2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2014

2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு.


BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.

தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் அளிக்கவுள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து நடத்தும் பட்டதாரி இளைஞர்களுக்கான வங்கித்துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பயிற்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 150 மணி நேர பயிற்சி வகுப்புகளாக நடைபெறவுள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுவோருக்கு BFSI துறை சார்ந்த வேலைவாய்ப்பு உதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்பயிற்சி திட்டத்தில் பங்குபெறுவோர் வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த திறன்கள், வாடிக்கையாளர் சேவைத்திறன் மற்றும் தகவல் தொழில் நுட்பத் திறன்கள் சார்ந்த திறன் மேம்பாட்டைப் பெறுவர்.2013-2014 ஆம் ஆண்டில் BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம்பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.ictact.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30 செப்டம்பர் 2014. நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பயிற்சிக்கான அனுமதி நடைபெறும்.இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

101 comments:

  1. TNTET - புதியதாக பணியில் சேர இருக்கும் ஆசிரியர்கள் கிழ்க்கண்டவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.

    ===============================

    1.STATE BANK OF INDIA வங்கியில் கணக்கு தொடங்குங்கள்.

    2.PAN Card க்கு apply செய்யுங்கள்.

    3.Service Record book வாங்குங்கள்.

    4.Medical Fitness Certificate வாங்குங்கள்.

    5. சான்றிதழ்களின் உண்மை தன்மை(DEGREE CERTIFICATE GENUINENESS)

    ReplyDelete
    Replies
    1. Genuineness ipo edhuku sir?

      Delete
    2. இடைநிலை ஆசிரியர்களுக்கு ..

      வரும் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் குறைந்த பட்சம் 500 இடைநிலை ஆசிரியர்களாவது கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் காலிப்பணியிடங்களை அதிகப்படுத்த வலியுறுத்தி தனது கருத்துக்களை 5 நிமிடங்களில் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். அனைவரது பதிவும் குறுந்தகடுகள் மூலமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அமைச்சர்களுக்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இத்துடன் பதினைந்து பக்க அளவுள்ள கோரிக்கை மனுவை இணைத்து அனுப்ப வேண்டும்.
      நமக்காக யாரும் போராட வர மாட்டார்கள். நாம்தான் முன்வரவேண்டும். தயக்கம் வேண்டாம் ஆசிரிய நண்பர்களே. .
      எத்தகைய முக்கியமான வேலை இருந்தாலும் ஒரு நாள் மட்டும் சென்னை வந்து நம் கோரிக்கையை வலுப்படுத்துங்கள். நிச்சயம் கூடுதல் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அதனை பெற முடியும். .
      இது வே கடைசி முயற்சி, பின்னர் all educational website க்கும் நன்றி கூறி விடைபெறுவோம்.
      ஆதரவு அளித்த அனைத்து இதயங்களுக்கு நன்றி. .

      இப்படிக்கு
      சத்தியமூர்த்தி

      We can change everything,
      All come to chennai
      21.09.2014

      sathyamoorthy(Avinashi)
      95433 91234
      9597239898
      Sathyajith (Bangalore)
      09663091690
      Mahendran (chennai)
      7299053549.
      Ravi (kadalur)
      8675567007
      Dharmaraj (Ramnad)
      9843521163
      Kanagaraj (Theni)
      9597724532
      Karuppusamy (erode)
      7200670046
      sivadeepan (trichy)
      8012482604
      Sakthivel (dharmapuri)
      9094316566
      Kulanthaivel (kallakuruchi)
      9994282858
      Deva (vellur)
      9566203861
      Saravanan(vathalagundu)
      9003444100

      Delete
    3. இன்று சென்னையில் எங்கு போராட்டம் நடக்கிறது

      Delete
    4. State bank account எங்கு வேண்டுமானாலும் இருக்கலாமா?Vijay vijay

      Delete
    5. Yes Mr / Mrs Black Rose.

      The place is immaterial in opening account in SBI.

      Delete
    6. நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

      நண்பர்கள் அனைவரது வாழ்த்துக்களையும் பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்... நாம் முகமறிந்து பழகாவிட்டாலும் நீங்கள் அனைவரும் என்மீது கொண்டுள்ள அன்பிற்கு நன்றி...நன்றி

      Delete
    7. முக்கியமாக உஷா edn , அலெக்ஸ் சார் & கல்விசெய்தி நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....

      Delete
    8. "Innum Kalyaaname Nadaikkavellaiyam Athukulla Kulanthaikku Peru Vechanam Oruthan"

      Delete
    9. nanbar selvaraj ramasamy ,

      attha kulanthai kuda pakkatthu vittu kulanthai yam.......

      Delete
    10. Dear Mr Black Rose

      Immaterial mean not an important.
      Yes I am doing marketing.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. 82ம் 118ம் ஒன்றா??????????

      பதில்;
      12ஆம் வகுப்பு மதிப்பெண் 776ம் 1012ம் ஒன்றா?

      DEGREE53%ம் 88%ம் ஒன்றா?

      B.ED 51%ம் 92% ஒன்றா?

      இட இதுக்கீடு BC, MBC, OC, SC, ST, BCM, SCA, PH, WIDOW, EX SER, DNC இவையாவும் ஒன்றா?

      பாடப்பிரிவுகளின் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஒன்றா?

      இதை மறந்துவிட்டார்கள் போல தெரிகிறது அமைச்சரே…

      +2=
      இதுவரை நடந்த தேர்வுகளில் அறிவியல் துறைகளே மாநிலத்தில் முதல் மதிப்பெண்களை பெற்றுள்ளது.., ஆகவே கலை துறையில் பயின்றவர் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பது நியாயமா????

      வயது மூப்பு=
      உங்கள் காலகட்டத்தில் PGTRB UGTRB தேர்வுகள் நடைபெற்றுள்ளன..,அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் நீங்கள் வேலைக்கு சென்று இருக்கலாம்..., அவற்றில் ஏன் தேர்ச்சி பெறவில்லை? நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,
      இவ்வாண்டு 35%க்கு மேல் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை வாங்குகிறார்கள்,,நீங்கள் உங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டுவிட்டீர்,,,

      வயது மூப்புக்கு மதிப்பெண் அளித்தால் இளைய தலைமுறையினர் 10 வருடங்கள் கழித்து தேர்வு எழுதினால் தான் வேலை கிடைக்கும்..இளைய தலைமுறையினருக்கு இப்போது வாழ்க்கை இல்லையா???

      DEGREE=
      சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்காததது உங்கள் குற்றம்.., இதில் கல்லூரிகளை குற்றம் சாட்டுவது, உங்கள் அறியாமையாகும்...

      B.ED=
      பாடத்திட்டம் மாறியுள்ளது என்று கூறினீர்,,
      இன்னும் 2 ஆண்டுகள் கழித்து சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம் மாறுகிறது, எனவே 2 ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதினால் பாடத்திட்டம் மாறியுள்ளது, ஆகவே 2013 டெட்'ம் 2016 டெட்'ம் ஒன்றல்ல என்று கூறுவீர்களா????


      TET=
      82ம் 118ம் ஒன்றா?
      டெட் மதிப்பெண்களை மட்டும் வைத்து தகுதியை அளவிட முடியாது,,,
      காரணம்_ அறிவினா பகுதியில்(சரியான் விடையைத் தேர்ந்தெடு) விடையளிப்போர் யூகங்களில் கூட விடையளிக்கலாம்.., இதை வைத்து தகுதியை அளவிட முடியாது என்று ஆசிரியர் பட்டயப் படிப்பில் படித்ததை நீங்கள் மறந்துவிட்டீகளா?? ஆகவே தான் இந்த WEIGHTAGE முறை,,

      BY 23rd PULIKESI

      Delete
  2. யாரும் பயப்பட வேண்டாம்.அந்த கம்பனி இப்ப போராட்டம் எதுவும் இல்லாததால் இங்க வந்து புரளிசெய்யராங்க ......

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே டிஆர்பி யில் sgt க்கு குறைவான அளவே பணியிடங்கள் அறிவித்தது அனைவரும் அறிந்ததே.
      தற்போது கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
      அதன் விளைவாக மிகமிக குறைந்த அளவில் ADDITIONAL VACCANCY LIST வெளிவரும் என்பது உண்மை ( apart from ADW and BC & MBC welfare school vaccancy).
      ஒரு ஒன்றியத்தில் மறைக்கப்பட்ட காலியிடங்கள் எவ்வளவு னு என்னால sure ஆ சொல்ல முடியும்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
      இது போல் தமிழ்நாடு முழுவதும் மறைக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்று நம்மால் சேகரிக்க முடியும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவை.
      நாமெல்லாம் teachers. நம்மாலயே ஒரு விசயத்தை achieve பன்ன முடியலைனா வேறு எவனாலதான் முடியும்.
      தன்னம்பிக்கை, தைரியம், விழிப்புணர்வு இதல்லாம் புக்ல படிச்சு மாணவர்களுக்கு ஒப்புவிக்குறத விட practical ஆ வாழ்க்கயில அனுபவிச்சு இந்த சமுதாயத்துல ஒரு அனுபவம் மிக்க நல்ல ஆசிரியராய் உங்க மாணவர்களுக்கு
      வழிகாட்டுங்கள் .efficient teachers ஆல மட்டுமே எதிர்வரும் மாணவ தலைமுறையினர்களை நம் நம் நாட்டின் ஆற்றல் மிகுந்த சக்தியாக மாற்ற முடியும்.

      சந்திப்போம் ஞாயிற்றுக்கிழமை (21_09_14) சென்னையில்.
      நன்றி, வணக்கம்.

      Delete
  3. எல்லா புரட்சிகலும் ஆயுத்தால் எழுதப்பட்டதல்ல பேனா மையிலும் எழுதப்படும் நீதிபதியின் பேனா மையால் விரைவில்




    ReplyDelete
  4. இப்ப Selection listla இருந்துட்டு போராடுரவங்கள பார்த்து கேலி பண்றவுங்க,Suppose Weitsge systathal பாதிக்கப்பட்டுருந்தாங்கனா போராட்டத்துல முதல் வரிசைல நின்றிருப்பாங்க

    ReplyDelete
    Replies
    1. அப்ப அவுங்க பார்த்துக்குவாங்க

      Delete
  5. தன் பெயர் இல்லை என்றவுடனே...குதி குதினு..குதிக்கிறாங்க...போராட்டம்...........புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........................அடுததும்...புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.................... அப்ப எங்க ( நீதியரசர் GO 71 சொல்லும் போது.....) போனீங்க... நம்பிகையோடு இருங்க....வெற்றி நமக்கே..மாண்புமிகு அம்மா..துணையே. நமது பலம்.பலம்.பலம்

    ReplyDelete
  6. What do u mean by degree genuineNess certificate?

    ReplyDelete
  7. WEIGHTAGE LINK based on GO 71 (individual query)
    was removed from TRB website on Wednesday.
    PAPER I was removed yesterday.
    why it was removed please reply sir.

    ReplyDelete
    Replies
    1. velai mudinthuvitadhal neegivitarkal

      Delete
    2. No use of for that, Because GO 71 it will be going to change.

      Delete
  8. தமிழ் பாடத்துக்கு அதிக பணியிடம் ஒதுக்கப்படவில்லை என் நீதி கேட்டீர்களே...அப்போது உங்கள் குரல் ஓங்கி ஒலித்ததே...இப்போதும் அதே நிலைதானே அதனை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? (திரு மணியரசன்)

    ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர்களுக்கு சம்மந்தம் இல்லாத பாடத்தில் அதிக அளவில் கேள்விகள் கேட்டு மதிப்பெண் வழங்குகின்றனர் என்ற நிலையில். ( தமிழாசிரியர்- வரலாற்றில் 60 வினாக்கள்) அம்மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியப்பணி நியமனம் செய்யப்படுகின்றதே அதன் பாதகத்தை ஏன் எதிர்க்கவில்லை?(திரு மணியரசன்)

    தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியப்பணி நியமனம் செய்யப்படக்கூடாது என்பதற்காத்தானே வெயிட்டேஜ் முறை கோர்ட் உத்தரவின்படி கொண்டுவரப்பட்டது.மீண்டும்தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியப்பணி நியமனம் கோருவது நியாயமாகுமா? ( mr.Rajalingam)

    எந்த வெயிட்டேஜ் முறை வந்தாலும் யாரோ சிலருக்கு பாதிப்பு இருக்கதான் செய்யும் என்பது உண்மை. Trb யில் தேர்வு மூலம் நியமனம் நடைமுறை வருவதற்கு முன் சீனியாரிட்டி முறைதானே பின்பற்றப்பட்டு வந்தது..
    TET தேர்வை அடிப்படையாகக் கொண்டு சீனியாரிட்டி முறையைப் பின்பற்றினால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் இன்றில்லாவிட்டலும் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது அல்லவா? இது நிரந்தரத்தீர்வாக அமையாதா?

    அல்லது அதற்கு மாற்றாக
    இன்றைக்குள்ள பிரச்சனை வெயிட்டேஜ் சதவிதங்களை எப்படி மாற்றினாலும் தொடரும் என்று அனைவருக்கும் தெரிந்ததே UG TRB ஒன்றே இதற்கு தீர்வாக அமயக்கூடியது அதனை ஏன் வலியுறுத்துவாரில்லை...

    நான் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் கவனித்துப் பாருங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது எனினும் இப்போது கடைபிடிக்கும்முறையை விட நிச்சயம் மேம்பட்டது என்பது புரியும்



    இப்போது இங்கு நடைபெறும் போரட்டங்கள் கிடைத்த இடத்தை விடக்கூடாது என்பவர்களுக்கும்.குறைந்த வித்தியாசத்தில் வாய்பை இழந்து எப்படியாவது அப்பட்டியலில் இடம்பெறத் துடிப்பவர்களுக்குமானது.....இருக்கும் இடம் வேறாக இருந்தால் அவர்களின் கொள்கைகளும் கோரிக்கைகளும் மாறிவிடும் என்பதே உண்மை.

    குறிப்பு:

    நான் தகுதித்தேர்வு எழுதி தற்போது ஆசிரியப்பணிக்கு தேர்வு ஆனவனும் அல்ல.

    தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்காதவனும் அல்ல

    என் உறவினர்களும் இவ்வாறு யாரும் இல்லை

    இவ்விரண்டு நிலையிலும் இருந்தால் நிச்சயம் சுயநலம் தோன்றும்.

    திரு மணியரசன் mr Rajalingam உட்பட யார் வேண்டுமானாலும் இதனை விவாதிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. avanga 2perukkum velai illaiya?

      Delete
    2. All points are very valid. Have to give justification from the both side.
      I am eagerly expecting the justification.

      Delete
    3. mr.moorthy u r right i also agree with u sir.itha tet exam ithan method questions ipadithan ketkapdum endru arivipu vanthu 2012 exam eluthi posting potu 2013 layum exam eluthi case potu cort konduvantha scientific method accept pani ipa vanthu poratam pana yaru muttal?????????????????????????????????//

      Delete
    4. mr. moorthy sir நான் ஒரு வழி சொல்லட்டுமா யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஏற்கனவே TRB நடத்திய TETல் எல்லா subjectக்கும் 30 மதிப்பெண் வைத்து தேர்வு முடித்துவிட்டனர் அதையே கட்ஆப் ஆக கொண்டால் என்ன? சரியான subject teacher கிடைதுவிடுவார் அல்லவா? ஒரே மதிப்பெண் எனில் வயது முன்னுரிமை கொடுக்கலாமே? மீண்டும் தேர்வு கால விரையம் தவிர்க்கப்படும்.

      Delete
    5. இப்போராட்டத்தில் பெரும்பங்கு வகிப்பவர்கள் தமிழ்த்துறையே.

      Delete
    6. tet pass+seniorty ippadi iruntha entha pracinayum varathu.

      Delete
  9. vidunchurum ug trb vachu result vanthu selection list counselling vachathuku aparam evanathu kooruketta koova case poduvan question thapu answer thapu pulli vaikala questionla athunala nan answer confuse aitenu thevayanka namaku ethuva irunthalum adutha examla follow panalame .its too difficult to lead a life without a job iruntha job m vitutu ukanthurukanka enaipol palar so plz god and amma plz consider our problem

    ReplyDelete
    Replies
    1. ஆக்க பொறுத்தாச்சு !சாப்பிட பொறுக்க கூடாதா ?

      Delete
    2. ஆக்க பொறுத்தாச்சி ஆறவும் பொறுத்தாச்சி சாப்பிட உடமாட்டேன்றாங்களே?

      Delete
  10. Individual query is present in trb website.don't spread rumours

    ReplyDelete
  11. Next week v r going to join.this is conform.

    ReplyDelete
  12. TET தேர்வு எழுதும்பொழுதும் ஒரே அணியாகத்தான் இருந்தோம் .தேர்வு முடிவு அறிவித்தபொழுதும் ஒரே அணியாகத்தான் இருந்தோம் .அரசால் 5% தளர்வு வழங்க பட்டவுடன் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றோர் ,கீழ் பெற்றோர் என்று இரண்டு அணி உருவானது .GO 71 அறிவிக்கபட்ட பின்னர் GO 71 ஐ ஆதரிப்பவர்கள் .எதிர்ப்பவர்கள் என்று இரண்டு அணி உருவானது .தேர்வு பட்டியல் வெளியிட்ட பிறகு selected candidates ,unselected candidates என்று இரண்டு அணி உருவானது.இதற்க்கெல்லாம் என்ன காரணம் ?அரசின் நிலைதன்மையற்ற கொள்கைகளும் பிடிவாத போக்கும் ,trbயின் குழப்பமான வழிமுறைகளுமே காரணம். நான் 5% தளர்வை எதிர்க்கவில்லை இட ஒதுக்கீடை ஆதரிப்பவன் தான் .90க்கு மேல் பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் இட ஒதுக்கீடை ஆதரிப்பவர்கள் தான் இந்த 5% தளர்வை கடந்த முறை தேவை இருக்கும்பொழுது அறிவித்திருக்கலாம் அப்பொழுது பாஸ் செய்தவர்களின் எண்ணிக்கை பணியிடங்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருந்தது .அல்லது 2013ஆம் ஆண்டு தேர்வு அறிவிப்பின்போழுதே அறிவித்திருக்கலாம் அப்படியே அரசியல் காரணங்களுக்காக அறிவித்திருந்தாலும் weightage முறையையும் மாற்றி யாரும் பாதிக்காத வண்ணம் TET +UG TRB போன்ற முறைகளை அமல் படுத்தியுருக்கலாம் TRB தனது தவறை திருத்திக்கொள்ள நீதிபதி நாகமுத்து அவர்கள் மூலமாக வாய்ப்பளிக்கப்பட்டது நீதிபதி slab முறைக்கு பதில் scientific முறையோ அல்லது வேறு ஏதாவது சிறந்த முறையையோ அமல்படுத்துமாறு பரிந்துரைத்தார் TRB விமர்ச்சனங்களிலுருந்து தப்பித்து கொள்ளுவதற்காக நீதிபதி அவர்கள் பரிந்துரைத்த முறையையே தேர்ந்தெடுத்தது sceintific முறையில் +2,டிகிரி ,பி .எட் .மதிப்பெண்களுக்கு தான் அறிவியல் முறை பயன்படுத்த வேண்டும் என்று கூறவில்லை அதன்பிறகு அதை எதிர்த்து பல வழக்குகள் பதியப்பட்டன வழக்குகள் நிலுவையில் இருக்கும்பொழுதே TRB க்கு என்ன அவசரமோ weightage மதிப்பெண்களை வெளியிட்டது அது வழக்குகளின் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறியது .தீர்ப்பு சாதகமாக வந்தால் மாற்றம் வரும் என்று நம்பினோம் .ஏமாற்றமே கிடைத்தது TRB அதிரடியாக selection list வெளியிட்டது இதற்க்கு இடையே போராட்டங்கள் ,மீடியாக்களின் குரல் எதையும் கண்டுகொள்ளவில்லை கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது appointment ஆர்டரும் வழங்குவாதாக இருந்தது "வழக்குகளின் தீர்ப்புக்கு உட்பட்டது " என்ற வாசகத்தை நம்பி இருந்த நாங்கள் ஏமாற்றப்பட்டதை அப்பொழுது தான் உணர்ந்தோம் நம்பிக்கை இழந்திருந்த வேளையில் நீதிபதி சசிதரன் ஐயா அவர்களால் தடையாணை பிறப்பிக்கப்பட்டது .வழக்குகளும் விசாரணைக்கு வந்தன .அரசு தரப்பில் சொல்லப்படும் வாதம் ,'.மாணவர்கள் பாதிக்கபடுவர்கள் ' .இப்பொழுது காட்டும் முனைப்பை முன்பே வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதில் காட்டியிருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்காது இப்பொழுதும் அரசுக்கு தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது திருத்தும் என்று நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. Your thoughts is 100% right but what can do. You say to god

      Delete
  13. 300 பக்கமோ 3000 பக்கமே
    எதா இருந்தாலும் சீக்கிரம் பன்னித் தொலைங்கடா
    3__வயசுல இனி எவன்டா எனக்கு வேல குடுப்பா டப்பா டான்ஸ் ஆடி பாஸானா போரவன் வரவனெல்லாம் நம்ம லைப்ள வௌாடுறான்
    இனி நான் வேளைக்கு போயி கல்யானம் பன்னி இது நடக்குற காரியமா
    கடசி வரைக்கும் தனியாத் தாம் படுத்து தூங்கனும் போலிருக்குது
    ஆல் கீரி மன்டயன்களே
    அன்டு போன்டா வாயன்களே
    தினம் தினம் பீதி கிளப்பும் தர்பூஸ் தலயன்களே
    நீங்கெல்லாம் நல்லா வருவீங்கடா

    ReplyDelete
  14. Go change செய்தால் காலதாமதம் வருடக்கணக்காகலாம் அப்புறம் அடுத்த Election. க்கு தான் போஸ்ட்டிங்? ?!!

    ReplyDelete
  15. ரோசா GO மாற்றம் கிடையாது.நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்துமோ தவிர ஆனையிடாது.. அப்படி மாறினாலும் 2013க்கு பிறகுதான்.. பயப்படாதோ....நண்பா.....

    ReplyDelete
    Replies
    1. Go change ஆக கூடாது

      Delete
    2. மிக முக்கியம். இந்த GO அரசாங்கமோ... அல்லது வேறு யாரலுமோ கொண்டுவந்தது..அல்ல அல்ல... கிரேடு முறை சரியில்லை என கூறி பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டதால் பிறந்ததுதான் இந்த GO நீதியரசர் திரு நாகமுத்து அய்யாவால் தீர்ப்பு சொன்னது தான் இந்த GO. பயபடவேண்டாம்.

      Delete
    3. Ariviyal poorvamaga erukkavendum entuthan sonnargal.
      G.O 71 modification conform.

      Delete
    4. அறிவியல் பூர்வமாகதான் இப்படி இருக்கலாம் என கூறியதை ஏற்று கொண்டது அரசு ....மாற்றம் செய்து இருந்தால் உங்களை போன்றவர்கள் இன்னும் விண்ணுக்கும் மண்ணுக்கும் அல்லவா குதித்தீப்பீர்கள்.

      Delete
  16. g.o 71 change confirm friends don't worry about it

    ReplyDelete
  17. நீதிமன்றத்தில் இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்ற வேண்டும் என்று கட்டளை இடவில்லை. இது போன்ற எதாவது ஒரு முறையில் நியமனம் செய்து கொள்ளுங்கள் என அரசு க்கு அறிவுரை வழங்கினார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த அறிவுரை அப்படியே ஏற்றுகொண்டது அரசு.

      Delete
    2. அதுபோல தான் அருண் சார் இப்போது உத்திரவுஇடும்,

      Delete
  18. Mr.SRIDAR R SIR I REQUEST YOU PLS SEND A MAIL TO ME SIR PLS prathapan117@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Mr.SRIDAR R SIR I
      REQUEST YOU PLS
      SEND A MAIL TO
      ME SIR PLS
      prathapan117@
      gmail.com

      Delete
    2. Mr.SRIDAR R SIR I
      REQUEST YOU PLS
      SEND A MAIL TO
      ME SIR PLS
      prathapan117@
      gmail.com

      Delete
  19. கிரேடு முறை:
    ஒருவனை கத்தியால் கழுத்தை அறுத்து கொல்வதற்கு சமம்..
    Scientific method:(now)
    மனிதாபிமான அடிப்படையில் வலிதெரியாமல் ஒருவனை கொல்வதற்கு சமம். .
    ஆக சாவு என்பதை தான் இந்த இரண்டு முறைகளும் வலியுறுத்துகிறது..
    Go 1 மாற்றப்பட வேண்டும். ..

    ReplyDelete
    Replies
    1. மாற்றபடும் 2013 டெட்க்கு பிறகு .....நம்மிக்கையோடு படியுங்கள்

      Delete
  20. Dei, thambi endha wtg vandhalum ne slct aga poradhu illa appuram ethukuda pesitu irukka, poitu nxt axm ku padi apa kuda ne slct aga matta fst un ketta ennathai matru apuram asai padu asiriyar velaiku

    ReplyDelete
    Replies
    1. Jai s..
      Respect others. .
      i am older than u..

      Delete
    2. மாரியாதை இருந்தால் மாரியாதை........

      Delete
    3. நீர் எதோ சொல்ல வந்தீர்.. ஆனால் சொல்லவில்லை அமைச்சரே.....?????

      Delete
    4. யாரிடமும்..டாய் என்று,, சொல்லாதே........சாரி....

      Delete
  21. Tamilvanan nd kayalkannan sir ungalai nan solavilai, na yarai soluranu avaruke therium nenga ean entry aguringa unga cmnts i cntnu panunga

    ReplyDelete
    Replies
    1. Its k sir one doubt ena vida age adhigam nenga soluringa epadi enoda age theriuma ungaluku

      Delete
    2. You look like younger than me..
      and also i think one week before u have mentioned ur age 29..

      Delete
  22. 100000000000 சாரி... சாரி.....அய்யா....

    ReplyDelete
  23. Kayalkannan sir, nan unga cmnts i than max parpen, slctd cndts fvr ah inga neenga ilana avlo than, case hrng andru kuda na ungalai invt panen ungala parkave mudiyala

    ReplyDelete
  24. நாம் எல்லாம் மனித சாதி.. வேலை வாய்ப்புகள் அதிக இருந்திருந்தால் நமக்கு ஏன் இப்படி கருத்து மோதல்கள் .ஒன்று நிச்சயம் யாரையும் முழுமையாக திருப்திபடுத்த் முடியாது. நிறையிருந்தால் குறையிருக்கும்.குறையிருந்தால் நிறையிருக்கும்..இதுதான் உலக நியதி....

    ReplyDelete
    Replies
    1. 1yr ah pannadhellam ok sir but odr vangura nerthula thatti parithadhu enna sir neyathi

      Delete
    2. Yarum thati parikala.avargal urimai ketkaranga .ungaluku ina

      Delete
    3. Un urimaya 1yr munnadiye ketirukanum, aduthavangaluku kidaikumbodhu yarukum ilama pannakudadhu, badhika pattavan nan, enaku ena ketkira? Mudindhal unaku vangika aduthavangaluku kidaipadhai thadukadhe

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  25. "Kathu Irunthvan Ponnadatiya Neetru Vanthavan Thuukettu Ponaanam"

    Aduthavan Pondadimela Asai Padalama?? Mr. Jai

    ReplyDelete
    Replies
    1. Idhu open wbst ah iruku parkiren? ilana idhuku nallave answr panuven, then na unga kuda pesa virumbala poitu cntnu panunga aduthu ena panuradhu endru

      Delete
    2. Selvaraj sir nenga nalla teacher..romba nalla varveenga sir..oru techer ipdi pesalama..

      Delete
    3. Dear Mr. Sandeep, It is a proverb. Commonly we are using this proverb in rural side.

      Delete
    4. Proverb than sir...adhoda frequency ruala adhigama irukum ana inga...select agalanra varutham kandipa irukum than sir..teacherskula nama en sanda potukanum....

      Delete
    5. Oru tet world war e uruvakum pola...sema ayudham sir...selvaraj sir irundhalum ipdi pesna konjam sangadama than irukum....select agadhavanga mana nila enaku nalla puridhu...tet nalla lesson teach pannudhu sir elarukume..

      Delete
    6. Yes. Mr. Sandeep,You are correct. But in this site most of the teachers have to improve their maturity.

      Delete
    7. In our situation we all are finished CV Jan'14. Everybody had a big dream. But it was spoiled our dream and life due to MP election.

      Delete
    8. GOOD WORDS........NALLA TEACHER,,,,,,

      Delete
    9. Thanks Mr. Indian devan, I am not against for anybody. Who is all a're did very hard work , they can get job. All are know to get each and every one marks in our TET exam.

      Delete
    10. கவலை வேண்டாம் நன்பரே....

      நிச்சயம் விரைவில் நீங்களும் ஆசிரியர் பணிக்குச் செல்ல இறைவனை வேண்டுகிறேன்.....

      Delete
  26. Judgement will favour to government, pathikka padura ovvorukagavum G o veliedamudiyathu, waitage method 100% correct

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி