TNTET-PAPER I: BCM TET TOTAL TAMILNADU ABOVE 90 MARKS CANDIDATE WEITAGE LIST - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TNTET-PAPER I: BCM TET TOTAL TAMILNADU ABOVE 90 MARKS CANDIDATE WEITAGE LIST

46 comments:

  1. HOT AND FLASH NEWS:
    ராஜலிங்கத்திற்கு இப்போது பணி
    கிடைக்க இருப்பதால் எங்கள் ரசிகர்
    மன்றத்தில் சேர அவசர அவசர மாக
    விண்ணப்பித்துக்
    கொண்டுறுக்கிறார்..அனைவரும்
    வாரீர்.,வாரீர்...ஆதரவு தாரீர்..தாரீர். .

    ReplyDelete
  2. Pap1 final list எப்போது frnds.....

    ReplyDelete
  3. widow reservation உண்டா

    ReplyDelete
  4. தகவல்!!!!!!!!!! தகவல்!!!!!!!!!!! தகவல்!!!!!!!!!!!!

    திரு கமல் அவர்களின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதுதான் எனது ஊரும் அவர் வீடு அங்கு இன்றளவும் உள்ளது .

    கல்விக்கும் திரு கமல் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது
    பரமக்குடியில் அவர் தந்தை பெயரில் சினிவாசன் தொடக்கப்பள்ளி என்ற ஒன்றை நடத்தி வந்தார் அதை பரமக்குடி நகாட்சிக்கு இலவசமாக கொடுத்து விட்டார் அந்த பள்ளி தான் அவரின் சிறு வயதில் மழலை கல்வி பயின்ற இடம் ஆகும் இன்று வரை அந்த பள்ளிக்கு பல உதவிகளை செய்து வருகிறார் மினரல் வாட்டர் கழிப்பிட வசதி என பல்வேறு உதவிகளை தற்போது அரசு பள்ளியாக இருந்தபோதும் இன்றளவும் செய்து வருகிறார். எந்த பள்ளியிலும் தற்கால நடிகரின் போட்டோ மாட்ட முடியாது அந்த பள்ளியில் அவரது புகைப்படமும் அவரின் தந்தையின் புகைப்படமும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மு ன்புறம் மாட்டி இருப்பார்கள்

    இத்தகைய பெருமைமிகு பள்ளியில் நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றேன் என்பதை நினைத்து நான் பெருமைபடுகிறேன்

    தற்போது உள்ள நடிகர்கள் ஒரு அடி நிலத்தை கூடி கொடுக்க மாட்டார்கள் ஆனால் ஒரு பள்ளியையே அரசுக்கு தானமாக வழங்கிய கல்வி வள்ளல் திரு கமல் அவர்கள் அதனால் அவரின் படத்தை என் புரேபைல் படமாக வைத்துள்ளேன்

    கார்த்திக் பரமக்குடி

    ReplyDelete
    Replies
    1. Thanks karthick. He is spending more money cini labour instead of saving. More actors investing in real estate. But kamal giving back cini field

      Delete
    2. Karkick I need a help pls connect maths tami medium candidate.
      ..

      Delete
  5. Paper 1.bc total tamil nadu candidates weitage publish panunga.

    ReplyDelete
  6. I m asma bcm above 90 list plz samsumayil@gmail.com ku send pannunga.....yen mbl la open aagala plz...frnds help me....

    ReplyDelete
  7. Paper1 74 weightage இருந்தும் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. .எனவே 2013_14 பணியிடங்களை நமக்கு ஒதுக்க அமைதியான முறையில் அரசிடம் கோரிக்கை வைப்போம்.கடைசி முயற்சி தவறவிடவேண்டாம் நண்பர்களே..பணியிடங்கள் அதிகரித்தால் மட்டுமே பிசி, எம்.பி.சி பிரிவினருக்கு பணி வாய்ப்பு. .
    Contact 0 9663091690
    நம் போராட்டத்தால் ஏற்கனவே பணி வாய்ப்பு பெற்ற எந்த நபரையும் கடுகளவும் பாதிக்காது..
    Bc, mbc மொத்தம் 26000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
    ஆனால் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் வெறும் 220+166= 386 மட்டுமே. .
    Mahendr an 72990 53549
    Maheshwaran 8883579062
    Sathyamoorthy 9543391234

    ReplyDelete
    Replies
    1. போராட்டங்கள் சரியான தீர்வாகது நண்பரே நீங்கள் போராட்டம் செய்தால் நீங்கள் மட்டும் செய்யுங்கள் மற்றவர்களே துாண்டாதீர்கள் இது எனது பனிவான வேண்டுகோள் இப்படி எல்லோரும் கிளம்பிவிட்டால் தற்போது பணி ஆனை கிடைக்க பெற்றவர்கள் பாதிக்க படுவார்கள்

      Delete
    2. சார், பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை வைக்கவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பணி வாய்ப்பு பெற்ற எந்த நபரையும் பாதிக்காது. கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் இன்னும் சில நண்பர்கள் பணி வாய்ப்பு பெறுவர்.
      Bc and Mbc கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் above 74 வைத்துவைத்துள்ளவர்களும் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை உள்ளது. புரிந்து கொள்ளுங்கள்.
      நாங்கள் எதிர்பார்பது CM இடமிருந்து குறைந்த பட்ச கருணையை. .

      Delete
    3. .

      தேர்வான அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது
      வாழ்த்துக்கள்

      இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல
      எங்கள் பக்கம் உள்ள நியாத்தை கேட்கிறோம்.

      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒ௫ அநீதியான ஒ௫ ஆசிரியர் தேர்வு முறை இந்த Weightage system.

      இதே Weightage முறை இந்தியா முழுக்க அமல்படுத்தியி௫ந்தல்
      இந்தியா முழுக்க உள்ள மூத்த ஆசிரியர்கள் இந்த Weightage முறையால் கதறி இ௫ப்பார்கள்.

      6 மாதம்
      முனபே (August-2013 ல்)
      முடிந்த Tet தேர்வுக்கு  5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை 82/150
      எடுத்தலே Pass என்று February 2014 ல் வழங்கி
      90/150
      மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
      வயிற்றில் அடித்துவீட்டிர்கள். இதனால் எங்கள் அரசு பணிவாய்ப்பு பறிபோனது.

      Weightage முறையால் எங்கள் எதிர்கால வாழ்க்கையையும் பறித்துவீட்டிர்கள்

      இவர்கள் கூற்றுபடி 2012ல்
      TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
      எடுத்தவர்தான் தரமான ஆசிரியர்.
      ஆனால் 2014 TET ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர். காரணம் என்ன?

      இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு  எவ்வளவு
      பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.

      இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

      நாங்கள்
      தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா  இல்லை

      B.Ed / D.Ted படித்தது குற்றாமா  இல்லை
      TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா ?

      மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமார்ந்த ஆசிரியர்களே
      என்ன செய்ய போகீறீர்கள் ?

      Paper 1 ல்
      Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் Dted ஆசிரியர்களே என்ன  போகீறீர்கள் ?

      அடுத்த டெட்க்கு படிக்க போகீறீர்களா?
      நான்றாக சிந்தித்து பா௫ங்கள்
      இந்த Weightage முறை தொடர்ந்தல் அடுத்த டெட்டிலும்
      நமக்கு இதே நீலமைதான் ?

      அடுத்த டெட்டில் பெ௫ம்பாலும் இப்போதுள்ள புதிய கல்வி முறையில் (with internal mark) படித்து MAY 2014 ல் B.Ed முடித்துவிட்டு வ௫பவர்களைதான் தேர்ச்சி பெறுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

      தவறான Weightage முறையால்
      அரசு பணி யிழந்து தன்மானம்
      இழந்து நாம்  தமிழ்நாட்டில் வாழ்வதைவிட பேசாமல்   நம்மை தமிழ்நாட்டில் வாழ நீங்கள்  தகுதியற்றவர் என்று கூறி  நம்மளை நாடு கடத்திவிட்டாலவது நாம் நிம்மாதியாக வாழலம்.

      5%     
      தேர்ச்சி மதிப்பெண் சலுகை
      வழங்க போரடிய Prince
      கஜேந்தர பாபுவே இந்த Weightage முறை முற்றி்லும் தவறு என்று தந்தி தொலைக்காட்சியில் இன்று (25.8.14)
      கூறியுள்ளார். கல்வியாளர்களின் க௫த்தும் இதுவே.
      நீதிமன்றமும் Scientific method யை பின்பற்ற வேண்டும் என்று கூறியதோ தவிர
      +12 , Degree மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை.

      நண்பர்களே
      இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
      அரசின் தவறான முடிவுகளால்
      90
      மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பறிபோயி௫க்கிறது.
      அதை மீட்டெடுக்கும் நேரமீது.

      காவல்துறை &அரசு அனுமதியுடன்
      அறவழியில் போரடுவோம்.
      ஓவ்வொ௫ மாவட்டத்திலும் இதை செய்வோம்.
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்.

      தேர்வானவர்களின்
      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB - நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      2013-14
      கல்வியாண்டின் காலிபணியிடங்களை ஏன் நம்மை கொண்டு பணியமர்த்துகூடாது
      அப்படி செய்யமாட்டார்கள் காரணம் ????

      எங்கள் க௫த்து நியாமாக இ௫ப்பின் எங்கள் அறப்போரட்டம் சம்மந்தமான செய்திகளை
      நேரிடையாக பிறர் இடமோ
      Message
      Facebook
      Twitter
      YouTube
      What's app போன்ற சமூக தளங்களில்
      பகி௫ங்கள்
      .
      ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      .
      செய்வீர்களா
      நீங்கள் செய்வீர்களா
      என தேர்தலின் போது கேட்ட
      நீங்கள்
      இப்போது எங்களுக்கு இழக்கபட்ட ஆநிதியில்
      நியாமாக ஏதேனும்

      செய்வீர்களா ? நீங்கள்
      செய்வீர்களா ? அம்மா.

      .

      Delete
  8. C.E.O 'S PERSONAL SECRETARIES AND

    OFFICERS ARE ATTENDING MEETING

    NOW.........

    HOT NEWS IS EXPECTED TODAY

    EVENING......

    ReplyDelete
  9. Sandiyare ....
    sc tamil 28 vacant iruku en cut off 64.24 last cut off 65.33 so enaku chance iruka GT & sc ipadi ethulavathu varuma plz tel

    ReplyDelete
  10. ARIYALUR PAPER 1
    13TE40100001 TO 13TE40102000 :

    1ST CANDIDATE 13TE40100031
    LAST CANDIDATE 13TE40101895

    ARIYALUR TOTAL PASSED CANDIDATES - 186
    BC-57
    BCM-1
    MBC/DNC-111
    SC-17

    ABOVE 70 WEIGHTAGE CANDIDATES REG.NO - 38 CANDIDATES
    13TE40100103, 13TE40100142, 13TE40100146, 13TE40100231, 13TE40100339,
    13TE40100354, 13TE40100380, 13TE40100384, 13TE40100465, 13TE40100466,
    13TE40100467, 13TE40100640, 13TE40100678, 13TE40100710, 13TE40100776,
    13TE40100815, 13TE40100958, 13TE40100967, 13TE40100983, 13TE40101027,
    13TE40101095, 13TE40101134, 13TE40101143, 13TE40101196, 13TE40101230,
    13TE40101320, 13TE40101434, 13TE40101551, 13TE40101567, 13TE40101581,
    13TE40101586, 13TE40101603, 13TE40101678, 13TE40101754, 13TE40101819,
    13TE40101821, 13TE40101867, 13TE40101877
    ANY DETAILS CON. NO : 7418281795
    E-MAIL ID : admohan5.8@gmail.com
    DANIEL5.8…

    ReplyDelete
  11. Vijayakumar chennai sir,Which time today meeting is over sir... When will counselling start for TET Paper 2 sir... There is any chance to change the released Paper 2 provisional selection list sir and will affect the case result to the selection list sir... what is your opinion sir.. Please give me your valuable information sir... I am waiting for your reply sir....

    ReplyDelete
  12. Vijayakumar chennai sir,Which time today meeting is over sir... When will counselling start for TET Paper 2 sir... There is any chance to change the released Paper 2 provisional selection list sir and will affect the case result to the selection list sir... what is your opinion sir.. Please give me your valuable information sir... I am waiting for your reply sir....

    ReplyDelete
  13. PAPER 1 ABOVE 74"
    ...................... . .... ....................
    அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.
    கடந்த முறை பணிநியமணம் பெற்ற தாள 1 ல் பத்தாயிரம் நண்பர்களில் சில ஆயிரம்
    நண்பர்கள் தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் ஆக பணிநியமணம் பெற
    உள்ளனர் .

    அந்த வேகன்சி யையும் சேர்த்து அறிவித்தால் மட்டுமே..

    அறிவிப்பார்களா.......

    ReplyDelete
    Replies
    1. எங்க கோரிக்கைக்கு
      தமிழக அரசு செவிசாய்க்குமா?????????????

      Delete
    2. Sathyamoorthy sir, good point
      அனைவருக்கும் வேலை கிடைப்பது உறுதி.
      கடந்த முறை பணிநியமணம் பெற்ற தாள 1 ல் பத்தாயிரம் நண்பர்களில் சில ஆயிரம்
      நண்பர்கள் தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் ஆக பணிநியமணம் பெற
      உள்ளனர் .

      Delete
  14. TODAY EVENING PAPER 1 SELECTION

    LIST IS EXPECTED.

    ReplyDelete
  15. Yarathu paper 1 MBC top wtg publish panna mudiuma pls. . .keep try pls pls pls pls pls pls pls

    ReplyDelete
  16. தாள் 1க்கான mbc top wtg publish Pannunga pls frnds

    ReplyDelete
    Replies
    1. 28101244 126 84.81
      22104060 122 83.65
      18100052 116 81.96
      28102074 115 81.39
      62104666 106 80.26
      நான் பார்த்தவரை mbc இல் 80க்கு மேல் பெற்றவர்கள்

      Delete
    2. நன்றி நண்பரே paper 1 MBC ல 70க்கு மேல் எத்தனை பேர் இருப்பார்கள்

      Delete
    3. தெரியவில்லை நண்பரே. paper1 mbc இல் 100க்கு மேல் 700 பேர் பெற்றிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை 75 வரை மட்டுமே வாய்ப்புண்டு.
      1. பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் இடம்பெற்றிப்பவர்களை நமது தேர்வுப்பட்டியலில் இருந்து நீக்கியும்(நீக்குவதாக கூறியுள்ளனர்)
      2.தற்போது இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் பட்டதாரி ஆசிரியர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் காலிபணியிடங்களையும் சேர்க்க வேண்டும்.
      3.அதோடு 2013-14 காலிபணியிடங்களையும் சேர்க்க வேண்டும்.
      இதெல்லாம் செய்தால் நிச்சயமாக நமக்கு பணி கிடைக்கும்..

      send me ur contact to ksamyerode@gmail.com

      Delete
  17. Naladhai pesu
    Naladhai matume pesum
    Mr.Vijay vijay
    Mr. Nangalum poraduvom
    Nanbargaluku
    (Selected teachers) engal
    idhayam kanindha Nanri!

    ReplyDelete
  18. Tet paper selected teachers..pls contact to vmsandip@gmail.com...something important for our future

    ReplyDelete
  19. Ps thirunavukkarasu sir..
    Chem bc evlo per irupanga indha weightgela plz any idea....

    ReplyDelete
  20. எப்போதும்


    முடியும் இந்த போராட்டம்

    ReplyDelete
  21. indha list la male evolo female evolo nu sollamudiyuma sir????? pls

    ReplyDelete
  22. sir i m frm covai .i secured 70.48% in paper frst .is thr any chance in my posting.pls rly anybdy.i beg al of ur cmnds.and i blngs to SC community .pls r;ly

    ReplyDelete
  23. ஆசிரியர் தகுதி தேர்வு (TET) - FREE DEMO CLASS
    ON DECEMBER 11TH (SUNDAY) 2016 IN ERODE.

    ALL THE BEST COACHING CENTRE. OPP EB OFFICE, ERODE.
    FOR DETAILS - 9688360160

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி