TNTET-ARTICLE: நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் .நமக்குள் சண்டை வேண்டாம்- PRINCESS. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TNTET-ARTICLE: நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் .நமக்குள் சண்டை வேண்டாம்- PRINCESS.


கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்தweightage systemவேண்டாம் . யாரும் பாதிக்கப்படாதweightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவுதான் இது.

2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காம என்ன செய்தீர்கள் ?
உங்க காலத்தில் வந்த trb exam எழுதி posting போயிருக்க வேண்டியதுதானே ?

b) இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்ததெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன்.

a) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம்வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்த பட்டது. மீண்டும் 2006 ல்UG TRB நடத்த பட்டது. அதன் பின்மீண்டும்seniority அடிப்படையில்பணி நியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012 முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்க பட்டது.தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage systemதால் பணி கிடைக்காததால் தான் இந்த போராட்டம்.இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால்இப்போது உள்ள weightage systemமாறாத வரை15 , 20 வருடங்களுக்கு முன்புபடித்தவர்கள் TET ல் 130 மதிப்பெண் எடுத்தால் தான் பணி கிடைக்கும்.ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனை படுகிறது என்றால்15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் பணிகிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்.

b) for example 40 வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயதுவரை உள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும் . பள்ளியில் driver வேலைக்கு 5 வருட பணி அனுபவம் வேண்டும் எனகேட்கும்போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவை இல்லையா?.
sofrware company எல்லாவற்றிலும் interview ல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன?

3. 5 % தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா?seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம் . நமக்குள் சண்டை வேண்டாம்.

THANK YOU
BY
PRINCESS.

62 comments:

  1. Replies
    1. ஆகவே...அனைவரும் இதை புரிந்து கொள்ளுங்கள்..எல்லா முறையிலும் யாருக்காவது பாதிப்பு உண்டு..

      Delete
    2. அப்படீனா, உங்கள போலவே எங்களையும் ( youths) 10 - 15 வருசம் களிச்சு தான் வேலைக்குப் போகனும்னு சொல்ரீங்களா... TET எங்களுக்கு மட்டும்
      கனவு இல்லையா.... Tet 50% + seniority 50% . இது (youths).கு எப்படி சாத்தியமாகும்..

      Delete
    3. D.M.K. vottu pottal than neengal teacher aga mudiyum, so next time vote for DMK

      Delete
    4. ஈரோடு மாவட்டத்தில் 2000 பாா்ட் டைம் டீச்சா்ஸ் வேண்டி விளம்பரம் வந்துள்ளது......
      தேவைபடுவோா் CEO அலுவலகத்தில் சென்று அப்ளிகேசன் கொடுக்கலாம் என்று வந்துள்ளது....

      இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது......
      இப்போதைக்கு வேலை போட போவதில்லை........

      Delete
    5. தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
      வாழ்த்துக்கள்

      இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
      எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
      இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

      6 மாதம்
      முனபே (August-2013 ல்)
      முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
      எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      காவல்துறை &அரசு அனுமதியுடன்
      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களில்
      பகி௫ங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்ட
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ? அம்மா.

      .

      Delete
  2. You are RIGHT.Your points are valuable.My opinion is cancel the weightage system and follow
    the seniority system for tet passed candidates.

    Is it acceptable for ALL?

    ReplyDelete
  3. ippo padichu mudichu varavangaluku eppadi seneiority experience irrukum?

    ReplyDelete
    Replies
    1. Nenga b.ed padichitha teacherah vanthingala...b.ed epadi lesson teach pananumnu namaku solitharathey ilaya...antha full knowledge oda vanthu udane class edutha nalla irukuma ila 20 years kalichi vanthu edutha nalairukuma...apadina nenga inam 5 years experience oda vanthu join panuga...panumnu comment panathinga..ungaluku padicha udane vela kudutha venanu solidivingala...

      Delete
    2. nanum adha than solrane mela experience venumnu sonnadhuku than nan sonnane

      Delete
  4. Don't worry. Oru katavu adaital maru katavu thirakkum.be happy.

    ReplyDelete
  5. U r good saying princess.What a good arti le.God must see seniers.Gov also.

    ReplyDelete
  6. trb publish panna provisional listla above 40 age persons vandhu iruukanga avanga eppadi vandhanga

    ReplyDelete
  7. Experience க்கு மார்க் வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. சீனியர் ஆசிரியருக்கு இப்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்ப பாடம் நடத்த தெரியாது என சொல்லியதற்கு தான் experience பற்றி கூறி உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி னா யாரும் படிச்ச உடனே வேலைக்கு போக கூடாது..எல்லாம் தனியார் ஸ்கூல் போய்ட்டு பத்து வருசம் கழிச்சி தான் வரணும் ..படிச்ச உடனே அப்பாய்ட்மண்ட் ஆர்டர் வந்தா தூக்கி போடுங்க...நீங்க பேசரதெல்லாம் ...நீங்களே உங்களுக்கு நீங்களே திருப்பி கேளுங்க.,Experience பத்தி அப்பறம் பேசுங்க

      Delete
  8. No chance.....when counselling???

    ReplyDelete
  9. GOOD MAM.

    2013-14 & மறைக்கப்பட்ட காலியிடங்கள் வெளிவர வேண்டும்.



    ReplyDelete

  10. நிகழாண்டு காலியிடங்களை நிரப்ப வேண்டும்.



    ReplyDelete
  11. provisional list il TURN - COLUMN TIL MG ENDARAL ENNA

    MW ENDRAL ENNA MALATHI ENDRU POTTUVITTU TURN MG ENDRU POTULATHU

    ENNA ARTHAM THERINTHAVARGAL KOORAVUM.,

    ReplyDelete
  12. 43000 teachers pass pannadhil 9000 teachers pathika pattu ullanar enru sollrega balance 34000 teachersku sadagamaga amaidhu ulladahe?9000 memberskaga mathina 34000 members pathika pada mattargala

    ReplyDelete
  13. maximum cover panra mathiri than system amaikanum listla 40 ageku mela yarum varalana kelvi keatpathu sari anal listil 40 ageku mela vandhu irukangala how is it possible?avargalal mudinthathu yen ungalal mudiyavillai

    ReplyDelete
    Replies
    1. madam exam vantha ellorum 150 mark tet la 100 percentage 12th ,degreela b.ed la 100 percentage vangavendiyathuthane avaravar vali avaravarkku than theriyum butthi ulla manithanellam vetri petrathillai,vetri petra manithanellam buthisaali illai

      Delete
  14. ZOOLOGY

    BOTH
    PG TRB & TET passed candidate

    8.sumathi gt
    40.maheswari gtw
    57.kala bc
    94.abirami bcw
    105.firdous bcm
    177.ramakrishnan sca t



    ReplyDelete
    Replies
    1. Maths PG and TETpaper2 selected candidates

      BT.s.no pg s.no
      835 13TE31211087 BHUVANESWARI A 213
      7 13TE00264784 GURUDEVAN B 231
      650 13TE11201062 JEEVANANTHAM S 33
      794 13TE40202155 KANMANI K 227
      79 13TE34205082 MANIVANNAN A 211
      674 13TE34211542 SATHIYAPRIYA T 86
      707 13TE56205865 SATISHKUMAR P 97
      531 13TE54200626 VIDHYA R 47

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ksamy any maths details u ask i will share with u friend

      Delete
    4. பட்டதாரி ஆசிரியர்(கணிதம்) பணியிடம் கிடைக்கவில்லை. இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். இடைநிலை ஆசிரியர் பணியிடம் பற்றி தகவல் இருந்தால் தெரிவியுங்கள் சகோதிரி.. நன்றி..

      Delete
    5. ksamy sir,
      நானும் உங்களைப் போலவே ஒருவன்.... எனது Weightage 77.76 (Paper 1, MBC, Male) ... எனக்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா?
      தெரிந்தவர்கள் கூறவும்..... நன்றி....

      Delete
  15. VEL SIR

    MG mbc general
    MW mbc woman MWT mbc woman tamil

    ReplyDelete
  16. இந்த ஆர்டிகல் மீண்டும் சண்டையை ஏற்படுத்தலாம் எனவே முறையாகவும் அமைதியாகவும் கருத்துக்களை தெரிவிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. Inthamaathiri ARTICLE nichayam sandaiyai thaan yerpaduthugirathu irundhum

      en KALVISEITHI Admin inthamaathiri ARTICLE Publish panna vendiya

      avasiyam enna irruku SANDIYAR Sir.

      VETRIPETRAVAR List eppo varumono TENTION la irukaanga.

      VETRIPERAATHAVAR Lista vittuduvaangalonu TENTION la irukaanga.

      inthamaathiri oru nilayil intha ARTICLE thevaiyaa!!!!!!!

      Delete
  17. zoology

    2012 tet
    ST not available

    2013 tet BV லயும் ST not available.

    2013 tet CV லயும் ST not available.

    2014 SPL tet லயும் ST not available.

    2014,2015 TET ல ????

    மாணவர்கள் நலன் கருதி GT க்கு மாற்றலாமா?

    ReplyDelete
  18. VEL SIR
    FINE.
    HW R U?

    UNGALUKU POTHUMANA TAMIL KALIP PANIYEDAM KIDAITHU VITATHA SIR.

    ReplyDelete
  19. Do u mean Experience is essential only for govt teachers? So u taught ur children in private schools even without understanding their mind?? Any teacher can gain experience within one year.. everyone is inexperienced for the first year whether it is govt school or private school... y u people debate about experience for govt job Alone??

    ReplyDelete
  20. கல்விச்செய்தி அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம் கல்விசெய்தி ஒரு பொது வலைதளமா? ஏன் எனில் நான் இங்கு கருத்துக்களை பதிவு செய்தால் அடுத்த நிமிடம் நீக்கப்படுகிறது எனக்கோ,மணியரசனுக்கோ தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என்னுடைய கருத்துக்களை இங்கே சுதந்திரமாக , நாகரிகமாகத்தான் பதிவு செய்தேன் நான் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. மேலும் பட்டியலில் இடம் பெறாத எவ்வளவோ நண்பர்களுக்கு பல ஆறுதல் கருத்துக்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன் எனவே யாரும் கோப்படவேண்டாம். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து 2013- 2014 காலிப்பணியிடங்களை அரசியல் சூழ்ச்சிக்காக மறைக்கப்படாமல் இருக்க குரல் கொடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. கல்வி செய்தி பரிசீலிக்கும்

      Delete
  21. நன்றி கல்விசெய்தி.
    இப்ப உள்ள Weightage system தால பாதிப்பு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என சொல்வார்கள். அதுபோல உண்மை நிலையினை அறிந்தும் தாங்கள் select ஆன ஒரே காரணத்தால் இதுதான் சரி என விவாதம் செய்பவர்கள் மற்றவர்களின் வலியை புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் அடுத்த முறை TET வைத்தால் நிச்சயம் நல்ல mark எடுப்பேன். நான் சொல்வது senior ஐ கிண்டல் செய்யாதீர்கள் , சண்டை போட்டு கொள்ளாதீர்கள் என்பது தான். I am not a senior.

    ReplyDelete
  22. 1.every one is stongly believing that their thinking or ideas only right
    2. 》90 or 《90 both team feels their side evaluation is right, opposite gtoup is their enemies
    3. 》90 feels that 82 is getting job
    4. 《90 feels they are also best candidates for teaching
    5. pls understand that we are living in a society which we are divided by caste, religion, language ........ext
    6.finally we r forgetting we t humanbeings
    7. both teams how we r opposing each others is best example

    ReplyDelete
    Replies
    1. Ithuku correct vera? Solutiona sollungapa. Fact fact fact fact

      Delete
  23. dear friends beyond experience or age its the attitude and passion towards teaching is need for a teacher

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. ARUMAIYANA ARTICLE....VALGA VALGA KALVISEITHI....VALGA VALGA PRINCES...INTHA ARTICLE CM CELL KU ANUPUNGA SENIORS....

    ReplyDelete
  26. Hasini mam i am botany bc male wt 59.5
    Unga wt enna
    u have other botany persons wt pl send to saisubaskar@gmail.com

    ReplyDelete
    Replies
    1. BC 61.11 M E
      BC 61.1 F E
      BC 60.97 F T
      BC 60.91 F E
      MBC/ DNC 60.86 F E
      BC 60.8 F E
      BC 60.66 F T
      BC 60.65 F E
      MBC 60.5 M E
      SC 60.46 M E
      BC 60.41 F E
      MBC60.32 F E
      MBC 60.26 F E
      BC 60.24 M E
      SC 60.23 M E
      BC 60.2 F E
      BC 60.08 F E
      BC 59.89 F Y
      BC 59.83 F E
      BC 59.77 F E
      BC 59.72 F E
      BC 59.65 M E
      BC 59.58 F E
      BC 59.33 F E
      BC 59.32 M E
      BC 59.23 F E
      SC 59.15 F E
      BC 59.1 F E
      BC 59.08 F E
      SC 59.03 M E
      BC 58.98 M E
      BC 58.94 M E
      MBC 58.93 F E
      MBC 58.91 M E
      BC 58.8 F E
      SC 58.66 F E
      BC 58.46 F E
      SC 58.46 F E
      BC 58.44 F T
      BC 58.43 M E
      BCM 58.37 F E
      MBC 58.37 F E
      SC 58.37 F E
      SC 58.34 M E
      MBC/ DNC 58 F E
      SC 57.99 M E
      SCA 57.83 M E
      BC 57.7 F E
      MBC 57.49 M E
      BC 56.82 F E
      MBC/ DNC 56.3 F T
      SC 56.24 F E
      MBC 56.06 M E
      BC 56.03 F E
      BC 55.84 M E
      BC 55.81 M T
      BC 55.43 F E
      SC 55 M T
      M-MALE F-FEMALE T-TAMIL E-ENGLISH (remaining Botany candidates available with me)

      Delete
  27. Muthuraja sir i am bc botany male
    Wt 59.5
    Second list vaipu kidaikuma pl reply sir

    ReplyDelete
  28. hai hai salvi... i m here ....good to see you

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி