TNTET - ஆசிரியர்களின் சென்னை போராட்டம் பற்றிய புதிய தலைமுறை செய்தி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

TNTET - ஆசிரியர்களின் சென்னை போராட்டம் பற்றிய புதிய தலைமுறை செய்தி...













240 comments:

  1. NO CHANCE TO CANCEL WEIGHTAGE-EDUCATIONAL MINISTER

    ReplyDelete
    Replies
    1. All selected candidate s Coming 25/8
      Amma avargalukku nandri kuruvom amathi perani nadathuvom

      Delete


    2. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

      ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

      உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

      மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

      வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

      நன்றி.

      Delete
    3. Yes i appreciate first we are selected candidates naam MANBUMIGU AMMA AVARKALUKU nam NANDRIYAI THERIVIKA VENDUM. all selected candidates pls come 25.8.14. monday 10am. pls cont 9843614103, 8695470613, 9894629600

      Delete
    4. No tension selected candidates . Because avargal 100 members .we are 12000 members.mudivu namaku opposite a vandhal namum unnaviradham iruppom.nama? Illai intha suyanalavathigala? Andru pardhu vidalam......

      Delete
    5. Yes i appreciate first we are selected candidates naam MANBUMIGU AMMA AVARKALUKU nam NANDRIYAI THERIVIKA VENDUM. all selected candidates pls come Join

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. Fronds poradungal vetri nichayam all the best

      Delete
    8. if your riot. has value. points you no need. to invite. for riots. but invalid. purpose.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Mr. prathap Neengal tamilaga arasiyal lukku miguntha taguthi vainthavar...

      Viraivil ... Teacher velaikku selvathai thavirthu vittu arasiyalil serungal ...

      Arasiyalil ammmmmmmmmm........... thuthi padupavar kalukku nalla pathaviyummmmm............, oru new modal car ummmmmmmm...... valangapadum...

      Delete
    11. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் .

      Delete
    12. This comment has been removed by a blog administrator.

      Delete
    13. Teachers, you have to understand one thing before start protesting against the new weightage system. You are going to be a teacher that means you have to educate the YOUNG INDIA. If the candidates have good marks right from the beginning (10th, 12th, UG/PG, B.Ed.,) in their respective curriculum/major means they could have a good knowledge/understanding in subjects. Those can teach and educate the students very well when compared with low marks candidates. For the candidates who have less marks in 10th, 12th, UG/PG, B.Ed., means you shouldn't have in-depth knowledge in your respective curriculum/major. What you guys did was just prepared for TET exam and scored in that. For teaching you got to have consistent knowledge/marks right from your schooling to understand the subject/major in a better way.

      Hence the new weightage system is correct to move forward the education system in Tamilnadu. Obviously there is no reason for protesting. If you need a government to settle in your life means there are 'n' number of options available like TNPSC, Bank Exams, Group I, II, III exams and many more. Try in that.

      Delete
    14. This comment has been removed by a blog administrator.

      Delete
    15. Mr.Dindukal. You wasted money !!. you would have purchased many "Dindukal Locks".

      No Nose Cut again !!!"

      Delete
    16. Sir paper2&PG teachers only get a posting? And said thanks to CM. SoPAPER 1 CANDIDATES NILAIMAI ??????{ Bhuvana oru aacharya kuri!!! sorry PAPER 1 ORU!!!!!!}
      WHEN WILL PAPER 1 SELECTION LIST WAS RELEASED? AND THEN EPPO PAPER 1 CANDIDATES KU POSTING? ENNA NADAKUTHU ENGAE????

      Delete
    17. yes .i wil use that thindukal lock to lock the 1st duplicate list

      Delete
  2. weightage cancel panna venam
    relaxation ah cancel panrom...

    முக்கிய அறிவிப்பு :-
    100%வெற்றி நிச்சயம்ஒரே வழி வழக்கு1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசுநடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்ஒன்றா...?கூறுங்கள்..போராடியது போதும்...இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..வெற்றி நிச்சயம்....உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. just now I saw puthiya thlaimurai... the showed the teachers who were agitating... There were only very very few teachers, the number will not cross even 100, only very little police.... Minister has told that there is no chance to cancel the weitage system as it is was the direction given by the high court itself..... so 300+ all is false news.. teachers dont belive this.......

      Delete
    2. ஏன் இந்த ஏமாற்றம்!
      முன்பு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக வேலை!
      அதில் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கு முன்னுரிமை
      அடுத்து...
      குறிப்பாணை எண்:2555/A2/2009, நாள்: 30.04.2010 யின் படி State Seniority-ல் மே மாதம் 2010 ல் சான்றிதழ் சரிபார்ப்பு, அதில் சிறிது வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு இன்றுவர வேலையில்லை
      அடுத்து போட்டித்தேர்வை எழுதவேண்டிய கட்டாயம்..
      அதுவும் இன்றைய தலைமுறைபுடன் போட்டிபோட்டு.
      அடுத்து 2012 போட்டித்தேர்வை எழுதி 60% எடுத்தால்தான் வேலை என்ற நிலை அரசு கண்டிப்பினால் 89/150 எடுத்தாலும் வேலைவாய்ப்பு கிடையாது என்று கைவிரிப்பு….
      No relaxation இதனால் வேலை வாய்ப்பு பறிபோதல்
      அடுத்து 2013 போட்டித்தேர்வை எழுதி 90/150 எடுத்தால்தான் வேலை என்ற நிலை அப்படியும் 60% எடுத்துவிட்டு சான்றிதழ் சரிபார்த்து வேலை கிடைக்கும் என்ற நினைப்பை பொய்யாக்கி அரசியல் விளையாட்டில் பலி. Weightage system என்றமுறையில் 90 மார்க் எடுத்தவர்களுக்கு வேலைவழங்காமல் 5 மார்க் தளர்வு என்று 89-82 மார்க் எடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை. அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காமல் நேரத்திற்ககு ஒரு முடிவு எடுத்து என்போன்ற 1979 ஆம் வருடம் முதல் வேலைவாய்ப்பு அலுவலகம் முதல் அலைந்தும் வேலையில்லை, அப்படி போட்டி தேர்வில் வெற்றி பெற்றாலும் முட்டுகட்டை. எனவே அரசு முதலில் சொன்ன முறைப்படி 90 மார்க் எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் வேலை வாய்ப்பை வழங்குவதே 100% சரி அதற்க்காக போராடும் நண்பர்களுக்கு நாம் உதவிக்கரம் கொடுப்பதை சரியாகும்... It is fact.

      Delete
    3. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

      ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

      உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

      மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

      வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

      நன்றி.

      Delete
    4. ஏன் இந்த ஏமாற்றம்! WTGE முறையை தீர்மாணித்தது NCTE. எனவே அதை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ஒரு கால் தமிழக அரசு ஒத்துக்கொண்டாலும் NCTE அனுமதியின்றி அதை நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை.

      Delete
    5. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் .

      Delete
    6. welcome ur comment Ram Narayan

      Delete
    7. nichayam illai. first cv mudindhavargal anaivarum thenmavattangalil porathiruku thayaragikondirukirargal.

      Delete
    8. DMK வின் தூண்டுதலின் இவர்களின் போராட்டம்

      Delete
  3. 2 nd list pathi ethum news irukanga sir.. posting edhum increase unda..?

    ReplyDelete
    Replies
    1. adha pathi ethum news iruku plz tel

      Delete
    2. chennai vainga patheil eruku

      Delete
    3. சரண்யா அக்கா உங்களுக்கு SC community இருக்கு அதுவும் பெண்கள் 33% உங்களுக்கு தனியிடம் உண்டு 2 வது பட்டியலில் உங்களுக்கு தமிழில் அதிக இடம் வரவுள்ளது ஏனெனில் அனைத்து கட்சி தலைவரும் தமிழுக்கு முக்கியதுவம் கொடுக்க வலியுறுத்தி வருவது உங்களுக்கு இன்னும் பலம் சேர்க்கப்படும் ஒன்று எனவே கண்டிப்பாக உங்களுக்கு பணி வரும் கவலை படாமல் இருங்கள்... கண்டிப்பாக உங்களுக்கு பணி வரும் கஷ்டப்பட்டது என்றும் வீணாக போகாது.....

      Delete
    4. Mr.tiger dhayanithi 2nd list varuma innu theriyala neenga athula select avaratha pathi sollureenga nallathu nadanthal sari.,

      Delete
  4. Yes...enta eppa follow panra weightage system scientific system nu court sollirugu nama padicha ellathayum evaluvation pannithan solluranga athanala yaru school life la erunthu merit la mark vangi pass panravangalugu rampa helpfulla erugu appadi erunthalum tet la 89 88 87 etuthavangalugu mattum than help eppadi parthalum 100 thugu 10% vendumuna 89 88 87 etuthavanga final list la vanthu erugalam

    ReplyDelete
  5. cancel seiya vendam muthalil cv mudithavargalukku munnurimai thaarungal. porattam sirappagave selkirathu. vaaruthathukku uriya oru vishayam 3 naatkanaga naam sagotharigal ore pudavaiyudan poraduvathu engalin entha nilaimaikku yaar karanam ?????

    ReplyDelete
    Replies
    1. Naam than karanam school life la erunthu top student ta study panniruntha eppadi natanthu erugathu

      Delete
    2. Usha mam second list ethir part hu kalam kadathathergal.poratathirku azhuthamana pathivogalai pathivo seiungal....!

      Delete
    3. உஷா மேடம்.

      NCTE guidelines;
      should give weightage to the TET scores in the recruitment process.

      WTGE முறையை தீர்மாணித்தது NCTE. எனவே அதை நீக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி ஒரு கால் தமிழக அரசு ஒத்துக்கொண்டாலும் NCTE அனுமதியின்றி அதை நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை.

      Delete
    4. நம்புங்கள், இரண்டாவது பட்டியல் வருகிறது. அதில் குறைந்தது 3,000 காலிப் பணியிடங்களாவது நிரப்பப் படும்.இப்பொழுது உள்ள கடைசி cut-off லிருந்து 2.5 வரை குறைந்து அதனுடைய cut-off அமையும்.

      இதில் பள்ளிக் கல்வித்துறை மூலம் 2500 பணியிடங்கள் நிரப்பப் படும்.

      Delete
    5. ஜாம் வி நீங்கள் தேர்வாகிவிட்டீர்களா?....

      Delete
    6. ஏன் தெரியாததுபோல் கேட்கிறீர்கள் ஸ்ரீ அவர்களே?

      Delete
    7. தெரியவில்லை மறந்திருக்கலாம்... மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள்.... ஆனால் நீங்கள் கேட்ட கேள்வியை பார்த்தால் தேர்வாகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்,,,,, வாழ்த்துக்கள்...

      Delete
    8. Maniyarasan sir I am really feel happy on your words about second list
      In Second list how many vacancy will be there..2.5 weightage different conformaa? Sir

      Delete
    9. TET PAPER 2 HISTORY AND PG TRB HISTORY இரன்டிலும் தேரியவர்கல் 102 பேர்
      102 backlog vacancy la vaicheruvangala ? sri sir replay plz

      Delete
    10. நான் தேர்வாகவில்லை ஸ்ரீ......

      Delete
    11. மிக்க மகிழ்ச்சி நண்பர் ஸ்ரீ அவர்களே!

      Delete
    12. ஜம் வி மன்னித்துவிடுங்கள்... தவறாக நினைக்க வேண்டாம்..

      மணியரசன் நண்பரே.. எதற்கு மகிழ்ச்சி...

      Delete
    13. Muthukumaran Sukumar சார் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.. இந்த ஆண்டே நியமிப்பார்கள் என்று தான் தோன்றுகிறது...

      Delete
    14. எதற்கு மன்னிப்பு ஸ்ரீ நண்பரே....

      Delete
    15. என்னுடைய சந்தேகத்தை தீருங்கள்.ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் OC பிரிவினருக்கு இடம் உண்டா?

      Delete
    16. jam vi அநேகமாக நீங்கள் தேர்வாகியிருப்பீர்கள் என்று நினைத்தேன்.... அதற்குத்தான்...

      Delete
    17. ராம் நாராயண் என் உயிர் நண்பா... இவ்வளவு நாட்களாக எங்கே சென்றிருந்தீர்கள் .....

      Delete
    18. Karthika deviAugust 20, 2014 at 9:13 PM

      கண்டிப்பாக OC பிரிவினருக்கு இடம் உண்டு..........

      Delete
    19. உண்டு கார்த்திகா

      Delete
    20. இரண்டு துருவங்கள் சந்திக்கன்றன .

      Delete
    21. நன்றி சந்தோஷ் அவர்களே...

      Delete
    22. RESPECTED AAS SIR,
      muthalil cv mudithavarukku munnurimai tharavendum enbathe en viruppam.

      Delete
    23. நன்றி உஷா அக்கா..டார்க்நைட் எங்கே?இன்னுமா ரூம் போட்டு அழுறாரு?

      Delete
    24. Dear A A Sln sir, Neengal solvathu sariyagavae irunthalum, NCTE sonnathu Ithu Pondrathoru muttal thanamana weightage muraiyai ,pagubadugal niraintha wghtge muraiai alla...

      Intha weightage muraiyai NCTE in parinthuraikku anupi , ithan sathaga, pathaga amsangal kurithum aarainthu, athan pinbu Intha wghtge muraiyai pinpatra seivathae or vendamae enbathae tharbothaikku siranthathu.....

      illaiyenil supreme court i anuguvathai vida veru vali illai.....

      Delete
    25. This comment has been removed by the author.

      Delete
    26. இன்று ஒரு நாள் பார்த்துவிட்டு காணவில்லை என்ற அறிவிப்பு தரலாம் கார்த்திகா

      Delete
    27. AP TET Wt system 40% TET & 60% trb exam. Do You know Soloman. Which state follow tntet at system. Please replay anybody

      Delete
    28. உஷா madam,

      நீங்கள் மிகக் குறைவான மதிப்பெண்ணில்தான் வாய்ப்பை இழந்தீர்கள் என நினைக்கிறேன்.அதனால் உங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையிலேயே கிடைக்கும் என தோன்றுகிறது.

      அதோடு கார்த்திகாதேவி madam அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.கல்விச்செய்தியில் பல வாசகர்கள் என்னிடிடம் அவர்களுக்கான வாய்ப்பு குறித்து கேட்டிருக்கிறார்கள்.நானும் ஒரு சிலருக்கு மட்டும் என் யூகத்தை சொன்னேன்.

      ஆனால் எனக்கு கிடைக்கும் என்று சொன்ன முதல் நபர் கார்த்திகா தேவி madam தான் என்று நினைக்கிறேன்.அவர்கள் சொன்னபடியே இப்பொழுது எனது பெயர் தேர்வுப் பட்டியலிலும் வந்திருக்கிறது.இறைவன் அருளால் அதற்கான செயல்பாடுகள் முழுமையடையட்டும்.உங்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.

      Delete
    29. ஸ்ரீ அவர்களே,

      இரண்டு அல்லது மூன்று நாடகள்களுக்கு முன்பு ஒரு நண்பர் பதிவு செய்திருந்தார். PG / BT என்றால், எல்லாரும் BT ஐ தான் தேர்வு செய்வார்கள் என்று. இதைப் பற்றி உங்கள் கருத்து

      Delete
    30. உறுதியாக இல்லை... PG யைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்..

      Delete
    31. May be sir because when they join as BT they will get two incentives if they have completed Med or MPhil. But when they join as Pg they ll get only one incentive. Two hundred rupees only difference in grade pay between pg and BT scale. There is a chance to take BT when they don't expect HM promotion soon. I have joined as pg but I am drawing lesser salary than a BT who joined like me in our school same day.

      Delete
    32. நன்றி மணியரசன் சார்.

      Delete
    33. திரு S கணேஷ்குமார்.

      NCTE செல்லியிருப்பது - TET முடித்தவர்களுக்கு பணிநியமனத்தின் போது TET-ன் மதிப்பெண்ணை மட்டும் கணக்கிடாமல் WTGEக்கு என்று மதிப்பெண் கொடுத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தானே சொல்லியிக்கிறார்கள் அல்லாமல் WTGE இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கட்டாய படுத்தவில்லை. சில மாநிலங்களில் WTGE க்கு என்று தேர்வு வைக்கிறார்கள். WTGEக்கு மதிப்பெண் முறையை தீர்மாணிப்பது அந்தந்த மாநில அரசு மட்டுமே.

      Delete
    34. This comment has been removed by the author.

      Delete
    35. A ALEXANDER SOLOMON Aas "" WTGE இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கட்டாய படுத்தவில்லை"""
      nice words ...... continue ......

      Delete
    36. நன்றி ஸ்ரீ

      உஷா மேடம்
      நல்லதே நடக்கும். ஆன்மீகத்தின் ஒரு சொய்தி. எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

      Delete
    37. திருத்தம் ; செய்தி

      Delete
  6. Dear friends itha elarum senthu february la 5% sonapo paniruntha isefull almost elam.finish ara nerathula pana ithu nichiam suia nalm tha think frds above 90 ku mela edutha elrukum kedikathu 80% person ku tha kedaikumnu sonanka. Ipam history group la matum tja nelow 90 irukanka y plz ho and study for next exams

    ReplyDelete
    Replies
    1. Sir idha mattum munnadiyae pannirukkanumnu theliva solrengalae. 5% relaxation kuda examku munnadiyae sollirukkanumae. Nanga exam eludhi result vandhu cv kuda mudichadhuku aparam relaxation koduthadhu nyayama?

      Delete
  7. தேர்வுபட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு விரைவில் கவுன்சலிங் நடத்தி பணிநியமன ஆணைகளை அரசு வழங்கிட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  8. Gov oru nalla mutivaetuganum enta naama mattum pathikala gov school la padigura students than first pathiguranga so 90+ 90- etutha yarugu job potalum fast ta job potanum appathan kasta padura family la erunthu gov school lugu vara student problem ellama study pannuvanga so pl fast ta step etunga tn gov and trb

    ReplyDelete
  9. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

    உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

    மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

    வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Other political parties also silent why? Weightage is good method don't waste your time and energy better ask priority in next tet

      Delete
    2. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

      ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

      உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

      மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

      வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

      நிறைய பேர் தகவல் தெரியாமல் இருப்பார்கள். அனைவரிடமும் எடுத்து சொல்லுங்கள். போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

      நன்றி.

      Delete
    3. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் .

      Delete
    4. first செலக்‌ஷன் லிஸ்டி is duplicate list

      Delete
  10. சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பயனடைய என்ற நல்லெண்ணத்தில் அரசு 5 சதவிகித தளர்வை கொண்டு வந்தது.அதை காரணம் இன்றி எதிர்ப்பவர்கள் சுயநலக்காரர்களே.அரசை கிள்ளுக்கீரையாக நினைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி வசை பாடுபவர்கள் எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் வெற்றி காண போவதில்லை.அடுத்து வரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி காணுவதை விடுத்துவிட்டு காலத்தை விரயம் செய்யாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மதிப்பெண் தளர்வால் வெற்றி பெற்று இப்போது இறுதி பட்டியலில் தேர்வும் ஆகிவிட்டீர்களா.

      Delete
    2. எது சுயநலம் நண்பரே. சுயநலம் என்பதே பொது நலத்தின் முதற்படிதானே. 2012ல் மதிப்பெண் தளர்வு, அதுவும் 1.30 மணி நேரத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு கொடுக்காமல் 2013ல் மட்டும் கொடுத்திருப்பதை என்னவென்று சொல்வது. உங்கள் கேள்வியிலும் தானே சுயநலம் தெரிகிறது.

      Delete
  11. Good surya 5%relax kuduthathe elextion la vote vanka but below 90 came only in history atha ea yarukum theria madikunu theriala its totaly waste of time for poratam I am also not select I amaths I got 99 what can I do I amreasy to prepare for next exam

    ReplyDelete
    Replies
    1. hello neenga yen pa adichukireeenga... Amma yen ipdi silent 'ah irukanga elllarukum job poda porangala.. illa job increase panna porangala

      Delete
    2. Main reason is less vacancies in subjects except history

      Delete
  12. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

    உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

    மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

    வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    நிறைய பேர் தகவல் தெரியாமல் இருப்பார்கள். அனைவரிடமும் எடுத்து சொல்லுங்கள். போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  13. Mr.Arjunan sir your post is 100 % very correct போராட்டம் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. The judge has directed not only follow this type of weightage system but to follow any other scientific methods . So we are demanding to follow tet marks and seniority. This is also one of the scientific method as directed by the Judge Nagamuthu.

      The NCTE has also directed to give weightage for tet mark. Previous to Tet exam govt was following seniority only . Subsequently the NCTE has insisted TET. Not satisfying the marks obtain in plus two.degree and B.ed the NCTE has insisted to conduct TET. The NCTE has not stated to give weightage for plus two and degree mark in any where of its notification . The govt only decided to give weightage for plus two marks .The purpose of tet exam is to select qualified teachers. The NCTE has not satisfying the candidate performance in plus two and degree. So giving weightage for plus two and degree is unjustice.

      The relaxation has not given in 2012. In first Tet the candiates had written their exam in 1.5 hours. Also the number of passed candiates were less than vaccancy. In the above circumstances the govt has not give relaxation on the ground of expecting eligible teachers.

      Delete
    2. Anbu Alagan welcome ....

      i really watching ur comment daily ... it is always nice till today

      Delete
  14. surely no change weightage method...u r perpare the next exam all the best

    ReplyDelete
  15. நம்புங்கள், இரண்டாவது பட்டியல் வருகிறது. அதில் குறைந்தது 3,000 காலிப் பணியிடங்களாவது நிரப்பப் படும்.இப்பொழுது உள்ள கடைசி cut-off லிருந்து 2.5 வரை குறைந்து அதனுடைய cut-off அமையும்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை மூலம் 2500 பணியிடங்கள் நிரப்பப் படும்.

    ReplyDelete
    Replies
    1. You have delivered good news Mr Maniyarasan
      Thank you very much

      Delete
    2. இதற்கான தேதி மிகச் சரியாகத் தெரியவில்லை.

      இறைவனின் அருளால் நல்லதே நடக்கும் sir.

      Delete
    3. Mani sir pg ku 2 list iruka?

      Delete
    4. மிகச் சரியாகத் தெரியவில்லை.ஆனால் கிட்ட தட்ட 900 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளது.

      Delete
    5. வாய்ப்பே இல்லை என்று தான் நினைக்கிறன் ... 1 மார்க் கட் ஆப் இடையிலேயே ஒரே community -இல் 60 நபர்கள் வரை இருப்பார்கள் ஒவ்வொரு பாட பிரிவுலும்... மறுபடியும் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் .. நானும் 0.8 வித்தியாசத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன். பணியிடங்கள் அதிகரித்து 3 மதிப்பெண் வரை குறைந்தால் நல்லது தான் .. பார்க்கலாம்

      Delete
    6. TET PAPER 2 HISTORY AND PG TRB HISTORY இரன்டிலும் தேரியவர்கல் 102 பேர்
      102 backlog vacancy la vaicheruvangala ? mani sir replay plz

      Delete
    7. Mr rocky,

      உங்கள் அவநம்பிக்கை படியே நடக்கட்டும் வாழ்த்துக்கள்.

      Delete
    8. sir..spl category ku backlog fill ayiruma?

      Delete
    9. GOOD EVENING MANIYARASAN SIR, HW R U ? NAAMA PESI ROMBA
      NAALAYITTU., ANYWAY SIR PLS. TELL ME ..,

      CONFIRM-A 2500 VACANCIES PALLIKALVITHURAI MOOLAM NIRAPPAPADUMA ?

      TAMILUKKU VACANCY- INCREASE AAGUMA., NEENGAL CONFIRMATION ILLAMAL ETHUVUM SOLLA MATTERGAL., ENDHA SOURCE SIR., 2ND LIST

      WELFARE SCHOOL SOLGIREERGALA OR PALLIKALVITHURAI SOLGIREERGALA., PLS. REPLY SIR., MANY TET CANDIDATES ARE

      HAIRLINE CAP TO MISSING THEIR JOBS., WE R EAGERLY EXPECTING

      2ND LIST SIR., POSSIBLE IRUKKA SIR., PLS. REPLY.,

      Delete
    10. Mr.Maniyarasan avarkalay 2nd list varuthu pattriya yantha oru arikuriyum illai anal neengal 3000 posting yandru sollugeererkal????? irunthalum thangal inntha mge manathirikku aruthal aligeerathu mikka nandri..,

      kadavulin arulal nallatahu nadanthal sarithan..,

      Delete
    11. Maniyarasan news conform a sir? Which is that source? We are still waiting for 2nd list

      Delete
    12. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் .

      Delete
  16. Mathippen thalarvu enbathu antha antha caste la 90mark edutha anaivarum select aagi melum paniyidam nirappapadamal irunthal avargalukku mathippenil salugai koduthal samooga neethi kaapatrapadum,aanal thaguthikku mel mathippen eduthavargalukku vaippalikkathathu varungala asiriyargalin tharathaiyum kalviyin tharathaum kuraikkave seiyum,

    ReplyDelete
  17. Ean sir entha poratatha cv ku munnate panna venteyathuthana epa posting pota erukum nelaiyel poratam pannureka nenaithu nenaithu poratam panna ventam

    ReplyDelete
  18. Ean sir entha poratatha cv ku munnate panna venteyathuthana epa posting pota erukum nelaiyel poratam pannureka nenaithu nenaithu poratam panna ventam

    ReplyDelete
  19. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

    ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
    உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
    மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

    இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

    தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...

    நண்பர்களே
    சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

    பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
    ஒன்று கூட்டுங்கள்
    நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
    சென்னைக்கு வா௫ங்கள்

    Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
    வா௫ங்கள் சென்னைக்கு
    நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

    இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல் 82
    க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல் ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

    மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

    Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

    இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
    Msg மூலமாகவோ
    Facebook Status Sharing
    Twitter
    What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

    பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
    தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

    நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

    சென்னையில்
    சந்திப்போம் வா௫ங்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Melum paniyidam vendum illaya adutha list il munnurimai vendum illayel sagumvarai unnaviratham

    ReplyDelete
  22. Hai mani how is it possible?? Any information from trb???????? Plz reply

    ReplyDelete
  23. Nanbargale,
    Endha oru seyalukkum
    Oru palaapalan undu...
    Indha porattam
    Edharku udhavugiratho illayo,
    Nichayam extra vacancy udan
    Second List
    Viraivil varuvadharku
    Vazhi vagukkum...

    ReplyDelete
  24. Intha porattam thevaya illaya? Niyayamanatha illaya? enru asiriya nanbargal anaivarukkum kandippa theriyum ,yaarukkum solli theriya vendiyathu illai ithu niyayama porattam than endru(enendral nam listla irunthalum illavittalum asiriyargal), Nammai arasu than pirithalugirathu athanal tharakuraivana vaarthaigalai aduthavarmel prayogikkathigal, ithe trb exma iruntha enna seivom yosiyungal, porattangal thane niyayathai nilai niruthum.

    ReplyDelete
  25. Dear A A Sln sir, Neengal solvathu sariyagavae irunthalum, NCTE sonnathu Ithu Pondrathoru muttal thanamana weightage muraiyai ,pagubadugal niraintha wghtge muraiai alla...

    Intha weightage muraiyai NCTE in parinthuraikku anupi , ithan sathaga, pathaga amsangal kurithum aarainthu, athan pinbu Intha wghtge muraiyai pinpatra seivathae or vendamae enbathae tharpotaikku siranthathu.....

    illaiyal supreme court i anguvathae nallathu...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்த்துறையில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு 82 முதல் 89 எடுத்த நண்பர்களும், மேலும் 90 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற நண்பர்களும் தமிழ்த்துறைக்கு பணியிடம் அதிகரிக்க போராடலாம்.,

      Delete
    2. தமிழ்த்துறையில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு 82 முதல் 89 எடுத்த நண்பர்களும், மேலும் 90 க்கும் மேல் மதிப்பெண் பெற்ற நண்பர்களும் தமிழ்த்துறைக்கு பணியிடம் அதிகரிக்க போராடலாம்.,

      Delete
    3. Peraku 82 to 89 vary ullavangala kalattivitturulam

      Delete
    4. இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் .அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......??????

      Delete
    5. Ramki G இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் means po poruthukolura idatthukku

      Delete
    6. திரு S கணேஷ்குமார்.

      NCTE செல்லியிருப்பது - TET முடித்தவர்களுக்கு பணிநியமனத்தின் போது TET-ன் மதிப்பெண்ணை மட்டும் கணக்கிடாமல் WTGEக்கு என்று மதிப்பெண் கொடுத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தானே சொல்லியிக்கிறார்கள் அல்லாமல் WTGE இப்படித்தான் இருக்க வேண்டுமென்று கட்டாய படுத்தவில்லை. சில மாநிலங்களில் WTGE க்கு என்று தேர்வு வைக்கிறார்கள். WTGEக்கு மதிப்பெண் முறையை தீர்மாணிப்பது அந்தந்த மாநில அரசு மட்டுமே.

      Delete
    7. A ALEXANDER SOLOMON Aa .... one word one theme .... sema ya sonnirkal .....

      Delete
  26. ஐயகோ! தாள் 1 என்பதைப் பற்றி எவ்வித கருத்து மோதல்களும் கூட இல்லையே!
    யாரேனும் தாள் 1 பற்றிய தகவல்களை தயவு செய்து தரவும்............

    ReplyDelete
    Replies
    1. billa nanum paper 1.namum poradalama?????

      Delete
    2. Flash News : கண்ணீர் அஞ்சலி !!!

      இன்றும் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் Paper 1 குறித்து ஒரு தகவலும் இல்லை ...

      தாள் 1 இறந்துவிட்டதோ ? ??....

      TRB ...!! ??

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Ganesan P +++?????------- puriutha

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Prathap sir i join with you & my team also 178 members we are join sir.pls cont 9843614103

      Delete
    2. கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்வோம். புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. porattam patri pesavendam sir viraivil appoinment.undu yar manathum kaayapadakkoodathu

      Delete
    5. இனி பொருத்துக்கொள்ளமாட்டோம் .அன்பான ஆசிரியர் பெருமக்களே, மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு நடை பெரும், ஏன் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் .82 முதல் 150வரை மார்க் எடுத்து செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மூன்று மாதம் நம்முடைய பணி தள்ளி போனால் எவ்வளவு பாதிப்பு ......??????

      Delete
  29. கொஞ்சம் அனுபவம் இல்லைனா பொருமையாவது காட்டுங்கள் நண்பர்களே.நீங்களா நாங்களா போராட்டம் இல்லை இது.வழக்கு போட்டு நம்மாள் எதையும் சாதிக்க முடியாது

    ReplyDelete
  30. AMMA VIN MOUNAM NALLATHU SEIYA THAN...

    ReplyDelete
  31. The NCTE has never satisfied the marks obtained in plus two and degree . Hence the NCTE has not recommended to give weightage for plus two and degree in anywhere of its notification.


    The judge has directed to follow not only this type of weightage but to suggested to follow any other scentific method. So we are demanding tet with seniority. Perior to tet , the govt was following seniority. The only change is tet. So tet with seniority is a best method.

    ReplyDelete
    Replies
    1. Your NCTE observation is very correct.

      Delete
    2. Anbu Alagan , Vijaya Kumar Chennai welcome ...... continue.... ur style ....

      Delete
  32. AANAITHU MAVATTATHILUM ORAE NALIL PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM ENRU OTRUMAIYAGA PORADINAL ATHIGA NABARKAL PORATATHIL PANGAERPARGAL..ATHVAE NAM BALAM..GOVERMENT NAMMAI THIRUBI PAKKUM..

    ReplyDelete
  33. neenga enna porattam pannalum jugment govmt pakkame varum....ithuthan vithi....don't feel brs & sisrs...i am sg tr 2 yrs ah salary kaga porattam pandrom govt no reaxn...pa ....govt waste pa...

    ReplyDelete
    Replies
    1. The judgement has not come favour to the govt. in makkalnala paniyalar case. Even they are belong to DMK.

      Delete
  34. 3 தடவ பெயில் ஆகி 4 முறை relaxation la pass pannavanga...

    ந..

    நன...

    நன்...


    போனா போ....

    ReplyDelete
  35. TET PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM...ENGALUKAGA KURAL KODUNGAL RAMADASS AYYA,VAIKO SIR..BALA BHARATHI MADAM..VIJAIKANTH SIR..ETC..

    ReplyDelete
  36. TET PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM...ENGALUKAGA KURAL KODUNGAL RAMADASS AYYA,VAIKO SIR..BALA BHARATHI MADAM..VIJAIKANTH SIR..ETC..

    ReplyDelete
  37. raja lingam sir paper 1 pathi enna achu sir????? any information................. ellaina namum porata ventiathu thana?????????

    ReplyDelete
  38. TET PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM...ENGALUKAGA KURAL KODUNGAL RAMADASS AYYA,VAIKO SIR..BALA BHARATHI MADAM..VIJAIKANTH SIR..ETC..


    ReplyDelete

    ReplyDelete
  39. TET PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM...ENGALUKAGA KURAL KODUNGAL RAMADASS AYYA,VAIKO SIR..BALA BHARATHI MADAM..VIJAIKANTH SIR..ETC..


    ReplyDelete

    ReplyDelete
  40. TET PAPER 2 PASS SEITHA AANAIVARUKUM VELAI VENDUM...ENGALUKAGA KURAL KODUNGAL RAMADASS AYYA,VAIKO SIR..BALA BHARATHI MADAM..VIJAIKANTH SIR..ETC..


    ReplyDelete

    ReplyDelete
  41. AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....AMMA THAYAE KARUNAI KATTUNGAL...

    ReplyDelete
  42. AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....AMMA THAYAE KARUNAI KATTUNGAL...

    ReplyDelete
  43. AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....

    ReplyDelete
  44. AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....



    AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....
    AANAIVARUKUM VELAI VENDUM..TET PAPER 2 PASS SEITHA...AANAIVARUKUM VELAI VENDUM....






    ReplyDelete
  45. ARASU NINAITHAL ETHAIYUM SEIYA MUDIUM..ATHUVUM AMMA NINAITHAL ETHAIYUM SEIYALAM..ARISI FREE..TV FREE..MIKSI FREE..GRAIDER FREE..AADU FREE..MADU FREE...ITHU ELLAM SATHIYAM?ATHAE POL 50 AYIRAM TEACHERS PANI NIYAMANAMUM SATHIYAMAE...ARASU MANASU VAITHAL...

    ReplyDelete
  46. ARASU NINAITHAL ETHAIYUM SEIYA MUDIUM..ATHUVUM AMMA NINAITHAL ETHAIYUM SEIYALAM..ARISI FREE..TV FREE..MIKSI FREE..GRAIDER FREE..AADU FREE..MADU FREE...ITHU ELLAM SATHIYAM?ATHAE POL 50 AYIRAM TEACHERS PANI NIYAMANAMUM SATHIYAMAE...ARASU MANASU VAITHAL...

    ReplyDelete

    ReplyDelete
  47. super sir samooganeethiyum samaneethiyum desathin iru kangal amma ninaithal ellem nadakkum

    ReplyDelete
  48. மிக விரைவில் செலக்‌ஷன் லிஸ்டில் உள்ளவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சென்னையில் .

    ReplyDelete
    Replies
    1. Tetla fail ayittu
      kavalayodayum kolappathodayum
      aduththa examku
      yepti patikkrathunu yosikkrappa
      intha raasa appointment ordernu
      Koduththa
      nantri arivippu manaadu nadaththama yenna pannuvinga?
      Nadaththunga nadathunga!?!?!?!?!?

      Delete
  49. tet cancel pannidu seniority padi velai tarungal.so 25 yrs waiting for job.so all seniors go to tarna

    ReplyDelete
  50. OONGI ADICHA ONNARAI TON WEIGHT DA..PAKIRIYA?PAKIRIYA? AMMA NINACHA ADUTHA MASAMAE 50 AYIRAM TEACHERS NIYAMANAM PAKIRIYA?PAKIRIYA? .......

    ReplyDelete
  51. OONGI ADICHA ONNARAI TON WEIGHT DA..PAKIRIYA?PAKIRIYA? AMMA NINACHA ADUTHA MASAMAE 50 AYIRAM TEACHERS NIYAMANAM PAKIRIYA?PAKIRIYA? .......

    ReplyDelete

    ReplyDelete
  52. OONGI ADICHA ONNARAI TON WEIGHT DA..PAKIRIYA?PAKIRIYA? AMMA NINACHA ADUTHA MASAMAE 50 AYIRAM TEACHERS NIYAMANAM PAKIRIYA?PAKIRIYA? .......

    ReplyDelete
    OONGI ADICHA ONNARAI TON WEIGHT DA..PAKIRIYA?PAKIRIYA? AMMA NINACHA ADUTHA MASAMAE 50 AYIRAM TEACHERS NIYAMANAM PAKIRIYA?PAKIRIYA? .......

    ReplyDelete
    OONGI ADICHA ONNARAI TON WEIGHT DA..PAKIRIYA?PAKIRIYA? AMMA NINACHA ADUTHA MASAMAE 50 AYIRAM TEACHERS NIYAMANAM PAKIRIYA?PAKIRIYA? .......

    ReplyDelete

    ReplyDelete
  53. யோவ் appoinment order சீக்கிரம் குடுங்கய்யா

    ReplyDelete
    Replies
    1. கொடுப்பார்கள் sir. செப்டம்பர் மாதம் நீங்கள் கேட்டதை பெறுவீர்கள் என நினைக்கிறேன்.

      Delete
    2. MANIARASAN SIR, CONFIRM A SIR, WE R EAGERLY WAITING FOR 2ND LIST., USHA EDN

      MAM., HW TO CALCULATE THE DIFFERENCE FOR DSE AND SSE.,
      MR. MANIARASAN SIR, TAMILUKKU EVVALOU PALLIKALVITHURAIYIL INNUM POSTING KOODUTHAL VARUMA. SIR., PLS. REPLY.,

      IPPOTHU TENTATIVE LIST THANAE., FINAL LIST VIDUMPOTHU POSTING SERTHU PODUVARGALA ?

      Delete
    3. maniyarasan sir pg and tet ondraga appoinment unda sir naan tet papar 2,pg select sir tet first varuma pg varuma sir.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  54. Teachers, you have to understand one thing before start protesting against the new weightage system. You are going to be a teacher that means you have to educate the YOUNG INDIA. If the candidates have good marks right from the beginning (10th, 12th, UG/PG, B.Ed.,) in their respective curriculum/major means they could have a good knowledge/understanding in subjects. Those can teach and educate the students very well when compared with low marks candidates. For the candidates who have less marks in 10th, 12th, UG/PG, B.Ed., means you shouldn't have in-depth knowledge in your respective curriculum/major. What you guys did was just prepared for TET exam and scored in that. For teaching you got to have consistent knowledge/marks right from your schooling to understand the subject/major in a better way.

    Hence the new weightage system is correct to move forward the education system in Tamilnadu. Obviously there is no reason for protesting. If you need a government to settle in your life means there are 'n' number of options available like TNPSC, Bank Exams, Group I, II, III exams and many more. Try in that.

    ReplyDelete
  55. Teachers, you have to understand one thing before start protesting against the new weightage system. You are going to be a teacher that means you have to educate the YOUNG INDIA. If the candidates have good marks right from the beginning (10th, 12th, UG/PG, B.Ed.,) in their respective curriculum/major means they could have a good knowledge/understanding in subjects. Those can teach and educate the students very well when compared with low marks candidates. For the candidates who have less marks in 10th, 12th, UG/PG, B.Ed., means you shouldn't have in-depth knowledge in your respective curriculum/major. What you guys did was just prepared for TET exam and scored in that. For teaching you got to have consistent knowledge/marks right from your schooling to understand the subject/major in a better way.

    Hence the new weightage system is correct to move forward the education system in Tamilnadu. Obviously there is no reason for protesting. If you need a government to settle in your life means there are 'n' number of options available like TNPSC, Bank Exams, Group I, II, III exams and many more. Try in that.

    ReplyDelete
  56. MANIARASAN SIR, CONFIRM A SIR, WE R EAGERLY WAITING FOR 2ND LIST., USHA EDN

    MAM., HW TO CALCULATE THE DIFFERENCE FOR DSE AND SSE.,

    ReplyDelete
    Replies
    1. naan tet paper2,pg select sir tet first appoinment varuma pg varuma?

      Delete
  57. Poratathuku karanam mr rajalingam & sathesh avnkalulku kedikaln ipam poratam panranka y feb pana vendia thana mathavnkalku kedikratha thadukrinka enakum kedaikala ncz maths vacancy kami tha my tet 99 wtge 68.12 oc ena panrathu next exam.ku arampichta plz dnt waste time let's start for next exam hod always with u

    ReplyDelete
  58. anbu sir sonnapadi nadakka arul puriyavendum kadavule viraivil

    ReplyDelete
  59. thanx mani sir ....நான் இல்லாம இந்த கல்வி துறை தூங்கிட்டு இருக்கு.....ஒடனே appoinment order குடுங்க ஙொய்யால அம்புட்டு பேரையும் centum எடுக்க வச்சிடுரேன்......

    ReplyDelete
  60. DMK வின் தூண்டுதலின் இவர்களின் போராட்டம்

    ReplyDelete
    Replies
    1. ramki poi thungu nan pakka admk . intha pichinari velai ellam enkitta vachikkatha ....

      Delete
    2. Ramkey yentha key?
      Admk key'ah!

      Delete
  61. இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

    ஆசிரிய நண்பர்களே அலை கடலென திரண்டு வாரீர்.

    உங்களின் ஆதரவில் நமது வெற்றி என்பதை மறவாதீர்கள்.

    மாற்று திரனாளிகள் பல பேர் ஆதர வு தெரிவித்து நாளை நம்முடன் இனையவிருக்கிறார்கள்.

    வெற்றி நிச்சயம் கோரிக்கை நிறைவேரும் வரை நமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  62. last ah porattam mudivu enna achu sir. seletion list ku velai unda illaya

    ReplyDelete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி