TNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

TNTET: வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்.



ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, போராட்டத்தைக் கைவிடக்கோரி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போராட்டத்தைக் கைவிட போராட்டக்காரர்கள் மறுத்ததால், அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.இதனையடுத்து அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, பணி வழங்க வேண்டும் என்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12-ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த முறையால், தகுதித்தேர்வில் 90-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பதவி வழங்‌கப்படுகிறது.

68 comments:

  1. Its very difficult to solve by our government.so it may take some more time to solve by our government.i think it may take still two months to clear all problems because new cases and agitation so our government enjoying this play which done by us

    ReplyDelete
    Replies
    1. Dear TET Friends,
      All TET CASES postponed to sep. 1 st week. Date not mentioned.
      No stay order given for Counselling.
      Appointment subject to outcome of judgement. All new filed cases are clubbed.

      Delete
    2. திட்டமிட்டபடி கவுன்சிலிங்
      நடைபெறும்...தடையாணை வழங்க
      நீதிமன்றம் மறுப்பு..
      ஆசிரியர்
      தகுதித்தேர்வு தொடர்பான
      வழக்குகள் இன்று உயர்
      நீதிமன்றத்தில்
      விசாரணைக்கு வந்தது.
      ஏற்கனவே இறுதிப்பட்டியல்
      வெளியிடப்பட்ட நிலையில்
      மேலும் தொடரப்பட்ட புதிய
      அனைத்து வழக்குகளையும்
      ஒரே வழக்காக கருதி செப்டம்பர்
      மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல்
      நீதிபதி ஒத்திவைத்தார்..மேலும்
      கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
      மறுப்பு தெரிவித்தார்...எனவே
      இம்மாத இறுதியில் கவுன்சிலிங்
      நடைபெறும் என கூறப்படுகிறது.,theinbornteachers.blogspot.in

      Delete
    3. PRATAP PLS TYPE PROPERLY DONT GIVE ENTER BUTTON REGULARLY IT IS HARD TO READ YOUR MESSAGES PLS

      Delete
    4. போராட்டம் தோல்வியல் தான் முடுயும் காரணம்
      1.நேற்று உண்ணாவிரத்தில் 600 பேர் கலந்து கொண்டனர்
      2 இன்று 60 பேர்
      3.லிஸ்டில் பேர் இல்லாதவர்கள் PAPER 2 35000 பேர் அதில் ஒரு 2000 பேராவது கலந்து கொண்டிருந்தால் அரசின் கவனம் இவர்களின் பக்கம் திரும்பி இருக்கும்

      THOSE WHO ARE AFFECTED DID NOT SHOW THEIR STRENGTH ONLY BECAUSE THEY THINK யாரோ கல் வீச நமக்கு மாங்காய் விழும் என்று நினைப்பதால்தான்

      SORRY FRIENDS EVEN IF U SCOLD ME THIS IS THE FACT

      Delete
    5. HELLO MR ASIRIYAN DO U KNOW TODAY PARTICIPATE 60 NOS, ETHUM THERIYAMA PESA MATRUM ELUTHA KODATHU PURICHITHA, I AM ONE OF THE POLICE I AM ALSO SELECT, BUT AVUNGA SIDE ATHIGAM PATHITHU IRUGANGA SO PORADARANGA, NEENGA SELECT AGITINGA THANE APPO AMITHIYA IRUNGA, SUPPOSE AVANGALUKU JOB KIDAIKAVILLAI ENTRALUM PARAVA ILLAI, NEE SELECT AAGI ETHAVATHU PROBLEM MATINA UN JOB AVALUTHAN SO MIND UR WORDS..... BE CAREFUL

      Delete


  2. இந்த போராட்டம் யாருக்காக என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும். 90க்கு மேல் பெற்றவருக்கு மட்டும் தான் இந்த போராட்டமா? ஏன் இன்று 82 மதிப்பெண் பெற்ற ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெறும் போது அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? இன்று தேர்ச்சி பெறாத ஒருவர் அடுத்த தேர்வில் 100க்கு மேல் மதிப்பெண் பெற மாட்டாரா? அன்று அவருக்கு இந்த பாதிப்பு வராதா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொன்டால் கூட தேர்வு பட்டியலில் பெயர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாவோம். ஆகவே இந்த வெயிட்டேஜ் முறை பாதிப்பு என்பது தகுதிதேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் 3 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை உனர்ந்து இனிவரும் காலங்களில் யாரையும் மதிப்பெண் அடிப்படையில் பாகுபடுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து போராடுவோம்.
    சிந்தியுங்கள் நண்பர்களே! இது நம் எதிர்காலம்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. திட்டமிட்டபடி கவுன்சிலிங் நடைபெறும்...தடையாணை வழங்க நீதிமன்றம் மறுப்பு...அனைத்து வழக்குகளின் விசாரனைகளும் செப்டம்பர் மாததிற்கு ஒத்திவைப்பு...

    ReplyDelete
  5. திட்டமிட்டபடி கவுன்சிலிங்
    நடைபெறும்...தடையாணை வழங்க
    நீதிமன்றம்
    மறுப்பு...அனைத்து வழக்குகளின்
    விசாரனைகளும் செப்டம்பர்
    மாதத்திற்கு ஒத்திவைப்பு...

    ReplyDelete
  6. Supreme court is correct solution for your request.

    ReplyDelete
  7. 5% relaxation kuduthapo poraadiyirundal athil pothunalam irinthirukkum. selection list parthitu athil peyar illai endru therintha vudan, relaxation-a cancel pannanum, above 90 ku job podanumnu porattam pandrathil pothunalathai vida suyanalame therigirathu. erkanve 1 year waste . kaalam kadantha suyanalamikka porattam. ithanal bathikka paduvathu avarkalagathan iruppargal...

    ReplyDelete
    Replies
    1. First cv nadantha adutha nale go 252 ethirthu case file panniyachu 5% relexkum aduthanale case file panniyachu, GO 71 kum arivitha 3natkalukkul case file panniyachu enna seiya arasangathukku ithellame thrium neethibathikkum therium niyayam velluma? Saagadikka paduma? Bathil Arasu &neethibathi iruvarin kaiyil ullathu....

      Delete
    2. Case court la irppathal weightage il maatram varumnu ethipaarthom, aanal trb selection list vitta thal thaan porattam theevirapadutha padugirathu, trb selection list notificetion la high court theerpukku kattupattathu potrukku.... Ippadi yethuvume theriyama ennamo list vitta udane porattam nadathura maathiri pesathinga ithukkaga kashtapaduravangala kevalama ninaikkaathinga, ithe 90ku mela eduthum listla per varlana neengathan porattathula first aala irunthirupinga

      Delete
  8. Supreme court will give stay order for councelling. Please discuss with senior advocates....

    ReplyDelete
    Replies
    1. Mr. Mahendra Babu sir. Supreme court will not admit any TET Cases bcoz already supreme court had given order kindly visit.

      Delete
    2. Antha discussion neengale panalamey

      Delete
    3. Mahendra babu, request to you.

      You take this case to U.N.O (ina sabai). Not to Delhi court.

      Delete
  9. நண்பர்களே வெயிட்டேஜ் முறையை மாற்றவேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன?????


    இதற்க்கு முன் இறுந்த அரசானையை மாற்ற காரணமானவர்கள் யார்???

    தற்ப்போதுள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை மதிப்பிற்குறிய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலமை நீதிபதி
    திரு. நாகமுத்து ஐயா,
    அவர்களின் பரிந்துரைத்ததற்க்கு காரணமானவர் யார்???

    இதற்க்கெல்லாம் ஒரே பதில்

    "நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள்" என்பதே........


    அதே 90 மதிப்பெண் பெற்றவர்களே மீண்டும் போராட்டம் செய்வதன் பலன்


    விரைவில் கலந்தாய்வு நடக்கும் வாய்ப்பிற்க்கு காரணமாகிரார்கள்...

    90க்கு மேல் மதிப்பெண் பெற்ற போராட்டக்காரர்களுக்கு நிச்சயம் நண்றி கூற கடமைப்பட்டுள்ளேன்


    நன்றி!!!
    நன்றி!!!
    நன்றி!!!

    பள்ளிக்கல்வித்துறை தன் கடமையை மேற்க்கொள்ளும்

    விரைவில் கலந்தாய்வு......

    ReplyDelete
    Replies
    1. notificationla kurippiddapadi cv mudinthapin relaxation koduttatum thavaru,go change seithathum thavaru.porattum vellattum

      Delete
    2. இந்த G.o வை விட அந்த G.o மிகவும் அநியாயம் ஆனாது..அறிவுள்ளவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

      Delete
  10. porattam vetri pera en valthugal

    ReplyDelete
  11. i am also affected i am one among them

    ReplyDelete
  12. திட்டமிட்டபடி கவுன்சிலிங்
    நடைபெறும்...தடையாணை வழங்க
    நீதிமன்றம் மறுப்பு..
    ஆசிரியர்
    தகுதித்தேர்வு தொடர்பான
    வழக்குகள் இன்று உயர்
    நீதிமன்றத்தில்
    விசாரணைக்கு வந்தது.
    ஏற்கனவே இறுதிப்பட்டியல்
    வெளியிடப்பட்ட நிலையில்
    மேலும் தொடரப்பட்ட புதிய
    அனைத்து வழக்குகளையும்
    ஒரே வழக்காக கருதி செப்டம்பர்
    மாதத்திற்கு தேதி குறிப்பிடாமல்
    நீதிபதி ஒத்திவைத்தார்..மேலும்
    கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்
    மறுப்பு தெரிவித்தார்...எனவே
    இம்மாத இறுதியில் கவுன்சிலிங்
    நடைபெறும் என கூறப்படுகிறது.,theinbornteachers.blogspot.in

    ReplyDelete
  13. போராட்டம் செய்வதன் பலன்


    விரைவில் கலந்தாய்வு நடக்கும்.

    போராட்டம் செய்வதன் பலன்


    விரைவில் கலந்தாய்வு நடக்கும்.

    போராட்டம் செய்வதன் பலன்


    விரைவில் கலந்தாய்வு நடக்கும்.

    ReplyDelete
  14. இப்போதைக்கு அரசு நமக்கு வேலை கிடைக்ககாது போல் தெரிகிறது .TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. Amudha madam ur major subjects wat? I am also 2011 2012 pg tamil medium candidate in commerce please updates ur contact number

      Delete
  15. kalantaivu nadai pettalum atuvum theerppukku ulpattadu

    ReplyDelete
  16. I HAVE ONE DOUBT IF APPOINTMENT IS BASED ON TET MARK ENDRAL SUPPOSE LAST CUT OF 98 VANTHAL ENNA SEIVATHU APPOTHU 91-97 PATHIKAPADUVARGALAY SO EPPADI PONALUM YARUKAVATHU PROBLEM VARATHAN SEIUM SO ASK FOR PRIORITY TO NEXT APPOINTMENT IS GOOD HONOURABLE CM WILL COISIDER It

    ReplyDelete
    Replies
    1. Correct sir, becouse above 90 total is sufficiently more than the Vacant total.

      Delete
    2. Namma vida athiga mark (tet) vaangi select aana santhosam, aana kurantha mark vangi select aagum pothu manasukkul nadakkura porattame ippo veliye nadakkuthu ithu ellorukkume niyayamanathunu therium irunthalum ithanaal namakku(select anavargal) baathippu vanthirumonu porattathai pattri thavaraga sitharikkirargal aanal ul manam unmayai marukkathu

      Delete
    3. You are 100% correct sirphi....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  17. HOT AND FLASH NEWS :

    நீதிபதி

    கவுன்சிலிங்க்கு தடை வழங்கவும்

    மறுப்பு தெரிவித்தார்...

    ReplyDelete
  18. 2013 tet notificationalil kurippida padi select seithal nantu.appadi seithu irunthal intha problem yethuvum vanthirukkathu.next tetil relaxation kodunga,GO mattunka.

    ReplyDelete
  19. poradu poradu neethi kidaikkum varai poradu.satheesh sir porattam vellum.

    ReplyDelete
  20. போராட்டகாரர்கள் போராடட்டும் நாம யான்ய்யா அவஞ்ஙள பார்த்துட்டு இருக்க நாம கவுன்சி

    ReplyDelete
    Replies
    1. கவுன்சிலர் ஆயிடுவோமா..

      Delete
    2. நாம கவுசிலிங் எப்போன்னு கேட்டு பிரஸ்சர் கொடுப்போம்யா வாங்கய்யா நாம சீக்கிரம் போஸ்ட்டிங் போட போராடுவோம் சய்யிடு பை சய்டா நாமலும் ஏதாச்சிம் செய்யோனும் வாங்கய்யா வாங்க ஏஏஏஏஏ மணியரசன் கேட்குதா?வாய்யா வா ஏதாவது எழுது வேடிக்கை பார்த்துட்டு இருக்காதே பா

      Delete
    3. உங்க ஸ்பீச் தான் தற்போதைக்கு மனதை சந்தோஷப்படுத்துகிறது திரு.பவி

      Delete
    4. ஏ மணியரசா எதாவது வந்து எழுது் பா....
      எஙகயா இருக்க கவுன்சீலிங் நடக்க ஒரு கட்டுரை எழுது யா....

      Delete
    5. SEP 5 FUNCTION READYA IRUNKA MAKKALE MKKALE MAKKALE

      Delete
    6. PAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA

      Delete
  21. RESPECTED TRB OFFICIALS, PLS RELEASE WELFARE SCHOOLS, 2 CORPORATION SCHOOLS

    VACANCY LIST EPPOTHU VIDUVEERGAL ? ENNA THAN ADUTHU ENGALLUKKU POSITIVE

    AAGE SEYYA POGIREERGAL ? PORUMAIKKU ELLAIYAE ILLAI ., RESPECTED

    TRY OFFICIALS 5% RELAXATION KODUTHEERGAL., PORUTHUKONDOM.,

    POSTING-YAVATHU INCREASE SEIYTHIRUKALAMAE., SARI., IPPORTHU FINAL STAGE

    WELFARE SCHOOLS., 3 COPORATION SCHOOLS VACANT LIST VITTU POSTING

    COUNSELLING 1ST LIST CANDIDATES-KKODAVAE POSTING POTTU APPOINTMENT

    KODUKKALAMAE., MEENDUM UNGAL NOTIFICATION- REMEMBER PANNA VENDIYA

    AVASIYAM IRUKKATHU.,

    PLS. RELEASE 2ND LIST WELFARE, 3 CORPORATION SCHOOL LISTS PLS. RELEASE

    IMMEDIATELY., TIS IS OUR HUMBLE REQUEST.,

    ReplyDelete
    Replies
    1. conformma 2rd list viduvangala pls call 9944318147.

      Delete
  22. Hello innum
    pg phy,com,eco selection list,
    BT revised list for ad welfare and corporation school,
    paper 1 selection list nu
    ஏகப்பட்ட process trb ku irku....
    itha vida periya unmai enna na entha oru government ah irthalum 5 years la 3 time than posting poduvanga...

    ReplyDelete
  23. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKI..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORAD VENDUM...

    ReplyDelete
    Replies
    1. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM...

      Delete
  24. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM

    ReplyDelete
    Replies
    1. Anbarasu sir,neenga solvathu sariyana mudivu,Anaithu maavatta thalai nagarathil ore nalil porattam nadathinal athigaper kalanthu kolvargal melum pengal athigamaaga pangerpargal ithai orunginaikka nammavargal munvara vendum

      Delete
  25. Poradungal valthukkal but aduthadutha list il pass ana anaivarukum waiting list il vaithu velaivaipu koduka poradungal porkodi thukivital kattayam ethavathu oru muraiyil vetri kittatum but sandai podamal orumithu poradungal nanbargale vetri nichayam all the best

    ReplyDelete
  26. தேர்வு செய்யபடாதவர்கள்அடுத்த முறை பணி பெறுவதற்கு முன்னுரிமை கோரினால் அரசு பரிசீலனை செய்யும் என கருதுகிறேன்
    அதை விடுத்து 90க்கு மேல் 90 க்கு கீழ் என போராடினால் சிரமம் தான்.
    அது அரசின் கொள்கை முடிவு. பழைய Weightage முறைக்கு இந்த Weightage முறை சிறந்தது.
    90-105 ஒரே Weightage மதிப்பெண் வழங்கும் போது 100 மேல் எடுத்தவர் நிச்சயம் பாதிக்கபடுவர். எனவே போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை வைத்தால் மட்டுமே நிச்சயம் பலன் உண்டு.,நன்றி நண்பர்களே,

    ReplyDelete
  27. intha teta nambi nadu thervuku vanthadu than micham.

    ReplyDelete
  28. Neenga ennappa above 90,below 90,yengaludaiya feelings puriyuma, ippadiellam pesittu ippo porattathula participate pannuga endral yeppadi pannuvanga? Mudalla otttrumaiya irungappa.

    ReplyDelete
  29. PAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. Am Selva pepper 2 ..93 nam ninaithal ethaiuim matralam call me 8122323842 am in chennai

    ReplyDelete
  32. தேர்வு செய்யபடாதவர்கள்அடுத்த முறை பணி பெறுவதற்கு முன்னுரிமை கோரினால் அரசு பரிசீலனை செய்யும்....

    ReplyDelete
  33. ammavuku avanga katciya palapadathave time illa.idhala enga ungala kavanipaanga,.,.,.,exam call for aagum munnadiye ellam teliva solli irukanum.,.,electionukaga avanga enna venumnalume seivaana

    ReplyDelete
  34. முதலில் தகுதித் தேர்வில் 90க்கு மேல் மார்க் எடுத்து இறுதிப் பட்டியலில் தேர்வுச் செய்யப்படாதவர்கள் எத்தனை பேர் என்றும் 82 முதல் 89 மார்க் வாங்கி தேர்வுச் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என வயது அடிப்படையில் டி.ஆர்.பி நீதிமன்றத்தில் கூற வேண்டும். அவற்றிலிருந்து யாருக்கு பாதிப்பு எனத் தெரித்து விடும்.

    ReplyDelete
  35. Dear chennai friends who are all in above 90 in tet
    and d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?

    Tuesday, August 19, 2014 8:55:00 PM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி