ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்துமதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் தளர்வு அடிப்படையில் பணி நியமனம்செய்யப்பட்டவர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. சமூக நீதி என்பது மதிப்பெண்ணில் பார்க்க கூடாது எனவும் உத்தரவு. இட ஒதுக்கீட்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டிருந்தது.

11 comments:

  1. Dear admin,
    Plz tell this cancel is only for this tet or upcoming tets? Plz plz plz tell me.

    ReplyDelete
  2. அரசானை என் 25 ரத்து பாலிமர் மற்றும் புதியதலைமுறை செய்தியில்.

    இந்த அரசானை ரத்தால் தற்பொழுது தேர்வாகியுள்ள தேர்வர்களுக்கு பொருந்தாது. இனிவரும் காலங்களில் மதிப்பெண தளர்வு கூடாது என்றும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. Mr.Venki sir plz tell me with your conscience is this justice? R they make us fools whosr unselected with above 90 marks.

    ReplyDelete
  4. GO 25 CANCEL . BUT GO 25 VIA SELECTED CANDIATES APPOINTMENT. UNSELECTED CANDIATES ELIGIBLE CANCEL. ORU GO 25 IL EVALU PERIYA MURANPADUGAL. THINK TET CANDIATES

    ReplyDelete
  5. go G.O.go .. go go G.O... poy vera velaiya paakalaama.. vara vara TAMILNAATULA mentals numbar koodikitte poguthu.. judges ku nu separate ah mental hospital kattanum..

    ReplyDelete
  6. Enna sir ipa cancel kidaiyathunu solranga. Ihai yetrukolla mudiyuma? Cancel pannuna ipavaey cancel pannanum. Illana cancel panni payanillai...

    ReplyDelete
  7. 5 % Relaxation ( 82 - 89 ) candiates paper II
    S.No District No. Of Candiates

    1 Ariyalur 361
    2 Chennai 1097
    3 Coimbatore 850
    4 cuddalore 888
    5 Dharmapuri 1284
    6 Dindigul 983
    7 Erode 1157
    8 Kancheepuram 540
    9 Kanyakumari 668
    10 Karur 509
    11 Krishnagiri 756
    12 Madurai 1257
    13 Nagapattinam 473
    14 Namakkal 893
    15 Nilgiris 108
    16 Perampalur 339
    17 Pudukkottai 547
    18 Ramanathapuram 459
    19 Salem 1570
    20 Sivagangai 406
    21 Thanjavur 892
    22 Theni 642
    23 Thirunelveli 1194
    24 Thirupur 401
    25 Thiruvallur 616
    26 Thiruvannamalai 1052
    27 Thiruvarur 282
    28 Thoothukudi 638
    29 Trichy 1086
    30 Vellore 994
    31 Vilupuram 1261
    32 Virudunagar 984

    Total 25187

    ReplyDelete
  8. GOOD GOVT , GOOD EDUCATION SECRETARY, VERY GOOD JUDGE. POSTING POTTA PIN JUDGEMENT THARANGA.
    THANKS HOURABLE CM AMMA , EDUCATION SECRETARY MAM & CHENNAI , MADURAI HIGH COURT JUDGES. ALL ARE TAKEN VERY WORST DECESSION. 1. PARLIMENT ELECTION SPOILED OUR LIFE, BCOZ OF ELECTION 5% RELACTION CAME. 2. EDUCATION SECRETARY ALWAYS AGAINST 35 ABOVE CANDIDATES LIKE DTEd 2004 STUDENTS, .NOW, SHE ONLY SHOW HER POWER. 3.JUDGES ARE LIKE TO SATISFY GOVT. SO WE ARE AFFECTED. DONT FEEL FRIENDS WE WILL LIVE MAXIMUM 25 - 30 YEARS. STILL UR END OF LIFE YOU , UR FRIENDS & YOUR FAMILY DON'T VOTE TO AIADMK.
    HONORABLE JUDGES, EVEN ILLITERATE PEOPLE ARE KNOW ARE KNOW HSE CURRICULUM HAVE BIG CHANGED 2005. SO COMPARE BEFORE 2005 & AFTER IS NOT A GOOD ONE. * LAST 2 TET WHERE GO THE 5% RELATION.
    WHAT WE DO? PRAY GOD DAILY FOR PUNISH WHO ARE SPOIL OUR LIFE, CM, EDUCATION SECRATERY & JUDGES.
    JUDGE , THAPPU NU THERINJUM NAMMALA IPPADI PANITTANGALE.

    ReplyDelete
  9. salem friend myself also your side all above three are spoiled not only our life they spoiled education department.but they wont bother they want only vote and money.

    ReplyDelete
  10. HISTORY SUB BELOW 90% HOW MANY PERSONS GOT JOB IF ANY BODY KNOWS PLEASE REPLY OR PHONE ME 9487238960

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி