TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர்.


திண்டுக்கல்: ''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321  பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில்  நியமிக்கப்பட உள்ளனர்,''  என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன. இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.--

தினமலரில் மற்றொரு பக்கத்தில் வந்த செய்தி...

''தமிழகத்தில் இந்த ஆண்டில், 12,588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வித் துறைக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரி செய்ய வேண்டும்.

நான்கு ஆண்டுகளில், காலியாக இருந்த, 76,684 பணியிடங்களில், 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு, 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்.

120 comments:


  1. விரைவில் நியமிக்கப்படுவர்.

    ReplyDelete
    Replies
    1. Aiyo oooooo mudiyala veravil veravil enaku Sangu thaaan

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. All the best. God always journey with you. You will be get a good reward. I believe that a lot of candidate join with you today.

      Delete
    4. BEST OF LUCK..... SATHISH ....

      Delete
    5. TNTET PAPER 1 & 2 and PGTEB il pass pann naamum poradana dha velai seekkeram poduvaanga. Naamum saagum varai Unnaveradham eruppom. Ennum yeththana naal dha eppadeyea eruppathu. Namakkum family nu onnu eruppathu entha Government ku theriyala pola erukku.

      Delete
    6. இத்தளத்தில் பதியப்படும் அவமரியாதையான வார்த்தைகளும் அவநம்பிக்கையான வார்த்தைகளும் நீங்கள் சரியான இலக்கை நோக்கி முன்னேறுவதை காட்டுகிறது..... தொடர்ந்து முன்னேறுங்கள்..... வாழ்த்துக்கள்......

      Delete
    7. We are praying god to support you.God is always with you. I dont know why god has given this punishment to you people. But still I am believing god to support you.He should listen your voice.He will.

      Delete
    8. SATHEESH KUMAR SATHEESH SRI MATRUM & UNGALUDAN UNNAVIRADHAM

      IRUKKUM FRIENDS-KALUKKU UNGALIN IDAIVIDATHA MUYARCHIGAL VETRI PERA
      VALTHUKKAL SIR., UNGALIN SOOLNILAI ENGALUKKU ENGIRUNTAE

      UNARA MUDIKIRATHU., ANY WISH U ALL THE BEST .,

      Delete
    9. Wish you all success Satheesh

      Delete
    10. அனைத்து TET நண்பர்களுக்கும் வணக்கம் !
      நண்பர்களே ! வாழ்த்துகள் !

      நேற்றைய மற்றும் இன்றைய அறவழி போராட்டம் அரசுத்தரப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுதிருக்கும்.
      நண்பர்களே ! வாழ்த்துகள் !
      நாளையும் நமது அறவழி போராட்டம் தொடர்கிறது . பின் வாங்க வேண்டாம்.
      ஒரு கை ஓசை எழுப்பாது . முட்டி மோதினால் மட்டுமே விதை விருட்சமாகும் .
      நாம் பிறருக்ககாக போராட வேண்டாம் . நாம் நமக்காகவும் நமது உரிமைக்காகவும் வாய் திறந்தால் போதும்.
      இப்போது விட்டு விட்டால் நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.
      நாம் யாரும் தலைமை தாங்க வேண்டாம் ஒன்றுகூடினால் போதும் .
      டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்துவோம்
      அனைவரும் ஒன்றுகூடுவோம். அண்ணாசதுக்கம் வாரீர் . அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை செய்வோம் .
      வழக்குகள் அனைத்தும் நமக்கு சாதகமாகவே உள்ளது .வெற்றி நிச்சயம்.
      முதல்வர் அம்மா நமக்கு சாதகமாக நல்ல ஒரு முடிவை எடுப்பார். நம்புவோம் .NCTE rules படி 1.30 மணி நேர தேர்வை அம்மா அவர்கள் மாற்றி 3 மணி நேர தேர்வாக செய்யவில்லையா ? NCTE என்ன செய்தது ? அம்மா நினைத்தால் எதுவும் முடியும் .தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து பணி நியமனம் செய்ய முடியும்.
      தொடர்புக்கு
      9843435241
      9865066553
      9626496990
      9042911424

      Delete
    11. Dear Paper1 candidates ellarum enga poitinga enna pa ithu kodumaiya irukku paper1 patri TRB & School Edu Dept yarume pesamaturanga , posting ilana ilannu gooda sollalam athayum solamatranga

      Delete
    12. தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை டி.ஆர்.பி, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்...நன்றி திரு.விஜயகுமார்.,எனவே இன்னும் இரு தினங்களில் கவுன்சிலிங் பற்றி தகவல் வெளியாகலாம்.,

      Delete
    13. All Selected candidate near11000
      Are join a team naam poraduvom
      1. Selected candidate Ku first preparation
      2.veravil pani valaingu
      Ethu OK va fd
      Poratam in the week LA start
      Pl con trbzero@gmail.com
      Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
      **en velai enakee***
      Ondru koodu
      poradu
      Vslkkai kondadu
      Its true

      Delete
    14. தேர்வான ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.


      தற்போது நடைபெறும் சுயநலத்திற்க்கான போராட்டம் நடத்துபவர்களால்

      இறுதி பட்டியலில் தேர்வான மற்றும் வருங்கால மாமேதைகளாக மாணவர்களை உருவாக்கும் ஆற்றல் படைத்த திறமையான ஆசிரியர்களுக்கு

      எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட போவதில்லை....

      நன்றி...

      Delete
    15. நன்றி நண்பா ... கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .போராட்டம் மட்டும் தான் வெற்றி

      Delete
    16. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
      உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

      ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
      மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

      இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
       
      நண்பர்களே
      சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

      பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
      சென்னைக்கு வா௫ங்கள்

      Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
      வா௫ங்கள் சென்னைக்கு
      நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

      இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
      க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      Twitter
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னையில்
      சந்திப்போம் வா௫ங்கள்

      Delete
    17. Idhuvaraikum trb examla pass pannavanga maamedhaigalai uruvakittangala! Sambaadhikkadhan ellorum velaiku poringa! Samudhayatha munnetruvadharku pora madhiri overa scene podadheenga! Ovvoru manidhanum suyanala vaadhiye! Indha boomiyil podhu nalathirku idamillai!! Oru exam pass pannitta edhu venumnalum pesalamnu ninaikadheenga!!!

      Delete
    18. Mr poorata valigala
      ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

      5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


      onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

      Delete
    19. sathesh unkal mel FIR poduvathu uruthi police permision illathatharku siru asambavitham nadanthal kuda unkal mel FIR register seyapadum becareful.

      Delete
    20. MR. history they know doing so u shut up everything

      Delete
    21. ithu porattame alla . sila suyanalavadhigalin koottam..

      Delete
    22. kandippaaga poorattam enda peyaril, nadathapadum ( sila suyanalavaathigalaal) suyanalakootam thaan ithu. siru asambaavitham erpattalum kooda,fir aagividum ,athukaapuram aasiriyar pani mattum illai ini entha arasu paniyum namakku kidaikaathu enpathi manthil vaithukollungal. poraatathil kalanthu kondu mothamaaga ungal vaazhiyai ilanthu vidaareergal. meemdum namakku oru vaaipuu 2nd listil kooda kidaikalam. puratchi thalaivi amma avargal nammalai kai vida maataargal, kandippaga amaavai nambuvoom. namakkum oru vaaippu uruthi.

      Delete
  2. We have seen many

    விரைவில் !!!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் என்ற வார்த்தையை கேட்டாலே தலை சுற்றுகிறது. "விரைவில்" என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று வழக்கு பதிய வேண்டும் போல இருக்கிறது.

      Delete
    2. Verivel yendra vaarthaiku aritham theriuma frnds
      Theriyalana Mr. veeramani Minister and Mrs Sabitha Madem kitta kelunga .
      pala murai naangalum "verivel" yendra vaarthaiyai kettu kettu salithupoche ponga.
      CM job poda solli yeppo permission tharaangalo appo dha velai.
      nammai paththe CM um pesamaatanga matra arasiyal thalaivargalum pesamaatanga bcoz eppo tha election varalayea

      Delete
  3. நன்றி ஶ்ரீ நண்பரே.

    ReplyDelete
  4. நன்றி ஶ்ரீ நண்பரே.

    ReplyDelete
  5. Replies
    1. Flash News : காணவில்லை...!???
      பெயர்: TNTET 2013-Paper 1
      வயது : 1 வருடம் 3 நாட்கள் ...??
      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!
      தொடர்புக்கு: தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து இங்கு தெரிவிக்கவும் TRB.,& DEE . Chennai.
      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க
      பரிசு வழங்கப்படும்...???

      Delete
    2. கணேசன் சார், நாங்களும் தேடி கொண்டு தான் இருக்கிறோம்... கண்டிப்பாக கிடைப்பார்.

      Delete
  6. 76,684 பணியிடங்களில்,
    53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    76,684 - 53,288= 23,396

    23,396 இடங்களில்
    இப்போது 1267+11321 = 12588 வேலை போட போலதாக கூறியுள்ளாா்

    23,396-11321= 10808

    10,808 மீதி காலி பணியிடங்கள் என்ன ஆயிற்று
    இதில் SG Vacent போக மீதி???????????????

    ReplyDelete
    Replies
    1. தகவல் உரிமை சட்டம் மூலம் 53288 ஆசிரியர்கள் எப்போது, எப்படி, இடைநிலை பட்டதாரி முதுநிலை எத்தனை பேர் என்பதையும் மீதமுள்ள 23396 ஆசிரியர்களில் இடைநிலை பட்டதாரி முதுநிலை எத்தனை பேர் என்பதை கேட்கலாம்.
      எப்படி யாரிடம் கேட்க வேண்டும் என்று கூறுங்கள் நண்பர்களே?

      Delete
    2. All Selected candidate near11000
      Are join a team naam poraduvom
      1. Selected candidate Ku first preparation
      2.veravil pani valaingu
      Ethu OK va fd
      Poratam in the week LA start
      Pl con trbzero@gmail.com
      Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
      **en velai enakee***
      Ondru koodu
      poradu
      Valkkai kondadu
      Its true

      Delete
    3. சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக‌ weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
      இப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.

      Delete
  7. Except tamil 2200 pg canditates are waiting for appointment how can said 1273 what about others.

    ReplyDelete
  8. விரைவில்..... விரைவில்... அப்படினா...எப்போ? சிலர் 5% இடஒதுக்கிடு வேணும்னு வழக்கு தொடுக்கிறார்கள்....சிலர் வேண்டாம்னு வழக்கு தொடுக்கிறார்கள்....படிங்கபா...படிக்கிறது இல்ல எனக்கு weitageஇல்லனு பொலம்பரது...போராட்டம் பனறது...நீங்கள் என்ன பண்னாலும் govtகண்டுக்கொள்ளாது....ok frnds.....பணிநியமனம் எப்போ? coming soon...sep 1 week ...

    ReplyDelete
  9. 76684-53288=23396.
    1267+11321=12588
    23396-12588=10808????

    ReplyDelete
  10. அடப் பாவிங்களா pap1 பத்தி சொல்லவே மாட்டிங்களா???

    ReplyDelete
    Replies
    1. அமைச்சருக்கும் செயலாளருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதே தெரியவில்லையா? எத்தனை பணியிடங்கள் என்று சொன்னால் கூட பரவாயில்லை.
      சென்ற திங்கள்கிழமை(18.8.2014) கூட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது எப்போது திருத்தம் செய்யப்போகிறார்கள் எப்போது முடிவு வெளியிடப்போகிறார்கள் என்று தெரிய வில்லையே...

      Delete
    2. இளஞ்சேரன் சார், நமக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும்...

      Delete
    3. BT total passed candidates nearly 45000, vacancies only 11500 all are protesting against government, agitation, fasting going on, if government announce SG vacancies and further process definitely it become another puzzle, non selected SG candidates definitely join hands with other protesting candidates,

      so that they may delay any further process for SG candidates
      after the appointment given to BT, it may take off for SG

      Delete
    4. Paper 2 problem mudinthaldhan paper 1selection list varum . Eanendral edhupondra problem paper 1 il varum vaipu ulladhu.

      Delete
  11. paper 1 விரைவில்.....வரும்....26.08.2014.

    ReplyDelete
  12. Replies
    1. All Selected candidate near11000
      Are join a team naam poraduvom
      1. Selected candidate Ku first preparation
      2.veravil pani valaingu
      Ethu OK va fd
      Poratam in the week LA start
      Pl con trbzero@gmail.com
      Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
      **en velai enakee***
      Ondru koodu
      poradu
      Valkkai kondadu
      Its true

      Delete
  13. Replies
    1. Flash News : காணவில்லை...!???
      பெயர்: TNTET 2013-Paper 1
      வயது : 1 வருடம் 4 (,நாட்கள் ...??
      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!
      தொடர்புக்கு: தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து இங்கு தெரிவிக்கவும் TRB.,& DEE . Chennai.
      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க
      பரிசு வழங்கப்படும்...???

      Delete
  14. selt listla name varathavanga ....case podaranga money waste...time waste...energy waste...54- 55 age varakum vela vela vettiku pogama tr job ku poganumnu wait pannitu iruntha somberikale.....gr exam ..combtatve exam eluthi jobku poirukalam...illa ...select anavangala kastapaduthuringa uncleZ...

    ReplyDelete
    Replies
    1. dear mathi pls dont use these kind of words it will hurt them, everyone need jobs so the persons got job should not tease the old ones. hope u understand

      Delete
    2. MATHIRAJ MATHIRAJAugust 20, 2014 at 7:19 AM

      ஏம்பா உன் போ் லிஸ்ட் ல வந்துரிச்சா???
      எடுத்துருவாங்கன்னு பயமா????????

      Delete
    3. Inge ayhigama koovurathu bardarla select anavangathan ethavathu maatram vanthal osila vanthathu kidaikama poirumonu bayam,nirai kudam thalumbathu

      Delete
    4. yar bardar la select anathu ......97 pa weitage 70.67 pa...nee mulu kudama.....mind ur words....ok.

      Delete
    5. All Selected candidate near11000
      Are join a team naam poraduvom
      1. Selected candidate Ku first preparation
      2.veravil pani valaingu
      Ethu OK va fd
      Poratam in the week LA start
      Pl con trbzero@gmail.com
      Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
      **en velai enakee***
      Ondru koodu
      poradu
      Valkkai kondadu
      Its true

      Delete
  15. Tet paper 2 posting eppo nu sollungapa

    ReplyDelete
  16. Good Morning To all TET Friends! If anyone knows Expect date of counselling kindly update here!

    ReplyDelete
  17. What about second list? TRB where are you? What is your 9th notification? Can you follow that? We are in a difficult situation. Please any addendum notification.., for second selection list or revised selection list

    ReplyDelete
    Replies
    1. Jithan sir dont worry kandipa second list.varum.... Aaana eapa varum nu than yarukumea therila... Namaku kandipa. Nallathu nadakum. Dont worry sir

      Delete
    2. DEAR 2ND LIST EXPECTED CANDIDATES,
      USHA EDN, MYTHILI, CHANDRASEKAR, DHILIP, SELNI, GANGA DEVI, JITHAN, MR. AAS SIR, SENTHILKUMAR, AROCKIA MARY, MARUDU PANDIAN, KALAI, ANAND ANAND, VENU SIRI, ANAND, SINGARAVELAN , SEN, UMAPATI, SAKTHI UNDERTAKER D, & ALL OF MY FRIENDS,
      PLS. ENQUIRE TRB TO REQUEST FOR 2ND LIST VIA PHONE.,

      AND WE MAKE KORIGGAI MANU ONDRAI READY PANNI ANAIVARUM POST-IL

      VIRAIVIL (DATE FIXING VIRAIVIL ) 2ND LIST WELFARE SCHOOLS, 3 CORPORATIONS

      SCHOOLS LIST VITUVATHARGU KORIGAI MANU ANUPPUVOM., NICHAYAM RESPONSE

      KIDAIKKUM., NAAM NERMAIYAGA SEYYUM ENDHA MUYARCHIKKUM PALAN KIDAIKKUM., PARPPOM.,

      ANY 2ND LIST NEWS PATRI THERINTAL PLS CONTACT : APPLERED201230@YAHOO.COM

      Delete
    3. any one pls clarify my doubt selection list for graduate teacher totally 10096 , but here they told 11321 graduate teachers will be appoint. what about balance 1225 ????????????????

      Delete
    4. Velmurugan sir ena panlam sollunga..trb ku neenga phone panningala? Monday en fri raja trb ku phone pani pesinar..kandipa 2nd list.varum nu sonnngalam.but eapa nu sollalayam..100% 2nd list conform but eapa nu therila..

      Delete
    5. Jithan sir i m also english female MBC wtg 64.65 .i missed my chance in 0.53 .my only hope is 2 nd list now.

      Delete
    6. Jithan sir i m also english male MBC wtg 63.79 .i missed my chance in 1.42 .my only hope is 2 nd list now any chance)

      Delete
    7. Arunadevi and plant plant., both of you don't worry. We pray to god to get second result as quick as possible. This is our last hope to get a teaching job otherwise we are going search another job. Now I am going to 100days work. we have a good heart and god guide us over head. first you understand, these are the political game. In future what we decide?

      Delete
  18. Sir wait pannunga varum but unga alunga pannura porattahinale second list varuvayhu sandekamay sir poi porattattha niruthha sollunga

    ReplyDelete
    Replies
    1. All Selected candidate near11000
      Are join a team naam poraduvom
      1. Selected candidate Ku first preparation
      2.veravil pani valaingu
      Ethu OK va fd
      Poratam in the week LA start
      Pl con trbzero@gmail.com
      Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
      **en velai enakee***
      Ondru koodu
      poradu
      Valkkai kondadu
      Its true

      Delete
  19. Papr2 Councilig eppo ???anyone tel......

    ReplyDelete
  20. any one pls clarify my doubt selection list for graduate teacher totally 10096 , but here they told 11321 graduate teachers will be appoint. what about balance 1225 ????????????????

    ReplyDelete
    Replies
    1. 10776 + 500+ VACANCY = 11321 POSTING FILLED., DO U EXPECT 2ND LIST.,

      SATHEESH KUMAR SATHEESH SRI MATRUM & UNGALUDAN UNNAVIRADHAM

      IRUKKUM FRIENDS-KALUKKU UNGALIN IDAIVIDATHA MUYARCHIGAL VETRI PERA
      VALTHUKKAL SIR., UNGALIN SOOLNILAI ENGALUKKU ENGIRUNTAE

      UNARA MUDIKIRATHU., ANY WISH U ALL THE BEST .,

      Delete
    2. am also expect 2nd list sir.10776 dse and dee. 500 enna vacancy puriyala.

      Delete
  21. To Social welfare deportment and School Education deportment, Chennai. Dear sir, 1. How many vacancy are available in welfare school and corporation school ( BC/MBC/SC/ST and other welfare school)for the all subject from 2012-2013. 2. How many vacancy are available in welfare school and corporation school ( BC/MBC/SC/ST and other welfare school)for the science subject subject from 2012-2013. 3.Whether it should be filled by TET 2013 passed candidate or any other notification sir please tell answer.
    Grievance Category MISCELLANEOUS - PERM. REQUESTED VARIOUS PURPS. Petition Status Rejected
    Concerned Officer SCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
    Reply Rejected - Petitioner proposal not purview under this office. Corporation Vacant Teacher post under the control of Commissioner, Chennai Corporation, Chennai. BC/MBC Teachers vacant post under Purview of The Director, Directorate of BC/MBC Department,Chennai-5, and SC/ST Teachers vacant post under Purview of The Director, SC/ST Welfare Dept., Chepauk, Chennai-5. Petitioner advised contact concerned offices for his proposal - Vide DSE Rc No.55027/W2/14, dt. 18.08.2014

    ReplyDelete
    Replies
    1. hai marichamy there is any chance to change weightage or cancel 5% relaxation..........

      Delete
    2. Marichamy sir.. Iis that your proposal to cse.... Try to conduct such relevent dept officers then only u get crt answers from that depts

      Delete
  22. ===============================
    DON'T WORRY 5% RELAX FRIENDS !!!
    ===============================

    CTET ELIGIBILITY : HAVE A LOOK !!!

    Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete
  23. ==========
    விரைவில்
    ==========

    "BRAMANDA MEDAI"

    ReplyDelete
  24. Enna nadandhalum relaxtionku problem varadhu ..dont worry....seniors vevaram theriyama porattam pannradhu..next tetla munnurimai kekaradhu than best...but porumai avasiyam..our c.m ungaloda niyayamana korikaigalai erpar..relaxation change agadhu..

    ReplyDelete
  25. sir, sabitha madam asked total vacancies- 76684- 53288(fillup posting): 23396 balance vacant 2013 vacant announced 12588, ( 23396- 12588 : 10808 balance) appa intha 10808 postum kandippaka arasiyalukaka maraikkapattulathu, nanbarkale.....

    ReplyDelete
  26. how to type or upload tamil content

    ReplyDelete
    Replies
    1. sir if you are use pc? சார் கல்விசெய்தியின் வலது பக்கத்தில் தமிழ் எழுதி என இருக்கிறது. use that you type in tamil and copy and paste here.

      Delete
    2. sir i know bamini tamil font. and also i know tamil and english typing. if i am using this tamil eluthi. it is some what difficulty to type. any posibility to use bamini style to type tamil content

      Delete
    3. sorry sir. i don't know about that

      Delete
  27. TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் indru நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல்
    viraivil endra vaarthai indru endru epoludhu maarum iraivaa aanaiyidu

    ReplyDelete
  28. Tamil la
    Enaku
    Pudikatha
    Ore
    Vartha
    *VERAIVEL*---

    ReplyDelete
  29. தேர்ந்தெடுக்கப்ப
    ட்டோர்
    பட்டியலை டி.
    ஆர்.பி,
    பள்ளி கல்வித்து
    றைக்கு அனுப்பி
    யுள்ளதாகத்
    தகவல்...நன்றி தி
    ரு.விஜயகுமார்.
    ,எனவே இன்னும்
    இருதினங்களில்
    கவுன்சிலிங்
    பற்றி தகவல்
    வெளியாகலாம்.,

    ReplyDelete
  30. Relaxation cancel aga chance irukka

    ReplyDelete
  31. Nalathagavalai thandha vijayakumar Chennai avargalukum, naladhai matume pesum prathap An avargalukum nanri! Nanri! Nanri!

    ReplyDelete
  32. All Selected candidate near11000
    Are join a team naam poraduvom
    1. Selected candidate Ku first preparation
    2.veravil pani valaingu
    Ethu OK va fd
    Poratam in the week LA start
    Pl con trbzero@gmail.com
    Chennai la police comm appointe vanga naan ready neeiga vara thayara?
    **en velai enakee***
    Ondru koodu
    poradu
    Valkkai kondadu
    Its true

    ReplyDelete
    Replies
    1. I join with you sir.selected candidates ondru kooduvom paniniyamanam seya poraduvom. pls join selected candidates.

      Delete
    2. Kandipa namaku appointment undu sir..selected candidatesku problemnu therinja poradalam..konjam wait panni pakalame sir..

      Delete
    3. Respected zero trb sir,
      That is preference not preparation.

      Delete
    4. sir , I am also join with u......i am send to my number ur mail id pl. check .....

      Delete
  33. Paper 1 na trb maranthurucha? Pl any information about paper 1 pl tell me friends

    ReplyDelete
  34. Dear Vijayakumar,

    TRB -la Velai Parkireergala. ?...............................................

    ReplyDelete
  35. Some lines from Justice Nagamuthu’s judgement

    Much importance to these cases relating to TRB and I have almost disposed of all the cases which were pending on my Board. I am sure that the disposal of the instant batch of cases will make
    the TRB to go ahead . Judgement has given based on the Expert Committee's report.

    My Opinion.

    All writ petitions were disposed with the help of the Great Expert Committee of TRB gave the wrong answers to the court .

    ReplyDelete
  36. hi
    how is possible pg candidates numbers in 1267.
    Total vacancy as per notification 2276 including tamil Major.
    Now Tamil Major vacancy closed in 605.
    Balance vacancy position pending for result and posting. (1671).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785.
    May be the above 3 subjects final list not published before counseling Total vacancy 886 only.
    but our honourable education minister and secretary both are tell same way in 1267 posting how is possible.
    Pls think and solution give.


    Regards
    Senthilkumar. v

    ReplyDelete
    Replies
    1. Dear Senthil sir, there is a small mistakes in your calculation.Total vanacy as per notification is 2881
      tamil 605
      Balance 2276
      Com/eco/phy 785
      list ready for 1491
      other sub
      as per speech 1267
      of hon'ble mins
      diff is 224


      Delete
    2. I think they are not including zoo,geo,physical edu,bio chem (that old list) also.. 1491-(181+21+16+17) = 1256...diff is 11...

      Delete
    3. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை பெறாதவர்கள்
      History 35,
      Commerce-57
      Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?

      Delete
  37. TRPகு தொிந்த ஒரே வார்த்தை ”விரைவில்”...

    ReplyDelete
  38. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெட்ற நாங்கள் ஆசிரியர் வேலை கிடைத்து விடும் என்ட்ரு எதிர்ப்பார்போடு காத்திருந்த யங்களுக்கு ஏமாட்றமே கிடைத்தது . முதல்வர் இதை கருத்தில் கொண்டு
    அன்னைவருக்கும் வேலை கிடைக்க உததாராவ் கொடுக்க வேண்டும் என்று தாழ்மை உடன் கேட்டுக்கொள்கிறோம் .

    ReplyDelete
  39. எண் எந்த அமைப்பும் ஆசிரியர்க்கு ஆதரவாக வரவில்லை . அனைவரும் வந்து எங்களுக்கு உதவுகள்

    ReplyDelete
    Replies
    1. Mr poorata valigala
      ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

      5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


      onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

      Delete
  40. Mr poorata valigala
    ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

    5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


    onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

    ReplyDelete
  41. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  42. I am waiting 2nd list... Sabitha madam nangalum pavamthana?

    ReplyDelete
  43. All friends dont worry.porattam thodarattum.coming soon somethig 90above candidate on the way.vali illamal life illai

    ReplyDelete
  44. சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக‌ weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
    இப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.

    ReplyDelete
  45. 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை பெறாதவர்கள்
    History 35,
    Commerce-57
    Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு தருமா இல்லை ஏமாற்றூமா ?

    ReplyDelete
  46. selection list a parthitu porattam seibavagal suyanalavadhigale. intha porattathil entha oru positive demandum illa. correctana method la select panirukanga, adhai yetrukondu next exam ku padipadhe nallahu...

    ReplyDelete
  47. Dear Senthil Kumar Sir, pls give your contact no. I would like to share something about Tamil Medium appointment 2011-12 & 12-13.pls.

    ReplyDelete
    Replies
    1. sir you have already my no
      may you are in trichy am i correct

      Delete
  48. ஏற்கனவே ஆசிரிய பணிக்கு தேர்வான ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் வெற்றி பெற்று பணி பெற போகும்ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. Dai pratap vennai ellam pagathilla iruthu patha mathiri solra.un velaiya paar.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி