TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்-puthiyathalaimurai - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்-puthiyathalaimurai



பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கல்வி முறையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் காரணமாக மதிப்பெண் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமா‌ன மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக பதவி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறினர். புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்‌கப்படுகிறது.

109 comments:

  1. நிர்வாகிகள் மூன்று பேர் மட்டும் பிடித்து வைத்துகொண்டு மற்றவர்களை கலைந்துசெல்ல உத்தரவு .
    ஆனால், அவர்களை விட்டால்தான் கலைந்துசெல்வோம் என்று ஆசிரியர்கள் கேட்க முடிவு செய்து உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. Dear TET Friends,

      Tomorrow TET all main cases like W.A. 707, 708,
      W.A 1037, 1038, 944 are coming for hearing. All the best friends.

      Delete
    2. TOMORROW NO JUDGMENT ONLY HEARING

      Delete
    3. நண்பர்களே

      இன்று நமது இறுதி மூச்சு நாளாக இருந்தாலும் தயவு செய்து போராட்டத்திற்கு வாருங்கள்

      நமது சகோதர சகோதரிகளை கைது செய்து உள்ளது காவல் துறை போராட்டத்தில் பங்கேற்ற 600 நபர்களுக்கு மட்டும் பணி நியமனம் தரப்போகிறார்களா? இல்லையே

      90 க்கு மேல் எடுத்து பாதிக்கபட்ட நம் 9000 நபர்களுக்காக இந்த 600 பேர் களத்தில் உள்ளனர் இன்று முழுவதும் உண்ணாவிரதம் ,கைது என வருந்திகொண்டுஇருக்கும் நமது உடன்பிறப்புகளான இவர்களுக்காக நீங்கள் சென்னை வராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்

      இதில் நமக்கு வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நமக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை தயவு செய்து செய்து கேட்டுக்கொள்கின்றேன் இன்று அனைவரும் குடும்பத்தோடு சென்னை வாருங்கள்

      Delete
    4. நண்பர்களே

      நாளை நமது இறுதி மூச்சு நாளாக இருந்தாலும் தயவு செய்து போராட்டத்திற்கு வாருங்கள்

      நமது சகோதர சகோதரிகளை கைது செய்து உள்ளது காவல் துறை போராட்டத்தில் பங்கேற்ற 600 நபர்களுக்கு மட்டும் பணி நியமனம் தரப்போகிறார்களா? இல்லையே

      90 க்கு மேல் எடுத்து பாதிக்கபட்ட நாம் தோராயமாக 8000 முதல் 9000 நபர்களுக்காக இந்த 600 பேர் களத்தில் உள்ளனர் இன்று முழுவதும் உண்ணாவிரதம் ,கைது என வருந்திகொண்டுஇருக்கும் நமது உடன்பிறப்புகளான இவர்களுக்காக நீங்கள் சென்னை வராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்

      இதில் நமக்கு வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நமக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும் மீண்டும் மீண்டும் உங்களை தயவு செய்து செய்து கேட்டுக்கொள்கின்றேன் நாளை அனைவரும் குடும்பத்தோடு சென்னை வாருங்கள்


      கண்டிப்பாக வெற்றி பெறுவோம்

      Delete
    5. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
    6. adhiga mark eduthavargal poraduvathu samooganeethikku yethiranatha?poradubhavargal yellam oc quata illaiye'

      Delete
    7. ராம்கி உனது கருத்து வேடிக்கையாக உள்ளது

      90 க்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் ஓசி பிரிவை சேர்ந்தவர்களா??????

      90 க்கு மேல் பெற்ற நண்பர்களிலும் அதிகமானவர்கள் பழங்குடியினர்,ஆதிதிராவிடர் என அனைத்து வகுப்பினரும் உள்ளனர்

      Delete
    8. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    9. bc தான் அதிகம் சதீஷ் பாருங்க லிஸ்டை

      Delete
    10. நண்பர்களே நாம் உயிரே கேள்விக்குறி ஆனாலும் சரி

      இன்று ஒர் முடிவு தெரியாமல் விடகூடாது

      சலுகையில் தேர்ச்சி பெற்றவர்களே இவ்வளவு பேசும்போது (ராம்கி)
      90 க்கு மேல் பெற்ற நாம் எவ்வளவு பேச வேண்டும் துணிந்து வாருங்கள் இரண்டில்லொன்று பார்த்து விடலாம் நாம் இதற்கு மேலும் இழப்பதற்ககு ஏதும் இல்லை (உயிரைதவிர) ஆனால் பெறுவதற்க்கு நாம் இலட்சிய பணி உள்ளது

      மாற்றுத்திறனாளி நண்பர்களும் இன்று எங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்

      சென்னை, காஞ்சிபுரம்.,திருவள்ளுர்,கடலுர்,வேலுர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,சேலம்,நாமக்கல்,திருவண்ணாமலை,ஈரோடு மாவட்டத்தை உள்ள சேர்ந்த நண்பர்கள் அதிக அளவு இன்று தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்

      Delete
    11. எப்போது நம் போராட்டம் ஒரு நாளுடன் முடிவடையாமல் கைது செய்யபட்டாலும் தொடர்கிறதோ அப்போதே நம் வெற்றி உறுதியாகி விட்டது மேலும் நம் போராட்டத்தை வலுப்படுத்த உங்களின் ( 90 க்கு மேல் உள்ள நண்பர்களின் ) முழு ஆதரவு வேண்டும் தயவு செய்து எங்களுடன் கலந்து கொள்ளுங்கள்

      கண்டிப்பாக இன்று 2013-2014 ஆண்டு காலிபணியிடங்களை சேர்க்க சொல்வோம் தமிழ் மற்றும் கணித துறை காலிபணியிடங்களை அதிகரிக்க செய்வோம் இது எல்லாம் நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் எளிதில் முடியும்

      Delete
    12. ராம்கி உன்பேரு லிஸ்ட்ல வந்துருச்சி போல...
      அதுவும் நீ 89 க்கு கீழ் மாா்க் அ பயப்படுரமாதிரி தெரியுது...

      Delete
    13. போராட்டகார்ர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை
      உங்களை நம்பி போராட்ட பண்ண வருவது waste.
      நாம அவ்வளவு நேரம் உண்ணாநிலையில் இருந்தோம் ஒருவர் கூட நம்மை திரும்பி பார்க்கல நாளைக்கு மதிப்பிற்குறிய சபிதா அம்மா வருவதாக பொய் பிரச்சாரம் பன்றிங்க அப்படி அவர் வருவதாக கூறினால் நமது உண்ணாநிலை வள்ளுவர் கோட்டத்தில் தொடர்ந்து நடக்க வேண்டித்தானே பின்பு ஏன் TRB வாசலுக்கு போக வேண்டும் ஏற்கனவே கூட்டத்துக்கு ஏன்டா வந்தோம்னு வீட்டுக்கு கிளம்பியாச்சு நிறைய பேர் பஸ் ஏரி வீட்டுக்கு போக ஆரம்பிச்சுடாங்க. வீட்டில் இருப்பவர் நிம்மதியாக இருக்கட்டுமே வாருங்கள வாருங்கள் என ஏன் அவர்களை கூப்பிடுகிறீர் நம்மிடம் தெளிவாக முடிவு இல்லை நமக்கு உள்ளேயே பல குழப்பங்கள் அப்பரம் எப்படி நமது போராட்ட வெற்றி பெறும் நம்மை ஒருவர் கூட திரும்பி பார்க்க வில்லை அது தான் உண்மை அதுநாலே தான காலை ல TRB க்கு போக போறோம் . போங்கய நமக்குள்ளேயே தெளிவான முடிவு இல்லை இதுல வாருங்கள் வாருங்கள் என்று பிரச்சாரம் செய்றீங்க உங்களை நம்பி கூட்டத்தில் கலந்து கொள்வது waste...

      Delete
    14. நான் வீட்டுக்கு வந்துட்டேன் இனிமேல் போராட்டம் செஞ்சா அடி தான விழும் அனுமதி நேரம் முடிந்து விட்டது..
      இனிமேல் போராட்டம் செய்வது சட்டத்திற்கு எதிரானது

      Delete
    15. நமது போராட்டகார்ர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை
      உங்களை நம்பி போராட்ட பண்ண வருவது waste.
      நாம அவ்வளவு நேரம் உண்ணாநிலையில் இருந்தோம் ஒருவர் கூட நம்மை திரும்பி பார்க்கல நாளைக்கு மதிப்பிற்குறிய சபிதா அம்மா வருவதாக பொய் பிரச்சாரம் பன்றிங்க அப்படி அவர் வருவதாக கூறினால் நமது உண்ணாநிலை வள்ளுவர் கோட்டத்தில் தொடர்ந்து நடக்க வேண்டித்தானே பின்பு ஏன் TRB வாசலுக்கு போக வேண்டும் ஏற்கனவே கூட்டத்துக்கு ஏன்டா வந்தோம்னு வீட்டுக்கு கிளம்பியாச்சு நிறைய பேர் பஸ் ஏரி வீட்டுக்கு போக ஆரம்பிச்சுடாங்க. வீட்டில் இருப்பவர் நிம்மதியாக இருக்கட்டுமே வாருங்கள வாருங்கள் என ஏன் அவர்களை கூப்பிடுகிறீர் நம்மிடம் தெளிவாக முடிவு இல்லை நமக்கு உள்ளேயே பல குழப்பங்கள் அப்பரம் எப்படி நமது போராட்ட வெற்றி பெறும் நம்மை ஒருவர் கூட திரும்பி பார்க்க வில்லை அது தான் உண்மை அதுநாலே தான காலை ல TRB க்கு போக போறோம் . போங்கய நமக்குள்ளேயே தெளிவான முடிவு இல்லை இதுல வாருங்கள் வாருங்கள் என்று பிரச்சாரம் செய்றீங்க உங்களை நம்பி கூட்டத்தில் கலந்து கொள்வது waste...

      Delete
    16. அருண் பிரகாஷ்
      போரட்டம் வெயிட்டேஜ் முறையை மாற்ற வேண்டும்..
      போராட்டத்தில் பேசியவா்கள் அந்த வெயிட்டேஜ் னால் பாதிக்க பட்டவங்க தான்....
      வெயிட்டேஜ் முறையை மாற்றியே ஆக வேண்டும் நாங்கள் தொடா்ந்து போராடுவோம்.....
      நீங்கள் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்....
      நீங்கள் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்....
      நீங்கள் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்....

      Delete
    17. நமது போராட்டகார்ர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை
      உங்களை நம்பி போராட்ட பண்ண வருவது waste.
      நாம அவ்வளவு நேரம் உண்ணாநிலையில் இருந்தோம் ஒருவர் கூட நம்மை திரும்பி பார்க்கல நாளைக்கு மதிப்பிற்குறிய சபிதா அம்மா வருவதாக பொய் பிரச்சாரம் பன்றிங்க அப்படி அவர் வருவதாக கூறினால் நமது உண்ணாநிலை வள்ளுவர் கோட்டத்தில் தொடர்ந்து நடக்க வேண்டித்தானே பின்பு ஏன் TRB வாசலுக்கு போக வேண்டும் ஏற்கனவே கூட்டத்துக்கு ஏன்டா வந்தோம்னு வீட்டுக்கு கிளம்பியாச்சு நிறைய பேர் பஸ் ஏரி வீட்டுக்கு போக ஆரம்பிச்சுடாங்க. வீட்டில் இருப்பவர் நிம்மதியாக இருக்கட்டுமே வாருங்கள வாருங்கள் என ஏன் அவர்களை கூப்பிடுகிறீர் நம்மிடம் தெளிவாக முடிவு இல்லை நமக்கு உள்ளேயே பல குழப்பங்கள் அப்பரம் எப்படி நமது போராட்ட வெற்றி பெறும் நம்மை ஒருவர் கூட திரும்பி பார்க்க வில்லை அது தான் உண்மை அதுநாலே தான காலை ல TRB க்கு போக போறோம் . போங்கய நமக்குள்ளேயே தெளிவான முடிவு இல்லை இதுல வாருங்கள் வாருங்கள் என்று பிரச்சாரம் செய்றீங்க உங்களை நம்பி கூட்டத்தில் கலந்து கொள்வது waste... யாரையும் வரவேண்டாம் என நான் கூறவில்லை வந்து நிலைமை அறிந்த பின் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் 600 பேர் இல்லை வெறும் 200 பேர்தான் அதிலும் நிறைய பேர் வீட்டுக்கு திரும்பியாச்சு அங்கே போரது waste

      Delete
    18. அருண் பிரகாஷ்August 19, 2014 at 6:21 AM

      நீ பிாியாணி க்காக போனியா...
      அங்க நடக்கறது உண்ணாவிரதம்டா..

      போன தடவை எந்த மீடியாவிலையும் வரல ஆனால் இற்த முறை எல்லா மீடியாலையும் வந்துருக்கு...
      அடுத்தது வெற்றி மட்டும் தான்....

      Delete
    19. பட்டினி கெடந்தா அல்சர் தான் வரும்.
      எங்கே நீங்கள் எதற்காக போராடுகிறீர் என்று கூறுங்கள்
      ஒருவர் relaxation ரத்து பண்ணுங்கிறார்
      ஒருவர் TET தேர்வே வேண்டாம் என்கிறார்
      ஒருவர் 90 க்கு மேலே மதிப்பெண் எடுத்தவர்க்கு மட்டுமே வேலை கொடுக்க சொல்கிறார்.
      உங்கள் சிலருக்காக சட்டத்தையே மாற்ற முடியுமா
      உங்கள் போராட்டம் கனவில் கூட வெற்றி பெறாது அதுதான் உண்மை ஒருவேளை வெற்றி பெற்றால் அருண் ன்படி வாழ்த்து....

      Delete
    20. Dai arunprakash porathai pathri tappa pesathey. Thaireum irunthal mobile no kodu

      Delete
    21. நீங்களும் நானும் பேசி என்ன பயன் தீர்ப்பு நீதிமன்றம் சொல்லட்டும்...
      "நல்ல தீர்ப்பு சொல்லும் அந்த நாள் வரும்போது அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது"

      Delete
    22. போராட்டத்தை பற்றி நான் தவறாக சொல்லவில்லை போராட்டத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் வரட்டுமே ஏன் மதிப்பிற்கு உரிய சபீதா அம்மா வருகிறார் என்று பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும் அதுவே எனது கேள்வி.
      நம்மை தேடி யாரும் வரமாட்டார் நாமதான் அவர்களை பார்க்க செல்ல வேண்டும்

      Delete
    23. உங்கள உண்ணாவிரத்திற்கு நிறைய பேர் கலந்து கொள்ளட்டும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை வெற்றி பெற்றால் எனது வாழ்த்து. பொய்களை கூற வேண்டாம் அதுவே எனது கருத்து...

      Delete
    24. history sir 2013August 19, 2014 at 7:40 AM

      கட்டதுரை தொியும் அது என்னா காவல் துரை?
      காவல் துறை...
      நீ ஆங்கலத்தில் இல்ல இல்ல நீ இங்கு கமெண்ட் பன்ன வேண்டாம்...
      அப்படியே பன்னினாலும் தமிழ் ல வேண்டாம் பிளிஸ்....

      Delete
    25. Arun prakash 1 or 2 days patni kidantha ulcer varuma ? una mari alunga erukurathala than da india va vellaikalran 300 years a rule panan ! una mari selfish a nan pakave ila

      Delete
    26. MR.Arun why did u go there better stay in ur home eat and sleep well . moreover why did u study all are waste know

      Delete
  2. W.A. 707, 708 , 1037, 1038 5% RELAXATION CHALLENGING

    W.A. 944 WEIGHTAGE CASE( IT IS ALSO COMING TOMORROW)

    ReplyDelete
    Replies
    1. Judgement yaruku favoura varum...any idea

      Delete
    2. நீதி அரசா்களே எங்களின் நியாங்களுக்கு பின்னால் பல இதயங்களின் துடிப்பு உங்களின் தீா்ப்புக்காக துடிக்கிறது,

      அவைகளை இன்பமாக துடிக்க வழி வகை செய்யுங்கள். நாங்கள் 88 மதிப்பெண்பெற்ற போது 2012 தோல்வி என்று புறக்கணிக்கப்பட்டோம்

      இன்று 98 மதிப்பெண்கள் பெற்றும் திடீா் மதிப்பெண் தளா்வாலும் வெயிட்டேஜ் என்ற பெயராலும் புறக்கணிக்கப்பட்டோம்

      நீதி அரசா்களே தோ்வுக்கு முன் ஒரு அறிவிப்பு பின் ஒரு அறிவிப்பு காலி பணியிடங்கள் கூட திடீா் என குறைந்துள்ளன,

      2013.2014 காலி பணியிடங்கள் காணாமல் போகின,

      நீதி அரசா்களே CV க்கு பின் மாற்றிய அநீதியை நீக்க TET 2013 தோ்வில் 90க்கு மேல் பெற்ற எங்களுக்கு பணி வழங்க நீதி வழங்குங்கள்

      Delete
    3. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
    4. samooganeethi patri neegal vilakkam solla vendam illamum indha nattil jathi aazhamaga ullatharkku samooganeethi yendra vartai peyaral neengal koddukkum comment kooda kaaranam

      Delete
    5. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    6. 5 percentage vendamendru yar sonnathu poraduvathum poradamal iruppathum avaravar urimai yendru than sonnean ramki sir

      Delete
    7. history sir 2013August 19, 2014 at 7:41 AM

      கட்டதுரை தொியும் அது என்னா காவல் துரை?
      காவல் துறை...
      நீ ஆங்கலத்தில் இல்ல இல்ல நீ இங்கு கமெண்ட் பன்ன வேண்டாம்...
      அப்படியே பன்னினாலும் தமிழ் ல வேண்டாம் பிளிஸ்....

      Delete
    8. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
  3. நடந்தது என்ன..?
    2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்துதெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது.தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகைஅளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண்பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியபின்னரே இடஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும்தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு இன்று போராடும் நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள்ளனர் காரணம் காலம் போன கடைசியில் மதிப்பெண் தளர்வு வழங்கியது.போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

    ReplyDelete
    Replies
    1. samooganeethi patri neengal vilakkam solla vendam porathil athigam pangetravargal yella quatavilum irundanar

      Delete
    2. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    3. 5 percentage vendamendru nan sollavillai poraduvathum poradamal iruppathum avaravar urimaithan yendru sonnean

      Delete
    4. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    5. mr.ramki think before write we all are tamil people whatever we need we can ask .. ok

      Delete
  4. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் அவா்களின் குழந்தைகளுக்கும் நன்றி

    ReplyDelete
  5. Replies
    1. உங்களுக்கு போராட்டம் தொடா்ந்தா என்ன? தொடரலையின்னா என்ன சாா்...

      உங்களுக்கு தான் செப்டம்பா் 5 ஆா்டா் கொடுக்கிறாா்களே......

      Delete
    2. செப்டம்பா் 5 கண்டிப்பா ஆா்டா் இல்லை....
      நாளைக்கு கோா்டல தீா்ப்பு............
      அதுக்கப்புரம் திரும்ப சி.வி வைப்பாங்க...
      திரும்ப செலெக்சன் லிஸ்ட் வரும் அதுக்கப்புரம் தான் ஆா்டா்.....
      இதுக்கெல்லாம் நாட்கள் பத்ததாது......

      Delete
    3. செப்டம்பா் 5 FUNCTION இருக்கு ஆசிரியா் தினம்........
      ஆனால் வேலை க்கான ஆா்டா் கண்டிப்பாக இல்லை............

      Delete
    4. Santhosh p sir enga poneenga ithanai naala

      Delete
    5. Tamilku posting increse aakuma sir.

      Delete
  6. நண்பர்கள் அனைவரும் நாளை சென்னை வாரிர் வெற்றி பெற்று வீடு திரும்புவோம்.
    நாம் நமக்காக போராட்டம் செய்யவில்லை என்றால் நமக்கு யார் உதவி செய்ய போகிறார்கள்.
    நமக்கு வெற்றி நிச்சயம் வாருங்கள்.
    நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
    2. poradubavargal poradattum samooganeethi patriya vilakkam neengal tharavendam oc quatavil ullavargal poradavillam poradubavargal yella quata vilum than

      Delete
    3. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    4. amma sonnathu ok than.yar illaiyendrathu.neengal sollavendam

      Delete
    5. நீங்கள் சொல்லும் போது நாங்கள்.......

      Delete
    6. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
  7. PUTHYA G.O VARUMA?
    ANTHA G.O KU ETHIRAKAVUM PORATTAM NADAKKUM
    AAPPU VERA YARUM VAIKKA VENDAM
    NAMAKKU NAAME AAPPUTHAN...........

    ReplyDelete
  8. நீதி அரசா்களே எங்களின் நியாங்களுக்கு பின்னால் பல இதயங்களின் துடிப்பு உங்களின் தீா்ப்புக்காக துடிக்கிறது,

    அவைகளை இன்பமாக துடிக்க வழி வகை செய்யுங்கள். நாங்கள் 88 மதிப்பெண்பெற்ற போது 2012 தோல்வி என்று புறக்கணிக்கப்பட்டோம்

    இன்று 98 மதிப்பெண்கள் பெற்றும் திடீா் மதிப்பெண் தளா்வாலும் வெயிட்டேஜ் என்ற பெயராலும் புறக்கணிக்கப்பட்டோம்

    நீதி அரசா்களே தோ்வுக்கு முன் ஒரு அறிவிப்பு பின் ஒரு அறிவிப்பு காலி பணியிடங்கள் கூட திடீா் என குறைந்துள்ளன,

    2013.2014 காலி பணியிடங்கள் காணாமல் போகின,

    நீதி அரசா்களே CV க்கு பின் மாற்றிய அநீதியை நீக்க TET 2013 தோ்வில் 90க்கு மேல் பெற்ற எங்களுக்கு பணி வழங்க நீதி வழங்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீதி அரசா் நாகமுத்து கொடுத்த நீதி தான் இந்த வெயிட்டேஜ் முறை

      Delete
    2. frnds am not a TET Candidate..am a Kalviseithi Rasigan...my advise is better study well again...Our Honorable CM is doing good things for us......by Madhan...

      Delete
    3. Theriya visayaththa paththi paesatheenga mr.prabhu..

      Delete
    4. arasin kolkai mudivu neengal vilakkam sollavendam inthanattil yellame thamadamagathan nadakkum

      Delete
    5. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    6. amma sonnathu ok than yar illaiyendrathu neengal solla vendam.poraduvathum poradamal iruppathum avaravar urimai nan poradubavan ellai

      Delete
  9. WTGE VENDUM NANBARKAL ENKE IRUKKEENKA

    ReplyDelete
  10. ஆளுக்கு ஒரு ஆசை இருக்கும் தான்.அனைவரையும் எந்த அரசால் திருப்தி செய்ய முடியும்.எனவே போராட்டங்களை கைவிட்டு விட்டு நம்பிக்கையுடன் அடுத்து வரும் டிஇடி,டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுங்கள்.போராட்டங்களால் மன உளைச்சலும்,கால விரயமும் தான் மிச்சம்.நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்ததால் டிஎன்பிஎஸ்சியில் இருமுறை,சிடிஇடி தாள் ஒன்று மற்றும் இரண்டு,டிஎன்டிஇடி தாள் ஒன்று மற்றும் இரண்டில் என்னால் வெற்றி காண முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. we need justice we know what we are doing NO need ur advice

      Delete
  11. உண்ணாவிரதத்தால் கண்ட பலன்?

    ReplyDelete
  12. Engala thirupthi padutha vaendam
    Academic studiesla 50% mark vaangina engala b.ed padikka allow panittu ippo yaen weightage la include panreenga?
    Nadu kettu ponathukku reason kettavanga illa...
    ungala mathiri nallavanga silent ah irukkirathuthaan mr.surya..

    ReplyDelete
  13. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
    முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

    ReplyDelete
    Replies
    1. ungal samooganeethi vilakkam thevaillatha ondru

      Delete
    2. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    3. amma sonnathu ok than yar illai yendrathu.neengal sollavendam?ok va.poraduvathum poradamal irupathum avaravar urimai.naan poradavillai

      Delete
    4. பிரசாத் உனக்கு தோல்வி நிச்சயம்

      Delete
    5. ராம்கி நீ யாா் வெற்றி தோல்வி ய பற்றி பேச.......

      உன் வேலைய பாரு வெற்றி அடைந்தால் ஏற்றுக்கொள்வோம்.
      தோல்வி அடைந்தால் திரும்ப போராடுவோம்..
      விட மாட்டோம்.
      வெயிட்டேஜ் முறையை மாற்றியே ஆகவேண்டும்...

      Delete
    6. poraduvathum poradamal iruppathum avaravar urimai yendruthan sonean vetri tholvi patriyalla

      Delete
    7. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
  14. Intha poratam moolam palarin suyanalam velipadukirathu...ivargal ellam final list veliyidum mun poradi irunthal athu than samooga neethi...ivargal ellarum thangal peyar final listil velivaravillai enru therintha pin than porada arambithullargal...ithu eppadi samooga neethi poratam enru vallunargal karuthu solgirargal??????

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டேஜ் க்கு எதிரா கேஸ் முனனாடியே பைல் பன்னியாச்சி ..
      அந்த கேஸ் முடியாம லிஸ்ட் விட்டுட்டாங்க அதான் இப்ப போராட்டம்..
      விட மாட்டோம்..
      முழு விபரம் தெரிந்தால் பேசவும் சும்மா இத்தனை எங்க போனீங்க ன்னு எல்லாம் கேட்க கூடாது..

      Delete
  15. Weitage murai 100% marathu...ithu neethi arasar mr.nagamuthu kooriya scientific method and then 5% relaxation cm amma sattasabaiyil veliyitta aanai...so ithuvum 100% marathu...so ivargalin porathal entha matramum erpadathu...appadi matram vanthalum athu select ana asiriyargalai pathikatha vannam than irukummm

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி பாதிக்காத வன்னம் இருக்கும்...
      நாங்க கேட்கிறது டெட்க்கு 80 பா்சன்ட் கேட்கிறோம்.....
      அது எப்படி உங்கள பாதிக்காது.....

      Delete
  16. Mr.santhosh neengal mulu vibaram therintha nabara???itharku mun 2012 il tet patriya aralamana valakugal niluvaiyil irunthathu appoluthu posting podamala irunthargal...suppose case mudinthal than posting vendum enral avargal ellam paniki senru iruka mudiyathu athu ungaluku theriuma?????

    ReplyDelete
    Replies
    1. நோட்டிபிகேசன் ல போட்டிருக்காங்க கேஸ் முடிவை பொருத்தே போஸ்டிங் என்று வெயிட்டேஜ் முறைக்கு எதிரான கேஸ்க்கும் சோ்த்துதான்......

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எதையுமே விளங்கற மாதிரி சொல்லவே மாட்டியா நீ?

      Delete
  18. சென்னை சென்று செருப்படி வாங்கி வருவதற்கு அமைதி காப்பது மேல்.. இந்த முறை இந்தப் போராட்டம் வெல்லவே வெல்லாது உறுதி .. காலம் கடந்துவிட்டது.. எச்சரிக்கை .. தங்க இடமின்றி அவதி தான் மிஞ்சும்.. பணி நியமன வேலைகள் முடியும் நிலைக்கு வந்துவிட்டது .. உங்கள் போராட்டம் துளியும் மதிக்கப்படாது ... உங்கள் பெயரில் வழக்கு பதிவானால் என்ன ஆகும் என்பதை யோசித்து செயல்படுங்கள் .. அரசு உங்கள் மீது பயங்கரக் கோபத்தில் உள்ளது ..

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரத போராட்டத்தில் செருப்படியை பற்றி ஏன் பேசுகிறீர்கள்?

      உங்களை யாரோ ஒரு தெரியாத நபர் பிஞ்ச செருப்பில் அடித்தால் வாங்கி கொள்வீர்களா?


      அரசாங்கம் எங்கள் மீது கோபத்தில் உள்ளதாக தெரியவில்லை,,,,

      உங்களுக்கு தான் எங்கள் மீது பயங்கர கோபம் போல் இருக்கிறது.

      Delete
    2. பிஞ்ச செருப்பால் அடி வாங்கியது யார் ?? நேற்று இரவு போராட்டத்தில் தெரிந்திருக்கும் .. அந்தோ பரிதாபம் ..

      Delete
  19. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

    ReplyDelete
  20. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

    ReplyDelete
    Replies
    1. கட்டதுரை தொியும் அது என்னா காவல் துரை?
      காவல் துறை...
      நீ ஆங்கலத்தில் இல்ல இல்ல நீ இங்கு கமெண்ட் பன்ன வேண்டாம்...
      அப்படியே பன்னினாலும் தமிழ் ல வேண்டாம் பிளிஸ்....

      Delete
    2. dear santosh how to type in tamil is there any app

      Delete
    3. குகுல் ல எழுத்தானி மென் பொருள் டவுன் லோடு செய்யவும்....

      Delete
  21. dear friends pls no fight between us we all are brothers and sisters, lets wait for the judgement, and we should also understand there is only 10700 vaccancies so rest has yo accept

    ReplyDelete
  22. 72.000 tet pass all cantidate en manamaratha vaazthukkal. Urey pogum nelai vanthalum thodarnthu poradungal vetri nichaum.

    ReplyDelete
  23. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
    nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

    ReplyDelete
  24. இந்தப் போராட்டம் வெல்லவே

    வெல்லாது உறுதி

    ReplyDelete
  25. உங்களின் போராட்டம் வேலைக்கு தேர்வான எங்களுக்கு ஏற்படுத்திய நன்மை .... முதல்வர் அம்மா பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கு செய்த எச்சரிக்கை .. அதற்கு செயலாளர் சபீதா அவர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பேசியது தந்தி செய்தித்தாளில் வந்துள்ளது ... விரைவில் 11900 ஆசிரியர்கள் நியமனம்... நன்றி...

    ReplyDelete
  26. Trb ungal meethu payangara kobathil ulladhu.. angu sendru ungal peyarai ketaal koduthu vidaadheer. Ungal edhirkalamae kelvikuri aagividum. Kootathil mattumae pesungal. Thaniyaga ungal kural onginaal adhu aabathu. Etri vittu pinnaal nirpavarai nambi emandhu nirkaadheer.. trb ini enna seiyavum thayangadhu..

    ReplyDelete
  27. கல்வி செய்தி நண்பர்களுக்கு, வணக்கம் தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு அறிய வாய்ப்பாக நமது டெட் குறைகளைப் பற்றி 044-42890007 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

    ReplyDelete
  28. Muthalil cv mudinthavargalukku nichayam iraivan kai kodupar. nambikkaiyodu poradungal nanbargale !!!!!!!!!!

    ReplyDelete
  29. Ok.. this is my first comment in Kalviseithi. I just want to ask some questions to who are protesting now..
    1. Assume that 1 person is studying consistently well and he is getting good marks in 10th, 12th, and B.ed and in TET exam too..
    2. Second person is just getting passed in all the school and college exams and by luck(or just 2 or 3 months preparation for TET Exam) he got above 90 in TET exam.
    3. Which type of teachers are good for the students and for the society. The one who is consistently performing good or the one who passed just by last minute preparation?
    4. Yes, i am against the 5 % relaxation.
    5. If you are asking to remove weightage system then u r SELFISH.

    Take cricket as example. The team which is playing good in league, quarter final, semi final and final matches should be the champion. Naanga directa vandhu final vilayaduvom engaluku than 1st preferance kodukanum nu keta ungala SELFISH nu sollama enna solvom?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி