TNTET தாள் 1 SCA-CANDIDATES க்கான அட்டவணை.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

TNTET தாள் 1 SCA-CANDIDATES க்கான அட்டவணை..

27 comments:

  1. Replies
    1. நண்பர்களே

      உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாக நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்

      தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்

      முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது

      காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்


      நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்

      மணியரசன் நண்பர் எனது கருத்தை ஏற்றுக்கொண்டு அவரின் சில கருத்துகளை நீக்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி

      Delete
    2. Good Mr Satheesh Kumar.
      Keep it up.

      Delete
    3. Satheesh இது நம் வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக நாளை பெ௫ம்பாலான நண்பர்கள் நிச்சசாயம் வா௫வார்கள்
      நண்பர்களே இப்போதூ நீங்கள்கள் கேட்கவிட்டால் இனி எப்போதும் கேட்கமுடியாது
      வள்ளுவன்ர் முன் வள்ளுவர் கோட்டத்தில் நியாயம் கேட்போம் வா௫ங்கள்

      Delete
    4. காவால்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியாபெருமக்கால சட்ர்ரு சிந்தித்து செயல்படுகல்,,,,

      Delete
    5. Satheesh இப்போராட்டம் நல்ல முடிவினை பெற்றுத்தர என் மனமார்ந்த வாழ்த்த்க்கள்.

      Delete
    6. I am in chennai I am also join with u on tomorrow

      Delete
    7. என்ன என்னால் வர முடியவில்லை என்பதுதான் சிறிய வருத்தம்.

      இருப்பினும் இது ஒரு வெற்றிப் போராட்டமாகவே இருக்கும்.

      Delete
    8. Satish kumar My sincere wishes to those teachers...........

      Delete
    9. hitory sir your corret nan pokamatten

      Delete
    10. Namathu vazthukkaludan cernthu pangerppum thevaipadugirathu urimayai peruvem varungal nanbargale.......

      Delete
  2. Good information Mr Sathyamoorthy. Thanks to Mr Sri.

    ReplyDelete
  3. sep 5 readya irunka teachers function ku

    ReplyDelete
    Replies
    1. உன்மாஈயாணா news இருக்கா இரைவனை வேண்டூகிரென்,,,,

      Delete
  4. தொலைக்காட்ஷிளா ஆற்பாட்டாம் NEWS ஈள்ளா ,,,,,SO MUDITHU ERUKKALAM

    ReplyDelete
  5. 300kum maerpata police kuvipu..thallumullu erpadum nilai in valluvar kottam thanthi tv.

    ReplyDelete
  6. Sri sir,
    Plz explain DSC,
    DEE ??.?..?????????????????..?????

    ReplyDelete
    Replies
    1. dse பள்ளிக்கல்வித்துறை
      dee தொடக்கல்வித்துறை

      Delete
  7. sir,thiruvarur dist SC,CANDIDADES LEST PLES REPLAY SIR ramamstrng@gmail.com

    ReplyDelete
  8. Porattam vetri adaiya valthukkal satheesh sir muyarchi yeppothum veen pogathu intha tet examla pass panna anaivarukkum velai kidaikka vendum 2013-2014 vaccant serthu viraivil 2nd list vida vendum ena kadavulidam vendukiren

    ReplyDelete
  9. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. THANTHI TV SUPPORTED TET UNNAVIRADHAM., FLASH NEWS: UNNAVIRATHAM
    IRUNTHAVRGAL THODAR UNNAVIRADHAM IRUPPATHAL POLICHAR KUVIPPU.,

    RUNNING FLASH NEWS TO THANTHI TV.,

    ReplyDelete
  12. Trb ungal meethu payangara kobathil ulladhu.. angu sendru ungal peyarai ketaal koduthu vidaadheer. Ungal edhirkalamae kelvikuri aagividum. Kootathil mattumae pesungal. Thaniyaga ungal kural onginaal adhu aabathu. Etri vittu pinnaal nirpavarai nambi emandhu nirkaadheer.. trb ini enna seiyavum thayangadhu..

    ReplyDelete
  13. good effort sir. then please make MBC candidate list too.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி