TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.


ஆசிரியர் பணி நியமனம்:

இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.  தொடக்கக் கல்வித்துறையில் 845 பின்னடைவு காலியிடம், 830நடப்பு காலியிடங்கள் உள்ளன.
சிறுபான்மை மொழிகளில் 102 பின்னடைவு காலியிடம், 72 நடப்பு காலியிடங்கள் உள்ளன.கூடுதல் தகவல்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

67 comments:

  1. Replies
    1. All selected candidates come to chennal trb off 25/8 .
      10 am

      Delete
    2. அரசின் முடிவே இருதியனது,,, அதுவெ உருதியானது,,, விரைவில்,,, நியமனம்,,, ஆசிரியர்,,,,,,

      Delete
    3. BCM ABOVE 90 DETAIL THERINTHAL SOLLUNKAL FRIENDS

      Delete
    4. பேப்பர் 2 நண்பர்களுக்கு இன்று என்ன நிலைமையோ அதே நிலைதான் நமக்கும் . நாமும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் குறைவாக உள்ள அனைவரும் சிந்தியுங்கள்.

      GO 71 மாற்றம் அல்லது வேலைக்கான உத்திரவாதம் பெறுவதற்கு விரைந்து செயல்படும் நேரமிது. வா

      நமது இறுதிப்பட்டியல் வருமுன் தடைஆனை பெறுவோம் வாருங்கள் நண்பர்களே.

      Delete
    5. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 350 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
      மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 200 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 110 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 40பேரும் கைது செய்தனர்....
      நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
      இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை....
      தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....

      Delete
    6. intha polaipu polaikirathuku...................! oh athu thaan unna maama nu koopdurangala..
      mama bye mama..............

      Delete
    7. This comment has been removed by a blog administrator.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. we are one step ahead towards " THE DAY" when we are going to get appointment

    ReplyDelete
    Replies
    1. the govt is on the top gear to appoint teachers...... all the best to all selected teachers in paper 2 and teachers going to be selected in paper 1....

      Delete
    2. அரசின் முடிவே இருதியனது,,, அதுவெ உருதியானது,,, விரைவில்,,, நியமனம்,,, ஆசிரியர்,,,,,,

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. i dont know we get job soon r not

    ReplyDelete
  4. frns.... pls check trb website... pages not opening.......

    ReplyDelete
  5. DINDIGUL DIS SELECTED CANDIDATES ......VARUM MONDAY ANRU NADAIPERUM NANRI,THERIVIKUM
    VILAVIL
    KALANTHUKOLLUMARU .KETUKOLGIROM. THIRAMAIKU MATUME MUTHALIDAM KODUTHULLA MANBU MIGU MUTHALAVAR AMMA AVARKALUKUM NANRIKALAI THERIVIKKA ANBUDAN ALAIKINROM DINDIGUL DIS SELECTED CANDIDATES PLS SEND UR PH NO .............saisivagowri2008@gmail.com

    ReplyDelete
  6. Male sc 69.02 any chance...pl tell me any one

    ReplyDelete
  7. paper 1 vacancy கண்டிப்பாக அதிகரிக்கும்..
    100% உண்மை....

    ReplyDelete
    Replies
    1. Poi vera velai irutha parunga sir mental aga poram

      Delete
    2. Sir. . 1yeara expect panathu pothatha. . 108 mark vangi no use 71.11 my cut off. . Mbc.. k it's all my fate

      Delete
    3. guna sundhari manam thalara vendam...
      4224 sec gr teacher posting poda poranga nu SUN NEWS la sonnatha பொய் aguvatharku than intha tentative notification..
      பணி நியமனம் அன்று உண்மை தானாக புரியும்...

      Delete
    4. guna sundhari manam thalara vendam...
      4224 sec gr teacher posting poda poranga nu SUN NEWS la sonnatha பொய் aguvatharku than intha tentative notification..
      பணி நியமனம் அன்று உண்மை தானாக புரியும்...

      Delete
    5. Illa madam, minister sonnadhu 15000. BT announced 10776 that time. Media s made simple calculation 15000-10776= 4224.
      This what happened .This vacancy is final .

      Delete
    6. thanks but i concentrate to ctet now first exam appa book vanga amount illa book vangi pass anapa velai illai

      Delete
    7. When CTET will be called for???. Do you have any idea, please share it.

      Delete
    8. sir last date 4.8.14 next time february la varum appo try pannunga fulla psygology questions kekirargal.tntet ya vida easy i think ungalukku hindi theriuma second level la hindi.oru subject nu.sonnanga

      Delete
  8. BCM ABOVE 90 DETAIL THERINTHAL SOLLUNKAL FRIENDS

    ReplyDelete
  9. ALL TET TEACHER PAPER-1, PAPER 2,ANAIVARUM ONROKOODUVOM CHENNAI IIL PORATTAM VETREPERUM.... ONRUPATTALL VETRI NICHAYAM VAARUNKAL CHENNAIYAI NOKKI

    ReplyDelete
  10. at finally, friends we are moving towards finish rope. but friends, one doubt what about the court cases.

    ReplyDelete
  11. ondrupattu anaivarukum velai vaangi thara poringala..............!
    comedy pannathinga boss....
    72000 perukum velai podanum na entha govt a irunthalum mudiyathu...!
    intha unmaiya 1st purinjukitu athuu apram nalla mudivu edunga.
    rajalingam tet candidate a illa, advocate kita poruki thingira oruthan, avana nambi yaarum pogathinga.
    today news la arrest pannum pothu paarthen, ore bus la ellorayum ethuranga, meethi niraya place iruku, 30 per kuda iruka maatanga
    poratathin unmai nilai purinthu daily kootam kuraiyuthu, govt seithathu seithathu thaan. vendumendraal aduthu varum niyamanangalil munnurimai ketu poratam pannunga, kandipa kidaikum.

    ReplyDelete
  12. When do u release commerce , economics and physics final list? Do u known anyone?

    ReplyDelete
  13. MY wgt. 71.2 SC male. Any chance plz reply

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வேலை கிடைக்கும்

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. paper 1 bc passed candidates 19426 paper1 bc vacancies 297 very good ithuthan samuga neethi paper 1 bc below 76 pls call me 8012482604

    ReplyDelete
    Replies
    1. sir , this is bernard from madurai... could you please give ur mobile number... can i know the mbc passed canditates total?.. i belong to mbc... my number is 9940969277..

      Delete
  16. All TET passed candidates for u r kind information posting is not this month after the court hearing only officials said

    ReplyDelete
  17. There is a famous tamil crab story, here is how, it goes:

    Once a fisherman catches few crabs and puts them into a pot , and covers it with a lid . Happy about his catch he dozes of asleep. As luck would have it, the lid is not properly closed and the crabs sense they could escape and start escaping.

    Out of all types of crabs in there( Hindi crabs, Gujarati crabs, Mallu crabs, English crabs, Sinhala crabs , Tamil crabs) all make it out safely but for the two tamil crabs which are stranded.

    The fisherman wakes up to find all crabs gone but for the two tamil crabs fighting with each other. Each time one crab tries to escape the other pulls its leg down !!!!

    ReplyDelete
    Replies
    1. கூண்டில் அடைப்பட்ட புலி ஒன்று நிலைகொள்ளாமல் கூண்டுக்குள்ளே சுற்றி சுற்றி வந்தது எங்கிருந்தோ வந்த குருவி ஒன்று அந்த கூண்டின் மேல் அமர்ந்து அந்த புலி சுற்றி வருவதை பார்த்து திகைத்து அதனிடம் கேட்டது நீ ஏன் இப்படி சுற்றி வருகிறாய் என்று அதற்க்கு அந்த புலி மேலே குருவியை பார்த்துவிட்டு மிண்டும் சுற்றியது கோபம் தாங்காத மிண்டூம் கேட்க புலி எழுதுகிறேன் என்றது அதற்கு குருவி என்ன எழுதுகிறாய் என்றது அதற்கு புலி சூன்யத்தை எழுதுகிறேன் என்றது பூஞ்ஜியம் தான் வாழ்க்கை என்றது அதைகேட்ட குருவி சிறகடித்து பறந்து சுதந்திரமாக மேலே சென்றது எப்படி

      Delete
  18. இயற்பியல் பாடத்தில் மட்டும் 52 பேர் சலுகை மதிப்பென் மூலம் இறுதி பட்டியலில் உள்ளனர். இவை அனைத்தும் 90 மதிப்பென்களுக்கு மேல் பெற்றவர்களின் வாய்ப்புகள். அனைவரின் தேர்வு எண் மற்றும் வெய்ட்டேஜ் மதிப்பென் என்னிடம் உள்ளது. நான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேன்

    ReplyDelete
    Replies
    1. Kumar tenkasi sir nalla check pannunga.athigam irukum.enna chemistry I'll nan check seitha varai 230 per relaxation candidates.

      Delete
  19. போராட்டத்தை தூண்டுபவர்கள் 5 சதவிகித தளர்வு பெற்றவர்களை எதிர்த்து மட்டும் அல்ல அதை வழங்கிய தமிழக அரசையும் எதிர்த்து தான் கடுமையாக போராடுகிறார்கள்.ஓட்டு அரசியல்,பணநாயகம் என்று அரசை வசைமாறி பொழிகிறார்கள்.அரசையே உச்சநீதிமன்றத்திற்கு சென்று கலைத்து விடுவோம் என கூற வேண்டியது ஒன்று தான் பாக்கி.இப்போது இட ஒதுக்கீட்டையும் எதிர்க்க துவங்கியுள்ளனர்.சுயநலத்திற்காக எந்த எல்லைக்கோட்டையும் இவர்கள் தாண்டுவார்கள்.தூண்டுபவர்களைக் கண்டு கொள்ளாமல் அடுத்து வரப் போகும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வெற்றி காணுங்கள்.நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. There is a famous tamil crab story, here is how, it goes:

    Once a fisherman catches few crabs and puts them into a pot , and covers it with a lid . Happy about his catch he dozes of asleep. As luck would have it, the lid is not properly closed and the crabs sense they could escape and start escaping.

    Out of all types of crabs in there( Hindi crabs, Gujarati crabs, Mallu crabs, English crabs, Sinhala crabs , Tamil crabs) all make it out safely but for the two tamil crabs which are stranded.

    The fisherman wakes up to find all crabs gone but for the two tamil crabs fighting with each other. Each time one crab tries to escape the other pulls its leg down !!!!

    ReplyDelete
  21. Nanga ennaya pavam senjom bc ya poranthathu enga kuthamma

    ReplyDelete
  22. எல்லாம் நாசமாய் போய்விட்டது. இனி என்ன இருக்கிறது. அனைத்தும் வீண்.

    ReplyDelete
  23. பேப்பர் 2 நண்பர்களுக்கு இன்று என்ன நிலைமையோ அதே நிலைதான் நமக்கும் . நாமும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டது. தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் குறைவாக உள்ள அனைவரும் சிந்தியுங்கள்.

    GO 71 மாற்றம் அல்லது வேலைக்கான உத்திரவாதம் பெறுவதற்கு விரைந்து செயல்படும் நேரமிது. வா

    நமது இறுதிப்பட்டியல் வருமுன் தடைஆனை பெறுவோம் வாருங்கள் நண்பர்களே.

    நாளை மாவட்ட வாரியாக நெம்பர் கொடுக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  24. Muditu ava avan velia parunkada

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது இன்று 350 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனை...
    மைலாப்பூர் திருமண மண்டபத்தில் 200 ஆசிரியர்களும் கோடம்பாக்க மண்டபத்தில் 110 ஆசிரியர்களும் பட்டிணபாக்கம் மீனவர் விடுதியில் 40பேரும் கைது செய்தனர்....
    நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
    இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள் தினரட்டும் சென்னை....
    தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....
    Contact : 95430 79848
    94432 64239

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  27. Nagaregamaga pesavum,behave like a teacher

    ReplyDelete
  28. Selected candidates all the best for paper1, paper2

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  31. Dear kalviseithi admin comments asinkama varuthu what are you doing?my family lawyers family action neenka edukarinkala ila nan edukatuma.

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. By god's grace URDU language ku 63 vacancy irukku.. pass panni irukara 95% perukku job confirm..

    ReplyDelete
  34. Dear friends, there are 230 relaxation candidates in the final list in chemistry.I checked.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி