பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறைஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறைஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு.

11 comments:

  1. TNTET - புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

    ===============================

    1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

    2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

    3.Service Record book வாங்குங்கள்.

    4.Medical Fitness Certificate வாங்குங்கள்.

    5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)

    ReplyDelete
    Replies
    1. 82ம் 118ம் ஒன்றா??????????
      பதில்;
      12ஆம் வகுப்பு மதிப்பெண் 776ம் 1012ம் ஒன்றா?

      DEGREE53%ம் 88%ம் ஒன்றா?

      B.ED 51%ம் 92% ஒன்றா?

      இட இதுக்கீடு BC, MBC, OC, SC, ST, BCM, SCA, PH, WIDOW, EX SER, DNC இவையாவும் ஒன்றா?

      பாடப்பிரிவுகளின் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒன்றா?

      இதை மறந்துவிட்டார்கள் போல தெரிகிறது அமைச்சரே…

      +2=
      இதுவரை நடந்த தேர்வுகளில் அறிவியல் துறைகளே மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை பெற்றுள்ளது.., ஆகவே கலை துறையில் பயின்றவர் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பது நியாயமா????

      வயது மூப்பு=
      உங்கள் காலகட்டத்தில் PGTRB UGTRB தேர்வுகள் நடைபெற்றுள்ளன..,அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்..., அவற்றில் ஏன் தேர்ச்சி பெறவில்லை? நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,
      இவ்வாண்டு 35%க்கு மேல் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை வாங்குகிறார்கள்,,நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,

      வயது மூப்புக்கு மதிப்பெண் அளித்தால் இளைய தலைமுறையினர் 10 வருடங்கள் கழித்து தேர்வு எழுதினால் தான் வேலை கிடைக்கும்..இளைய தலைமுறையினருக்கு இப்போது வாழ்க்கை இல்லையா???

      DEGREE=
      சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காததது உங்கள் குற்றம்.., இதில் கல்லூரிகளை குற்றம் சாட்டுவது, உங்கள் அறியாமையாகும்...

      B.ED=
      பாடத்திட்டம் மாறியுள்ளது என்று கூறினீர்,,
      இன்னும் 2 ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம் மாறுகிறது, எனவே 2 ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் பாடத்திட்டம் மாறியுள்ளது, ஆகவே 2013 டெட்'ம் 2016 டெட்'ம் ஒன்றல்ல என்று கூறுவீர்களா????


      TET=
      82ம் 118ம் ஒன்றா?
      டெட் மதிப்பெண்களை மட்டும் வைத்து தகுதியை அளவிட முடியாது,,,
      காரணம்_ அறிவினா பகுதியில்(சரியான் விடையைத் தேர்ந்தெடு) விடையளிப்போர் யூகங்களில் கூட விடையளிக்கலாம்.., இதை வைத்து தகுதியை அளவிட முடியாது என்று ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்ததை நீங்கள் மறந்துவிட்டீகளா?? ஆகவே தான் இந்த WEIGHTAGE முறை,,
      BY 23rd PULIKESI

      Delete
  2. Judgement will favour to government ,pathikka padura ovvorugakavum G O veliedamudiyathu ,waitage method 100% correct

    ReplyDelete
  3. Magistrate asked private lawyer 60 marks given for tet exam,so how can u say it is wrong method,neethimanram kuraikal iruthal nevarthi seyya arivuruthumay thavira,G o ippadithan irukanum endru nirpanthikathu

    ReplyDelete
  4. Old syllabus new syllabus ikku tani tani yaga go velieda mudiyathu,kalattirku earpa padathittam martapadukirathu

    ReplyDelete
  5. Where is Kayal Kannan ?. He is the best teacher.His words are wonderful.Daily, I am eagerly watched his comments.Deffently his students will become the highest level.Through kalviseithi teachers also gain knowledge and new words from yours comments. Please continue.

    ReplyDelete
  6. Velai Villa Pattathari illai velai kaka kathirukum pattathare

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி