100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2014

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.


100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*அரியலூரில் 3,

*கோவையில் 2,

*கடலூரில் 2,

*தருமபுரியில் 3,

*திண்டுக்கல்லில் 2,

*வேலூர் மாவட்டத்தில் 1, விழுப்புரம் மாவட்டத்தில் 8,

*விருதுநகர் மாவட்டத்தில் முத்தூர், விஸ்வனத்தம், உள்ளுர்பட்டி, பிள்ளையார்நத்தம்,

*மதுரை மாவட்டத்தில் அய்யங்கோட்டை, எம்.சுபலப்புரம், மேலக்கோட்டை,

*சிவகங்கை மாவட்டத்தில் பெரியகரை, முசுண்டம்பட்டி, சாத்தனூர் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மற்ற மாவட்ட பள்ளிகள் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

12 comments:

  1. Ivvalavu palligalukku tharam uyarthivittu, engal vaazhvaatharathai paritthadhum ondru dhaan, ilai niraiya virundhu padaithu, kaiyai yum,vaayai yum katti pottu vedikkai paarkka vaippadhum ondru thaan.

    ReplyDelete
  2. Vijaykumar sir, I feel very happy to hear that you are selected.ungalai pondra nalla ullam kondavargalum selected listil iruppadhuvum enakku magizhchiye. Aanal engalai pondrorgalum kanneer kadalil irundhu meelvadhu eppodhu? Padagil payanam seipavargalai paathyil irangungal endru koora villai. Engalukkum payanam seiya oru idam kidaikkuma endru thaan vazhiyai thedukirom. All selected candidates, I wish you all the best.

    ReplyDelete
  3. Is there any chance for pg 2nd list ples share me who knows

    ReplyDelete
    Replies
    1. Me also waiting for pg 2nd list..which subject u r?

      Delete
  4. Do u have any news or idea about pg 2 nd list ples share me

    ReplyDelete
  5. Ya.welfare school vaccants may fill.but no idea about 2nd list..may only chancce for welfare schools

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி