"விரைவில் PG TRB" - தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2014

"விரைவில் PG TRB" - தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்


தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரைவில் நடக்க உள்ளது.


கல்வி துறை அதிகாரிகள் ஒருவர் கூறுகையில், “அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் புதிதாக தலா ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என 1000 காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான புதிய ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்,” என்றார்.

64 comments:

  1. Super!! Super!! super!! Quick a Notification vantha En friends nga elarum select avanga , bcz Elarum hard workers!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா. ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்

      Delete
    2. நன்றி நண்பா. ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்

      Delete
    3. Tamil nadula Power cut ayyidichi. Sorry engal idathila. Indha current thollai thaanga mudiyala.
      Kaathirukkum nerathil kazhuthai arukkudhu. Yeppada, current vandhu vittadhu.

      Delete
    4. Karnadagave, enga cm unga courta mattumalla, endha court judgementaiyum thool, thoolakki viduvaar.engal cm plan pottaa, judge mattumalla judgementum avanga pakkam thaan.

      Delete
    5. Karnadaga needhi mandramae,
      Yarukkum thalai vanangadhavar
      Engal cm Amma...
      Avar munnaadi ethirthu nirkkum
      Neengalum ungal needthiyum summa...

      Delete
  2. PG TRB second list conform don't worry friends

    ReplyDelete
  3. pg tamil scound list la mbc kku kat half ev valavu varum therinjavanka sollungka pls

    ReplyDelete
  4. Sri sir is there geography vaccant from pg second list?

    ReplyDelete
  5. எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
    எங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே..

    ReplyDelete
    Replies
    1. yes....AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

      Delete
  6. BT second list unda kedayadha? May u tell me.....

    ReplyDelete
  7. pg chemistry candidates yarachum irukeengala

    ReplyDelete
  8. BT second list unda kedayadha? May u tell me.....

    ReplyDelete
  9. amma vukku result (theerppu ) 1:00 pm today.....

    ReplyDelete
  10. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு எவ்வித தடங்களும் வராமல், இன்று போல் என்றும் சிறப்பாக ஆட்சி செய்ய ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. yes....AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

      Delete
    2. Thavara yar seithalum thavaru than thavaruku kandipaka punishmentkedaikanum 90 above students ku kedaicha aniyayam yarukum yarukum kedaika kudathu....

      Delete
  11. pg trbku entha subjectla irunthu kepanga major mattuma? or tetku mathiri all subjecta?

    ReplyDelete
    Replies
    1. Hai major 110 psychology 30 and gk 10 marks thank u

      Delete
    2. Hai major 110 psychology 30 and gk 10 marks thank u

      Delete
  12. Ammavukku 1 manikku theerpu...win panna king illana sangu...

    ReplyDelete
  13. Ammavukku 1 manikku theerpu...win panna king illana sangu...

    ReplyDelete
  14. adw list viduvaangala...illaya...pls sollungappa...

    ReplyDelete
  15. adw list viduvaangala...illaya...pls sollungappa...

    ReplyDelete
  16. yen intha pagupaadu...min&adw list en vida maatranga....

    ReplyDelete
  17. yen intha pagupaadu...min&adw list en vida maatranga....

    ReplyDelete
  18. pls min&adw patti therinja sollunga

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. minority list viduvangala matangala

    ReplyDelete
  21. AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

    ReplyDelete
  22. AMMA vuku nalla theerpu vara we all pray.......................AMMA VALGA PALLANDU..............

    ReplyDelete
  23. AMMA VALGA PALLANDU......WE ALL SHOULD PRAY FOR OUR HONORABLE CM GREAT AMMA.............

    BY

    THEVAN........

    ReplyDelete
  24. முதுகலை ஆசிரியர் தேர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வரட்டும்... வரட்டும்... டும்

    ReplyDelete
  25. நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலைப்பிரிவு உடனே வருமா.? எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் முதலில் அறிவியல் பிரிவு மட்டுமே தொடங்கப்பட்டது.

    ReplyDelete
  26. HAI DEAR TET SC AND SCA FRIENDS AM AKILAN ADW LIST PATHI MURANPADANA THAKAVALAI TRB YESTERDAY SOLLIYATHU MELUM ADW LIST EPPO VIDUVANKANU SARIYANA THAKAVAL SOOLA MATTENKRANKA SO NAM ANAIVARUM TRB YIDAM NERADIYAKA SENDRU 30.09.14 (TEUSDAY ) MANU KUDUKKALAM ENDRU IRUKKIROM PLEASE NANPARKALE ETHAI VIITTAL NAMAKU VERU VALI KIDAIYATHU NAM ETHIR PARPATHU NADAKKANUMNA NAM TRB YIN KATTHAVUKALAI AMAITHIYANA MURAIYIL THATTIYE AKANUM SO ANAIVARUM KANDIIPAKA 30.12.14 ANDRU CHENNAI LA MADRAS UNIVERCITY NEAR BY WELFARE DEPARTMENT (CHENNAI CHEPPAKKAM ) KU EARLY MORNING 9 :00 MANIKUL KANNDIPPAKA VARANUM


    NAMATHU KORIKKAIKAL

    1) ADW LA ARIVITTHA 669 VECANCY ENPATHU 2012 IL NIRAPPA PADA VENDIYATHU 2014 VARAI ADW LA 1056 VECAND VARAI ULLATHU ENA WELFARE DEPART LA RTI MOOLAM THERINTHU KONDEN SO ANTHA POSTINKAYUM ETHANUDAN SERTHU NIRAPPA VENDUM
    2) 669 POSTING ENDRAL MINIMUM NAMATHU STUDENT 21000 PER TEACHER ELLAMAL PATHIKAA PATTU ULLANAR ENAVE VIRAIVIL POSTING PODA VENDUM

    MELUM UNKALUKKU ETHAVATHU KORRIKKAKAI VAIKKA VENDUM ENDRAL REPLAY PANNAVUM
    my mail id akilannatarajan6@gmail.com
    my number 8608224299 and 9943840351

    ReplyDelete
    Replies
    1. mr.akilan sir,vaalthukkal sir.enakku therindhavargalidam nanum solgiren..namathu muyarchithan vettriyai tharum.so kandippaga trb ku sendru namathu korikkai galai vaippom.

      Delete
  27. Very good agilan sir. Sir back log vaccancy inum fill panaleye sir. Athayum konjam parunga sir

    ReplyDelete
    Replies
    1. adw la back vecncy enpathu kidaiyathu enenil awd la kadantha kalaignar atchi varai sc and sca vai mattume fill panninarkal so back vacancy varathu may be adw la ella commutiyum fill panni namukana place nirappa padamal erunthal than back veconcy varum puriyutha madam

      Delete
    2. Sir na ADw school tan work pandren. Last 2 years ah 350 vaccant iruku sir. Inum atha fill panave ila

      Delete
  28. pls tell 2nd list varuma ?varatha? nan paper 2 maths bc 0.01 differencela miss paniten. pls tell

    ReplyDelete
  29. kandippaga varathu yen entral 5% case apel to chennai court

    ReplyDelete
  30. enna sir solringa. possibilities kidaiyatha

    ReplyDelete
  31. i am also 0.0.5 miss panniten so we r reject next examla parthukolbum if u govt appel 5% relx then govt only. vin y means this s govt order (kolkaimudivu) u know 22-9-14 chennai court orxer. meendum athuthan nadakkapoguthu

    ReplyDelete


  32. http://www.tnallnews.blogspot.in/



    இது ஒர் கல்வி வலை
    தளங்களின் சங்கமம்.
    ALL EDUCATIONAL WEBSITE NEWS.

    ReplyDelete
  33. u know 5% relaxn given by sc vankodumai thaduppu anayam so we r going to appel sup court also he stold (manila .mathiya arasin kalvi kolgayen neethi mandram thalaiyeda mudiyathu. alosanai venal kuralam ) it s true dont wast our our time and money so we r prepar next pg trb exam

    ReplyDelete
  34. எங்கள் தாயெனும் கோயில காக்க மறந்திட்ட பாவியடி கிளியே,

    எங்கள் வாயும் வயிரையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே,

    எங்களை தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே,

    எங்களுக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்ச்சமில்லை கிளியே,

    தன்னந்தனியாயிருந்து எங்களை கரை சேர்த்தவரே,

    எங்களை ஆற்றிட வும் தேற்றிடவும் அன்னை போல யாரு.

    ReplyDelete
    Replies
    1. Petredutha annaiyai maradhu vltteero? Mr, Chandra sekar. Ayiram uravugal vandhalum unnai petredhutha annai pol irukka maattaargal. Unmaiyai unaradhavargal paditha muttalgale.

      Delete
  35. ammavirku thandani uruthi. cm pathavi paripogum nilay..c kalaingar news

    ReplyDelete
  36. ஜெயலலிதா குற்றவாளி...

    ReplyDelete
  37. pattatharikalai oru varudama thavikkavitta amma ukku thakka balan indru kiddaikkum.

    ReplyDelete
  38. Chandra sekar, thavaru irundhal mannikkavum.

    ReplyDelete
  39. amma pathavi vilagum pothu anaythu amaychargalum pathavi vilagugindranar...ammavirku 6 or 5 year siray thandanai.. adutha 6 yearsku therthalil nirkka thadai

    ReplyDelete
  40. சென்னையில் கிடைத்த மிக மோசமான தீர்பால் மனமுடைந்த நமக்கு ஆறுதலான செய்தி ஜெ ஜெ க்கு ஆப்பு (அம்மா துய்மையான வார்த்தை அதையாரும் கொ்சை படுத்தாதீர்கள்)

    ReplyDelete
  41. Jose claret, u r right,amma ,ammathan .calling others amma .....?

    ReplyDelete
  42. இந்தியாவில் ஊழல் வாதிகள் ஏராளமாக உள்ளனர் அதில் பெரிய மலைமுழங்கிகல் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள் சிறிய குன்றுளவு ஊழல்செய்தவர்களுக்கு தண்டனை வழங்கபடுவது சரியான தீர்ப்பா ஜனநாயக நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சமமான தீர்ப்பு கேள்வி குறியாக உள்ளது

    ReplyDelete
  43. ஊழலில் பெரிய ஊழல் சிறிய ஊழல் என்ன சார். தவறு யார் செய்தாலும் தவறு தானே . தவறுக்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்

    ReplyDelete
  44. தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

    தாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .

    1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .

    2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .

    3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?

    4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .

    5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .

    மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .

    மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்

    இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .

    சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,

    இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.

    அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )


    தொடபுக்கு :

    சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141

    புதுக்கோட்டை : 9943228971

    வேலூர் : 7220724755

    திருவண்ணாமலை :7639497834

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி