TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு.


வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும், 385 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் அக்டோபர் மாதம் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இன்று முதல், செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

13 comments:

  1. PLEASE DONT USE THE WORD

    "விரைவில்"

    ReplyDelete
  2. TET CANDIDATES ARE ALLERGIC TO

    THE WORD "விரைவில்"

    ReplyDelete
  3. 'விரைவில் அப்படி

    ReplyDelete
  4. EPADDIUM OVVORUTHARUM MATHTHI MATHTI CASE POTTU,....... IPPOTHAIKKU TEACHING POST KIDAIKKA VAIPPU ILLA, TNPSC LA INTHA MATHIRI PRBLM ILLA, ATHANALA TNPSCKKU PADIKKA AARAMPICHIDALAM. AM I RIGHT?

    ReplyDelete
    Replies
    1. ennathan irunthalum.. Teaching mathiri varuma?? job satisfaction and benifits.... raja..

      Delete
  5. Hai sir i am selected tnpsc gr.4 four month ago ...2 month ago finished the cv still no symtems got jop

    ReplyDelete
  6. Hai sir i am selected tnpsc gr.4 four month ago ...2 month ago finished the cv still no symtems got jop tnpsc =trb both are same

    ReplyDelete
    Replies
    1. maybe... but.. Teaching job is greater than other govt. services...

      Delete
  7. 27-08-2014

    பொதுமாறுதல் (கலந்தாய்வு)


    அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர்

    மற்றும் பழங்குடியினர் நல

    அலுவலகத்தில் ஆன்-லைனில்

    நாளை (புதன்கிழமை) காலை 11.00

    மணி முதல் நடைபெறும்.

    ReplyDelete
  8. Sir , pls anybody know about Aug 2013 GpIV JA PhaseIV detail .
    anybody know about GpIV JA post for School education department absent candidate from 1394 JA post.

    ReplyDelete
    Replies
    1. theriyalaiye... junior assistant phase iv kattayam varum brother... dont worry

      Delete
  9. இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி
    இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை
    பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி