TNTET - புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

TNTET - புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்



பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

23 comments:

  1. கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Adi Dravidar welfare postingla Arunthathiyar ethana per poduvanga sir..?

      Delete
    3. Mr. sri sir thank you very much......

      Delete
    4. rajabot sanjay சார் அரசு பள்ளியில் எனக்கும் அனுபவம் ஏதும் இல்லை...
      ஆனால் நாம் நமது பணியை சரிவர செய்யும் போது எந்தபிரச்சினையும் வராது... வாழ்த்துக்கள்..

      Delete
    5. VERY NICE GOOD MORNING MY DEAR KALVISEITHI FRIENDS, DEAR

      FRIEND SRI ONLY FOR U SPECIAL THANKS FOR UR ESTEEMED SERVICE.,

      MY DEAR FRIEND IF POSSIBLE TAMIL DEPARTMENT VACANY IN EVERY
      DISTRICT HW MANY VACANCIES ARE CREATED., PLS.

      ASK AND LIST OUT IF POSSIBLE.

      Delete
    6. Sri வாழ்த்துக்கள் ஆசிரியபணியை மிகச்சிறப்பாக செய்யுங்கள்.

      Delete
  2. Is this news true? This is very happy news. Thanks for the news to sri sir. Congratulation to all tet & pg teacher.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Sri sir thank u sir for ur service minded activity by updating the news now and then in this site.all the readers are very lucky to have a co-teacher like u people

    ReplyDelete
  5. Congrats to all the selected candidates.At last all our worries are going to have an end.......

    ReplyDelete
  6. COUNSELLING IN POTHU ENNA ENNA THEVAI: DOCUMENTS NEEDER

    FOR COUNSELLING., PLS. LIST OUT DEAR ADMIN SIR OR SRI ONLY FOR U SIR OR

    ANYBODY., PLS. UPDATE THE NEWS FOR DOCUMENTS NEED FOR COUNSELLING.,

    ReplyDelete
  7. பணிநியமனம் பெறும் புதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ஏழைக் குழந்தைகள் வாழ்வை கல்வியால் உயர்த்துவோம் என்று அழுத்தமாய் சபதமெடுங்கள்...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u sir

    ReplyDelete
  10. Thank u sridhar sir,, vijayakumar sir and sri sir...for ur good news..

    ReplyDelete
  11. y there is no any news in jaya plus?

    ReplyDelete
  12. paper 1 2nd list 669 yeppo varum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி