TNTET - தாள் -1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2014

TNTET - தாள் -1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

189 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நல்லதே நடக்கும்,,,,,,,,,ஆசிரியர் நியமனம் தொடங்கிவிட்டது,,,,,, wait and see

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. if any body selected in pg and bt means

      Delete
    5. a very funny instructions from trb

      Delete
    6. what is funny mr Kalee.....???

      Delete
    7. Best wishes all selected candidates ...it indicates trb is very strong in their process ...appointment is coming soon

      Delete
    8. How will the counselling process be like... any priority will be given for home district... will the chance be according to the marks... how will we be able to selected our place.....

      Delete
    9. இது அரசின் தவறான நடைமுறை.TNTET 2 ல் தேர்ச்சியில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியியலை மட்டும் வெளியிட்டு விட்டு TNடேட் 1ல் தேர்வு பெற்று இருந்தால் நீக்கம் என்பது உரிமையை பறிக்கும் நடவடிக்கை. ஒரு வேளை இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விட்டு கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். சரி
      pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?

      Delete
    10. Mr/Miss/Mrs சுபு,

      மிக அநேகமாக இதுதான் இறுதிப் பட்டியல்.இனிமேலும் "இறுதிப் பட்டியல்" என்று தனியாக எதுவும் வராது.

      Delete
    11. இன்று அறிவிப்பு கொடுத்து விட்டு திங்கள் அன்று சென்னை வர சொன்னால் தென்மாவட்ட நண்பர்கள் ஏப்படி வர முடியும். இது ஒரு முட்டால் தனமான அதிகாரியின் முட்டால் தனமான செயல்.

      Delete
    12. தற்காலிக பட்டியல் தான்
      இறுதிப்பட்டிய
      ல்..வேறு எதும் வராது..

      Delete
    13. இறுதி பட்டியல் என்று கூற TRB KU ஏன் தயக்கம்

      Delete
    14. இதற்கு யாரும் செல்ல போவதில்லை..ஒரு .formality தான்,அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த மூலையிருந்தாலும் அதிகபட்சம் 12 மணிநேரத்தில் வந்துவிடலாம்

      Delete
    15. Mr. MANI pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?

      Delete
    16. subu r அநேக நண்பர்கள் தாள் இரண்டைத்தான் தேர்ந்தெடுப்பர் என்பது அவர்களுக்கும் தெரியும் அதனால் தான் தாள் இரண்டை விருப்பமாக தேர்ந்தேடுப்போரை வரசொல்லவில்லை....

      Delete
    17. DEAR SELECTED FRIENDS IT IS LEARNT THAT SOME ARE MOBILISING TO GO TO CHENNAI ON MONDAY TO THANK CM DONT AFRAID SELECTED LIST WILL NOT CHANGE SO DONT WASTE TIME AND MONEY IN GOING TO CHENNAI

      INSTEAD GET APPOINTMENT FROM EDUCATION MINISTER AND SECRETARY AND PLAN IT ANOTHER DAY PLEASE

      Delete
    18. சுப்பு நண்பரே, திங்கட்கிழமை பணி நியமன ஆணை உங்களுக்கு வழங்கப்படும் என்றால் இந்த கேள்வியை கேட்பீர்களா?, என்னால் வரமுடியாது அடுத்தவருக்கு அந்த வாய்ப்பை கொடுப்பீர்களா? இன்னும் 46 மணி நேரம் உள்ளது, நீங்கள் கன்னியாகுமரி என்றால் திருவனந்தபுரம் சென்று 2 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வரலாம் அடுத்த 1 மணி நேரத்தில் டிபிஐ வரலாம்,
      தூத்துக்குடி, மதுரை விமான நிலையம் உள்ளது.
      நீர் நடந்தா வரப்போகிறீர், இல்லை மாட்டு வண்டியிலா?

      Delete
    19. பணி நியமனம் பெறும் வரை தேர்வு செய்யப்படும் அனைவரும் தற்காலிகமாக தான் தேர்வு செய்யப்படுவர், இது அனவருக்கும் பொருந்தும், அனைத்து அரசு தேர்வுகளும் இவ்வாறு தான் நடக்கும், இறுதிப்பட்டியல் ஒன்று எப்போதுமே வராது.
      சிவில் சர்வீசஸ் தேர்ச்சி பெறுபவர்கள் கூட 2 வருட பயிற்சி காலம் முடியும் வரை அவர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்ப்ட்டவர்கள் தான்.

      Delete
    20. தாள் 1 ல் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எவ்வாறு தெரியும்?தெரியாமல் எவ்வாறு தாள் 2 க்கான தேர்வை ரத்து செய்ய விருப்பம் தெரிவிக்க இயலும்..? தாள் 1 பட்டியல் வந்தாள் தானே தெரியும்

      Delete
    21. ஒரு வேலை நாளை தாள் 1 கு selection லிஸ்ட் வந்தால் .

      Delete
    22. ஆகஸ்ட் 30 மற்றும் 31 தேதிகளில் தாள் 2 க்கான கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது...

      Delete
    23. இடை நிலை அசிரியர் தேர்வு பட்டியல் வெளீவராமல், எப்படி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என தெரியும்?
      அப்படியே பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் தனக்கு இடை நிலை ஆசிரியர் தான் வேண்டும் என்று சொன்னால் கூட , இடை நிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தான் உள்ளோம் என்று எப்படி உறுதியாக தெரியும்?????????????????????????????

      Delete
    24. Murugan Aug 30;31,, sat , suday.... counselling irruka vaipu irrukkaa?

      Delete
    25. MR.RAJALINGAM SIR ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........

      Delete
    26. கலந்தாய்வு வேலை நாட்களில் தான் நடக்க வேண்டும். என்பது இல்லை ....விடுமுறை நாட்களாக இருந்தாலும் நடக்கும் ..

      Delete
    27. Mr.subu.... Ninga enna americalaya irukinga...? Ungaluku oru nal travelling time pothathatha....?

      Delete
  2. நன்று நன்று

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. FLASH NEWS : VISIT TRB WEBSITE !!

    IMPORTANT NEWS FOR PAPER 1.

    ReplyDelete
    Replies
    1. those who selected in paper 2 their name list not come in paper 1.if they need sg they should give willing certificate.this is confidential news so paper 1 candidates final list come with in this month

      Delete
  4. நல்லதே நடக்கும்,,,,,,,,,ஆசிரியர் நியமனம் தொடங்கிவிட்டது,,,,,, wait and see

    ReplyDelete
  5. SGT post தான் வேண்டும் என கூறுபவர்கள்..
    BT Tentative selection list ல் இடம் பெற்றவர்கள்..
    BT post வேண்டாம்..
    என Trbக்கு சென்று கடிதம் எழுதி தர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Trb neengallam padichu than velaikku vandhingala?
      Yaaravathu.. BT la select aagi .. enakku secondary grade teacher post than venumnu kepaangala.?

      Delete
    2. எங்களிடம் விருப்பத்தை TRB கேட்க்கவில்லை என்று ஏதேனும் வழக்கு தொடர்ந்தாள் என்ன செய்யமுடியும்... அதனால் இப்படி அறிவித்திருக்கலாம்.. ஒரு அறிவிப்பை கொடுப்பதால் பிரச்சனை வராமல் இருக்குமென்றால் அதை வரவேற்க்கத்தானே வேண்டும்...

      Delete
    3. நான் mbc இந்து பிரமலை கள்ளர் வகுப்பினை சார்ந்தவன் .. எனது cut off 77.55.. நான் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முன்னுரிமை கோரியுள்ளேன். இப்பொழுது எனது பெயர் தொடக்ககல்வி துறையில் வருமா ? கள்ளர் கல்வி துறையில் முன்னுரிமை கோரியுள்ளதால் இந்த துறையில் வருமா ??

      Delete
    4. அதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்...

      Delete
    5. MR.RAJALINGAM ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL:.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........

      Delete
    6. ஸ்ரீ அவர்களே,
      அதை எப்போது தெரிவிப்பார்கள் .. ஒரே நேரத்தில் தானே 2 பட்டியலும் வரும் ...

      Delete
  6. Counselling will be announced at the earliest....

    ReplyDelete
  7. தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடம் வேண்டாம் என்று விரும்புவர்கள் வரலாம் என்று கூறி இருந்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. athai than iyya solli irukkirarkal....

      Delete
    2. அவர்களாகவே தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை தாள் 1க்கான பட்டியலிலிருந்து நீக்கிக்கொள்ளுவதற்காகத்தான் இந்த அறிவிப்பு என்று நினைக்கிறேன்.. ஒரு வேலை தேர்வர் இடைநிலை ஆசிரியர் பணியை விரும்பும்போது அவரது பெயரை தாள் இரண்டிலிருந்து நீக்கத்தான் இப்படியான அறிவிப்பு...

      அவர்களுக்கும் தெரியும் அனைவரும் பட்டதாரி ஆசிரியர்களாகத்தான் விரும்புவர் என்று ....

      Delete
    3. in pg English and maths are revised. update here

      Delete
    4. நண்பரே நீங்கள் சொல்லியது வலைதளத்தில் புதிய அறிவிப்பாக வரவில்லை...

      அது பழைய அறிவிப்பிலேயே வந்துள்ளதா என்று சொல்லுங்கள்...

      Delete
    5. சார் அது 10-08-214 அன்று வெளியிடப்பட்டது தானே.. என்ன மாற்றம் உள்ளது...

      Delete
    6. select ana candidate oruvarai remove seithirukirargal and also some alternate in English. i dnt know what in maths

      Delete
    7. நன்றி நண்பரே...

      Delete
    8. one person lost his job in pg english

      Delete
    9. இந்த முறையால் தாள் 1 கு காலி பணியிடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ஸ்ரீ சார் .

      Delete
    10. கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பழனி நண்பரே. தாள் இரண்டைத்தான் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள்.

      Delete
    11. நண்பரே இதனால் பணியிடங்கள் அதிகரிக்காது... வெய்ட்டேஜ் மதிப்பெண்கள் குறையும் தாள் 1 ல் மட்டும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு கொஞ்சம் அதிகம் கிடைக்கும்...

      Delete
    12. Sri sir your answers are very perfect

      Delete
  8. This announcement indirectly shows that selected candidates are going to be appointed
    Best wishes selected teachers
    Our worries have gone away
    Our bright future is visible from my site...



    ReplyDelete
    Replies
    1. nithya sir ... doubtae vandam.....confirm appointment ..... that too very soon....all the best

      Delete
    2. pap 1 selected list may be released 2mrw.. all the best

      Delete
    3. no..... it will come only after 25th... They will not release the selected list tom.... they are asking the paper I eligible candidates those who are in selected list in paper 2 to come and give in writing that they may be considered for paper1 alone not for paper 2.... but mostly everyone will opt for Bt rather than SG,,,,

      Delete
    4. vaipae ella..30th ku pakkama than p1 selection list vara vaipu ullathu

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  9. frienda the truth is
    1. jan 2014 cv over for 20000 people
    2. feb job order
    3.suden case for weightage changing
    4.two months gap
    5. so relaxation came
    moral: if the case was not filed all 90 above will be in job now
    than vinai thannai sudum

    ReplyDelete
  10. நல்லதே நடக்கும் .அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் .விரைவில் பணி ஏற்போம் .

    ReplyDelete
  11. டீ ஆர் பி யின் தற்போதைய இந்த செய்தியைப் பார்க்கும் பொழுது இரண்டாவது தேர்வுப் பட்டியல் கேள்விக்குறியாகி விடுமோ?

    ReplyDelete
    Replies
    1. how....??? from this news there may be very little BT candidates,who were on the line, just missed by .01 marks.. may be brought into the selection list........ there is no problem for 2nd list....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. BT - 2வது பட்டியலையும் 25ம் தேதிக்குள் வெளியிட்டுவிட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் ஆசிரியர் பணிநாடுநர் பெயர் இரண்டு பட்டியலிலும் BT மற்றும் SG-ல் இடம் பெறாமல் ஏதவாது ஒரு பட்டியலிலுருந்து நீக்குவதற்க்கு ஏதுவாக இருக்கும்

      Delete
  12. pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் எதை தேர்வுசெய்வர்கள்?

    ReplyDelete
    Replies
    1. my view is those selected in both may prefer BT only ,because promotion and increment chances are more in Bt than in PG

      Delete
    2. pg history and bt history இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் 102

      Delete
    3. thank you sir nagai dt pg and bt history selected 2 candidates.

      Delete
  13. எனக்கு என்னமோ எதுவும் நடக்காது போல் உள்ளது.பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. pavi why this negative thought.... everything is happening positively.....

      Delete
    2. Second list process is going on....soon it will come... dont worry friends....

      Delete
    3. As per the above notification they will start the process after 25th only.

      Delete
    4. Tamilselvan sir eapti soldrainga? Nijama 2nd list process poitruka? Pls sir konjam sollunga sir..

      Delete
  14. BE READY

    TO CORRECT

    QUARTERLY EXAM PAPERS !!!.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. இது அரசின் தவறான நடைமுறை.TNTET 2 ல் தேர்ச்சியில் இருந்து தற்காலிக தேர்வு பட்டியியலை மட்டும் வெளியிட்டு விட்டு TNடேட் 1ல் தேர்வு பெற்று இருந்தால் நீக்கம் என்பது உரிமையை பறிக்கும் நடவடிக்கை. ஒரு வேளை இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விட்டு கூறினால் ஏற்றுக்கொள்ளலாம். சரி
    pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. தற்காலிக பட்டியல் தான் இறுதிப்பட்டியல்..வேறு எதும் வராது..

      Delete
    2. pg and bt இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம் இல்லை?

      Delete
    3. SUBU DO ONE THING GO TO TRB THERE WILL TRB CHAIRMAN AND ALL OTHERS ASK THEM

      ஏம்ப்பா இத்தனை பேர் சொல்றாங்க திருப்பி திருப்பி தகவல் தெருஞ்சகத்தான்

      Delete
  17. How will the counselling process be like... any priority will be given for home district... will the chance be according to the marks... how will we be able to selected our place.....

    ReplyDelete
  18. இரண்டாவது தேர்வுப் பட்டியல் தயாராகிக்கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Tamilselvan sir nijamava soldringa? Eapti soldringa? Trb la therijavanga irukangala? pls sir..i am waiting for 2nd list sir.. Pls sir clarify me sir

      Delete
    2. வரட்டும் வரட்டும்

      Delete
    3. இப்பாே என்ன தான் சொல்ரீங்க pap-2 2nd list வருமா இல்ல வராதா

      Delete
  19. appadina paper1 result 25.08.14kul varuma?

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  21. This notification reveals that no second list for paper 2.

    ReplyDelete
    Replies
    1. BT - 2வது பட்டியலையும் 25ம் தேதிக்குள் வெளியிட்டுவிட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏனெனில் ஆசிரியர் பணிநாடுநர் பெயர் இரண்டு பட்டியலிலும் BT மற்றும் SG-ல் இடம் பெறாமல் ஏதவாது ஒரு பட்டியலிலுருந்து நீக்குவதற்க்கு ஏதுவாக இருக்கும்

      Delete
  22. POSTING PODUNKAPPA VEKAMAKA

    ReplyDelete
  23. second list confirmed...
    இதில் யாரேனும் விரும்பமின்மை தெரிவித்தால்....அவருக்கு பதிலாக புதிய ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உண்டு...அநேகமாக அவரை இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்க......

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் எனக்கு இந்த பணி வேண்டாம் நான் இடை நிலை ஆசிரியராக செல்கிறேன் என்று கூறுபவர்கள் மட்டும் தான் 25/8/2014 அன்று அழைக்கப்படுகிறார்கள், இரண்டாவது பட்டியலில் பெயர் உள்ளதா இல்லையா என்று தெரியாமல் எப்படி இடைநிலை பட்டியலில் பெயரை நீக்க முன்வருவார்கள்,
      இரண்டாம் பட்டியல் வருவதற்கும் இந்த அறிவிப்பிற்கும் சம்பந்தமில்லை, இருந்தாலும் இரண்டாம் பட்டியல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

      Delete
  24. In counselling, the vacancies are filled based on weightage or provided serial numbers, any one know, please reply...

    ReplyDelete
  25. counselling only for based on high weightage only. DSE now also consider state counselling because low vacancy for many district.. . Physics, chemistry, botney and zoology under the one roof of SCIENCE. So counselling rank also mingled and rank for high weightage holders.

    ReplyDelete
    Replies
    1. sir can u clearly explain abt counselling for science..a person select in zoo with high weigh...what is his chance?? will they follow 1.phy,2.chem,3.bot,4.zoo pattern respective with weightage or simply weightage??????

      Delete
  26. 2 nd list only after the vacancy notification. So don't expect direct list. Till now trb not get vacancy detail for welfare school and municipal school vacancy. So wait for some days.....

    ReplyDelete
    Replies
    1. dear bala sir during counselling,will they follow 1.phy,2.chem,3.bot,4.zoo pattern respective with weightage or simply weightage in science??????

      Delete
  27. Dear friends iam already pased in papaer 2 sectiom list in paper 1 also I have weightae 74.21sc paper 2 5tha preferance panra paper 1 venda nanum.poi solanuma vera yarkavthu papee1 kedikumla plz advise frnds

    ReplyDelete
    Replies
    1. neenga bt than prefer panringa, so no need to go

      Delete
    2. பட்டதாரி ஆசிரியராக விருப்பம் இல்லை என்பவர்கள் மட்டும் சென்னை வரவேண்டும்

      Delete
  28. Frds nan pudukkottai dt la exam eludhinen but enaku madurai dts la vacancy irukanu kekanum hm town and other district orey time dhan counselling nadakuma anybody reply me

    ReplyDelete
  29. Itha announced panna trb ku ivlo naal eduthukanuma? List vittathume ithaum anounce senchi irukalam. Ithalam kalathai kadathum muyarchigal.

    ReplyDelete
  30. எப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................

    ReplyDelete
  31. எப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................

    ReplyDelete
  32. எப்பொழுது பணிநியமனம்? நண்பர்களே, தயவுசெய்து தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்களேன்.....................

    ReplyDelete
  33. above 74 wtg paper1 la eduthu paper 2 la select anavunga how many members pls reply

    ReplyDelete
  34. I am 74.21 in paper 1 in paper 3 already selected boss

    ReplyDelete
  35. Deepan sir,me too have dat same question.i prefer to wrk in other district?but i dnt knw hw it is possible

    ReplyDelete
    Replies
    1. Ho kk mam anybody reply for us plz

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. after the completion of counseling with in district....the candidates can choose other district vacancies separately........

      Delete
    4. morning same dist councellingg aftetnooon for other dist

      Delete
  36. pg history and bt history இரண்டிலும் தேர்வு செய்யபட்டவர்கள் 102 பேர்

    ReplyDelete
  37. 2வது பட்டியல் வரும்.

    ADTW,கள்ளர் துறைகள் தாள் 1க்கு காலியிடம் TRBக்கு தரும் போது தாள்
    2 க்கும் தந்திருப்பார்கள்.

    TRB நோட்டிபிகேஷன்
    9 ன்படி 2LIST வரும்.

    ReplyDelete
    Replies
    1. Ungal vai mugurtham appadiye palikka vendum
      I AM WAITING

      Delete
    2. நலத்துறைப் பள்ளிகளில் சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

      Delete
  38. Sir 2nd list conforma varuma i am also wait for the 2 nd list
    Ithaye nambittu itrukkura en pol ullavargalai trb yematri vida pogirargal
    I AM WAITING

    ReplyDelete
  39. தாள் 1 ல் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எவ்வாறு தெரியும்?தெரியாமல் எவ்வாறு தாள் 2 க்கான தேர்வை ரத்து செய்ய விருப்பம் தெரிவிக்க இயலும்..? தாள் 1 பட்டியல் வந்தாள் தானே தெரியும்

    ReplyDelete
    Replies
    1. Sir avanga enna solgirargal enral paper 2 la thervanavargal paper 1ku poga mattanga but paper 1layum ivanga select aagitangana antha paper 1 idam fill aagathu yenave illa paper 2 yenakku venam paper1 than venum enbavargalai mattum trb alaithullathu

      Delete
    2. நான் இப்போது தாள் 1&2 ல் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆனால் நான் தாள்1 ல் தேர்ச்சி பெற்றுள்ளேனா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்????? அப்படி தெரிந்தால் தானே தாள்2யை தவிர்க்க முடியும்...???

      Delete
    3. இடை நிலை அசிரியர் தேர்வு பட்டியல் வெளீவராமல், எப்படி தான் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என தெரியும்?
      அப்படியே பட்டதாரி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டவர் தனக்கு இடை நிலை ஆசிரியர் தான் வேண்டும் என்று சொன்னால் கூட , இடை நிலை ஆசிரியர் தேர்வு பட்டியலில் தான் உள்ளோம் என்று எப்படி உறுதியாக தெரியும்?????????????????????????????

      Delete
    4. உங்களுக்கு தாள் 2க்கான பணி வாய்ப்பு பெற்று , தாள் 1 தகுதித் தேர்வில் 82க்கு மேல் பெற்று இருந்து , உங்களுக்கு தாள் 2 க்கான பணிக்குச் செல்ல விருப்பமில்லை எனில் நீங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு செல்ல வேண்டும் நண்பரே......

      Delete
    5. sir neenga 25th pogaavidil .suppose neenga PAP1 selct aanal kuda u got PAP2 JOB.bt neenga poi ungaluku SG ya work panna intrst nu letter kudutha pinaal, neenga PAP1 select aana u got SG job... oruvelai PAP1 list kul unga name varalana u got BT ASST job.if u going to giv a letter doesn't means u cancelled ur pap2 selection.os t clear?

      Delete
  40. paper 2 ku scnd list varathukkana arikuri therikiratha frndz?

    ReplyDelete
  41. ADTW,கள்ளர் துறைகளில் தாள் 2க்கு காலியிடம் ஒரு 100அல்லது
    10 அல்லது 1 கூடவா TRBக்கு தந்திருக்காது.


    ReplyDelete
    Replies
    1. நலத்துறைப் பள்ளிகளில் சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

      Delete
    2. ranjit sir, did u mean there is no chance for pap 2 2nd list? then this year unfilled vacant may forward to next year backlog position?

      Delete
  42. PROVERB !!!

    POKKATHAVANUKKU "POLICE" VELAI,

    VAKKATHAVANUKU "VATHIYAR" VELAI

    MEANING :

    "POKKU" MEANS "VAZHLI/WAY".

    A MAN WHO KNOWS THE DIFFERENCE BETWEEN "GOOD" AND "BAD" AND GUIDE US IN GOOD WAY IS "POLICE MAN".


    VAKKU MEANS "WORD/SPEECH"

    A MAN WHO SPEAKS MEANING OF WORDS, TRUTH, KNOWLEDGE IS "VATHIYAR"

    ReplyDelete
  43. dear waiting for second list friends.... i ll going to monday to TRB office will colleting for second list details......... so anyones come to with me plz contect.8220803143

    ReplyDelete
  44. I am maths my wgt mark 63.28 bc and ph any chance for second list plz Yaravathu sollunga

    ReplyDelete
    Replies
    1. dear frnds....muthukumar.wtge.62.96 sc expecting scnd list in eng mjr.....shere ur wtge and get our position

      Delete
    2. MR.RAJALINGAM ENIDAM 500 KUM MERPATA NABARGAL ULLATHAGA KOORINEERGAL.........INGU VERUM 10 PER THAN ULLANAR.........

      Delete
  45. pg nilaimai romba mosam, tet vaithu engal valkaiyil vilaiyadu kirargal tamil ku oru nayam matra subject ku oru nayamma nalla varuvanga thambi..... masathuku oru velai oru verification... pg ku thaan amma kaiyil order koduthangale ... tamil subjectku... matravargaluku district la councelling vaithu order kodukalame...... enna oru kodaima...sir

    ReplyDelete
  46. Prathapan sir,councelling la other district apdi choose pandradu?plz tel me

    ReplyDelete
    Replies
    1. COUNSELLING WILL BE HELD IN THE MORNING FOR HOME DISTRICT.FOR OTHER DISTRICT IN THE AFTER NOON. BUT CHANCE IS REMOTE FOR YOUR DESIRED PLACE BECAUSE IT MAY HAVE BEEN SELECTED BY ONE OF THE CANDIDATES IN THE HOME DISTRICT. OR U MAY NOT FIND ANY MORE PLACES IN THAT DISTRICT AS FIRST PREFERENCE GIVEN FOR HOME DISTRICT.SO ENQUIRE NO OF VACANCY AND SELECTED CANDIDATES IN YOUR MAJOR IN THE DISTRICT WHERE U WISH TO JOIN. AFTER THAT DECIDE IT.K

      Delete
  47. நான் இப்போது தாள் 1&2 ல் தேர்ச்சி பெற்றுள்ளேன்.. ஆனால் நான் தாள்1 ல் தேர்ச்சி பெற்றுள்ளேனா? இல்லையா? என்று எனக்கு எப்படி தெரியும்????? அப்படி தெரிந்தால் தானே தாள்2யை தவிர்க்க முடியும்...???

    ReplyDelete
    Replies
    1. paper 2 la select ana mattum pothum ungal mudivai solla because of paper 2 la select anavungalukku paper 1 selection list maximum thevaippadathu

      Delete
    2. Paper 1 la pass na thavirithu viduveergalaa or fail na thavirthuviduveergala.. kandippaga neenga paper 1 la enna result vanthaalum neenga paper 2a vidaporathillai...apuram yethukku intha kelvi..

      Delete
  48. Counsellingil andha andha districtla exam eludhanavangaluku, andha andha districtla select pannuvaanga. Adhu mudindha piragu district to district counselling Nadakkum

    ReplyDelete
  49. எப்படியோ 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி தான்..... நன்றிகள் கோடி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு......

    ReplyDelete
  50. SC ST நலத்துறைப் பள்ளிகளில் தற்கலிகமாக 700+ காலி பணியிடங்கள் உள்ளது இது அதிகரிக்கபடலாம், அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு சில ஆண்டுகளாக பதவி உயர்வு நடைபெறவில்லை , அப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் அது தொடர்பான கோரிக்கையை அரசின் முன் வைத்துள்ளதால், அதன் பின்பே காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

    ReplyDelete
  51. apdinna scd list varumgala sir?

    ReplyDelete
    Replies
    1. 2nd lisட் பற்றி சரியாக தெரியவில்லை, but நலத்துறை பள்ளிகளின் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் கொடுக்கப்படவில்லை. எனினும் 2 lisட் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.. பள்ளிக் கல்வி துறை வசம் இன்னும் 2000+ பணியிடங்கள் இருக்கிறது. என்ன செய்ய போகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..

      Delete
  52. Already minister subramanian announced 1408 vacancy in assambly. Now trb notification for SGT 669. Balance 739 vacancy for BT and PG teachers. So wait for trb notification in exact vacant for BT.

    ReplyDelete
  53. amma namam valga , amma valga , super govt , in india I never I seen this kind of govt , while posting time given 5% relaxation given and who's fail before feb 14 now they get job , 90 and above 90 are job less very very good tn govt , no one fill the amma place in Indian govt , next time for tamil nadu election she will give offer who are all attend the tet consider as pass in tet , keep it good idea .

    before all are proud of mr.rajalingam but now same people are blaming his , because of unnaviratham , 82-89 selected teachers am asking you all because of some bad political parties write your selected as teachers not only that your filter the blood of 90 and above 90 teachers who is real winner ..................... amma valga amma valga

    ReplyDelete
  54. 2ND EXPECTED CANDIDATES ARE VERY MID PLACE OF TET RESULT.,

    IST LIST CANDIDATES KOODA SERNTHU SANTHOSAPADAVUM MUDIYALA.,

    MATRA ENDHA VIDHA SEITHIKALILUM KALANDHU KOOLA MUDIYAVILLAI.,

    AANAL ELLORUKKUM THALAI ASAITHU SELLUM PADIYANA MANAPAKKUVAM

    VANDHU VITTATHU ENDAE KARUTHUKIRAEN.,

    2ND LIST EAGERLY EXPECTED CANDIDATES RESPECTED MR. SURULIVEL NANBAR ENGL. ( 0.04), MYTHILI, CHANDRASEKAR, UNDERTAKER D, KATHIRAVAN, KALAI (ANAND ANAND WHERE R U MY DEAR FRIEND),MR. PONMARI, ASIRIYAN SIR,, sudhagar e, KALAIVANI, MUTHU, THIRU, shanmugapriya,
    singaravel USHA EDN, LAKSHMI ETC., EPPADI VALI MEL

    VIZHI VAITHU 2ND LIST KKUKA KATHIRUKIROM., PARPPOM., NAMMA BOAT-M

    KADAL KARAI -KKU SELLAMAL IRUKATHU.,

    DEAR FRIENDS 2ND LIST ETHUVUM UPDATED NEWS IRUNTHAL PLS.

    SHARE APPLERED201230@YAHOO.COM

    DEAR TRB OFFICIALS. PLS. RELEASE 2ND LIST SIR., WE ARE EAGERLY

    WAITING FOR 2ND LIST ONLY SIR., WE R MISSING HAIRLINE CAP ONLY.,

    THANKING YOU., DEAR FRIENDS 2ND LIST CONFIRM., AANAL WHEN ?

    PLS. WAIT., PAYAPADA VENDAM.,

    ReplyDelete
    Replies
    1. mr.velmurugan , second list varanum because of relaxation so many 90 and above 90 are affected this is real news all are known , because of relaxation if affect 1 person also its illegal activity of tn govt , before tet exam my brother and father both are in critically admitted in hospital and both are expired same time , even this situation my wife went to the coaching class and get 93 mark in tet , but now job less

      Delete
    2. MR. RAJA THIRUVENGADAM SIR, CORRCT SIR. NEENGAL SOLVATHU ACCEPTED SIR. ETHUVUM KARUTHU

      KOODA SOLLA MUDIYAVILLAI. AANAL COURT, ASSEMBLY SESSION ENDRU

      PARKUM POTHU PEOPLES ACCEPTING STAGE-IL THNAE IRUKIROM.,

      5% RELAXATION KODUTHATHU SARITHAN., AANAL AUGUST 2013
      EXAN MUDITHAVARGALUKKU ORU WEIGHTAGE MURAIYIL

      CV MUDITHU VITTU PINNAR 5%RELAXATION KODUTHATHU THAN

      NOWADAY SARCHAI AAGI VITTATHU., ONE MORE IMPORTANT THINK

      PASSED CANDIDATES INCREASE AAGUM POTHU POSTING-I YUM INCREASE

      SEYYA VENDUM THANAE., AVVARU SEITHIRUNTHALUM ORALVU

      PROBLEM SOLVE AAGIYIRUKKUM., OR TET KKU THARAPADUM

      MARK I EXAMPLE 100 MARK EDUTHULLAVARUKKU 40 MARK PERUKIRAR

      ENDRAL ATHANAIYA 100 MARK PERUPAVARUKKU 50 MARK ENDRA ADIPADAIYIL IRUKKUMPOTHU.,
      +2 MARK -I VENDAM OR KURAIKKA VENDRUM., TET MARK I BASE PANNIYAE

      POSTING VANDHU VIDUM., PARPPOM., NEXT TET IL ENNA SEYALMURAI

      ENDRU PARPOM.,

      OK 2ND LIS

      Delete
  55. paper 2 List la name vanthavaga kandipa jon poga poranga avangala ah yarulam 1paper la pass oh avnga name mattum cancel panna poranga

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Hello sir first understand the instructions. Trb says only if u don't want BT teacher only come on chennai. Otherwise don't come trb. All BT selection candidate mostly wanted BT teacher so no one come to chennai on Monday.

      Delete
    2. I am collecting . Tet passed botany persons who are not selected in BT first list
      pl send msg your name, wt, community to 9751022875

      Delete
  57. Pg physics case irkaan. Any one knows

    ReplyDelete
  58. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  59. நல்லதே நடக்கும்

    ReplyDelete
  60. p.g commerce,economics,physics final list eppo sir?

    ReplyDelete
  61. கல்விச்செய்தி நண்பர்களுக்கு,
    GOOD MORNING TO ALL. BCM full list [STATE LEVEL] தயாரிக்கும் பணி [நண்பர்களின் உதவியால்] முடிவடைந்து விட்டது. எனினும் ஒரு சில ROLL NO விடுபட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. BCM பற்றிய DETAILS உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். தொடர்புக்கு : nismahussain2012@gmail.com .இன்னும் சில தினங்களில் BCM full list ஐ நமது கல்விச்செய்தியில் இறைவன் நாடினால் வெளியிட இருக்கின்றோம்.

    ReplyDelete
  62. Paper 1 above 74's bc or mbc's .
    Pls cl ts no.95433 91234.

    ReplyDelete
    Replies
    1. hi sir i'm male mbc and my paper 1 weightage is 77.76..... chance irrukka? sir...

      Delete
  63. அயோ ஏன் TRB தான் தெளிவாக சொல்லி இருக்கு, .யார் தாள் 2 இறுதி தேர்வுபட்டியலில் உள்ளார்களோ அவருக்கு BT பணி வேண்டாம் ,என்பவர் மட்டுமே சென்னை செல்ல வேண்டும்,
    எப்படி பார்த்தாலும் தாள் 2ல் இடம் பெற்ற பெயர் தாள் 1 ல் Trb ஆல் நீக்கட்ட பிறகுதான் தாள் 1க்கு., இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும்

    ReplyDelete
  64. Replies
    1. ரியா தோழியே !
      நீங்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டீர்களா? உங்களுக்கு ஏதாவது செய்தி தெரிந்தால் கூறவும் ... நன்றி......

      Delete
  65. ஆசிரியர் தினத்தன்று பணிநியமனம் இருக்குமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தெரிந்துவிடும்

    ReplyDelete
  66. டீ ஆர் பி யின் தற்போதைய இந்த செய்தியைப் பார்க்கும் பொழுது இரண்டாவது தேர்வுப் பட்டியல் கேள்விக்குறியாகி விடுமோ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி