இன்று இறுதி யுத்தம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2014

இன்று இறுதி யுத்தம்.

WA - FINAL HEARING CASES
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
service


 WA.1037/2014           M/S.C.UMA                     CHENNAI                               
       (Service)              N.R.R.ARUN NATARAJAN                                        
       IN                     Permit the petitioner
       MP.4/2014              - DO -                        
       WP.22170/2014          M/S.DAKSHAYANI REDDY                                        
       (Service)              S.SUREKHA                                                   
       IN                     Permit the petitioner
       MP.4/2014              - DO -                        
       AND                    
       WA.1038/2014                                         
       AND                    For Stay
       MP.1/2014              - DO -                        
       AND                    For Injunction
       MP.2/2014              - DO -                        
       AND                    For Direction
       MP.3/2014              - DO -                        
       AND                    
       WA.707/2014            M/S.DAKSHAYANI REDDY          WA.707/2014                   
       (W.A.)                 S.SUREKHA                     ----------------              
                                                            R1. AND R2 SERVED ON 27/07/201
                                                            R1. THE STATE OF TAMIL NADU   
                                                            REP BY THE PRINCIPAL SECRETARY
                                                            TO GOVT.SCHOOL EDUCATION DEPT.
                                                            CHENNAI - 9                   
                                                            R2. THE TEACHERS RECRUETMENT  
                                                            BOARD REP BY CHAIRMAN         
                                                            DPI COMPOUND                  
                                                            COLLEGE ROAD                  
                                                            CHENNAI                       
       AND                    
       WA.776/2014            M/S.DAKSHAYANI REDDY          CHENNAI                       
       (W.A.)                                                                             
       AND                    For Injunction
       MP.1/2014              - DO -                        
       AND                    TO DIRECTION
       MP.2/2014              - DO -                        
       AND                    
       WA.857/2014            M/S.DAKSHAYANI REDDY          CHENNAI                       
       (W.A.)                 S.SUREKHA                                                   
       AND                    For Injunction
       MP.1/2014              - DO -                        
       AND                    TO DIRECTION
       MP.2/2014              - DO -                        
       AND                    
       WA.944/2014            M/S C.UMA                     CHENNAI                       
       (W.A.)                 N.R.R.ARUN NATARAJAN                                        
                              For Stay
       MP.1/2014              - DO -                        
       TO                     For Direction
       MP.3/2014              - DO -                        
       AND                    
       WA.972/2014            M/S DAKSHAYANI REDDY          CHENNAI                       
       (W.A.)                 S.SUREKHA                                                   
       AND                    
       WP.22498/2014          M/S.B.BALAVIJAYAN                                           
       (Service)              V.SHIVALINGAM                                               
       AND                    
       WP.22499/2014          M/S.B.BALAVIJAYAN                                           
       (Service)              V.SHIVALINGAM                                               
       AND                    For Direction
       MP.1/2014              - DO -                        
       AND                    For Direction
       MP.1/2014              - DO -                        
       AND                    
       WP.22503/2014          M/S.B.BALAVIJAYAN             SALEM                         
       (Service)              V.SHIVALINGAM                                               
       AND                    
       WP.22504/2014          - DO -                        
       AND                    For Direction
       MP.1/2014              - DO -                        
       AND                    For Direction
       MP.1/2014              - DO -                        
       AND                    
       WP.18587/2014          M/S.G.SANKARAN                M/S.P.RAJALAKSHMI GOVTADVOCATE
       (Service)              S.NEDUNCHEZHIYAN              TAKES NOTICE FOR RESPT        
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
       AND                    
       WP.20040/2014          M/S.G.SANKARAN                                              
       (Service)              S.NEDUNCHEZHIYAN                                            
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
       AND                    (II SET WANTING)
       WP.21488/2014          M/S.DAKSHAYANI REDDY                                        
       (Service)              S.SUREKHA                                                   
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
       AND                    (II SET WANTING)        
       WP.21566/2014          M/S.C.UMA                                                   
       (Service)              N.R.R.ARUN NATARAJAN                                        
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
       AND                    
       WP.22177/2014          M/S.R.PARTHIBAN                                             
       (Service)              STALIN ABHIMANYU                                            
                              C.VIGNESWARAN                                               
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
       AND                    
       WP.23094/2014          M/S.M.UDHAYA KUMAR            M/S.D.KRISHNAKUMAR            
       (Service)                                            SPL GOVT PLEADER (EDUCATION)  
                                                            TAKES NOTICE FOR RR
1.TO 4     
                                                            SERVICE AWAITED REG R5        
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Stay
       MP.2/2014              - DO -                        
                   
       AND
       WP.22170/2014          M/S.DAKSHAYANI REDDY            M/S.P.RAJALAKSHMI           
      (II SET WANTING)         S.SUREKHA                      GOVT ADVOCATE TAKES NOTICE                             
       TO                                                     FOR RESPTS
       WP.22176/2014          - DO -                        
       AND                    To Dispense With
       MP.1/2014              - DO -                        
       TO                     To Dispense With
       MP.1/2014              - DO -                        
       AND                    For Injunction
       MP.2/2014              - DO -                        
       to                     For Injunction
       MP.2/2014              - DO -                        
       AND

21. WA.89/2014 M/S. G. SANKARAN R1 THE GOVT. OF TAMILNADU
(W.A.) E.RANGANAYAKI REP. BY SECRETARY TO GOVT.
SCHOOL EDUCATION
DEPT. SECRETARIATE CHENNAI - 9
R2 THE CHAIRMAN TEACHER
RECRUITMENT BOARD
CHENNAI - 6
R3 THE DIRECTOR
DIRECTORATE OF TEACHER
EDUCATION RESEARCH
TRAINING (DTERT)
COLLAGE ROAD
CHENNAI - 6
R4 L.UMA
R1 TO 4 SERVED ON 17/04/2014
AND For Stay
MP.1/2014 - DO -
service

150 comments:

  1. Replies
    1. Good morning.... Nallathu mattume nadakum.... Nallathaye ninaipom... Think +ve..

      Delete
    2. பிறந்த ஆண்டு வாரியாக தெரிவு பெற்றவர்களின் விவரங்கள்
      YEAR AGE NO OF SELECTED CANDIDATES

      1957 - AGE 57 1

      1958 - AGE 56 -


      1959 - AGE 55 2

      1960 - AGE 54 1

      1961 - AGE 53 2



      1962 - AGE 52 2

      1963 - AGE 51 5

      1964 - AGE 50 13

      1965 - AGE 49 26

      1966 - AGE 48 19

      1967 - AGE 47 33

      1968 - AGE 46 40

      1969 - AGE 45 46

      1970 - AGE 44 66

      1971 - AGE 43 92

      1972 - AGE 42 131

      1973 - AGE 41 169

      1974 - AGE 40 194

      1975 - AGE 39 228

      1976 - AGE 38 267

      1977 - AGE 37 256

      1978 - AGE 36 313

      1979 - AGE 35 329

      1980 - AGE 34 335

      1981 - AGE 33 435

      1982 - AGE 32 525

      1983 - AGE 31 576

      1984 - AGE 30 714

      1985 - AGE 29 906

      1986 - AGE 28 1039

      1987 - AGE 27 1082

      1988 - AGE 26 916

      1989 - AGE 25 780

      1990 - AGE 24 531

      1991 - AGE 23 371

      1992 - AGE 22 251

      1993 - AGE 21 1

      ---------------------

      TOTAL - 10697

      ---------------------

      TOTAL- 10697
      NOT AVAILABLE- 624



      10697+624=11321

      Delete
    3. மரணவேதனையா இருக்கு சார்.

      Delete
    4. ஆசிரியர் தகுதித்தேர்வில் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்னை(82/150) பெற்றுவிட்ட அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்தால்,நீண்ட வருடங்கள் காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் ஆறுதலாக அமையும்.
      இப்படிக்கு,
      10 வருட Seniority உடன் TET Pass செய்து,அரசை ஆவலாய் நோக்கியிருப்பவன்.

      Delete
    5. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
      ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
      அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. WEITAGE SYSTEM WILL BE CANCELLED... DONT WORRY ANYBODY......

      Delete
    8. Mr.nanthakumar ungaluku yaru ithellam sonnathu?ippa podr appitmt kuthan stay kuduthirukarkal endru ninaivu paduthugiren.t.natl 10 years velai partha c.s teachersa veetuku anuppuna mattr theriyuma?.counslg la kalanthutathunalamattum avangaluku vela kuduthuruvananu arthama enna?ellame court than mudivu pannum.

      Delete
    9. aduthu varum pani niyamanathirku porunthathu...intha pani niyamanathikae porunthum...

      Delete
    10. அச்சமில்லை அச்சமில்லை
      அச்சமென்பது இல்லையே!!

      உச்சிமீது வானிடிந்து
      வீழுகின்ற போதிலும்
      அச்சமில்லை அச்சமில்லை
      அச்சமென்பது இல்லையே!!!

      Good morning santhosh sir...and all my friends

      Delete
    11. Dear teacher..
      Aided School Vacant's available in chennai...
      P.G Chemistry and Commerce
      B.T Science with TET Pass (Sc/St/MBc)
      B.T.Maths with TET Pass (MBC)
      Contact Raj kumar - 9444588966
      Thiru - 9843951505...

      "With in One Week Appointment"

      Delete
    12. ராஜலிங்கம் சூப்பர் கவிதை ட

      Delete
    13. ==============
      Who is winner ?
      ==============

      புத்தம் புதிதா ?

      (or)

      புதிதா ?

      Answer today evening ......

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

  3. irudhi mudivu varum dharunam. ....
    nalladhe nadukkattum.gud morning friends. ...

    ReplyDelete
  4. Ulaippirkku vetri kidaikkattum friends. Have a nice day.

    ReplyDelete
  5. Good mrng friends.lifeae eduladan irrkku.seekram oru moodivu varanum.
    .lndeu pudu orril pal kaisukirom.

    ReplyDelete
  6. Let us pray to god that Almighty will give good result to the modern human engineers life

    ReplyDelete
    Replies
    1. அரசு வேலையே தேவையில்லை என்கிற அளவிற்கு பொருளாதாரத்தில் மேம்படவேண்டும்.

      Delete
  7. good morning frnds..
    have a fruitful day....

    ReplyDelete
  8. SIR NANGE +2, DEGREE STUDENT KU LESSON EDUKA POGALA. 1 - 10 PADIKIRA STUDENT KU LESSON EDUKA PORAM. TET EXAM LA 1 - 10 LESSON LA IRUNTHU QUESTION KEKIRINJA. SELECTIOM MATTUM 12, DEGREE WEIGTAGE SOLLURINGA ENNA NAYAM SIR IDU.

    ReplyDelete
  9. Sir inime vara tetku neanga waitage podunga podama poanga iwaitage potavangaluku velaya podunga

    ReplyDelete
    Replies
    1. Enga ippa antha wetg systetha flw panna kudathunuthane case potturukkanga.apparam aduthathuku folw pannu athuku aduthatu folw pannunu idea courtku kudukkureengala

      Delete
  10. saranya vivek victory mrng...
    2day final judgement... nallathe nadakum frnds...

    ReplyDelete
    Replies
    1. Thank u kardhiga perumal madam. Sweet morning. ..

      Delete
  11. alagar brother very gud mrng... ungalukum thukam varalaya ngtlam.. temptatinga iruku... ellam nallathe nadakum brother...

    ReplyDelete
  12. good morning,.,.,.waitage cancel pannitu trb exam ah vaiyuna

    ReplyDelete
  13. All d best teachers n good morning to all

    ReplyDelete
  14. வெற்றி ( அ.ஆ.71) நமதே.

    ReplyDelete
  15. Ready to get d appoinment order teachers wake up fast

    ReplyDelete
  16. Good morning to all. Today ANNA birthday so we are all ( 14700)selected teachers today is a good day god will plused as

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீதி நேர்மையோடு வாழர்ந்தவர்..

      Delete
    2. Plused as illappa bless us
      Neengaellam oru teacher.

      Delete
  17. Replies
    1. eppadi patta stay um udaindhu than aganum, indru illai endral naalai idhil sandhegam ean cnfm stay udaikapadum apnmnt odr kodukapadum join panna rdy ah irunga

      Delete
    2. இன்று வெய்டேஜ் தடையானை (தண்டனை)உடைக்கப்படுமா?

      Delete
  18. ystrdy porattam pannavargal 1000 peru illai, 210 peru than. [84 women incldng] evng rls pannadhum cmsnr ofc il police meedhu nadavadikai eduka petition koduthu irukanga, ivargalai pattadhari asiriyar pola trt pannalayam. dr tchrs saalai mariyal yaru pannalum fst solluvanga ketkalana appadi than pannuvanga appodhu pattadhari asiriyar etc etc ellam parkamatanga, namba fst nadandhukolgiroma asiriyar pondru?

    ReplyDelete
  19. saranya vivek,vani ram nd chitra yarukaga illanalum ungalukaga na pray pannuren unslctd tchrs ungalukum edhvadhu nalladhu nadakatum endru, jdgmnt yaraium badhikakoodadhu al the best dr tchrs[slctd nd unslctd]

    ReplyDelete
    Replies
    1. Thanks to shri. jai.s .
      Any way high court judgment positive or negative NO problem.

      Delete
    2. YES You are CORRECT JAYARAM Sir yaarukum baathipu varaatha

      alavuk ivargalukum SHIRDI SAIRAM THUNAI irruka NAANUM iraivanai

      VENDUGIREN, OM SHIRDI SAIRAM THUNAI.

      Delete
  20. Replies
    1. Jaya ram sir Thank u very much sir .adhe pol 14000 teachers ellarum nalaiye velaikku poga engalin sarbagavum valthukkal sir

      Delete
    2. saranya mam, unga side la oru 3 peru irukanga avargal mariyadhai illamal pesinadhala than nanga tnsn anom, but nenga solliya vidham enna rmba fel panna vaithu vittadhu, rly i lk u, jdgmnt 2 perukum sadhagama vara chnce illa ninaikiren, yaruku badhippai erpaduthum theriyala max na ini indha wbsite la varamaten yaru kaztapaduradhaum ennala parka mudiyadhu, edhavadhu sollanum ninaithal mail pannunga [gaijayaram@gmail.com] anyway al the best for all tchrs gd bye

      Delete
    3. Jai sir ungalin karthu kalai ketkamal ungalidum sandai podamal engalukku bor adikkum sir .thavu seidhu kalviseithi yil irundhu vibada vendam sir.neengal kattayam engaludan kalviseithiyil innai dhirukka virmbum ungal nanbargal....
      Neengal romba feel banreenganu ninaikkiren sir nama ellam kalvi seidhi friends .edho vidhathil ungal manadhai punpaduththi irndhal mannikkavum sir.unga manasukku kattayam neengal nalaye asiriyar paniyil serveergal..
      Kobam ulla idaththi dhan kunam irukkum sir.neengalnirupiththu vitteergal sir.neengal miga nallavar sir.neengal inru velaikku pongal nangal aduththa varudam ungaludan velaikku varukirom sir.
      So enjoy your life sir.sorry sir.meendum varuga .

      Delete
  21. Old weitage system best.seniors and juniors allarume kalandhu varuvaru

    ReplyDelete
  22. Indru case cansal agalana en lifela iruthi judgement nan eduthuduvan

    ReplyDelete
    Replies
    1. idhu muttal thanamana mudivo, indha job illana vazave mudiyadha poitu velaya parunga sir

      Delete
  23. Gudmrng friends. Today we will win. Medical fitnes vankikonga.

    ReplyDelete
    Replies
    1. Yerkkanave ulla weight age system same government Potts G.O.
      Yen court matra sonnathum matrinargal. Athumathiri yethuvanalum nadakkalam?

      Delete
  24. it is better to get fail in TNTET than to get pass and selected in GT. LOST MY JOB WHICH GAVE LIFE FOR 6YRS .

    ReplyDelete
  25. i think government is worrying about the judgment of OUR CM case which comes on Sep 20

    ReplyDelete
  26. என் மனதில் இவ்வளவு நாட்களாக புதைத்து வைத்திருந்த நான் கேட்க விரும்பிய சில கேள்விகள்???

    இன்றைய நாட்களில் ஊடகங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றனர் அதில் வயதில் மூத்தவர்களுக்கு இம்முறை சாதகமானதாக இல்லை என்றும் இம்முறையால் அவர்கள் தேர்வாக முடியாது என்றும் சொல்கின்றார்கள். ஆனால் இம்முறையால் பல 30 வயதிற்கும் மேற்ப்பட்டவர்கள் தேர்வாகியுள்ளனர் # அதற்க்கான இணைப்பை கொடுத்துள்ளேன்


    தேர்வுக்கு முயன்றவர்களில் வெற்றி பெற்றவர்களில் அதிகமானோர் யார்? அதிகமான நபர்கள் இளையவர்களாக இருக்கும் போது எப்படி மூத்தவர்களை தேர்ந்தெடுக்க முடியும்

    அது மட்டுமல்லாமல் ஆசிரியர் தேர்வு முறையில் மற்ற போட்டி தேர்வுகளைப்போல் (TNPSC,UPSC,BANK EXAM) வயது வரம்பு தடையாக இருப்பது இல்லை..அனைத்து வயதினரும் பங்கேற்கலாம் ..

    அதுமட்டுமில்லாம வயது அதிகமான மூத்த ஆசிரியர்கள் வேலையில்லாமலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதா? அவர்கள் ஏற்க்கனவே தேர்வாகி இருப்பதால் அல்லது வேறு ஏதேனும் போட்டி (TNPSC,UPSC,BANK EXAM) தேர்வுகளில் வெற்றிபெற்று பணிகளில் இருப்பதால் அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லாவா? வேலை வேண்டி காத்திருப்பவர்களில் இளைஞர்கள் அதிகமிருப்பார்களா? இல்லை மூத்தவர்கள் அதிகமிருப்பார்களா? இதை ஏன் கருத்தில் கொள்வதில்லை

    இப்போது வேலை வேண்டி இருப்பவர்களில் 25- 30 வயதினர்தான் அதிகமிருப்பர். குடும்ப நிலை , திருமணம் போன்ற எதிர்காலமே இதை தான் சார்ந்திருப்பதால் இவர்கள் அதிகம் தேர்வாவதில் தவறேதுமில்லையே... அப்படியிருக்கையில் 30 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் குறைவாக இருப்பதும் தவறில்லையே..

    அதிக இளம்நபர்கள் SC , ST , SCA பிரிவில் ஏற்க்கனவே இருந்த பின்னடைவு காலி பணியிடங்களிலும் , தற்போதைய பணியிடங்களிலும் இடம் பெறுவார் அதற்க்கு கூட போதிய அளவு நபர்கள் இந்த பிரிவில் இல்லையாதலால் தேர்வு பெற்ற நபர்களில் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இடம் பெறுகின்றனர் மீதி இடங்கள் தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாததால் பின்னடைவு பணியிடங்களில் இப்போதும் உள்ளது.

    அடுத்து தொழிற்கல்வி மற்றும் அறிவிய பிரிவில் படித்த மாணவர்களின் மதிப்பெண்கள் பற்றிய விவாதம்...

    ஒரு அறிவியல் பிரவில் பயின்ற மாணவர் அனைத்துவகை பாட பிரிவுகளையும் தேர்ந்தெடுத்து படிக்க முடியுமல்லவா?

    ஆனால் ஒரு தொழிற்கல்வி பிரிவில் பயின்ற மாணவர் தமிழ் , ஆங்கிலம் இவை இரண்டைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்க முடியும் அப்படியிருக்க மற்ற பாடங்களில் அவர்களுக்கான வாய்ப்புகளில்லை அதனால் அவர்கள் இந்த இரண்டு பாடங்களில் தான் போட்டியிடுவர்... இதை எப்படி தவிர்க்க முடியும்...

    அடுத்து TET யில் 85 மதிப்பெண் பெற்றவருக்கு வேலை 100 பெற்றவருக்கு வேலை இல்லை என்ற கேள்வி

    இதிலும் நாம் சில விஷயங்களை பார்க்க வேண்டும்

    ஒருவர் BC அல்லது OC பிரிவில் உள்ளவரை SC ,ST பிரிவினருடன் ஒப்பிட கூடாது அவர்கள் பிரிவில் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கை மிக குறைவு... ஏன் தேவைப்படும் தேர்ச்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே தேர்ச்சி பெற்றிருக்கும் போது குறைந்த மதிப்பெண்ணான 82 எடுத்தவருக்கே கிடைக்கும்...

    அடுத்து தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாட பிரிவுகளில் காலியிடங்களின் எண்ணிக்கை மிக குறைவு அதிலும் அதிக இடங்கள் SC, ST பிரிவினரின் பின்னடைவு இடங்களில் சென்று விடுகிறது மீதி இருக்கின்ற குறைந்த இடங்களில் தான் அனைவரும் போட்டியிடுவர் அதனால் மதிப்பெண்கள் அதிக முள்ளவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்...

    போராட்ட களத்தில் கருத்துக்களை முன்வைத்த நபர்களில் எத்தனை பேர் வயதில் மூத்தவர்கள் இளம் வயதிலுள்ள நபர்களே அதிகமாக உள்ளனர் அப்படியிருக்க நாங்களும் அவர்களுடைய காலத்தில் தானே படித்தோம், அதில் என்ன அதிக வேறுபாடு இருக்க போகிறது...

    அது மட்டுமில்லாமல் +2 வில் இரண்டு (2) மதிப்பெண் வெய்ட்டேஜாக பெற 240 மதிப்பெண்கள் பெற வேண்டும்

    அதே TET யில் 5 மதிப்பெண்கள் பெற்றாலே இந்த (2) இரண்டு மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக கிடைக்கும் உண்மையில் TET யில் ஒருவர் பெறும் மதிப்பெண்ணே அவரது வேலை வாய்ப்பை உறுதி செய்கிறது....

    அடுத்து அவர் கேட்டது 118 மதிப்பெண் பெற்ற எனக்கு வேலையில்லை என்று சரி அதை பற்றி விரிவாக பார்ப்போம்...

    118 மதிப்பெண்ணுக்கு வெய்ட்டேஜ்

    118/150 x 100 = 78.66

    78.66 இதை வெய்ட்டேஜ் மதிப்பெண்ணில் 60 க்கு மாற்றினால்

    78.66 x 60/100 = 47.2 அவருக்கு 60 மதிப்பெண்ணில் கிடைக்கும் வெய்ட்டேஜ்

    அப்படியிருக்க அவர் தனது முந்தைய படிப்புகளில் 50% சராசரியாக பெற்றிருந்தால் 40 க்கு 20 மதிப்பெண்ணை வேயட்டேஜாக பெறுவார்

    அனைத்திலும் 60% பெற்றிருந்தால் 24 மதிப்பெண்கள் வெய்ட்டேஜாக பெறுவார்

    அப்போது அவருடைய வெய்ட்டேஜ்

    47.2 + 20 = 67.2 ஆகவோ அல்லது

    47.2 + 24 = 71.2 ஆகவோ இருக்கும்

    யோசித்து பாருங்கள்

    அடுத்த

    ReplyDelete
    Replies
    1. supper balamuthu sir..poratta kararkal ithu social problem nu purinjukanum..not only individual.

      Delete
    2. WEITAGE SYSTEM WILL BE CANCELLED... DONT WORRY ANYBODY......

      Delete
    3. judge inaki court ku pohalaya. inga vanthu judgement soluriga

      Delete
    4. Neck of the moment stay kudukkiranganna vishayam illamala

      Delete
    5. This article was published by ' sri only for u sir' all credits goes only to him... its he who took pains and prepared this article n published in selected candidates.com

      Delete
    6. Intha statement'a appadiye konjam gurugulam sitela copy paste pannatuma????? Antha sitelathan eppavume avanga side mattum than unmainu pesuvanga....

      Delete
  27. அரசும் தேர்வானவர்களும் அமலில் உள்ள தகுதிகாண் முறையே சிறந்தது என்று வாதிடுகின்றார்கள்.

    நடப்பில் உள்ள தகுதிகாண் முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தேர்வாகாத தேர்வர்கள் பழைய தகுதிகாண் முறை முற்றிலும் தவறானது என்று வாதிடுகின்றார்கள்.

    நீதிமன்றம் இருசாராரிடமும் விசாரித்து 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' தீர்ப்பாய் வழங்கும் என நம்புவோம்.

    அவசரப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிடாமல் - 'எவரும் ஏற்கும் தகுதிகாண் முறையை' - கல்வித்துறை அரசு அதிகாரிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து - நீதிமன்றம் இறுதி முடிவு செய்து தீர்ப்பை வழங்கட்டும்.

    நீதிமன்றம் அமைக்கும் குழு முடிவு செய்யும்
    தகுதிகாண் முறைப்படி - நியமனம் நடைமுறைபடுத்தப்படட்டும்.

    ReplyDelete
    Replies
    1. It will happen. There is no other way.

      Delete
    2. very good idea sir. இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் .

      Delete
    3. ஆசிரியர்கள் பெற்ற பட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்னுக்கு இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?
      ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பழைய TRB முறையில் சம்மந்தப்பட்ட பாடத்தில் தேர்வு வைத்து நியமனம் செய்ய கோரிக்கை வையுங்கள் நண்பர்களே..யருக்கும் பாதகமில்லை.
      தங்கள் திறமையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதற்கு குரல் கொடுங்கள்

      Delete
  28. யோசித்து பாருங்கள்

    அடுத்ததாக அவர்கள் சொல்லிய காரணம் தற்போதுள்ள மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது... நாங்க படிக்கும் போது அவ்வாறில்லை...

    தற்போது படிக்கும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க காரணம் என்ன?

    அவர்களுக்கு படிக்காமலே அல்லது தேர்வு சரிவர எழுதாமலே மதிப்பெண்களை வாரி வழங்குகின்றார்களா?

    ஏன் இப்போதும் தேர்வில் 600 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களும், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களும் இல்லவே இல்லையா? இருக்கத்தானே செய்கிறார்கள்....

    அவர்கள் சொல்லியது உண்மையென்றால் எந்த ஒரு மாணவனும் 1000 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் எடுப்பார்களல்லவா? தேர்வில் தோல்வி என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்குமே...

    மாணவர்களை படி, எழுது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் இல்லாமல் போய்விடுமே...

    தயவு செய்து அவர்கள் கடினப்பட்டு உழைத்து பெற்ற மதிப்பெண்களை ஆசிரியர்களாக இருந்து கொண்டு நீங்களே இப்படி தரம் தாழ்த்திப்பேசலாமா... அந்த ஒவ்வொரு 1000 மதிப்பெண்களுக்குப் பின்னும் ஒவ்வொரு மாணவன் மற்றும் ஆசிரியரின் உழைப்பு உள்ளது வெறுமனே அவர்களுக்கு மதிப்பெண்கள் வாழங்கப்படவில்லை...

    ஏன் 10 வருடத்திற்கு முன்பு யாரும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெறவில்லையா? உறுதியாக பெற்றார்கள்.. இதற்க்கு மிகசிறந்த உதாரணமாக இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சியில் சேர தேவைப்படும் கட்-ஆப் மதிப்பெண்னை எடுத்துக்கொள்ளலாம்.... அப்போது அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைக்க 1000 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே போராட்டம் தான்.... கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான்...

    அடுத்து அவர்கள் கேட்ட கேள்வி ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஒருவர் வேகமாக ஓடினார் அவருக்கு பரிசில்லை ஆனால் மெதுவாக வந்தவருக்கு பரிசு என்றார்கள்..

    அவர்கள் வழியிலேயே பதில் சொல்கிறேன் ஒருவர் 3 கிலோமீட்டர் ஓட்டத்தில்

    முதல் கிலோமீட்டரை 50 கிலோ மீட்டர் வேகதிலும்

    அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்

    அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 30 கிலோமீட்டர் வேகத்திலும் கடந்து வெற்றி பெறுகிறார் என்று கொள்வோம்..

    அப்படியிருக்கையில் அடுத்தவர்

    முதல் கிலோமீட்டரை 10 கிலோ மீட்டர் வேகத்திலும்

    அடுத்த இரண்டாம் கிலோமீட்டரை 20 கிலோமீட்டர் வேகத்திலும்

    அடுத்த மூன்றாம் கிலோ மீட்டரை 40 கிலோமீட்டர் வேகத்திலும்

    கடந்து நான் கடைசியில் அவர்களை விட 10 கிலோமீட்டர் அதிகவேகத்தில் வந்தேன் என்று சொல்லி பரிசை கேட்பது நியாம் என்போமா?

    சரி ஒரு A என்ற கொத்தனார் அல்லது வேலையாள் எல்லா வேலை நாட்களிலும் குறைந்தளவே வேலை செய்கிறார் ஆனால் சம்பளம் பெறும் நேரத்தில் மட்டும் கடினமாக மூன்று மடங்கு பலத்துடன் உழைக்கிறார்.

    ஆனால் இன்னொருவர் (B என்பவர்) அனைத்து நாட்களிலும் சிறப்பாக முன்னவரை விட இருமடங்கு அதிகமாக உழைக்கிறார்

    இதில் முதலாம் நபர்தான் சம்பள தினத்தில் அதிகம் உழைத்தார் என்று அவருக்கு அதிக சம்பளமும் மற்றவருக்கு குறைந்த சம்பளமும் கொடுத்தால் நியாயம் என்பீர்களா?

    தங்கள் பக்கமுள்ள நியாயத்தை கதை சொல்லி கேள்வி கேட்பதென்றால் எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்... அதற்க்கான பதிலும் சரியாக சொல்ல வேண்டும் பதில் தவறாக இருக்க கூடாது..

    ஒருபக்கத்தில் உள்ள நியாங்களை விசாரிப்பதால் அவர்கள் பக்கம் உள்ள கருத்துக்களை மட்டுமே மக்களுக்கு சென்றடையும் ஆனால் எதிர் தரப்பு நியாங்களையும் பரிசீலிக்க வேண்டுமல்லவா?

    போராட்டம் என்பது அவர்கள் பக்கம் மட்டுமே நியாம் இருப்பது போல் ஊடகங்களால் காட்டப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்து போல் சொல்லப்படுகிறது... ஆனால் நாங்களும் அவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று தான் அவர்களது தொடுத்த வழக்குகளால் பணிநியமன கலந்தாய்வு வரை சென்றும் பணிக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றோம்...
    நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் வலிகளும் மனவருத்தங்களும் உள்ளது...

    தேர்வான நண்பர்கள் அனைவரும் இரும்பாலான இதையத்தை கொண்டவர்களல்ல.. எங்கள் இதயமும் ரத்தமும், சதையும் சேர்ந்து தான் ஆனது...

    முடிந்தால் எங்கள் பக்கமுள்ள நியாங்களையும் புரிந்துகொள்ளுங்கள்...

    நாங்கள் ஒன்றும் படிக்காமலோ அல்லது ஏதோ குருட்டு தனமாக TET வினாக்களுக்கு பதிலளித்து விட்டு இங்கு தேர்ச்சி பெறவில்லையே.. அரசு சொல்லிய வெய்ட்டேஜ் முறைப்படியும் எல்லா நிலைகளிலும் சராசரியாகவாவது படித்து தான் இந்தமுறையில் தேர்வு பெற்றுள்ளோம்..

    கடைசியாக ஒரு கேள்வி வயதானவர்கள் பணிக்கு தேர்வு பெறவில்லை என்கின்றீர்களே அனைவரும் தற்போது வேலையில்லாமல் இருந்தால் தானே இப்போது இந்த தேர்வில் போட்டியிடுவார்கள் ஆனால் 1/3 நபர்களாவது நிரந்தர பணியிளிருப்பார்கல்லாவா? அப்போது அவர்களின் எண்ணிக்கை குறையுமல்லவா?











    தேர்ச்சிபெற்ற மொத்த நபர்களின் விவரங்கள்...







    ReplyDelete
    Replies
    1. idhai alrdy na solliten sir, 70 mrks kuda eduka mudiyama fail agitu tharkolai pannuradhu indralavum nadaipetrukonduthan irukiradhu endru yarum kadhu koduthu ketkamatargal vidunga sir

      Delete
    2. Shall we give posting to 82 to 89 instead of 90 and above?

      this weightage system is contradict one sir. please understand this. We may say something for our arguement. But say from your heart WHICH ONE IS RIGHT?

      Delete
    3. Why do people always go to court ? They thought there is the only one place where verdict is . Think about that sir

      Delete
    4. முன்பு வழங்கப்பட சலுகைகள் என்னான்னு பாருங்கள் இப்போ வழங்கப்படும் சலுகைகள் என்ன?... உங்களின் உதாரணபடியே அன்று வறுமையில் போராடி படித்தவர்களுடன் இன்று பல சலுகைகள் பெறுபவர்களுடன் எப்படி ஒப்பிடுவது. . A எனற கொத்தனாருக்கு சாப்பிட கூட வழியில்லை B எனற கொத்தனாருக்கு முட்டையுடன் சோறு கொடுத்துவிட்டு யார் இருவரில் யார் பலசாலி என்று கேட்டல் என்ன சொல்வீர்கள்.... இபோது நீ எந்த வேலைக்கு தகுதியானவரை கேட்கிறாயோ அதற்கான தேர்வு நடத்திவிட்டு நன்றாக சாப்பிடாத நட்ட்களில் எப்படி வேலை செய்து இருக்கிறாய் என்று பார்த்துதான் இப்போ வேலை கொடுப்பேன் என்பது எப்படி சரியாகும்..... கூறுங்கள் மீண்டும் வேண்டுமானால் ஒரு தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்......

      Delete
  29. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
    ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும்இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில்சேர்ந்தனர் TET 2013 அதிகஅளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக
    அளவில்ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படிஅறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர்தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.ஆனால் ஒரு பிரிவினர் தங்கள்பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம்நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறுவிதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரைஉயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வுபெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்யஇடைகால தடை விதித்தது இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில்இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதா கஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசுஅலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறைஅமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. No sir, after changing the weightage system the app. order will be issued. U see, the relaxation itself followed this year (after cv). So, this also will follow this year. this is my predict.
      May be think +ve. this is for all our friends. Honest should win Hard work will win. Every body's sub-consious know the truth.

      So, god will give good judgement.

      Delete
  30. காலை வணக்கம்,
    ஆசிரிய பெருமக்களே,
    இன்றையபொழுது நமக்கு வெற்றியை தர நீதி தேவதையை வணங்குவோம்

    ReplyDelete
    Replies
    1. All the best. Sir 2 dharappukkum padhi erpada vannam deerppu vara anivarum vendikolvom.

      Delete
  31. Innaikkavathu case varuma illa eppoyum polla Thana.... Yaravuthu correcta sollunga..

    ReplyDelete
  32. My dear Maniyarasan,
    Today Tet cases Item number 83 clubbed cases. W.A.1037 is starting case number. Please be corrected Item number 83 instead of 21. Thank you. All the best.

    ReplyDelete
    Replies
    1. Vijayakumar chennai sir..... These cases will come afternoon or morning session sir......

      Delete
    2. Vijayakumar chennai Sir Is today will come judgement or hearing only sir....

      Delete
    3. Sir today tet cases item number 85 instead of 83 sir...

      Delete
    4. நன்றி sir,

      நீங்கள் "all the best" சொன்னாலே போதும்.அதற்கு ஆயிரத்தெட்டு கற்பிதங்கள் புரிந்துகொள்வேன்.

      let us hope that will happen what we expected.

      Delete
    5. Maniyarasan sir there is any chance to cancel or change the selection list sir... reply me sir....

      Delete
    6. dear maniyarasan sir i am waiting for your valuable comments sir.........

      Delete
  33. Mr.Vijaya kumar, chennai sir,
    Today cause wil come or not? How wil be the judgement?

    ReplyDelete
  34. G.O70 implement panna yarukkume problem erukadhu.

    ReplyDelete
    Replies
    1. WEITAGE SYSTEM WILL BE CANCELLED... DONT WORRY ANYBODY......

      Delete
    2. After passing TET through employment its a final and best solution

      Delete
  35. hi kalviseithi frnds . 2day judgement pathi exact news enna...? positive negative pathi comments kuduthute ethana nalaiku irukurathu...

    ReplyDelete
  36. 2013tet selected teachers age27to57-6864. 21to26-3833:10697

    ReplyDelete
  37. Balamuthu sir ninga solradhey theerpu madhri iruku sir. Nice

    ReplyDelete
  38. Post office 2nd paper and co operative interview scheduled on same day. Frnds what can I do? And which one I should choose?... Vijay kumar sir, Solomon sir I am waiting for ur valuable opinion. Pls sir as a brother, give me a good suggestion..

    ReplyDelete
  39. மணியரசன், ஸ்ரீ நண்பா்களே இன்று Stay Cancel ஆக வாய்ப்பு உள்ளதா...?

    ReplyDelete
    Replies
    1. stay cancel ஆக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

      Delete
    2. கண்டிப்பாக நண்பரே...

      Delete
    3. Today only final hearing... the judgement may be reserved for next week....appointment only after 23rd when the election code of conduct is relaxed....

      Delete
    4. Innaiku eduthavudane stay cancel pannituthan matra velai ellam.Athukkuthan Mrs Nalini chidambaram varanga.

      Delete
  40. Dear teacher..
    Aided School Vacant's available in chennai...
    P.G Chemistry and Commerce
    B.T Science with TET Pass (Sc/St/MBc)
    B.T.Maths with TET Pass (MBC)
    Contact Raj kumar - 9444588966
    Thiru - 9843951505...

    "With in One Week Appointment"

    ReplyDelete
  41. இந்த வெயிட்டேஜ் முறையில் உள்ள பிரச்சனை வயது கிடையாது. படிக்கும் பள்ளிகள். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். தன் பிள்ளைகளை அனைத்து வசதிகளும் கொண்ட தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். இல்லாதவர்கள் நிலை என்பது படிப்பதே போராட்டமாக உள்ளது. இவர்கள் சரியாக படிக்காததற்கு காரணம் குடும்ப சூல்நிலைகள் தான்.

    ReplyDelete
    Replies
    1. School cut adipathu,class room cut adipathu entha suulal sir ?

      Delete
  42. If the court must give right solution to everything,

    what is the need of government ?

    ReplyDelete
  43. As per the dharma the weightage system gets cancelled today. Posting will be given based on tet score or ug trb to be held soon for all passed candidates.

    ReplyDelete
  44. அய்யா முத்து நீங்கள் என்ன காந்திய வாதியா

    ReplyDelete
  45. Let us see dear what is going to happen very soon

    ReplyDelete
  46. ==============
    Who is winner ?
    ==============

    புத்தம் புதிதா ?

    (or)

    புதிதா ?

    Answer today evening ......

    ReplyDelete
  47. Stay kandipa cancel agum be confident

    ReplyDelete
  48. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது தான் நாம் கண்ட பலனா ? நாம் பிறந்த மண்ணில் [own district] வேலை இல்லை. வட மாவட்டதில் தான் வேலை என்று அந்த கவலையிலிருந்து மீள்வதற்குள் வந்தது தடை ஆணை.இன்று முடிவு கிடைக்குமா ? TET 2013 க்கு 1 வருடம் மற்றும் 1 மாத கால அவகாசம் போதுமா அல்லது இன்னும் எவ்வளவு நாட்கள் வேண்டும் ? இதற்கு யாரை நொந்து கொள்வது ? நம் தலைவிதியையா அல்லது நம் அரசையா அல்லது stay order வாங்கிய நமது சகோதரர்களையா ?
    இத்தனை கேள்விக்குரிகளுக்கும் என்ன பதில் ?

    ReplyDelete
    Replies
    1. நீதி வெல்லும் வெற்றி கிட்டும் வெயிட்டேஜ் முறை மாற்றப்படும் நீதி தேவதையே! கொஞ்சம் வழித்திருந்து கருனை காட்டு அம்மா(நீதிதேவதை)........

      Delete
  49. Govt. will anounce new system for teacher selection. Weightage system will be vacate SOON, Becoz Govt. already anounced Computer Teacher appoinment by SENIORITY.

    ReplyDelete
  50. ஆசிரியர்கள் பெற்ற பட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்னுக்கு இரு தரப்பினரும் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?
    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பழைய TRB முறையில் சம்மந்தப்பட்ட பாடத்தில் தேர்வு வைத்து நியமனம் செய்ய கோரிக்கை வையுங்கள் நண்பர்களே..யருக்கும் பாதகமில்லை.
    தங்கள் திறமையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதற்கு குரல் கொடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. LOOSEPPA NEE? ITHULA PASS PANTRATHUKKUKE PERIYAVISHAYAMA AITUCCCHI.,

      Delete
    2. I am ready eppa venumnaalum exam vaikka sollunga but 45 questionla correction varaama vainga

      Delete
  51. dear all,
    don't worry be happy - for selected teachers

    ReplyDelete
  52. அரசு ஆசிரியர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 60 சதவீதம் மார்க் எடுத்தால் தான் வேலை என்று தேர்வூக்கு முன்னர் சொன்ன அரசு தேர்வூ முடிவூ வெளிவந்து பிறகு எம்.பி எலக்ச்ன் என்பதற்காக 55 சதவீதம் என்று அறிவித்தது. அறிவித்து டெட் மார்க் அடிப்படையில் வேலை என்றால் யாரும் பாதிக்க மாட்டார்கள். வெயிட்டேஜ் என்ற ஒரு அரசானை உருவாக்கியதால் 60 சதவீத மதிப்பெண் மேல் எடுத்த எத்தனை ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசாரங்கம் முதலில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த ஆசிரியர்களுக்கு வேலை வழங்கட்டும். பிறகு ஏற்படும் காலிபணியிடத்திற்கு 82-89 எடுத்தவர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிக்க வேண்டும்.

    வெயிட்டேஜ் என்பது சரியானது அல்ல. 1 முதல் 10 வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எதற்காக 12ம் வகுப்பு மற்றும் டிகரி மற்றும் பி.எட் போன்றவை தேவையா? அவர்;;;;;கள் காலேஜ்க்கு பாடம் சொல்லி கொடுக்க போகிறார்களா?

    செலக்ட் கேன்டடிட் என்ற தளத்தில் ஒரு பார் டையகிராம் அழகாக போட்டு உள்ளர்கள். இதில் 35 வயதுக்கு மேற்கு உள்ளவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று? ஆம் உண்மை தான் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இன்னும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செலக்ட் ஆக வாய்ப்புள்ளது.

    மேலும் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இந்த தேர்வூகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பாதிப்படைவார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் 35 வயதுடைய தேர்வூ செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர் மாவட்டத்திலும் அவரது குடியிருப்புகளுக்கும் பக்கத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.

    ஒரு சிலர் வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் யாருக்கும் பணி கிடைக்காது என்று பெய்யான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஒரு உண்மை வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் ஏற்கெனவே உள்ள வயது மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் இன்னும் சில ஆயிர கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. எதிர் காலத்தை இவர்களை நம்பி டெட் வெயிட்டேஜ் கேன்சல் செய்து. 1 -10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது அரசின் தலையாய கடமையாகும்.

    ReplyDelete
  53. DEAR ALL,
    I AM A OC, HISTORY , TET MARKS - 114/150. FEB-2014 78.WETG AFTER GO 71 - 72.25 WETG MARKS,
    NO RELAXATION , NO EDA OTHUKKIDU ,PASSED FULL IN MERIT, ANTHING (+VE) FOR NO PROBLEM IF IT IS (-VE) OTHERWISE I WILL MEET COURT

    ReplyDelete
  54. Mr. Rajalingam You need not worry. All the unselected candidates support with you. All your efforts will get success.. Our C.M. is not an ordinary person. Amma has treated all tamilians are her family members. She will definetely resolve the IDIAPPA SIKKAL. and publish the new revised result which give preference to age, experience and merit from both first attended C.V. list aswell as the provisional list selected candidates. Both seniors and juniors will get the post according to the new G.O.
    Amma wish to select good and qualified teachers only. Amma's educational background, wide range of experience, Her well known Administrative power she has the potential to resolve the IDIAPPA SIKKAL without any partiality. A good mother will treat both her children equally. She wont neglect the elder and taking care of only the younger one. Amma also no exception. She will take care of our mental agony,pain and her decision will be a turning point in Tamilnadu Education History.!!!.Our lifelong support will be AMMA who uplift our life aswellas the fate of Future citizens.

    ReplyDelete
  55. பத்தாம் வகுப்புஇ பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசால் ஒரு அரசாணை போடலாம். நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால் முதலில் மருத்துவர் ஆகலாம்இ ஆசிரியர் ஆகலாம்இ பொறியாளர் ஆகலாம் இந்த மதிப்பெண் உங்களுடைய ஆசிரியர் செலக்சன் வெயிட்டேஜ் க்கு உதவூம். ஆனையால் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தால் டோட்டல் அதிக வாங்க வேண்டும். மருத்துவர் பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தால் சம்மந்தப்பட்ட பாடத்தில் அதிக மார்க் வாங்க வேண்டும்.

    ஆகையால் ஆசிரியர் வேலை வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறருக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் (பிராக்ட்டிகல் மார்க் அதிகம் உள்ள) தொழில் பிரிவூ போற்வைகளை தேர்ந்தெடுத்து படிக்கவூம்.

    ReplyDelete
  56. Case enna achi sir ? judgement 2day varuma ? Yaravathu solluga sir

    ReplyDelete
  57. ENNA MR.RAJALINKAM, WHICH TIME CASE CAME HEARING

    ReplyDelete
  58. Aana unmaiya sollananumna in tha .......kavalamana weotage methodum parthathu illa, kavalamana officersum parthathum illa, kavalamana ................illa, kavaelamana....................illa.purinhi iruppnganu nenaikirean.
    .

    ReplyDelete
  59. வெயிட்டேஜ் தடையனை வழக்கு குளிர் காய்ச்சல் வந்து விட்டது

    http://www.gurugulam.com/ விவரங்களுக்கு குருகுலம்.காம்

    ReplyDelete
  60. First 90 above edutha english mojar evlo per pls tell me

    ReplyDelete
  61. என்றுமே நீதிமன்றம் தவறான தீர்ப்பை தராது ஏனெனில் இது அனைத்து இந்தியாவிற்கும் பொருந்தும். அதனால் தவறான தீர்ப்பு கண்டிப்பாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும். சிறிது காலம் கடந்தாலும் சரியான தீர்ப்பு வரும் .....

    ReplyDelete
  62. இன்று மதியம் 2 மணிக்கு மேல் வழக்கை திருமதி. நளினிசிதம்பரம் அம்மா அவர்கள் தேர்வாகாதவர்கள் சார்பாக மூத்த வக்கீலாக ஆஜராகி வாதாடுகிறார்கள் எனவே நிச்சயம் இந்த வெயிட்டேஜ் முறை இரத்தாகாது என்பதில் சற்றும் ஐயமில்லை நண்பர்களே....பணியில் சேர ஆயத்தமாகுங்கள்

    ReplyDelete
  63. யாருக்கு அதிக கவலை.,இறைவனிடம் வேண்டுவது என்ன?
    ******-***************
    தேர்வாகாதவர்கள் :
    வெயிட்டேஜ் ரத்தாகி யாருக்கும் வேலை கிடைக்க கூடாது.
    ****************************
    தேர்வானவர்கள் :
    வெயிட்டேஜ் ரத்தாகுது ஆவல,
    உடனே தீர்ப்பு வந்தா போதும்பா.
    தினம் தினம் செத்து பொழக்கிறோம்

    ReplyDelete
  64. Readyaa thaan irukom. Judgement namaku favoura varum. Order vaanga am ready.

    ReplyDelete
  65. i request to God
    1.selected. candidate should be given job. (everyone obeyed GO 71)
    2 not selected should be given preference next time. ( if there are against. the GO they SHOULD NOT ATTEND THE CV) Don't they the know WEIGHTAGE is problematic during CV. IT IS LIKE A BATSMAN WHO GOT OUT NEAR SIXER LINE SAYS THAT THE LINE IS TO LONG IF IT IS LITTLE BIT NEAR IT WOULD BE SIXER INSTEAD OF GIVING MORE FORCE. Inorder to hide his mistake saying that rule is good enough for his side. please sorry if it is hurting anyone

    ReplyDelete
  66. YENDA NAIGALE JOB KU, MATHI MATHI COMEENT LA SANDAI PODURIGA. KIDAIKARAPPA PARTHUKALAM. THEVADIYA PASANGA THAN COMMENTLA SANDAI PODUM.

    ReplyDelete
  67. Mind your words mr. Behave yourself. Do your work if u dont like the cments..dont be silly and write the shame words in this good website.mind it

    ReplyDelete
  68. neengale solliteenga balamuthusir. antha konjam seniorskku kuda vellai illai enna panrathu. ungalukkavathu innoru chance irrukku (juniors) ana intha vayasukkumela engalukku !?,,,,

    ReplyDelete
  69. Daengappa evanunga ellava edukka muddiyalada samy!!!!! 82 eduthavan ellam teachera? Antha kadavulaekae porukkathuda samy. Intha manaketta weitage methoda cancel panni tholaingalanda ellavaeduthanugalae. intha methoda konduvanthavan mattum en kaila kaedachan avan kaemathan. enda neeyallam sorru thinkiraya enna? Unnaku arivu vendam. Appo ethuku tetu mannangati yellam. Pius marka vachi velaya poda vendiyathuthane. en enga vaethaerichala kottikira? Enga pollapa kedukka than atchiya puddichingala?kadavulae intha pesasunga kitta irunthu engala kappathu. please!!!!!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி