இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘தமிழக அரசு 30.5. 2014ல் ஓர் அரசாணை வெளியிட்டது.

அதில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பிஎட் மற்றும் டிஇடி ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்ணிற்கு கருணை (வெயிட்டேஜ்) மதிப்பெண் வழங்குவதாகவும், இந்த மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கூறப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வி முறைக்கும், தற்போதைய கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதேபோல் மதிப்பெண் கணக்கிடுவதிலும் வேறுபாடு உள்ளது.

தற்போது சுலபமான பாடமுறை பின்பற்றப்படுவதால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது. ஆனால் முன்பு கடினமான பாடத்திட்டத்தால் அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை. அந்த உத்தரவில் பதிவுமூப்பு மற்றும் அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட வில்லை. இந்த அரசாணையில் எங்களுக்குரிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

டிஇடி தேர்வின் அடிப்படையில் சமமான அளவீட்டு முறையை பின்பற்ற வேண்டும். எங்களை தகுதி பெற்றவர்களாக அறிவித்து, வேலை வழங்க உத்தரவிடவேண்டும். வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என கூறப்பட் டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, �ஆசிரியர் பணி நியமனங்களுக்காக கவுன்சலிங் நடத்தினாலும், பணி நியமனங்கள் செய்யக்கூடாது� என இடைக்கால தடை விதித்திருந்தார். இதை எதிர்த்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளை யில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பிரதான மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.கே.சசிதரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, �சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களுக்காக 80 இடங்களை காலி வைத்திருக்கிறோம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, “மனுதாரர்களின் நலன் காக்கப்பட வேண்டும். நியமனங்களுக்கு இடையூறாக நீதிமன்றம் இருப்பதை விரும்பவில்லை. எனவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களில் 80 பணியிடங் களை டிஆர்பி காலியாக வைத்திருக்க வேண்டும்,“ எனக் கூறி மனு மீதான விசாரணையை அக். 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

163 comments:

  1. காலம் உள்ளவரை மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி.நன்றி...நன்றி...... எங்களை ஒன்றினைத்த மணியரசன் சாருக்கும் அவரை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்...நன்றி.நன்றி...நன்றி......

    ReplyDelete
  2. Patheka patvar Maluku oru nethum illai arasu thavaru sithatha athi matra vandiya nethi mandrmum epadi enral nam ena sivathu

    ReplyDelete
  3. Gud morning friends .A. great thanks to amma, mani sir prathap sir sri sir Madurai tet sir vijayakumar sir and to all visitors who give positive and energetic information at times of worries ..thank u once again all Sir ..

    ReplyDelete
  4. THANK U KALVISEITHI

    THANK U VIJAYAKUMAR CHENNAI SIR

    THANK U SRI

    WITH OUT YOUR VALUABLE TIMELY INFORMATIONS U GAVE WE WOULD HAVE SUFFERED A LOT

    ReplyDelete
  5. பத்து பைசா செலவில்லாமல்
    யாருடைய சிபாரிசும் இல்லாமல் அரசு வேலை வாங்க முடியும் என்றால்,....
    அது புரட்சித் தலைவி மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் மட்டுமே, ,ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த அம்மா அவர்களுக்கு நீண்ட ஆயுளை அருள எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆயுளை அவர் கொடுத்தால் ஆட்சியை நாங்கள் தந்துவிடுவோம்.
    அம்மாவின் நல்லாட்சி தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
    ஒரு நண்பனைப்போல இரவு பகலாக உடனிருந்து ஆறுதல் அளித்த கல்விசெய்தி அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
    Replies
    1. Ponga ponga ungalujkku aappu kaathukittu irukku (82-89) eppadium velai povathu urithi supreme court judgement varapoguthu wanna it hu aduthavanoda vela neegalam karayan putril kudipona karunagainggal

      Delete
    2. நன்பரே உங்கள் வேதனை புரிகிறது அதி்ல் உள்ள உண்மையும் புரிகிறது
      ஆனால் நீங்கள் எதிர்பார்கின்ற தீர்ப்பு வராது மன்னிக்கவும்
      இனி வரும் காலங்களில் இது பொருந்தும் மேலும் ஒரு வேலை அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் கொள்கை முடிவே வெல்லும்

      Delete
    3. Kanna un vaitericl engala onum panathu da +2 clge b ed a olunga padikama en engal ta kuraigura un keta enathugu kadaul kudutha parisu no job

      Delete
    4. தம்பி சந்தரசேகர் பத்து பைசா கொடுக்காமல் அம்மா ஆட்சியில் வேலை கிடைத்தது அப்போ! அடுத்த வருடம் பணிநிரவல் வரும் போது தெரியும் பத்து பைசா கொடுக்காமல் இருக்கும் இடத்தை தக்கமைத்துக்கொள்ளப் போகின்றீர்களா அல்லது பல ஆயிரம் கொடுக்கின்றீர்களா பொறுத்திருந்து பார்க்கவும்.இப்பொழுது நடைபெற்ற பணிநிரவலுல்லுக்கு முன்பே கல்வி துறை அதிகாரிகள் பல லட்சங்கலை கறந்துவிட்டு வேண்டிய இடங்களை போட்டு தந்ததாகதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் அந்த பராசக்தி அம்மாதான் அந்த லஞ்ச அதிகாரிகளுக்கு கூலிகொடுத்து அம்மா ஆட்சிக்கு கலங்கம் ஏற்ப்படாமல் பார்த்டு கொள்ளவேண்டும்

      Delete
  6. Good judgement:
    82-89 - u r unqualified but u will get job
    above 90 - u r qualified but u wiil not get the job.
    Tamilnadu judges are great.

    ReplyDelete
    Replies
    1. last year teachers got 90 and above in TET
      this year some of the teachers got 82 to 89
      Next year teachers will get 90 and above

      What a tragedy???????????
      Unstable policy of ?????????????????

      Delete
  7. 2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

    ReplyDelete
  8. ஆமாங்க.82 மார்க் வாங்கி ட்டு வேலைக்கு போகலாம்.98 மார்க் வாங்கிட்டு வீட்டில் இருக்கலாம்.அதுனால நீங்க அப்படித்தான் பேசியாகனும்.ஜாலராவை சொன்னேன்

    ReplyDelete
  9. 82-89 oziga aappu ready airukku kavalaipadavendam

    ReplyDelete
  10. My special thanks to
    Mr.maniyarasan sir
    Mr.vijayakumar chennai sir Mr.selected madurai sir
    Mr.prathab an sir
    Mr.surlivel sir and all other selected candidates thanks & all the best..

    ReplyDelete
  11. Good morning
    Vijayakumar sir mani sir please dont leave us sir give infos abt adw list sir we are all waiting sir

    ReplyDelete
  12. படு கேவலம் இந்த தமிழ் நாடு

    ReplyDelete
    Replies
    1. அப்பிடியா அப்ப பேசாம வேற ஸ்டேட் போயிருங்க சார்

      Delete
    2. goundamani neenga inum adangalaya sir

      Delete
    3. ஏனுங்னா
      நீங்களே அடங்காத போது நாங்க ஏங்னா அடங்கனும்
      ன்னா சரியோ தப்போ
      தேர்வு பெற்ற எல்லாரையும் வி்ல்லன் ரேஞ்சுக்கு பாக்குறது நாயமா
      நாங்களும் மனுசங்க தான
      எத்தன சாபம் எததன கோபம்
      அடுத்த லிஸ்ட்ல 90 அபவ் தான வேல
      அப்ப யாராவது வேன்டான்னு சொல்லுவாங்களா இல்ல இநத அரச எனக்கு பிடிக்கல நான் அடுத்த ஆட்சியில வாங்கிக்குறன்னு சொல்லூவாங்களா
      நீங்களே சொல்லுங்க

      Delete
    4. Neethi yai Kakka vendiya Neethipathikalum Arasiyal vathi Agivittarkalae...

      Intha Nadu Urupputu vidum....

      Delete
  13. What a wonderful judgement????? Law theriadhavanga koda ipdi oru theerpu kuduka matanga. Inda mariye ella theerpum kuduthal tamil nadu super dan

    ReplyDelete
  14. நீதி செத்துப் பாேச்சு

    ReplyDelete
  15. Do worry friends relaxation judgement not affect selected candidates happily join your school today.its affect only for remaining vacancies only all the best for teachers

    ReplyDelete
    Replies
    1. உங்க அம்மாவுக்கு நாளைக்கு இருக்கு பாரு ஆப்பு

      Delete
    2. மொதல்ல உனக்கு வச்ச ஆப்ப எடு அது பின்னாடியே இருக்கு பாரு
      அப்புறம் வந்து நீ மத்தவங்க ஆப்ப பத்தி பேசு

      Delete
    3. ரொம்ப ஆணவத்தில ஆடாதப்பா.10 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு not eligible என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பால் வீட்டுக்குப் போனதை நினைவ வைத்துக்கொள்ளும்

      Delete
    4. சரிங்க சார்
      நாஙக யாரும் ஆனவத்துல ஆடலைங்க சார் நீங்க நான் பொறாமை மற்றும் வயித்தெரிச்சல்ல கத்துறீங்க
      அப்புறம் நீங்க சொன்னது வேறங்சார் இப்ப நடக்றது வேறங்சார்
      ஆனா ஒன்னு நமக்கு கிடைக்கல அதனா யாராவது ஏதாது பன்னி இத கெடுக்கனும்னு நினைக்கிற உங்க நல்ல மனசுக்கு
      நீங்க நலலா இருப்பீங்க சார

      Delete
    5. பாஸ் செய்தும் பெயிலான ஆசிரியர்களே 90%க்கு மேல் எடுத்தும் பணிப்பறிக்கப்பட்டு உள்ளம் உடைந்து இருப்போரே, நமக்கு மிகவும் தாமதிக்கப்பட்ட (அ)நீதி கிடைத்திருக்கிறது. நமக்கு தமிழ்நாட்டிலே கண்டிப்பாக நீதி மறுக்கப்படுகிறது. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். உச்சநீதிமன்றம் ஏற்கனவே முறைகேடாக 10ஆண்டுகள் பணியாற்றியவர்களையெல்லாம் ஒரே உத்தரவில் பணியிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறது. 2ஆண்டுகள் பணி செய்த கணினி ஆசிரியர்களையே பணி நீக்கம் செய்துள்ளது. ஆகவே இறுதி வாய்ப்பாய் உச்சநீதிமன்றத்தை நாடவிருக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவரும் யாரோ வழக்குப் போடட்டும் அதன் பலனை நாம் அனுபவித்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். அதிகம் பேர் வழக்குத் தொடுக்கும் போதுதான் பாதிப்பின் வீரியம் சம்பந்தப்பட்டோருக்குப் புரியும். மேலும் மதுரை உயர்நீதிமன்றத்தில், 90%மதிப்பெண் எடுத்த ஒவ்வொருவரும் கீழ்க்கண்டவாறு வழக்குத் தொடுக்க வேண்டும். G.o25 ஆல் பாதிக்கப்பட்ட எங்களுக்கு தமிழக அரசு உடனடியாக பணி வழங்க வேண்டும். பணியிடம் காலியாக இல்லை என்றால், பணி வழங்கும் வரை சம்பளமும் பணிமூப்பும் வழங்க வேண்டும். உரிமையைப் பெறும் வரைப் போராடுவோம். எந்த நிலை வந்தாலும் தொடர்ந்து போராடுவோம் இழந்துவிட்ட நமது உரிமையினை மீட்டிடவே. இப்போது முடியாவிட்டால் இனி எப்போதும் முடியாது..இணையுங்கள் உரிமயை மீட்டெடுக்க.

      Delete
    6. mohan sir i am ready to file case or porattam enna seiyanum sollunga sir namma rajalingam sir enga? ippadi oru theerppa parthu tamil naddoda manam supreme cortla kappal era poguthu

      Delete
    7. ammmm.... Nalai Periya APPU ..... ENDRU Paravalaga pesapattalum...... Nam Nattil Neethi sethu vitathal ....

      APPU VAIKKUM VILA ...Nadapathu dOUBT.... THAN.....!

      Enennil Central Govt ... Parliment Rajasabha perumbanmaikkaga ... TN Govt i sarnthullathu...

      Enavae... Central Govt al ammm... Appu vaikka vendam endrum .... Sathagamaga Theerpu valanga koriyum alutham koduthul lathaga Thagavalkal Kasin thullathu.......!

      Namakku Appu Vaithavarkalukku Appu Kidaikkuma....

      Wait and See near by 32 hours....

      Pin Kurippu...... Neethi Vellathu....

      Oru Velai Neeethi Vendral Ooooooo Sangu than......

      Delete
  16. MANOJ ASeptember 25, 2014 at 9:51 PM



    90 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்து சலுகையில் வந்தவர்கள் சூப்ரீம் கோர்ட் டால் பணியிரக்கம் செய்யப்படுவது உறுதி.
    ஏனெனில் அது 90 மதிப்பெண் எடுத்தவர்ளிடம் இருந்து பறித்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. nadku ma ga, ene padechalu job porathu kaistaga yana vacent illa ga kuriva ga tha eruku ga,

      Delete
  17. அடுத்த 10% தளர்வு
    ஓட்டு வாங்கிட்டு ஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  18. adutha exam eppa varum yaravathu therinja sollungka pls

    ReplyDelete
  19. Tamil nadu government ku anda 12000 peru mela matum dan akarana apa remaining 60000 perum enga vera state r country ku porathama???? Stupid judgement. Election election ku relaxation kudukaradu aparam election mudinju relaxation cancel panradu. Wat a political drama!!! It never end. But the government should say answer to all

    ReplyDelete
  20. adutha pg exam eppa varum yaravathu therinja sollungka pls

    ReplyDelete
  21. Mr.goundamani r u thinking tat u r talking very smartly??? U got job so nenga kindal keli panitrupeenga. Avanga kastam avangaluku. Ama inum kelambalaya school ku?? Anga poi lollu panitrunga sir

    ReplyDelete
    Replies
    1. இல்லை நன்பரே கின்டல் பன்ன நான் விரும்பவில்லை
      அப்பி நீங்கள் நினைத்தால் என்னை மன்னியுங்கள்
      ஆனால் நான் என்ன கமென்ட்க்கு எதிராக பேசியுள்ளேன் என்று பாருங்கள் அவர்கள் பேசுவது மட்டும் சரியா

      Delete
  22. Mr.Ajantha kumar plz contact 9786633352

    ReplyDelete
  23. Mr.Alan ani and abi sir,
    We cant do anything agaist of 5%guys who got job. This is real fact we should accept it. Enakum kashtamathan iruku. My nights r going on sleepless. What can we do. Just we can try for next oppertunity. Leave that. Avanungalachum nalla irunthutu poranunga.

    ReplyDelete
    Replies
    1. சார் உன்மையிலேயே நீங்கள் பெருந்தன்மையான மனிதர்

      Delete
    2. Tetpassdandidates 201326 September 2014 06:42
      2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

      Delete
  24. Muthuraja sir and friends Next list la 82-89 iruka illaya? Intha judgement next examka? Clarify me sir

    ReplyDelete
  25. Sir relaxation cancel go ippu secondlist ku applicable la illa next tet
    Follow panna porangala please theliva
    Sollunga sir..

    ReplyDelete
    Replies
    1. இனி எந்த லிஸ்ட் வந்தாலும் ரிலாக்சேசன் இல்லை
      மன்னிக்கவும்

      Delete
    2. Mr.madhan prabhu plz contact 9786633352

      Delete
  26. Sory goundamani sir inda nerathula nenga unselected candidates ethu sonalum tat wil hurt them. So plz everyone talk politely. And venkat sir ipa job kedaichavanga nama frnds dan sir i wish them. But this judgement is injustice one sir. I cant tolerate and accept. Anyhow ur words also correct we cant do anything against this government. Next ethadu try pana vendiadu dan

    ReplyDelete
  27. பரம் நெக்ஸட் லிஸ்ட் ஆன்வொர்ட்ஸ் ஒன்லி 90 அபவ்
    உறுதியான தகவல்
    அடுத்த புதனுக்குள் இன்னும் பலர் அப்பாயின் மன்ட் ஆர்டர் பெறுவர்
    இதுவும் உன்மை

    ReplyDelete
  28. venkat sir...

    இந்த தீர்ப்பு அவர்களுக்கு தற்போது பணி உறுதி அளிக்கிறது...

    வழக்கு உச்ச நீதிமன்றம் செல்லும் பட்சத்தில் எதிர்காலத்தில் பணிபாதுகாப்பு என்பது சந்தேகமே...

    ReplyDelete
  29. 2nd list varuthaney therla. Madhan sir no chances for 2nd list. Prepare for group 4. Cmng soon.

    ReplyDelete
    Replies
    1. Venkat sir tamil medium than second list varanum
      Minority telugu, urdu, kannada, malayalam,
      Idhu yellame first list danasir avum..

      Delete
  30. Those who got job with below 90 in mark candidate jobs will gone any time, every one must agree that both weitage and relaxation are not acceptable one.
    next game start pa olinjan thurogi, paavam relaxation selected candidate any time aappu nichayam

    ReplyDelete
  31. Alan ani sir,
    Supreme court ku lam poga vendam. 1st CV matum mudicha namakey ivlo kashtama irukey job join paninavanga la distb panina evlo kashta paduvanga.

    ReplyDelete
    Replies
    1. Sir nenga select agitingala enna subject sir..

      Delete
    2. venkat sir, unga wei enna sir, solunga da. nan 64.28 bc, 92 mark sir. unga weig enna sir. namaku sec list la kidaikuma sir solunga sir pls pls pls pls pls pls pls

      Delete
    3. sorry sir type pannum pothu mistake ah da nu pannatha pakkama send pannitan sir

      Delete
    4. Saranya Mam me too English Major 65.07 wtg bc. Is there any chance in 2 list.

      Delete
    5. varum pola dhan soldranga sir pakalam sir.

      Delete
  32. இதுல கஷ்ட பட எதும் இல்ல...

    உங்க கஷ்டத்த பார்த்தா highcourt இந்த தீர்ப்பு வழங்கியது...

    ReplyDelete
    Replies
    1. Tetpassdandidates 201326 September 2014 06:42
      2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

      Delete
  33. Tet la pass panina ellarukkum job ila,but all judge how can get governor job.iyo iyo.comedy judge.

    ReplyDelete
    Replies
    1. Tetpassdandidates 201326 September 2014 06:42
      2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

      Delete
  34. இந்த தேர்வால் மனது பாதிக்கப்பட
    என்னை பாேன்றாேரே தீவிரவாதிகள் ஆகிறார்களா?

    ReplyDelete
  35. இந்த தேர்வால் மனது பாதிக்கப்பட
    என்னை பாேன்றாேரே தீவிரவாதிகள் ஆகிறார்களா?

    ReplyDelete
    Replies

    1. நிச்சயமாக உண்மை

      Delete
    2. TN GOVT AND TN COURT WELL PLAYED ABOVE 90 WHO TO LOOSING JOB.................

      ELLAM SAGA VENDIYATHU THAN

      Delete
    3. don't became terrorist and all, we can use our brain to earn money and don't forget about this ill society, do not do any good to this society, be selfish. avenge your thirst by taking revenge.

      Delete
  36. Tetpassdandidates 201326 September 2014 06:42
    2013 தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் போல் இந்த உலகில் யாரும் இல்லை.நரகம் எப்படி இருக்கும் என்று கேட்டால் அதை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள் மட்டுமே. இது தலைவிதியா? சே....என்ன வாழ்க்கைடா இது.

    ReplyDelete
  37. Venkat sir u r gud ur character also very nice. But inda kalathula pavame paka kodadu sir unga kastatha inda government pathatha sir??

    ReplyDelete
    Replies
    1. TN GOVT AND TN COURT WELL PLAYED ABOVE 90 WHO TO LOOSING JOB.................

      ELLAM SAGA VENDIYATHU THAN

      Delete
  38. TN GOVT AND TN COURT WELL PLAYED ABOVE 90 WHO TO LOOSING JOB.................

    ELLAM SAGA VENDIYATHU THAN

    ReplyDelete
  39. Goundamani sir neenga enna soldringa varum puthan kulla enna sir?
    Theliva sollunga plz unselectedku aruthala ethachum nadakathanu iruku sir

    ReplyDelete
    Replies
    1. TN GOVT AND TN COURT WELL PLAYED ABOVE 90 WHO TO LOOSING JOB.................

      ELLAM SAGA VENDIYATHU THAN

      Delete
    2. Mam iam chemistry bc mam missed job in .63 srcond listlaum chsnce irukuanu theriala ...neenga mam enna major ? Weidghtage?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. karthicka mam i am saranya, bc, my wei is 64.28, enaku 2nd list la chance eruka mam. pls pls pls pls tell me mam. i am eagarly wait for ur reply

      Delete
    5. Karthika Mam I am Rekha,my wtg is 65.07 English major bc. Missed the chance in 0.27. Is there any chance in the 2 list.

      Delete
    6. Saranya mam&reka mam wait panni pakalam.pray pannikonga.

      Delete
    7. i am saranya mam, enaku kidaikutho ellaio ungaluku kandipa kidaikum dont worry mam. kandipa kidaikum 2nd list varum.

      Delete
    8. kandipa karthika mam, nan kast patta mari dhaney elarum kast pattu padithu erupargal, wait panni papom mam.

      Delete
  40. intha theerpai 1daykku mun kodutthirunthal 90&abovekku palan unndu.but kayappattu pun aki ranakalamaga marippona nammai patti sinthippavar yarum illaiya? notification padi pani valangu....vijaya kumar chennai sir supreme court ponal 90&above90 vella mudiyuma?januvary 2013il cv muditthu job kidaikkum yena ninaitthen.but 5% relax koduttharkal.go change seitharkal.iruthiyil relaxation cansalam but 82-89kku velayaam .appo90&above 90 kku velai illaiya?manasu norinki pochu.family piilaikal yena akivittathu illaiyental tharkolai seithiruppen.theerppu sathagamam velakku athu porunthatham yenna oru theerppu............yarenum sollunga?????????????????????????????????????????????????????/

    ReplyDelete
  41. 5% relax la select anavanga evlo per yaravathu therinthal sollunga sir

    ReplyDelete
  42. Anybody explain me.
    Yesterday (5%relaxtion cancelled) judgement is applicable for paper 1 minorities & ADWS list.
    TRB already publish the notification of vacant posts.
    If aplicable ! Y the partciality of minoritie & ADWS list only.
    We r mentaly upset.
    Govt give the clear explaination otherwise we r also fill a cause.

    ReplyDelete
    Replies
    1. Mr.thanveer plz call 9786633352 about adw list

      Delete
    2. i am saranya sir, bc, my weig is 64.28 in english tet 92, enaku kidaikuma sir second list la

      Delete
  43. hai vijaya kumar sir,above 90 affectet canditates case podalama.give jobs above 90 canditates because our jobs pluck by 5% relax friends.now anybody file new case....................

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. saravanan sir enaku entha job kidaikama rompa kasta padran ovoru nodium namaku athavathu vali kidaikatha sir solunga pls pls pls pls

      Delete
  44. Madurai High court al valangappatta ida othukittu case theerpu .......

    Thamathmaga valangappatta Neethi enum porvaiyil ulla aneethi.....

    Ithuvum TN Govt in Soolchi...

    TN Govt = SAGUNI GOVT.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vijay kumar chennai sir plz explain me.
      Yesterday (5%relaxtion cancelled) judgement is applicable for paper 1 minorities & ADWS list.
      TRB already publish the notification of vacant posts.
      If aplicable ! Y the partciality of minoritie & ADWS list only.
      We r mentaly upset.
      Govt give the clear explaination otherwise we r also fill a cause.

      Delete
    2. Congratulations...! Vijay kumar chennai sir... for your memorable moment in your life...

      Delete
    3. Vijay kumar chennai sir plz snd ur mobile number ti my mail id.
      Urgently i wil talk to U sir plz plz.
      thanveerahmed62@gmail.com

      Delete
    4. ELLAM SAGA VENDIYATHU THAN.....

      TN GOVT AND TN COURT PLAYED ALL TET -2013 CANDIDATES LIFE............

      KEVALAMAGA IRUKKU ITHU ORU GOVERMENT AND COURT................

      OTHER STATE PARTHA ETHULA SRIPANKANU THERIYALA..........

      ALL POLITICIANS AND JUDGES VEKKAMAGA ILLA INTHA MATHI THEERPU KODUKKA...............

      Delete
    5. Respected Vijayakumar Sir,
      Which case will i joint?
      1. New case
      2. 5% canncled case
      3. GO 71 case.
      pls give ths idea without affect selected candidate sir. Thank u sir

      Delete
    6. Vijayakumar sir.
      Still vacancies are pending in DSE or DEE as per announcement, only 10000++ only listed but announced 13000 ++. So do we hope for rest of the numbers apart from ADW vacancy??????

      Delete
    7. My dear Amma,
      On behalf of all the above 90 passed candidates, I request you to announce the confirmation of the Posts for them immediately. Most of the above 90 above candidates are got appointment order in the Provisional seledction list.
      Hence the pathetic, remaining above 90 above passed candidates eagerly waiting for your announcement. This is the one and only way to solve the 2013 TET issue. orelse it will continue in supreme court.
      Your administration is more powerful and faster than our Prime Minister Modiji. You must proove it. You cannot ignore us. We are the experienced teachers. Future Tamilnadu is in our Hand. So give justice to us. Today 26/9/2014 Like all the other above 90 teachers we also elegible to get job seniority and salary also. Consider this.
      You have the capacity to give counselling and posting for us within an hour. The 2013-2014 and 2014 and2015 vacancies are in your hand as well as additionally you can add the Welfare Board and Corporation school vacancy also for us....
      If you really feel for us, If your really try to solve the 2013 TET issue, If you really want to avoid wasting our valuable time and your precious time in the court premises, If you really want to proove that your innocence in 5% relaxation after the examination, If you really wish to give priority to satisfy us and give justice us , If you have no fear in Prince Gajendra Babu and his action against you. If you want to proove that you are dedicated your life for the welfare of the Tamilnadu people, Give appointment order for all the above 90 candidates within an hour or atleast give your valuable job confirmation announcem nt for the victims of 5% relaxation.
      A good mother never neglect her elder children in hungry and take care of only her younger child. I hope that you also no exception for this.
      Thank you

      Delete
    8. sir enaku 2nd list la kidaikuma sir slounga pls sir

      Delete
    9. Vijayakumar sir plz ungal mobil alladhu email id kudunga sir plzzzzzzzzz.........

      Delete
    10. hello sir...my tet paper1 mark is 98.but +2 mark 750.d.t.ed mark is 957..so total weigh is 68.52...98 marks eduthum job ku select aga mudiyala...pls sir ennaiyum indha case la add panikonga..my mob no is 9994520604.pls indha post ah patha udaney call panunga sir.unga mob no theriyadhu..pls its not only my life..its all over best quallified teachers life sir...pls

      Delete
  46. NALLA JUDJE DA EVALO .PANAM VANGUNADA

    ReplyDelete
  47. ammmm.... Nalai Periya APPU ..... ENDRU Paravalaga pesapattalum...... Nam Nattil Neethi sethu vitathal ....

    APPU VAIKKUM VILA ...Nadapathu dOUBT.... THAN.....!

    Enennil Central Govt ... Parliment Rajasabha perumbanmaikkaga ... TN Govt i sarnthullathu...

    Enavae... Central Govt al ammm... Appu vaikka vendam endrum .... Sathagamaga Theerpu valanga koriyum alutham koduthul lathaga Thagavalkal Kasin thullathu.......!

    Namakku Appu Vaithavarkalukku Appu Kidaikkuma....

    Wait and See near by 32 hours....

    Pin Kurippu...... Neethi Vellathu....

    Oru Velai Neeethi Vendral Ooooooo Sangu than......


    ReplyDelete
  48. Vijay kumar chennai sir plz explain me.
    Yesterday (5%relaxtion cancelled) judgement is applicable for paper 1 minorities & ADWS list.
    TRB already publish the notification of vacant posts.
    If aplicable ! Y the partciality of minoritie & ADWS list only.
    We r mentaly upset.
    Govt give the clear explaination otherwise we r also fill a cause.

    ReplyDelete
    Replies
    1. Thanveer sir enakum onnum purila.. Theres no one here to explain that.. I cant.understand that stupid judgement...

      Delete
    2. ELLAM SAGA VENDIYATHU THAN.....

      TN GOVT AND TN COURT PLAYED ALL TET -2013 CANDIDATES LIFE............

      KEVALAMAGA IRUKKU ITHU ORU GOVERMENT AND COURT................

      OTHER STATE PARTHA ETHULA SRIPANKANU THERIYALA..........

      ALL POLITICIANS AND JUDGES VEKKAMAGA ILLA INTHA MATHI THEERPU KODUKKA...............

      Delete
    3. Undertaker sir .
      Coming monday we (MINORITIES & ADWS) will go to TRB SIR.
      U must cme 10.30am

      Delete
    4. i am also minorit language when i will come to trb

      Delete
  49. 5% kuduthathal yarum annaila irunthu olunga padikala....5% mulam pass senjavanga valkaiyae alithu vitathu intha goverment...5% kudukama iruntha nalla vathu padici irupanga... ippo valkaiyae kelvi kuri

    ReplyDelete
    Replies
    1. ELLAM SAGA VENDIYATHU THAN.....

      TN GOVT AND TN COURT PLAYED ALL TET -2013 CANDIDATES LIFE............

      KEVALAMAGA IRUKKU ITHU ORU GOVERMENT AND COURT................

      OTHER STATE PARTHA ETHULA SRIPANKANU THERIYALA..........

      ALL POLITICIANS AND JUDGES VEKKAMAGA ILLA INTHA MATHI THEERPU KODUKKA...............

      Delete
  50. Vijay kumar chennai sir plz snd ur mobile number ti my mail id.
    Urgently i wil talk to U sir plz plz.
    thanveerahmed62@gmail.com

    ReplyDelete
    Replies
    1. ELLAM SAGA VENDIYATHU THAN.....

      TN GOVT AND TN COURT PLAYED ALL TET -2013 CANDIDATES LIFE............

      KEVALAMAGA IRUKKU ITHU ORU GOVERMENT AND COURT................

      OTHER STATE PARTHA ETHULA SRIPANKANU THERIYALA..........

      ALL POLITICIANS AND JUDGES VEKKAMAGA ILLA INTHA MATHI THEERPU KODUKKA...............

      Delete
  51. Please don't distrub the present candidates who got appointment order.

    In this list some of the candidates only got 82 to 89.

    Other candidates who got 90 and above.

    For that, govt. should fill the next year vacancies with the unselected candidates who got 90 and above.

    So all the 90 and above candidates problem solve,.

    Next, give 2 years time to the 82 to 89 candidates should secure 90 in the TET exam. Till then they can work in govt. school.

    Other wise they will be hose.

    So, it will not affect any body.

    Sorry, friends this is just my idea. don't fight with me. Just discussion.

    ReplyDelete
  52. vijayakumar chennai pls give your mobile no or mail id mymail id ssk97867@gmail.com urgently talk with you.

    ReplyDelete
    Replies
    1. Selvakumar sir plz Vijayakumar sir email n
      Id dherinja sollungal plzzzzzz.

      Delete
  53. friends,i,m from vellore dist got 98 in tet pap1; 68.37 weightage [sca] is there any chance for me to get job in adw.pls reply me.

    ReplyDelete
    Replies
    1. sir am also got 98 marks in paper1.my weigh mark is 68.52.(sc).pany chance 4 me got the job in adw...pls if u know any details pls inform 9994520604

      Delete
  54. Dear second list friends wait our government should appeal relaxation case in higher court but it takes nearly two to three months after only list published until not possible to release second list but definitely publish it take more time all the best for second list friends

    ReplyDelete
  55. Appo first cv mudicha 90 & abv namellam enna panrathaam???????
    nalla judge!!!! nalla theerpu!!!!

    ReplyDelete
  56. Other's statela relaxation irukulla adu eppadi possible friends ? any one to tell please?

    ReplyDelete
  57. I'm Tamil major Bc 63*05 next list la any chance irukka frnz???? plssssss therincha sollunga.

    ReplyDelete
  58. Replies
    1. ELLAM POI SAGA VENDIYATHU THAN.................

      VEKKAMAGA ILLA ITHU ORU GOVT AND COURT......................

      Delete
  59. seetha sir pls send the above msg to me id: iyeppen@gmail.com and pls send the cm cell also all of u. Thank u sir

    ReplyDelete
  60. 82 -89 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றத்க TRB அளித்த சான்றிதழ் இனிமல் பயனற்றதாக உள்ளது அந்த சான்றிதழ் வைத்து என்ன செய்வது அரசு தான் முடிவு செய வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. athu paravala ga naga padechatha wast eruka atha yainna painrathu

      Delete
  61. i am sRn eng maj 64.28 bc, 92 mark, enaku 2nd list la kidaikuma solunga pls. ethu en total life ah mathiruchu. ethu enaku kidaikama pona nala nan padr Kstam solla mudiayala antha level ku eruku. sagalam nu mudivoda eruken. veera vali ella.

    ReplyDelete
    Replies
    1. Don't worry kandippa ungalukku velaikidaikum(64.37 BC) last wait age eng major varaikkum posting pottachu. I am eng major(63.99 BC )

      Delete
    2. kannan sir , thank u sir reply pannathuku. namma life matum an epudi eruku sir. wait panni papom sir. nan karur district sir, neenga.

      Delete
  62. Vijayakumar sir ungal email id ilatti phone number kofunga sir plzzzzzzz.............

    ReplyDelete
    Replies
    1. Tamil major bc 64.42 mam tet mark 97

      Delete
    2. ok ma,, i a saranya english major , second list ku chance eruka da. pls tell me.

      Delete
  63. en life ah kedutha govt nallavey erukathu.

    ReplyDelete
  64. yenna koduma sir edhu... 82-89ku epo job.. may be second list publish panna 82-89 job illayah.. orediya relaxation ah cancel pannirukalam.. illa cancel panamah vatchirukalam.. 90&above ku easy ah neraya candidates job kedaichirukum.. yarah foolish aakudhu endha govt., and court... job kedaichavan paaraatta thaan seivanga..

    ReplyDelete
  65. THHEERPU SONNA JUDJE ,COURT,NEEDHI, NERMAI SETHU POCHU ...ARASIN KOLGAI MUDIVU NALLA IRUKKU ......

    ReplyDelete
    Replies
    1. correct ah sonninga anna, iam saranya. entha govt nala namma matum dhan kasta padrom.

      Delete
  66. court order afternoon 2 ku thane vandhuchu.. job order i think evening 4 ku melah thane.. (i dont know clearly) yen evvalavu partiallity..

    ReplyDelete
    Replies
    1. As per My Thiought

      Before Judgement If anyone give compensation to the muderer's family and their child ,Murder is not a Crime .
      As per IPC Murder is a Criminal Offence .

      Just like Judgement we got from Our High Court .

      What a Judgement !...................

      Delete
  67. 80 vacancies yaruku. Case potavangaluka

    ReplyDelete
  68. Vijayakumar sr gud afn... how to file case i got 92 in tet maths maj eng medium. My ph no 73730 70109 my email id shanmu510@gmail.com

    ReplyDelete
  69. 5% govt appeal pannuma? illla theerpai yethukumu? please clarify my doubt

    ReplyDelete
  70. i am saranya, bc my wei is 64.28, tet mark 92, enaku second listla kidaikuma solunga pls. nan entha site ku new nu enaku arum reply panna matingaringa dhaney. daily pandravangaluku dhan pannuvingala

    ReplyDelete
    Replies
    1. Tell your mail I'd r pH no ican

      Delete
    2. my dout also same my id iyeppen@gmail.com

      Delete
    3. Saranya ninga paper 1 ella paper 2 va enna community enna major entha detail lum sollama eppadi kaeguringa dnt worry na unselected than kavalayathan erugu ethu kitakati ethavita oru nalla job kitagum nu nambikaya erunga take it easy tet ella na tnpsc ku eppa erunthu try pannunga time waest pannathinga pl all friends dnt feel about this ethu elladi vaera onnu namaku best ta onnu erugunu ninachugonga.....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. my mail id saranyavelusamykrr@gmail.com

      Delete
  71. apo coming adw & mbc(kallar) dept vacant epdi fill panuvanga....?above 90 only ya illa 82 below um varuma...?

    ReplyDelete
  72. 80 post case pottavaggalukku enral, martta pathikka pattavargalukku namama

    ReplyDelete
  73. Wr all have gone? Can v get any chance any one reply

    ReplyDelete
  74. Wr all have gone? Can v get any chance any one reply

    ReplyDelete
  75. Madu meithavan kuda ippadi oru judgement solla maattan. 90 mark below vangi jobla serlam ana above 90 Eduthu nanga veliya nakkanuma, enna theerpuda idhu. Engal vedhanai ungalukkallam happiya irukka. Kalam bathil sollum. Ovvoru nalum intha websitai parthu parthu nan oru mana noyali pol agivitten thoonga mudiyala. Varumai engal vethanai yarukkum puriyavillai. Antha kadavullukkum.

    ReplyDelete
  76. vijay kumar sir thank u ur rply i want real news aaruthal news alla awd list patriya unmai nilavaram mattum sollunga ethu en mail id akmuni007@gmail.com.. illa sir ithulaye thaniya post pannunga second list and awd list pathi kulappamaana soolalil mudivedukka uthava ungal post amaium ena nampukiren... kaathirukkuren ungal pathilukkaaka....

    ReplyDelete
  77. VIJAYKUMAR SIR thank u ur rply i want real news aaruthal news alla awd list patriya unmai nilavaram mattum sollunga ethu en mail id akmuni007@gmail.com.. illa sir ithulaye thaniya post pannunga second list and awd list pathi kulappamaana soolalil mudivedukka uthava ungal post amaium ena nampukiren... kaathirukkuren ungal pathilukkaaka....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி