TNTET : Paper 1 Top scores - Madurai (Melur) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

TNTET : Paper 1 Top scores - Madurai (Melur)


Thanks & With regards,
Mr.Sanjay

17 comments:

  1. TNTET Article: வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?
    தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

    இதில் உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? மற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாதிப்பு என்பது கிடையாதா? நாம் நடத்திய இந்த போராட்டத்தின் நோக்கம்தான் என்ன? நமது கோரிக்கைகள் இரண்டாக பிரித்து பார்க்கலாம்.

    (I). 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும் என்பதா? அல்லது

    (II). ஜிஓ 71 ஐ ரத்து செய்து தகுதிதேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனீயாரிட்டி & பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுத்து பணிநியமணம் செய்யவேண்டும் என்பதா?

    இரண்டிற்கும் முரண்பாடு உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமது நோக்கம் தவறான பாதையில் சென்றுவிடகூடாது.

    நாம் 90க்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது அரசு கொடுத்த 5% மதிப்பெண் தளர்வை எதிர்ப்பதாகும். ஆனால் நாம் GO 71 வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவும், டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்று கோரிக்கை அழுத்தமாக வைக்கப்படும் போது, இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவனைத்து செல்வதாக அமையும். மேலும் இதில் 90க்கு மேல், 90க்கு கீழ் என்ற பாகுபாடெல்லாம் அகற்றுபட்டுவிடும். இந்த வெயிட்டேஜ் முறையால் இப்போது மட்டும் பாதிப்பில்லை அடுத்தடுத்த தேர்வுகளில் எதிர்காலங்களிலும் இது தொடரும். இப்போது நாம் ஒன்றினைந்து இந்த வெயிட்டேஜ் முறையை மாற்ற தவறினால் நமது எதிர்காலம் என்பது? ??? ஆகவே இந்த போரட்டம் நமது எதிர்காலத்திற்கான போரட்டம்.

    இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம். ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
    சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.

    Article by.
    கோவிந்தராஜ்.,
    நாமக்கல் மாவட்டம்.

    ReplyDelete
    Replies
    1. திட்டமிட்டபடி கவுன்சிலிங்
      நடைபெறும்...தடையாணை வழங்க
      நீதிமன்றம்
      மறுப்பு...அனைத்து வழக்குகளின்
      விசாரனைகளும் செப்டம்பர்
      மாததிற்கு ஒத்திவைப்பு...

      Delete
    2. திட்டமிட்டபடி கவுன்சிலிங்
      நடைபெறும்...தடையாணை வழங்க
      நீதிமன்றம் மறுப்பு..
      ஆசிரியர்
      தகுதித்தேர்வு தொடர்பான
      வழக்குகள் இன்று உயர்
      நீதிமன்றத்தில்
      விசாரணைக்கு வந்தது.
      ஏற்கனவே இறுதிப்பட்டியல்
      வெளியிடப்பட்ட நிலையில்
      மேலும் தொடரப்பட்ட புதிய
      அனைத்து வழக்குகளையும்
      ஒரே வழக்காக கருதி செப்டம்பர்
      மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல்
      நீதிபதி ஒத்திவைத்தார்..மேலும்
      கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
      மறுப்பு தெரிவித்தார்...எனவே
      இம்மாத இறுதியில் கவுன்சிலிங்
      நடைபெறும் என கூறப்படுகிறது., theinbornteachers.blogspot.in

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. Is the above MADURAI TOP SCORER LIST IS CORRECT ?
    BECAUSE U R MENTIONED ONLY 13 MEMBERS AND ONLY FEMALE
    WHAT ABOUT MALE CANDIATES ?

    ReplyDelete
    Replies
    1. may be Female are only got top score

      Delete
    2. Male candidates doesn't scored high marks within the checked roll no's.

      Delete
  4. Replies
    1. Hello frd till now there s no announcement for any

      Delete
  5. Sir paper1 how many posting sir

    ReplyDelete
  6. Sir paper1 how many posting sir

    ReplyDelete
    Replies
    1. அது அம்மாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

      Delete
  7. நான் டெட் ல் 98 மர்க் எடுத்தும் என்னால் பெயர் பட்டியலில் இடம்பெரமுடியவில்லை 10 வருடம் முன் படித்தவர்கலுக்கு 12 ம் வகுப்பில் அதிகமதிப்பென் இல்லை இது போல் பதிக படவர்கலில் நானும் ஓருவர் பாதிகபட்ட‌வர்கல் என்னை தொடரவும் ச.ராஜலக்ஷ்மி 9786193662

    ReplyDelete
  8. If you miss an opportunity,do not cloud your eyes with tears.keep your vision clear so that you will not miss the next one.

    ReplyDelete
  9. Army is essential for india.
    But army quota? What happen

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி