TET:போராட்டம் நடத்தியோர் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

TET:போராட்டம் நடத்தியோர் கைது.


போராட்டம் நடத்தியோர் கைது

சென்னையில் உண்ணாவிரதமிருந்த பட்டதாரி & ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் கைது.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.

20 comments:

  1. TET ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

    ஆசிரியர் தகுதித்தேர்வு பிரச்சனை தொடரும் நிலையில் ஒவ்வொருவரும் தத்தமக்கு சாதகமாக வெயிட்டேஜ் முறை வேண்டும் வேண்டாம்.5 சதவீத தளர்வு தேவை தேவயில்லை என வாதிட்டு வருகின்றனர்.
    இந்நிலயில் கீதா முருகன் முன் வைத்திருக்கும் இரண்டு கருத்துக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது ஆசிரியர் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளாரோ குறிப்பிட்ட அப்பாட அறிவை முழுமையாக சோதிக்காத நிலையில் மீண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு பின்பற்றும் முறையை பின்பற்றலாம் எனவும்.அத் தேர்வை எழுதுவதற்கு TET ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றவர்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.இக்கருதைப் பற்றி அனைவரும் விவாதிது முடிவுக்கு வரலாமே!

    கீதா முருகன் முன் வைத்திருக்கும் இரண்டு கருத்துக்கள்

    TET ஒரு தகுதித்தேர்வு என்பதால், TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதி, அவர்களின் பாடத்தை மட்டுமே அடிப்படையாக்க் கொண்ட மற்றொரு தேர்வினை அவர்களுக்கு நடத்தி, அத்தேர்வு மதிப்பெண் (Cut off) அடிப்படையில் பணிநியமனம் செய்யலாம்.
    இதன் நன்மைகளாவன;
    1) அனைவருக்கும் பொதுவான தேர்வுமுறை
    2) வழக்குகளின் பிடியில் சிக்காமை
    3) தகுதியோடு பாடப்புலமையையும் சோதித்தல்
    4) குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமேயான சாதகமின்மை
    5) குழப்பமின்மை


    please select the BT teachers as per seniority for particular year.
    if the candidate passed in TET exam then select the teachers with their seniority, because there are the curriculam they studied is different with the current.
    For example there is even no internal mark in their degree level in some years ago. but this they there are several colleges are autonomous so they give the full internal(25) for their students so current students have more percentage in their degree level.And in +2 level for several years ago there is only 1000 number of students are get above 1000 marks in TN state, but nowadays there are 1000 students get above 1000 marks in every district.So we can not compare the students with before 10 or 20 years back candidates.

    So please cancel the weightage system and follow the PG TRb and college TRB method.Wecan follow the weightage system for samacheer kalvi students.Even in college trb there is a difference b/w before 93 M.Phil and after 93 M.Phil.

    By GEETHA MURUGAN

    ReplyDelete
  2. ராஜா லிங்கனை என்ன பண்ணாங்க

    ReplyDelete
  3. DEAR FRIENDS, 2ND LIST EPPO? WE ARE EAGERLY WAITING FOR 2ND LIST.,

    ReplyDelete
  4. hi frnds.still no comments in kalviseithi its unbelievable.

    ReplyDelete
  5. paper 1 ku welfare scholl ah pathi sollameala vacacies vittu irukkanga but paper2 ku welfare scl vacent pinnar arivikkapadum endru solli vittu epdi pandrangalea entha trb ethukku eppatha oro mudivu kedaikkumo kadavulea,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
  6. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete
  7. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete
  8. Appaada!
    Kalviseidhi comment padikama boradichuchu ,
    Anumadhithamaiku nanri!

    ReplyDelete
  9. 5% இட ஒதுக்கீடு கொடுத்தாலும் பாதிப்பு இல்லாத வழி
    வெய்டேஜ் முறை இல்லாமல் சரியான தீர்வு.
    TRB ஏற்கனவே நடத்திய TET தேர்வில் அந்தந்த பாடத்திலும் 30 மதிப்பெண் என தேர்வு நடத்தி முடித்து விட்டது . அந்த 30 மதிப்பெண்களுக்கு cutoff வைத்து ஆசிரியர் நியமனம் செய்வது மிக சரியான முறையாகும் .
    நன்மைகள்
    1) தகுதியான ஆசிரியர்களில் அவரவர் பாட அறிவில் முன்னுரிமை வழங்கப்படுவதால் 5% இட ஒதுக்கீடு பெருபவர்களும் தரமானவர்கள் பணி வாய்ப்பு பெறுவர்.
    2) வழக்குகளுக்கு நல்ல முடிவு .
    3) மீண்டும் ஒரு தேர்வு நடத்தவேண்டிய அவசியம் இல்லை.
    யாருக்கும் பாதிப்பில்லை.
    5) இனி வழக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.

    ReplyDelete
  10. பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடுங்கள்.

    ReplyDelete
  11. dear friends
    1. there is no 300 people only 30-40 peoples protesting
    2.rajalingam is not a teacher he is a fraud broker, just ask his tet no and mark
    3.his friends satish and anbu all are selfish people
    4.case is in court so we had to wait
    5.these people speaking against govt and CM which is legally not acceptable
    6. their motive is to create kallavaram
    7. their are all against admk govt just getting money from opposite party
    8.fir will be file against this group
    9. dont give ur tet no or mobile no to them
    10.dont give money to them
    11.they are calling all people just for their safety
    12.this rajalingam is running a business which he sells books for tet exam
    13. giving false statement to all peoples
    14. they cannot offer job to all 72000 peoples
    15. this broker rajalingam and group are leading us in a wrong way
    16. already this group is under serious investigation
    17. pls friends be carefull, . we should protest in a democrtic way only.

    ReplyDelete
  12. we are coming..... i ll also join from Next week..
    I too filed case against TRB. I need to give money. So that i couldnt join this week...

    ReplyDelete
  13. Dear frds
    Only solution TET mark percentage to be increased from 60% to 85% then all above 90 candidates will get job
    This is the only soluction

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி