TET & PGTRB Posting - Press News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

TET & PGTRB Posting - Press News


பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும்
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
                                  - CEO Vellore

வேலூர் மாவட்டத்தில் கலந்தாய்வு - ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி, வேலுர் எனும் இடத்தில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இதர மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் இடம் விரைவில் பதிவேற்றப்படும்.

34 comments:

  1. Replies
    1. 01-09-2014 திங்கள் அன்று WA 707/2014 வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 41 வது வழக்காக வருகிறது.

      Delete
    2. sir eventhough i am in selection list if all get the chance means we all feel happy. i pray god for all is well

      Delete
    3. தாள்1 இல் 70 க்கு மேல் பெற்று வாய்ப்பை இழந்த ஆசிரியர்களே.. மனம் தளர வேண்டாம். நமக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முயற்சியை மேற்கொள்வோம்.
      ksamyerode@gmail.com

      Delete
  2. All the best for all selected teacher..,

    ReplyDelete
  3. when ll we know about other district?...

    ReplyDelete
  4. mani sir...
    i ve put many doubts in last thread... plz clarify that alsoin tomoro's article

    ReplyDelete
  5. 01-09-2014 திங்கள் அன்று WA 707/2014 வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 41 வது வழக்காக வருகிறது.

    ReplyDelete
  6. Ahhyo oore thoongudhe
    Enakku thookam varalaye
    3 rd varaikum idhe nilamai dhana

    ReplyDelete
  7. Dear Tet friends,
    Monday WA 707, 1037, 1038, 857, 776,972 all are relaxation cases
    WA 20040, 18587 , 944, and some other writ appeal and writ petitions weightage cases are coming for hearing.
    Supreme court senior lawyers and high court education cases dealing expert lawyers are appearing that cases. What Will happen. Wait and see.

    ReplyDelete
    Replies
    1. Mr. Vijaya Kumar please clear my doubt, if the court give verdict against the government, what will happen to the counseling, will they force TRB to issue a new list or withhold the current list?.

      Delete
    2. I think case filed candidates post have to be reserved.
      Counseling will be proceeded

      Delete

  8. நள்ளிரவு ஆனது கூட தெரியாமல் எத்தனை நல் உள்ளங்களின் கண்களில் கண்ணீர் மழையோ இப்போது?ஏ கடவுளே! ஒரு சிலருக்கு அமிர்தமும் ஒரு சிலருக்கு கண்ணீரும் நீ தந்தது ஏன்?அனைவரும் உன் பிள்ளைகள்தானே...ஆறுதல் இல்லாமல் அழும் என்னுடன் பிறவா ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....!!!


    ReplyDelete
  9. தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு என் சிறிய வேண்டுகோள் :தயவு செய்து அவரவர் பிள்ளைகளை இனி அரசு பள்ளிகளில் சேருங்கள்..பழையதை எண்ணிப்பார்க்க மறந்து விடாதீர்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. Nyayamudan posting valangiya amma avargalukku nenjaarntha nandri

    ReplyDelete
  11. vijay kumar sir ena sir gunda thooki poduringa but case dispose aaidumnu nambalam

    ReplyDelete
  12. இனிய இரவுகள்

    ReplyDelete
  13. I have no idea for judgement.
    I just given valuable and important news for all my dear friends.
    All cases are being in Court. So, no comments. Sorry friends.

    ReplyDelete
  14. Dear friends, WA 708. has been withdrawn by petitioner. Because he has selected in History Dept.

    ReplyDelete
  15. What is trb therivu kaditham .is trb sent any letter by post

    ReplyDelete
  16. Attestation வாங்க வேண்டியுள்ளதா?

    ReplyDelete
  17. 28 Aug 2014

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
    வாயிலாக, நடத்தப்படவுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்) 30-08-2014
    முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 31-08-2014
    இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 01-09-2014
    இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்) 02-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 03-09-2014
    பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்) 04-09-2014 மற்றும் 05-09-2014
    கலந்தாய்வு நடைபெறும் இடம்

    1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
    2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
    3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
    4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
    5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
    6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
    7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
    8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
    9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
    10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
    11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
    12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
    13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
    14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
    15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
    16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
    17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
    18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
    19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
    20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
    21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
    22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
    23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
    24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
    25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
    26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
    27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
    28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
    29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
    30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
    31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
    32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

    ReplyDelete
  18. Vijay cheenai sir mani sir wat about second list sir?? We also waiting sir pls inform us
    Maanagaratchi vacancies wen they publish sir?? Evlo vacancies adula varum sir???

    ReplyDelete
  19. 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றும் வேலை கிடைக்கவில்லை. இந்த தமிழக அரசை என் பிணம் கூட மறக்காது. இதுவே எங்களுக்கு இருண்ட காலம்.

    ReplyDelete
  20. I AM GOING TO GET APPOINTMENT ORDER ON 03.09.2014.LAST TIME MY FRIEND GOT POSTING. I MISSED THE CHANCE BY 3 MARKS, I TRIED VERY HARD AND SCORED 105 IN PAPER 2. HARD WORK NEVER NEVER NEVER FAILS. MY AGE IS40.THANK U AMMA FOR MAKING SO MANY AMMAS VERY HAPPY.

    ReplyDelete
  21. how do we know about other subject

    ReplyDelete
    Replies
    1. IT IS OUR FATE WE SHOULD CHOOSE THE PLACE WITHIN 1 MINUTE OF SEEING THE VACANCY

      Delete
  22. how do we know about other district

    ReplyDelete
  23. how do we know about other district

    ReplyDelete
  24. i am bc ph english, i lost job by 0.37 difference, have any chance to me bt 2nd list?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி