். உங்களுக்குப் பின் நாங்களும் உங்களை போல பின்பற்றுவோம்.

      செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் கல்விசெய்திக்கும் அதில் மிகப்பெரும் தூண்களாக விளங்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

      அதே நேரம் மிகச்சிறிய வித்தியாசத்தில் வாய்ப்பை தவறவிட்ட ஆசிரியர்கள் மனம்தளராமல் கூடுதல் பணியிடங்கள் அறிவிக்க அரசுக்கு நாம் கோரிக்கை வைப்போம்.

      நன்றி,
      கருப்புசாமி 7200670046 ksamyerode@gmail.com

      Delete
    7. DEAR PRATHAP AN SIR, NEENGAL MEENDUM KALVISEITHIYILUM UNGAL

      PANKALIPPU VENDRUM NANBARAE., UNGALIN SERVICE KALVISEITHIKKUM

      THEVAI MR. PRATHAP AN SIR., ALL THE BEST FOR UR SUCCESSFUL CAREER.,

      Delete
    8. I have missed my hall ticket. What should i do??????

      Delete
    9. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

      Delete
  2. All the best selected trachers
    My friend also selected
    Congrats surrren

    ReplyDelete
    Replies
    1. சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234

      Delete
  3. பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

    ReplyDelete
  4. Sir please anyone reply when ll BT 2nd list???????????

    ReplyDelete
  5. Hai Naan two days munnadi sonnamari purchase pannitingala pannathavanga quicka poi today all dressing,chepples,shoe,ladies bag, poi purchase pannunga enjoya familyyuda santhosama irunnga ungalukku coucelling complete aanaudan Date of Joining on 08-09-14(Monday) irukkum ellam nalamum pettru nalla varavendu innu ungalai wish panni idrudan vidai perugiren ungal Hai Suresh. Naan ethavathu thavaraga ivvaluvvu naal message anupirundhudhal ennai 'mannitthu vidungal' kandippa solluren intha TET Select aagavathinga Next TET or PG intha irandayum kandippa select aguvinga innu kaduvlai irukaram kooppi vrndikk kolkiten friends, bye,bye.

    ReplyDelete
    Replies
    1. ungalukku nandrikal pala nanbare

      Delete
    2. Hello suresh உன் மனைவிக்கு தேர்வு பட்டியலில் பெயர் வந்தவுடன் கேஸ், போடுபவர்கள் போராட்டம் செய்பவர்களை எல்லாம் கேவலமாக திட்டிவிட்டு இன்று மன்னிப்பா? நீங்கள் போராட்டம் உண்ணாவிரத போராட்டம் பண்ணும்போது எல்லாம் சரி. ஆனால் வேலை வந்தவுடன் அடுத்தவர்கள் போராடுவது தவறு. என்ன சுயநலம்

      Delete
  6. TET & PGTRB ஆன்லைன்
    கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?
    ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில்
    குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும்.
    கலந்தாய்வு நடைபெறும் இடம்
    ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக்
    கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும்.
    காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க
    இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள
    இருக்கும் அனைவரும் காலை 7.30
    மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.
    மாவட்டத்திற்குள் கலந்தாய்வு -
    மாவட்டத்திற்குள் கலந்தாய்வு எனும்
    போது பாடவாரியாக மாவட்டத்தில் உள்ள
    காலிப்பணியிடங்கள் பட்டியல் தேர்வர்கள்
    பார்வைக்காக ஒட்டப்படும்.(பெரும்பாலும்
    இதுதான் நடைமுறை).
    மாவட்டத்தில் உள்ள
    குறிப்பிட்ட பாடவாரியாக தேர்வு பெற்றுள்ள
    தேர்வர்கள், வரிசைகிரமமாக
    நிறுத்தப்படுவார்கள்.தேர்வு பெற்றவர்கள்
    அனைவரும் கலந்தாய்வு நடைபெறும்
    அறைக்குள்
    அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்படுவார்கள்.
    (குறிப்பு - எந்த காரணம் கொண்டும் தேர்வர்கள்
    உடன் செல்லும் மற்ற நபர்கள்
    கலந்தாய்வு நடைபெறும் அறைக்குள்
    அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    எனவே அலைபேசி தொடர்பை பயன்படுத்த
    தயாராக இருக்கவும்)
    பாடவாரியாக
    அழைக்கப்பட்ட தேர்வர்கள் தர
    வரிசைப்படி அழைக்கப்பட்டு பட்டியலில் உள்ள
    இடத்தில் தங்களுக்கு தேவையான
    இடத்தை தேர்ந்தெடுக்க
    அறிவுறுத்தப்படுவார்கள். தேர்வர்கள்
    தேர்ந்தெடுக்க அதிகபட்சம் 30 நொடிகள்
    அல்லது 1 நிமிடம் மட்டுமே தரப்படும். மேலும்
    அக்குறிப்பிட்ட நேரத்தில்
    அலைபேசியை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட
    மாட்டார்கள். எனவே முன்னதாகவே
    தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
    இடங்களை வரிசைகிரமமாக தர எண்
    இட்டு தயாராக எடுத்து சென்றால்,
    முதலாவது இடம் இல்லாவிட்டால்
    இரண்டாவது இடம் என்றவாறு தேர்ந்தெடுக்க
    இயலும்.
    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆணை
    வழங்கும்முன் மீண்டும்
    ஒரு முறை தங்களுக்கான சான்றிதழ்கள்
    சரிபார்க்கப்படலாம். எனவே நாம் முன்னதாக
    அறிவுறுத்தியபடி அனைத்து அசல் மற்றும்
    அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், புகைப்படம்
    என அனைத்தையும் தயாராக
    கொண்டு செல்லவும். குறிப்பாக வேறு மாநில
    பட்டம் பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்கள்
    மதிப்பீடு செய்யப்பட்டிருப்பின்
    அச்சான்றிதழ்களையும் கொண்டு செல்லவும்.
    கலந்தாய்வு நடைபெற்று
    கொண்டிருக்கும்போதோ (அ) முழுமையாக
    முடிவுற்ற பின்போ தான் தாங்கள் தேர்ந்தெடுத்த
    பள்ளியில் தாங்கள் பணிபுரிய உரிய
    ஆணை வழங்கப்படும். எனவே தேவையான
    தண்ணீர், இதர சிறு உணவு பொருட்களையும்
    கொண்டு செல்லவும்.
    வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு -
    தங்கள் சொந்த
    மாவட்டத்தில் பணி செய்ய உரிய காலிப்பணியிடம்
    தாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை எனில்
    அடுத்த நாள் நடைபெறும்
    வேறு மாவட்டத்திற்கான கலந்தாய்வில்
    கலந்து கொள்ளலாம் ( சொந்த மாவட்டத்திற்குள்
    பணி பெற
    கலந்தாய்வு எங்கு நடைபெற்றதோ அதே
    இடத்தில் தான் வேறு மாவட்டத்திற்குள்
    பணிபுரிய கலந்தாய்வும் நடைபெறும். மாற்றம்
    இருப்பின் முதன்மைகல்வி அலுவலகத்தால்
    முறைப்படி அறிவிக்கப்படும்).
    வேறு மாவட்டத்திற்கு கலந்தாய்வு எனும்
    போது, மாநில அளவில் தங்கள் தர எண்
    பார்க்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தர எண்
    (From .... to....) பெற்றுள்ளவர்கள் மட்டும்
    கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.
    தங்களுக்கான காலிப்பணியிடங்கள்
    கணினி திரையில் வந்து கொண்டே இருக்கும்.
    (Scroll Down Type)
    தங்களுக்கு முந்தைய நபர் எந்த மாவட்டத்தில்
    எங்கு உள்ளாரோ அவருக்கு உரிய நேரத்தில்
    அவர் தனக்கு தேவையான
    இடத்தை தேர்ந்தெடுக்க இயலும். அவர்
    தேர்ந்தெடுத்த இடம் உறுதிபடுத்தப்பட்ட
    பிறகே அடுத்த தர வரிசை எண் உள்ளவர் எந்த
    மாவட்டத்தில்
    உள்ளாரோ அங்கு கணினி உயிர்பெறும்.
    இதுபோன்று தங்களுக்கான நேரம் வரும்
    போது தாங்கள் தங்கள் பள்ளியை தேர்ந்தெடுக்க
    இயலும். மாவட்டத்திற்குள்
    கலந்தாய்வு நடைபெறும்
    போது தேர்வர்களுக்காக வழங்கப்பட்ட
    நேரத்தை விட
    வேறுமாவட்டத்தை தேர்ந்தெடுப்பர்வர்களுக்கு
    மிக குறைந்த நேரமே வழங்கப்படும்.
    எனவே அதற்கு தக்கபடி தயாராக இருக்கவும்.
    பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?
    தங்களுக்கான
    பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும்
    காரணங்களை உற்று நோக்கவும்.
    1. பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment
    Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
    2. பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான
    போக்குவரத்து வசதி.
    3. பள்ளி மற்றும் கிராம சூழல்.

    ReplyDelete
  7. Anybody maths in pudukkottai tell ur rank.my rank 563

    ReplyDelete
  8. நண்பர்களே காலை வணக்கம் கலந்தாய்வு பற்றிய சில சந்தேகங்கள் தெளிவுபடுத்துங்கள் BV கு முன்னுரிமை தரப்படுமா அல்லது weightage அடிப்படையில் நடைபெறுமா நன்றி...

    ReplyDelete
  9. DEAR FRIENDS.
    PAPER 2: i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

    ReplyDelete
  10. நான் சேலம் மாவட்டம்.ஆனால் சென்னையில் தேர்வு எழுதினேன்.நான் மறுநாள் சென்றால் சேலத்தில் ஓரளவு தெரிந்த பகுதியின் இடம் முன்பே நிரப்பப்பட்டு தூரமாக பரிச்சயம் இல்லாதபகுதியில் தான் இடம் கிடைக்குமாம்.இது உண்மையா.சதவிகிதம் ஓரளவு நல்லபடியாக உள்ள நான் சென்னையிலேயே மெயின் ஏரியாவில் வாங்கிக்கொள்ளவா.தயவு செய்து உதவுங்கள்

    ReplyDelete
    Replies
    1. All vacancies will be filled in first day itself, don't take risk, you lose your preference in Chennai and selam also, than you have to select for other districts, first select your option in Chennai , in first day itself selam main areas would be filled, Chennai is best for all.

      Delete
  11. இதுவரை எங்களுக்கு ஆதரவையும் அன்பையும் அளித்த கல்விச்செய்திக்கும்.........அதன் வாசகர்களுக்கும்......என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்...சில நேரங்களில் நான் தெரிவித்த கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்தியிருக்குமேயானால் அதற்கு மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன்.....தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கும்,இனி தேர்வு பெறப்போகும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்......

    இத்துடன் இந்த தளத்திலிருந்து விடைபெறுகிறேன்....நன்றி....

    my spl thanks to:
    maniyarasan
    sri only for u
    rajalingam puliyangudi
    satheesh
    vijayakumar chennai
    sridar r
    hai suresh
    velmurugan
    veeramani
    alexander
    santhosh p

    and one and only KALVISEITHI ADMIN SIR........

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! நீங்கள் கல்விச்செய்தி வலைதளத்திற்கு மீண்டும் வரவேற்கப்படுகிறீர்கள்.

      Delete
    2. மணியரசன் சார் நான் பி.எட் கான்வகேசன் சர்டிபிகேட் இன்னும் வாங்கல
      அதுனால ஏதாவது ப்ராப்ளம் வருமா? ப்ளீஸ் சொல்லுங்க..

      Delete
    3. My dear friends.
      To continue kalvi seithi for giving valuable news and getting valuable news.
      Always welcome. Thank you very much.

      Delete
  12. கல்வி செய்திக்கும் நண்பர்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..ஆணை முகத்தனை தொழுது உங்கள் கல்வி பணியினை தொடங்க வாழ்த்துக்கள்.பணி நியமனம் பெற போகும் நண்பர்களே சிறந்த ஆசிரியராக விளங்க அந்த 5 கரத்தான் ஆசி வழங்குவான்

    ReplyDelete
    Replies
    1. I'm raja bc Zoology 60.9 pg & BT select anavargal pg select pannum pothu BT WAITING LIST IL VAIPU ULLATHA please reply sir

      Delete
  13. Hi frnds thanks for ur supporting & wish u all teachers.
    my spl thanks to:
    vijayakumar chennai
    maniyarasan
    sri only for u
    Prathab pn
    sridar r
    hai suresh

    and one and only KALVISEITHI ADMIN sir

    ReplyDelete
  14. திருச்சி
    மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் எங்கெங்கு உள்ளது என தகவல்
    தெரிந்தவர் கூறினால் உதவியாக இருக்கும் teacrsfrnds plz தகவல்
    பகிரவும்........

    ReplyDelete
    Replies
    1. Elanjera Lathank
      வணக்கம் Sec Grade Posying தற்கால தடை விதித்திருப்பதாக தினதந்தி பேப்பரில் போட்டிருக்கிறாா்கள்......
      மதுரை கிளை கோா்ட்ல்........
      இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக(ராணுவ வீரா்கள் வாரிசு....விதவைகளுக்கு.. கலப்பு திருமண தாரா்களுக்கு இடஒதுக்கீடு பன்ன சொல்லி கேஸ் போ்ட்டிருக்காங்க....இந்த கேஸன் முடிவை பொருத்தே Sec Grade Posying நடைபெறும் என்று போட்டிருக்கிறாா்கள்...
      உங்களுக்கு அதைபற்றி தெரிந்தால் பதிவு செய்யுங்கள்...

      Delete
    2. Santhosh Sir nanum antha news pathen , im not selected BC 71.49

      Delete
    3. தெரியவில்லை நண்பரே திட்டமிட்டபடி கலந்தாய்வு நடைபெறும்...Bt assistant ம் stay order அக்17வரை உள்ளதாக ஒரு தகவல் வந்தது அது போல்தான் இதுவும் நடக்கலாம்...இந்த இடஒதுக்கீடு bed ம் பொருந்தும் அல்லவா????பிறகு அவச்களுக்கு மட்டும் no stay வா???

      Delete
    4. santhosh
      p சார் நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில் குறிப்பிட்ட அந்த நபருக்கு மட்டும்
      ஒரு இடம் ஒதுக்கபட்டுள்ளது. பணிநியமனம் நியமனம் நீதிமன்ற இறுதி
      தீர்ப்புக்குட்பட்டது என கூறப்வட்டுள்ளது... எனவே தடையாணை எதுவும்
      வழங்கவில்லை திட்டமிட்டபடி counsiling நடக்கும் சார்

      Delete
    5. could u tell which ll be last cutoff to sc in next list ...

      Delete
    6. selvi mam may be 67r 68 its my guss only mam

      Delete
    7. 68.37 fm any chance Mr.Elanjera

      Delete
  15. Hai Dear frnds.....one Important Req...SGT and BT Rendalayum SELECT ANAVANGALA PAPER 1 la auto reject panna mathiri PGT and BT rendalayum select anavanga sure ah PGT tha select pannuvanga so BT vacent vilum antha vacentku noolilaiyel thangalathu vaaippai thavara vittavarkalku valanga vendum endru TRB kku Govt ADVOCATE moolam REQ Kodukka ullom Noolilaiyel thangalathu vaaippai vittavarkal con plz.8220803143...

    ReplyDelete
  16. Kancheepuram and thiruvallur dist la English vacancy therinja share panunga pls..

    ReplyDelete
  17. Kalviseithi nanparkalea ungaludaiya nanparkal yaravathu noolilaiyel pani vaaippai thavara vittu irunthal plz avarkalidam entha thakavalai therivikkavum.... mel ulla contect no thodarpu kollavum

    ReplyDelete
    Replies
    1. DEAR FRIENDS.
      PAPER 2: i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

      Delete
  18. Replies
    1. சத்தியமூர்த்தி 9543391234
      மகேந்திரன்
      7299053549
      தீபன்
      8012482604
      சத்யஜித்
      09663091690
      தேனி நண்பர்
      9597724532
      கருப்புசாமி
      7200670046
      மகேஷ்
      8883579062
      அரியலூர் நண்பர்
      9094239223
      சாமி
      9994427026
      பாண்டியன்
      9677486457
      தர்மபுரி நண்பர்
      9094316566
      தஞ்சாவூர் நண்பர்
      9344837508
      நல்லதம்பி
      9543689366
      நாகை நண்பர்
      9524132556
      குழந்தை
      9994282858
      நாமக்கல் நண்பர்
      8883845503
      ஆனந்த்
      9626023733

      மேலும் சில நண்பர்கள்
      9843521163
      8681039619
      9524132556.
      நன்றி.

      PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234

      Delete
  19. ---------------+++---------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ----------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    மதுரை..,..........9442979499
    தேனி...............9788229075
    கருர்...... ..........9843734462
    கருர்...... ..........9597477975
    வேலூர்............9944358034
    தி. மலை......... 7305383952
    கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
    சேலம்...............9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி..............9944766642
    தஞ்சாவூர்.........9842132592
    ..........................9865066553

    ReplyDelete
  20. அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. DEAR FRIENDS.
    PAPER 2: i think, after this counsling (5-9-2014), absents and PGT slectied canditaes vacancies are filled by waiting list canditaes. then puplished WELFARE dept slection canditaes..correcta sir..please

    ReplyDelete
  22. I have missed my hall ticket. What should i do???????

    ReplyDelete
  23. Itharkaga ethenum call letter r veru ethavathu unda tell me sir......

    ReplyDelete
  24. Second grade teachers Above 70"s

    வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

    இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
    மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
    நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.

    ⊙ 2013_14 காலியாக உள்ள பணியிடங்களை நமக்கு ஒதுக்க கோரிக்கை வைப்போம்.

    ⊙ ஏற்கெனவே அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு , அவர்களில் பலர் தற்போது தகுதி தேர்வில் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வாகி உள்ளனர். எனவே அந்த வகையில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நம்மைக் கொண்டு நிரப்புமாறு பணிவுடன் கோரிக்கை வைப்போம்.

    ⊙ பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் கேட்போம்.

    அதிகமான weightage மதிப்பெண் பெற்றிருந்தும் பணி வாய்ப்பினை
    இழந்துள்ளோம்.

    ஒன்றரை ஆண்டுகளாக காத்திருந்து பெரும் மன உளைச்சலுக்கும், கடுமையான பொருளாதார சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு , இந்த சமூகத்தினால் ஏற்பட்ட அவமானங்களையும் தாங்கிக்கொண்டு... என்றோ ஒரு நாள் நமக்கு பணி கிடைக்கும் , நம் கஷ்டங்கள் தீரும் , லட்சியங்கள் நிறைவேறும் என எண்ணி .. ஒவ்வொரு நொடியையும் இடியாய் கடந்தும்.., மிஞ்சியது ஏமாற்றமே..!

    இருப்பினும் ,அரசின் மீதும், மாண்புமிகு தமிழக முதல்வர் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளதால் நமது கோரிக்கைக்கு நிச்சயம் கருணை கிடைக்கும்.

    போராட கூட எங்கள் நெஞ்சில் வலுவில்லை..
    இரக்கம் காட்டுங்கள் ..இன்னும் கொஞ்ச நாட்களாவது வாழ்ந்துவிட்டு இந்த மண்ணில் மானத்தோடு..

    நன்றி


    தொடர்புக்கு. .
    சத்யஜித்: 09663091690
    மகேந்திரன்:7299053549
    தீபன்:8012482604
    சாமி: 9994427026
    மகேஷ்:8883579062
    அசோக்:9443485293
    குழந்தை:9994282858
    நண்பர்:9585484915
    சக்தி:95433 91234.
    நன்றி.

    ReplyDelete
  25. தஞ்சாவூர் மாவட்ட காலிபணியிட பட்டியல் யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் மிக்கநன்றி ....சமூக அறிவியல் (புவியியல்) பாடத்திற்கு....மிக்க நன்றி... (rmohankum@gmail.com)

    ReplyDelete
  26. yaravadhu BT & SGT welfare school selection list yeppa varumnu therindhal sollungal.adharkaka ennai pondru palar ingu kathukondirukirom.plz therinjavanga konjam detail pathividungal

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் .sgt wt 70.94 sc

      Delete
    2. Me too but nobody doesn't response to ours words ...

      Delete
  27. இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்:
    தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிக அளவில் நிரப்பிவிட்டு இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மட்டும் மிக மிக சொற்ப அளவில் நிரப்ப தேர்வர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பதுபோல் உள்ளதாக இடைநிலை ஆசிரியர் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம்பெறாதோர் கருதுகின்றனர்.
    எனவே அவசர அவசியம் கருதி இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவேண்டும். கூடுதலாக சுமார் 5 ஆயிரம் பணியிடங்களையாவது அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கெனவே நீதிமன்ற வழக்குகள், வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு, குடும்ப சூழல் என்று பல பிரச்சினைகளைத் தாண்டிவந்த தற்போது சுமார் 29 ஆயிரம் பேர் இந்த தேர்வுப் பட்டியல் வெளியீட்டால் கலக்கத்தில் உள்ளனர். தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ? என்றும் கவலைப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் படித்து அரசாங்க வேலைக்கு செல்லலாம் என்ற கனவு தகர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கூடுதலாக 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை தயார் செய்து 2வது பட்டியலாக விரைவில் வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thanks with Warm Regards…..
    Anandan S (TMW)

    ReplyDelete
  28. Pls help me. I am Theni dist female . ( Periyakulam) Any one know about Theni vacancy details(school). beautyking29@gmail.com

    ReplyDelete
  29. if anybody knows abt kanchepuram dt phy vacant list pls share with me my mail id s melkisaran@gmail.com

    ReplyDelete
  30. if anybody knows about chennai dist history vacancies pls share with me my mail id prabhut070@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி