TRB PG TAMIL MEDIUM இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2014

TRB PG TAMIL MEDIUM இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.


TRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழிஇடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளது.புதிதாக வெளியிடப்பட்டுள்ள

பொருளியல், வணிகவியல் பட்டியலில் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான பணியிடங்கள் சில காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் படித்த சிலர் காரணம் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

7 comments:

  1. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?
    இந்த கேள்விய நான் கடந்த 18 மாதம கேட்டு , கேட்டு நோயாளீயாக உள்ளேன். எதர்க்கு அரசு exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா

    ReplyDelete
  2. Pg science subjects tamil medium la illadha karanaththal. Bed tamil medium padiththirunthum engalukkum vaaippu marukkap padukiradhu

    ReplyDelete
  3. Mr saravana n ensnare Sollave varinga

    ReplyDelete
  4. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ?
    இந்த கேள்விய நான் கடந்த 18 மாதம கேட்டு , கேட்டு நோயாளீயாக உள்ளேன். எதர்க்கு அரசு exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா as per same myself affected.. pl.. con 2011 - 12
    PROVISIONAL SELECTION LIST FOR TAMIL MEDIUM RESERVATION IN HISTORY, COMMERCE & ECONOMICS AND INDIAN CULTURE & HOME SCIENCE

    ReplyDelete
  5. தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு அரசு வேலை தருமா ? இல்லை ஏமாற்றூமா ? தமிழ் வழியில் பயின்ற ஓரெ காரணத்திற்க்காக மட்டும் 27.5.2012 அன்று TRB PG தேர்வு எழூதி தேர்வு செய்யப்பட்டும் (27 months) இதுவரை வேலை பெறாத PG candidates History 35, Commerce-57 Economics – 51 இவர்களூக்கு எப்போ வேலை ? இவர்களூக்கு
    30/8/14 - 31/8/14 counselling irukkuma..eppodhu....pl reply ragothaman72@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி