TRB - Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

TRB - Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus

64 comments:

  1. பழைய G.O ல எல்லாருக்கும் டிகிரில,பி.எட் ல( 50‍‍‍..70:70 க்கு மேல..)டி.யி.டி ல (90..104) ஒரே மார்க் குடுத்தாங்க அது நியாயமா?...14 மதிப்பெண் எடுப்பது எவ்வளவு கஸ்டம்ன்னு தெரியாதா? சரி புது G.O போட்டு 3 மாதம் ஆகுது அப்பவும் தெரியாதா? சரி லிஸ்ட் விடுவதர்க்கு முன்பு கூட தெரியாதா? அதே G.O விலும் 90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலைகிடைக்காது அதுவும் தெரியாதா?
    வெறும் 600 பேர் தான் இட ஒதுக்கீடில் வந்து உள்ளனர்...அவர்கள் டி.யி.டி மதிப்பெண் குறைந்து இருந்தும் தங்கள் பிற கல்வியில் கடினப்பட்டு படித்ததாலே வந்துள்ளனர்...தகுதியில்லாதவரோ படிக்காதவரோ அவ்வாறு வர இயலாது...தங்கள் துரதிஸ்ட்டத்தால் ஓரிரு மதிப்பெண்களை தகுதித்தேர்வில் இழந்திருக்கலாம்...இடஒதுக்கீட்டில் மீதம் 27000 பேருக்கு வேலை இல்லை....புரிந்து கொள்ளுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டாம்...

      Delete
    2. இவை யாவும் போராட்ட குழு கற்று தந்தது SRIDHAR அமைச்சரே!!!!

      Delete
    3. Experience, seniority entru sollividathirgal.... Neengalum b.ed mudithathum apadithan iruntheergal entru ninaiyungal.. Muyantral mudiyathathu entru ethuvum illai.... Santharpam koduthalthane theriyum ilainjargalin thiramai... Nan niraya unmaigalai pathivida virumbavillai....

      Delete
    4. Ontru mattum nitchayam...... Veenagi kondirupathu namathu vazhkai mattum alla manavargalin vazhkaiyum than enpathai maranthuvidatheeergal aasiriyargale... Palar nam manathai matri vittu kulirkaynthukondu ullanar

      Delete
    5. கலந்தாய்வுக்கு கொஞ்சம் Pressure கொடுத்தால் நன்றாக இரூக்கும்.தினமும் மு ழக்க போராட்டம் செய்தால் பள்ளிக்கல்வித்துறை வேலையை துரிதப்படுத்தும்.இல்லையென்றால் போராட்ட குழுவையே அது கவனித்துகொண்டு இருக்கும்

      Delete
    6. Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போ

      Delete
  2. அரசின் கொள்கை முடிவு

    ReplyDelete
  3. innum oru varudam kazhithu velai vaangi vidalaaaam amaichare..?????

    ReplyDelete
  4. Puthiya weightage murai thavaru entru koorum nanbargale!!!!! Ithanai naatkal engu sendrirgl???? New weightage GO vantha udane poradi irunthal athuvallava pothu malam.. Neengal poraduvathu pothu nalam entru sollividathirgal

    ReplyDelete
    Replies
    1. Kishore MAugust 20, 2014 at 6:36 PM

      appothu, yetho konjam urangi vitten!!!! athai periya thukkakamaga pesukirire amaichare?????

      Delete
    2. Neengal urangi vittu vizhithu irunyhavargalai kauapaduthuvatha....

      Delete
  5. நா கூட net open பண்ணவுடன் கட்டத்த பார்த்து pap1 selection list ஓனு நினைச்சு ஏமாந்துட்டேன்.... என்னை போல் ஏமாந்த pap1 நண்பர்கள் comment பண்ணவும் அல்லது நா மட்டும்தேனா????

    ReplyDelete
    Replies
    1. nanum ungalai pola ninaichi yemanthuten Elanjera sir.

      Delete
    2. அதானே பார்த்தேன் எங்க நா மட்டும் தானோனு நினைச்சு ஒரே feeling.. இப்ப mind கொஞ்சம் relax, happya இருக்கு. என் அன்பு ரசிக பெருமக்களாகிய SugiRavi, 23புலிகேசி மற்றும் priya அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. மேலும் விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன..

      Delete
  6. நிரைய தேர்வு வையுங்கள் ?

    நன்றீ

    ரிசல்ட் வெளீஇடுங்கள். நன்றீ

    ஆனால் யார்க்கும் வேலை மட்டும் தரக்கூடாது

    வேலை வேணூம்ணா கேஸ் போடட்டும்.

    பிறகு பார்க்கலாம்.நன்றீ

    ReplyDelete
  7. முக்கிய அறிவிப்பு :-

    100%வெற்றி நிச்சயம்
    ஒரே வழி வழக்கு

    1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசு நடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.
    ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு 1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.
    1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?
    1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்
    3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்
    ஒன்றா...?
    கூறுங்கள்..
    போராடியது போதும்...
    இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..
    வெற்றி நிச்சயம்....
    உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....

    ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. ?????????? aagattum!!! aagattum!!!!

      Delete
    2. ஏற்கனவே உயா்நீதி மன்றத்தில் 5பா்சன்ட் எதிரா கேஸ் இருக்கு சாா்..........
      ரிசல்ட் வரட்டும் அதுக்கப்புரம் தொடரலாம்...........

      மற்றும் வெயிட்டேஜ் க்கு எதிராவும் இருக்கு இன்னும் ரிசல்ட் வரல.....

      அதுக்குள்ள இந்த டிஆா்பி........ லிஸ்ட் விடடுட்டாங்க............

      அப்பவே ஸ்டே கேட்டிருந்தோம் கொடுக்கல.........
      அதனால போரட வேண்டியதா போய்விட்டது........

      Delete
    3. ஏன் தடை ஆணை தரவில்லையென்று தெரியுமா அமைச்சரே????

      Delete
    4. தெரியாது ................
      ஆனா தீா்ப்புக்கு அப்புரம் தான் வேலை போடனும் ஒரு கண்டிசன் இருக்கு அது உனக்கு தொியுமா...............

      Delete
    5. KNOW VERY WELL...அப்புரம் தான். வேலை போடனும்...BCZ ITZ PROCEDURE...

      Delete
  8. Any English literature students,pls suggest some books n publisher for all modern literature poems..like norton anthology...

    ReplyDelete
  9. பழைய G.O ல எல்லாருக்கும் டிகிரில,பி.எட் ல( 50‍‍‍..70:70 க்கு மேல..)டி.யி.டி ல (90..104) ஒரே மார்க் குடுத்தாங்க அது நியாயமா?...14 மதிப்பெண் எடுப்பது எவ்வளவு கஸ்டம்ன்னு தெரியாதா? சரி புது G.O போட்டு 3 மாதம் ஆகுது அப்பவும் தெரியாதா? சரி லிஸ்ட் விடுவதர்க்கு முன்பு கூட தெரியாதா? அதே G.O விலும் 90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலைகிடைக்காது அதுவும் தெரியாதா?
    வெறும் 600 பேர் தான் இட ஒதுக்கீடில் வந்து உள்ளனர்...அவர்கள் டி.யி.டி மதிப்பெண் குறைந்து இருந்தும் தங்கள் பிற கல்வியில் கடினப்பட்டு படித்ததாலே வந்துள்ளனர்...தகுதியில்லாதவரோ படிக்காதவரோ அவ்வாறு வர இயலாது...தங்கள் துரதிஸ்ட்டத்தால் ஓரிரு மதிப்பெண்களை தகுதித்தேர்வில் இழந்திருக்கலாம்...இடஒதுக்கீட்டில் மீதம் 27000 பேருக்கு வேலை இல்லை....புரிந்து கொள்ளுங்கள்.....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. SEE U PEOPLE DONT UNDERSTAND SIMPLE THINGS..... WHEN GOVT IS READY TO APPOINT SOME POSTS, IT FOLLOWS SOME RESERVATION POLICY FOR CERTAIN COMMUNITIES ( GC 31; BC 30; MBC 20; SC......ETC). in general category those who had got high marks would have been selected in each subject. Then if you are in Bc community ... they can fill only the vacancies available for BC.... Even if you had got more marks than a SC candidate, if there is no vacancy in ur community u will not get the appointment The SC candidate will get job because his vacancy would be more though his cut off is less...... even if there are no candidates for SC.. it will not be filled and it will be kept at backlog vacancy only.. No use of saying I am above 90.... see how many posts are there totally and how many for ur community..... Summa poratam, poratam nu tima waste pannathenga.... Let the selected teachers get appointment and let the children be benefited......

    ReplyDelete
    Replies
    1. ram narayan avasara padala.... waiting for more than a year.....

      Delete
  12. முக்கிய அறிவிப்பு :-
    100%வெற்றி நிச்சயம்ஒரே வழி வழக்கு
    1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசுநடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்ஒன்றா...?கூறுங்கள்..
    போராடியது போதும்...இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..வெற்றி நிச்சயம்....
    உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. A PERSON WHO HAS GOT 90 OR 91 OR 92 ARE NOT ANY WAY BETTER THAN PERSON WHO HAS GOT 89,88,87.....They(90,91,92) would have got 2-3 marks only because of luck......even if you give the same question paper to them now instantly they cannot get 90....This is true and even they know that.... So dont tell above 90... above 90... and dont degrade below 90.....

      Delete
    2. alan then all above 90-100 candidates( got in 3 hours) should have got atleast 120-130... Then ur group would have been selected in Genetal category itself

      Delete
    3. 130 to 149 varai mark edutthalum tet appoinment ?kuraivana mark eduthavargal adhiga mark edutthalum try tnpsc group 4 th viraivil

      Delete
  13. Replies
    1. PAVI அமைச்சரே!! நலமா??? கோபமாக உள்ளீர்?????

      Delete
    2. நான் உப்பிட்டு சாப்பிடுவதில்லை மன்னர் மன்னா அது சரி மன்னரே எப்போது கலந்தாய்வு புலிகேசியாரே.

      Delete
    3. நாம் கோபப்பட்டால் இந்த பூமி என்னாவது மன்னா கூடவே கூடாது

      Delete
    4. அழகான பதில்.

      Delete
  14. A PERSON WHO HAS GOT 90 OR 91 OR 92 ARE NOT ANY WAY BETTER THAN PERSON WHO HAS GOT 89,88,87.....They(90,91,92) would have got 2-3 marks only because of luck......even if you give the same question paper to them now instantly they cannot get 90....This is true and even they know that.... So dont tell above 90... above 90... and dont degrade below 90.....

    ReplyDelete
    Replies
    1. I think when you had gone for CV you would have signed a form fill all the details.... Did you read it or not.... it was written that Certificate verification in not a guarantee for appointment .....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ram narayan u have understood the reality... good....

      Delete
    4. According to you, in +2 67 and 72 are all same... very good. Actually question paper itself advantage for those writing optional s&s. So only English major getting pass more than maths and science

      Delete
  15. எது Gas தகவலா? சந்தோசம் மகிழ்ச்சி

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. Maanavargalin nalanai yaravathu sithithu seyal padungal... Suyanalathudan seyal padamal konjamavathu pothu nalanai parungal.... Aasiriyargaleeeeeeeeee...

    ReplyDelete
  18. All selected candidates maperum unnaviratham 25.8.14. go 71 do not change.thayaragunkal.

    ReplyDelete
  19. Aga moththam eppadi fight panni evanugum job kitagama pogapoguthu.tet padi pathaie vita tnpsc padikalam pola ..very bad....trb

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்ப லேட் சாா்...........
      இப்ப தான் உங்களுக்கு தொியுதா..............

      Delete
  20. 100 ilainjarai kettar swami...
    Kalvi kan thiranthavarum kooda Ilainjargalin pangalipai unarnthu vittanar. Karanam avar thannalamatravargal

    ReplyDelete
  21. Replies
    1. Chance erugu pa.3000+ posting na kandipa erugu all the best

      Delete
  22. Vijayakumar chennai sir
    Do you know anything about counseling.......
    Please share your valuable opinion....
    We are waiting.....

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Respected vijayakumar chennai sir what about Counseling sir you told yesterday the list had been send. Is there any process sir kindly keenly watch sir and update sir,

    ReplyDelete
  25. முக்கிய அறிவிப்பு :-
    100%வெற்றி நிச்சயம்ஒரே வழி வழக்கு1:30 மணி நேர தேர்வுக்கு தான் 5% மதிப்பெண் தளர்வு பொருந்தும். மத்திய அரசுநடத்தும் CTET ஆசிரியர் தகுதி தேர்வை 1:30 நேரமே நடத்துகிறது. இதில் மதிப்பெண் தளர்வு அளிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை.ஆனால் தமிழகத்தில் 2012, முதல் TET தேர்வு1:30 மணி நேரமே நடத்தப்பட்டது.அடுத்தடுத்த TET Supplementary2012, TET 2013 ஆகிய தேர்வுகளுக்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே 3 மணி நேரம் வழங்கப்பட்டது. 3 மணி நேர தேர்வுக்கு மதிப்பெண் தளர்வு அளித்தது செல்லாததாகும்.1:30 மணி தேர்வும் 3 மணிதேர்வும் ஒன்றா?1:30 மணி நேரத்தில் 82 எடுப்பதும்3 மணி நேரத்தில் 82 எடுப்பதும்ஒன்றா...?கூறுங்கள்..போராடியது போதும்...இதை முதன்மை வழக்காக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யுங்கள்..வெற்றி நிச்சயம்....உச்சநீதிமன்றம் சென்றாலும் எளிதாக 100% வெல்லுவோம்....ALL THE BEST...

    ReplyDelete
    Replies
    1. Selected candidates pls note maperum unnaviratham 25.8.14. go71 do not change.place valuvarkotam chennai ithu nam nanmaikuthan. pls cont 9843614103, 9894629600

      Delete
  26. Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது

    ReplyDelete
  27. Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போது Counseling எப்போ

    ReplyDelete
  28. விரைவில் கலந்தாய்வு நடைபெறும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி