TET Weightage ரத்து செய்யக்கோரி சென்னையில் பேரணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2014

TET Weightage ரத்து செய்யக்கோரி சென்னையில் பேரணி.


TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.
செப்டம்பர் 01 திங்கள்கிழமை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் நடைபெறும் பேரணியானது சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்ஸ் கார்டன் வரை செல்லும் பேரணியை அமைதியாக நடத்துவது குறித்து சென்னை எக்மோர் காவல்துறையினர் பேரணிக்குழுவிற்கு கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைப்படிவம் மற்றும் பேரணிக்குழுவினர் அளித்த ஒப்புதலும்..



வாழ்வா? சாவா? போராட்டம்!
------------------------------

இன்று தகுதிதேர்வு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் வெயிட்டேஜ் முறைக்கு எதிரான போராட்டம் சூடுபிடித்திருக்கிறது. இது அறவழியிலும், சட்டரீதியாகவும் நடைபெறுகிறது. என்ன காரணம்? வெயிட்டேஜ் முறையில் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்ணை எடுத்துகொள்வது தான். சரி இந்த மதிப்பெண்ணை கனக்கில் எடுத்து கொள்வது என்பது தவறுதான்.ஆனால் இப்பொழுது செய்யும் போராட்டம் சரியா? ஏன் GO 71 வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது, அப்பொழுது தெரியாதா இந்த வெயிட்டேஜ் நமக்கு எப்பொழுதும் பாதிப்பாக தான் இருக்கும் என்று. அன்றே இந்த போராட்டத்தை ஆரம்பித்திருக்கலேமே. அப்படி செய்திருந்தால் இந்நேரம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். ஏன் செய்யவில்லை?

இப்போது மட்டும் எப்படி தோன்றியது. ஏனென்றால் இறுதி பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லை. உங்கள் பெயர் வரவில்லை என்ற உடன் தான் உங்களுக்கு வெயிட்டேஜ் தவறு என்றுசொல்கிறீர்கள். இன்று காலம் கடந்து போராடும் அனைவரும் சுயநலவாதிகளே.சரி. காலம் கடந்து ஆரம்பித்தாலும் போராட்டத்தின் நோக்கம் என்பது நியாமான ஒன்றே. மதிப்பெண் அதிகமாக பெற்று வேலை கிடைக்கவில்லை என்றால் அதன் வலி என்பது அதிகமாக தான் இருக்கும். போராட்டம் செய்வது பெரிய விசயம் அல்ல. வெற்றி கிட்டும் வரை போராடவேண்டும். போராட்டம் ஒன்றை அறிவித்தால் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் இன்றோ ஒவ்வொருவரும் கணக்கு போடுகிறார்கள். இதனால் நமக்கு பலன் உண்டா.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் நமக்கு என்ன பயன் என்று யோசிக்கும் சுயநலவாதிகள் தான் அதிகம். அப்புறம் எப்படி மாற்றத்தை கொண்டுவர முடியும். போராட்டத்தின் வெற்றி என்பது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும்.செப்டம்பர் 1 திங்கள்கிழமை வெயிட்டேஜ் முறையை ரத்து கோரி மாபெரும்பேரணி நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

Article by
Mr.Govindraj

71 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி.வாழ்த்துகல்.பாதிக்கபட்டவர்களுக்கு போராட எண்ணம் உண்டு ஆனால் அவர்களின் பொருளாதார சூழல் அவனை சிந்திக்க வைக்கிறது.அவ்வளவு தான்.நான் தேர்வாகிவிட்டேன் இல்லை என்றால் நானும் ஒரு தனியார் பள்ளியை நோக்கிதான் என் பயணம் இருக்கும் காரணம் பொருளாதார சூழல்.இருந்தாலும் அதன் வலியை உணர முடிகிறது.வழக்குகளை மேற்கொண்டு எடுத்து சென்று வெற்றிபெற என்னுடை வாழ்த்துகள்.என்னால் இன்று முடியாவிட்டாலும் இன்னும் இரண்டு மாதங்களில் என்னுடை கன்னி மாத சம்பளத்தை தர தயாராயிருக்கிறேன்.

      Delete
    2. கிளம்பிவிட்டீர்களா சென்னைக்கு...

      எங்கள் மனம் பொங்கி அழுகையில் கண்ணீரை துடைக்க ஆதரவுக்கரம் தருவேர்களா?????

      நாளைய பேரணியில் விடிவுகாலம் பிறக்காதா என்று ஏ(து)க்கத்தோடு செல்கிறோம் வாருங்கள் நண்பர்களே...

      சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் காலை 9:30....

      Delete
    3. Porattam vetripera vazhthukkal.ennal kalanthu kollamudiyatha situation.sorry en uyire nanbargale.

      Delete
    4. தாள் 1 நண்பர்களே.
      கடவுள் அருளால் நமக்கு அனைத்து மீடியாவுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
      SUN TV முதல் WIN TV வரை நாளை நமதே.
      அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.

      Delete
    5. Pls. simultaneously move Hon HC Madurai or Chennai for immediate interim stay to appointment process otherwise we may lose. Stay is must because while the Govt is aware of procession and givenpermission, without waiting 1.9.14 progress, they go on issuing counselling and appt orders. Sogovt is not open minded now to our problem. Hence get stay immediately and simultaneously submit petition to hon CM 1.9.14.
      Sureshkumar

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ithu unmai illa pa,
      ivanunga epdiyavathu kootatha kootalam nu try pandranunga......
      last time 30 per vanthanga , intha time ivanunga 10 per mattum thaan povnga.............
      mattha ellaorukum vera velaiye illanu ninachukitu irukangala.........
      ozhunga padichu nalla mark vaangi next imework ku poanga....

      Delete
    8. Weightage rathu Ok. Enna oru suyanalam Ella vagancy um nammLakonday nirappanum!!!! Eppa padikkaravanga kudumbamellam theruvula nikkanum!!!! Enna oru nalla ennam... Evungalla.....

      Delete
    9. Raja nalla orumurai kannatherandhu padirasa APPA yheriyum

      Delete
    10. Hi Dear Paper1 not selected Candidates,

      Now Paper 1 candidates are in TRB office to give petition. All media
      (SUN, Puthiya thalaimurai, Sathyam, Kalaignar) are coming soon. Already they agreed to support. Please come to TRB office before 9.30 to provide support for us as we need more strength. We are asking to increase vacancies.
      Thanks

      To participate with us please contact:
      9543391234.
      9698149591
      9791551745

      Delete
  2. Replies
    1. தாள் 1 நண்பர்களே.
      கடவுள் அருளால் நமக்கு அனைத்து மீடியாவுடைய ஆதரவு கிடைத்துள்ளது.
      SUN TV முதல் WIN TV வரை நாளை நமதே.
      அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு தாருங்கள்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. 2013-14 vacancies fill panna poraduvoom

    ReplyDelete
    Replies
    1. poraatta kuzhuvukku vazhthukkal ! weitage muraiyil posting pottathinal antha system cancel panna maattargal anaal tetil pass pannina anaivarkkum posting vendum entra kolgaiyudan poradinal nichayam vetriperum

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Nanbarkai otrumaiyudan VEETRI pera vaalthugiren

    ReplyDelete
  6. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Mr.Raja jalsover it appears from your name you are not you are not from Tamil Nadu.You please go to Commissioner Office and file your Complaint.You are zero in law because there is no need to register or required a letter pad for communicating a message.You are nobody to question this matter.Better soo..moo,

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. sowkiyam enna mornige jalsa pathi

      Delete
    6. vanga palagalam: magigeo123@yahoo.com

      Delete
  7. I wish u all success friends.... I pray for u.....

    ReplyDelete
  8. முடியும் வரை போராடு! வெற்றி கிட்டும் வரை போராடு! என்னால் களத்திற்கு சில நண்பர்களுக்கு வழிகாட்டமுடிந்தது .புறப்பட்டு விட்டார்கள் வெற்றி நமதே!

    ReplyDelete
  9. உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. All the best to all. If u have done this before the selection list nobody ll get hope and there is no need of stress to them and their family......

    Instead of that we can ask 2013-14 vacancies and all the forthcoming vacancies should fill with the this times TET passed candidates.. That wont affect anybody and all passed candidates can get job

    please consider this....

    ReplyDelete
  11. Neengala pirarai suyanalavathigal entru solgirirgal atharku artham ennaventru therituma.... Enaku vilakamaga koorungal....

    ReplyDelete
  12. Ada epo pa varum paper 1 second list. Akka kalyanathuku vandavan elam kalyanatha pakama vela ena achi nu kekuran. Oru chicken briyani ah kuda sapda vida maturanga. List varum ah varatha. Evlo naltan pa nanga thungama aludute irukurathu.

    Ean pullayum teacher ayduvanu enga amma kanavu kandukitu iruku atha verum kanava mathida thinga govt pls

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும் தோழி.

      Delete
    2. ajantha mam,enoda wife um daily aluthutu than irukanga mam.ena panrathu mam 0.19 la miss agidichi.ADW lista than ethir pathutu irukom.my wife wge 70.77 sc.next week list kandippa ethir pakkalam mam.

      Delete
    3. ramesh sir tdy trb ku call panni ketan....... avangaluku ethu varai ethum sollalainu sollaranaga??????.......rompa kastama iruku.....................................

      Delete
  13. everyone wants govt job thats where the problem starts and one more truth every one is selfish they wants their name in the list, whichever group 》90 or 《90,
    podhunalavathy endru oruven entha boomiyill ellai eni varapovathum illai

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. 90.5 மதிப்பெண்க்கு வேலை கொடுங்கன்னு சொன்ன பொதுநலவாதின்னு சொல்வீரா...

      Delete
    3. MATTEN THOLARE, PODHUNAVATHY ENBAVAN NADINILAYANAVAN, UNARCHIYAI KATTUPADUTHY UNNMAIYAI PESUBAVAN

      Delete
  14. புதுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான் அப்போது வழக்கு போட்டார். நாமும் செய்யாதது தவறு. இப்போது அனுபவிக்கிறோம்.

    ReplyDelete
  15. eallurum readya irunthukunga pa 82-89 eaduthavangalam poratam panna!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  16. Kalviseithi admin pls help me my hall ticket missing what can I do sg mdu

    ReplyDelete
  17. Pavi
    Inga MA NASA thottu sollunga
    Neenga selected candidates
    No.....
    Thannoda vaazhvadharathirkaga our group poraduhindranar....
    Avargal pakkam niyayam ulladhu...
    Kadavulum thunai nirkum.....
    Sariyo thavaro....
    GO 71 yai yarum jetty peravillai..
    G.O paid select anavargalum kadavulaithan nambikondu irukindranar....
    Avargal kobathodu courtukku ponaal ivargal kalakkathodu kovilukku pogirargal......
    Indha arivu poril yarukku vetri enbadhai KALAM sollum..
    Anaal ungalai pola oorai yeipavargalai....deivam summa vidadhu....
    Ungalai nan oralavu guess seidhu vitten paaavi sorry pavi

    ReplyDelete
    Replies
    1. இன்னாத்த கஸ் பன்ன.ஐய்ய இதபார்டா

      Delete
  18. bc maths 70.36 english medium any chance paper2 second list and when publish

    ReplyDelete
  19. VIP u and or comments are closely watched.......
    I have copied and sent or comment

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர்களே நானும் தகுதி தேர்வில் 110 எடுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் கவிதை பிறந்தது .அது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமானால் என் பதிவை மீள எடுத்துக் கொள்கிறேன் .போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. hi friends...when is B.T.ASSISTANT (SCIENCE D.EE) counselling?..pl reply soon

    ReplyDelete
    Replies
    1. Hai ms or mrs pavi m watching ur comments keenly. Select agitom nu pesitu irukenga pola. Select agama irundurunda ide mari inneram koovi koovi poradvom poraduvom nu elaraium koptrupenga. Select agita poi counseling job nu anda velaia parunga mathavangala pathi pesitrukama k????

      Delete
  23. Poradum nanbargaluku wishes. Mr. Srinivasan and madan prabu nenga 2perum support panalanalum paravala don't talk unnecessarily. Varthaikalai vidatheergal.

    ReplyDelete
  24. Best wishes to all frnds.all the best

    ReplyDelete
  25. Hai friends I missed my CV cal letter is it necessary if s wat to do pls reply me

    ReplyDelete
  26. poraatta kuzhuvukku vazhthukkal ! weitage muraiyil posting pottathinal antha system cancel panna maattargal anaal tetil pass pannina anaivarkkum posting vendum entra kolgaiyudan poradinal nichayam vetriperum

    ReplyDelete
  27. poraatta kuzhuvukku vazhthukkal ! weitage muraiyil posting pottathinal antha system cancel panna maattargal anaal tetil pass pannina anaivarkkum posting vendum entra kolgaiyudan poradinal nichayam vetriperum

    ReplyDelete
  28. All the above 90 selected teachers those who are the victim of G.O. 71 and the 5% relaxation after certificate verification should join the above 90 selected teachers association. We should raise our voice unitedly and our demands also we should exhibit in a decent manner. Like Double degree holders got success in their attempt we too can justice from the honourable Supreme Court. I wish our association members who are agitating in Chennai.

    ReplyDelete
  29. Anaivarum kavaninga...., entha exam illana adutha exam aano ueyir pono. ... Enna seiveergal........ Any way all the best......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி