TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் கல்விசெய்தியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...


சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது பின்பற்றப்பட்ட முறை...

கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின்  நகல்களும் கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன் கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள் நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TET கலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..

நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்த சான்றிதழ்களின்  நகல்களை எடுத்து செல்வோம்..

முக்கியமாக

1. தேர்வுக்கான நுழைவுசீட்டு

2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.

வேறு ஏதேனும் சன்றிதல்களோ நகல்களோ  அவசியமாக எடுத்துசெல்ல வேண்டுமென்றால்  நண்பர்கள் பின்னூட்டப்பகுதியில் குறிப்பிடவும்...

நன்றி என்றும் அன்புடன்
ஸ்ரீ

75 comments:

  1. Replies
    1. தேர்வு க்கான நுழைவுச்சீட்டு என்றால் Exam Hall ticket??? எனக்கு புரியவில்லை

      Delete
    2. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

      நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க்.

      சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

      வாழ்க வளமுடன்.

      Delete
    3. Dear saravanan, Very nice person you are. Wish you all the best for your next successful chance.

      Delete
  2. குதிரைகளே கொந்தளித்து விட்டது!!!
    வீரர்களே நாம் புலிகள்,போருக்கு போகும் போது குடுகுடுவென ஓடக்கூடாது, பதுங்கித்தான் பாய வேண்டும்...
    நாம் சிங்கங்கள் கர்ஜித்து ஊரை அசிங்கப்படுத்தக் கூடாது, பார்வையிலே பகைவர்களை கதற வைக்க வேண்டும்...
    நாம் யானைகள் அசவந்தமாய் அசைந்து கொடுக்க கூடாது, ஓங்கி மிதித்து குறுக்கெலும்பை பூமியின் மறுப்பக்கம் வர வைக்க வேண்டும்...
    ஹ..ஹ..ஹ..
    இன்னும் சொல்லப்போனால் நாம் நரிகள் இரைக்கு குறி வைக்க கூடாது, இரைக்கு போட்டியாக வரும் எதிரிகளைத்தான் டரியல் ஆக்க வேண்டும்...
    புரிகிறதா????
    கிளப்புங்கள்... உடனே கிளப்புங்கள்... படையை கிளப்புங்கள்... வெற்றி வேல்........ சொல்லுங்கட வீர வேலென்று.....
    கிளப்புங்கள்... எனடா இவ்வளவு சோகம்??????/

    ReplyDelete
    Replies
    1. pulikesi sir ungaludaiya cmts ovovondrum arumai.appudiye vadivel sir pesuramathiriye irukku.keep it up sir

      Delete
    2. ------------------------------
      சென்னையில் மாபெரும் பேரணி !
      ------------------------------

      வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

      வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

      பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

      மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

      அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

      மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

      தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

      கருர்...... ..........9843734462
      கருர்...... ..........9597477975
      வேலூர்............9944358034
      தி. மலை......... 7305383952
      கோயமுத்தூர்..9843311339. நாமக்கல்..........9003435097
      சேலம்...............9566977189
      திருநெல்வேலி 9543079848
      திருச்சி..............9944766642
      தஞ்சாவூர்.........9842132592
      ..........................9865066553

      Delete
  3. Counseling nama exam elluduna district center la Dan nadakuma

    ReplyDelete
  4. Wish u all the best new teachers

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே. கலந்தாய்வு BV, CV என்று தனித்தனியாக நடைபெறுமா அல்லது weightage அடிப்படையில் நடைபெறுமா கூறுங்கள் தோழர்களே

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே. சிலர் BVக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறினார்கள்

      Delete
    2. if it goes according to weightage it will be good...anyway let us ask others?

      Delete
    3. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum?

      Delete
    4. Will there be any preference for PH and VI candidates during counselling????? Or will they be treated as normal candidates during counselling.....

      Delete
    5. Second grade Above 70"s

      வேகன்சி குறைவால் நாம் பெரிதும் பாதிப்படைய உள்ளோம்.

      இப்பிரச்சனை தொடர்பான கோரிக்கையை சி.எம் அவர்களுக்கு
      மீடியா , பத்திரிகை, மனு மூலமாக தெரிவித்தால் மட்டுமே நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

      OC, BC, BCM, MBC, DNC, SC, SCA, ST பிரிவைச் சேர்ந்த அனைத்து நண்பர்களும் ஆதரவு தரவேண்டும். கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படுமேயானால் அனைத்து பிரிவிலுள்ள இன்னும் பல நண்பர்களுக்கு வேலை கிடைக்கும்.
      நியாயமான கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நமது பணிவான கோரிக்கையை முன்வைப்போம்.


      தொடர்புக்கு. .
      சத்யஜித்: 09663091690
      மகேந்திரன்:7299053549
      தீபன்:8012482604
      சாமி: 9994427026
      மகேஷ்:8883579062
      அசோக்:9443485293
      குழந்தை:9994282858
      நண்பர்:9585484915
      சக்தி:95433 91234.
      நன்றி.

      Delete
  6. total vaccant under one roof and based on weightage only

    ReplyDelete
  7. Will be held in our own district. How ll they do for science. Bcos physics chem bio zoo....

    ReplyDelete
    Replies
    1. own district.... but i hav same doubt in science

      Delete
  8. selection list la irukka roll number dhaan, ranking number aa? can anybody tell?

    ReplyDelete
  9. my sinceare thanks to amma , madam sabitha,

    ReplyDelete
  10. All the best all of u ....vijayakumar sir neenga sonna athiradi sema thank u.
    . SRI ONLY FOR U
    MANIYARASAN
    MR VIJAYAKUMAR CHENNAI
    PRATAP AN
    VIJAY VIJAY
    KALVISEITHI . Thank u..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  12. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum?

    ReplyDelete
  13. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir

    ReplyDelete
  14. Vera district la choose pananumna ena procedure.
    I belong to salem dist but i want to choose school in kanchipuram or thiruvallur dist.Anybody guide me.

    ReplyDelete
    Replies
    1. first counselling will be conducted for the home district( the place where you wrote the exam will be considered as ur home district)... in the second half counselling for outside district will be conducted......

      Delete
    2. won district counseling at morning or first day other district counseling will be held at evening or next day so if u want other district u can participate in next one but vacancy depends on four noon slection

      Delete
  15. Will there be any preference for PH and VI candidates during counselling????? Or will they be treated as normal candidates during counselling.....

    ReplyDelete
  16. hai sri
    im wroking
    in govt
    school the post
    junior asst
    now i slected
    bt asst..
    may i need noc..

    ReplyDelete
    Replies
    1. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sri sir

      Delete
    2. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir

      Delete
  17. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply Mr Vijayakumar sir

    ReplyDelete
    Replies
    1. My dear chittu,

      Science Teachers 1 for physics 1 for chemistry
      1 for botany
      And 1 for zoology
      Weightage seniority

      Delete
    2. Vijaya kumar chennai, will there be any priority for students for their home district to select vacancies in their district itselt... will it be wheitage based or s.No based or caste based or BV/CV based or Priority to PH?VI first and then others or ... or... or... or... How will the counselling be held.???? pls share ur views.....

      Delete
  18. thank u vijay sir..
    one doubt sir
    may be one day late ah job la join pana
    enaku seniorty poiduma...

    ReplyDelete
  19. selection list il irukkum varisaippadi thaane counciling nadakkum? please reply sir

    ReplyDelete
  20. Thanks kalviseithi வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  21. வருந்துகிறோம்: இன்றுடன் 2013 தகுதித்தேர்வு செத்துவிட்டது , அன்புடன்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்

    ReplyDelete
    Replies
    1. குமரகுரு சார் எனக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டது. கோர்ட் கேஸ் , போராட்டம் எதுவும் பலன் தரவில்லை . எல்லாருடைய கேலி பார்வைகளையும் தாங்க முடியவில்லை . இன்னும் கொஞ்ச நாளைக்கு வெளியில் தலைகாட்ட முடியாது . தேர்வில் தோல்வி அடைந்து இருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும் . வெற்றி பெற்று எல்லாம் போச்சு .

      Delete
    2. இதற்க்கு கல்வித்துறையும், தமிழ்நாடு அரசும் கண்டிப்பாக பதில் சொல்லவேண்டும் நண்பரே.....

      Delete
  22. Am doing pg second year in regular.

    Tc clg la iruku. Couslng la Tc ketpagala. Plz instrct me

    ReplyDelete
  23. நண்பா் ஸ்ரீ மற்றும் கல்விச்செய்திக்கு... நன்றி...!!!

    ReplyDelete
  24. SIR I SELECTED TAMIL 2 LIST BUT BV CV NOT MANSION PLZ REPLAY ME SIR......

    ReplyDelete
    Replies
    1. 2வது பட்டியல் அனைத்தும் CVதான் நண்பரே...

      Delete
  25. பாதிக்கப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

    நமது காலம் தாழ்ந்த போராட்டத்தின் விளைவு தான் இது. 100 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு தான் மன வேதனை அதிகமாக இருக்கும். எனக்கும் அந்த வேதனை அதிகமாகதான் இருக்கிறது. ஏனென்றால் நான் 106 மார்க்.

    சரி, வேலை பெறப்போகும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள். முதலில் ஒழுக்கம் இரண்டாவது கல்வி மூன்றாவது உயர்வு. ஆனால் இன்று ஒழுக்கம் என்ற ஒன்றை மறந்தே போய்விட்டார்கள். கல்வி மட்டும் தான் இன்று போதிக்கிறார்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  26. I am leaving in the world b'coz this state government not giving safe for my life.....
    I lam loosing job 1.42 digits................
    bye............

    ReplyDelete
  27. Respected Sri sir,
    I have one doubt sir. I passed in typist and I will join on 2nd September. I also selected in B.T.in Chemistry. What can I do? Shall I join in Typist or I will wait for teacher counselling?
    Please suggest me. I will wait for ur valuable suggestion.

    ReplyDelete
  28. PVM non tecnical posta vitutunga.............
    beter choose teacher post.............
    congrtaz teacher post nanba

    ReplyDelete
  29. How to conduct counciling for history and geography candidates.

    ReplyDelete
  30. Replies
    1. ஏங்க vijay vijay
      எந்த ஊருங்க

      Delete
  31. i have one doubt. vacancies filled according to weightage only or general, bc,mbc,sc cota wise?

    ReplyDelete
  32. pl any one tell me friends....ADTW SG selection list eppa varum.elle varuma????varatha?????pl tell me friends

    ReplyDelete
  33. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234.
    நன்றி

    ReplyDelete
  34. Congrates to all new teachers ,,,

    ReplyDelete
  35. Pvm sir in which department did u get appointment?

    ReplyDelete
  36. Election anounced ooooooooooo.. tday cm function Iruku??????? Plz reply anybody? ??

    ReplyDelete
  37. vanakkam nanbargale. nan kalviseithi ku puthiyaval.. thinamthorum nan anaivarin comment kalayum thavaramal padipen.. aanal pathil alikka mudiyatha sulnilai.. anyway varungala anaithu aasiriyarkalukkum enathu manamarntha valthukal..

    ReplyDelete
  38. Dear friends My native place is tenkasi Tirunelveli district. I have been selected in TET paper2. So anybody passed in Zoology pls contact me at 9626565608.

    ReplyDelete
  39. Nan msc b.ed computer ithuku yathachum goverment la posting pathe yathachum news irutha pl send this id she_84@rediffmail.com
    Pl help friends my name is hema imacleta

    ReplyDelete
  40. I,am sivagangai dt. Sivagangai dt la nan eththanaavadhu aalnu epdi therinjukradgu frnds?plz solunga.

    ReplyDelete
  41. Computer science b.ed la yatho cort la case pothu irukalam athula yana result yananu thayreuma pl soiluga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி