பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு - தினமலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2014

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு - தினமலர்

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3) தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான

ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. i pray for those five , because of them , our, all problem known by ruler

    நண்பர்களே , இன்றைய நாளில் தமிழகத்தின் மூலை முக்கெல்லாம் பரவுகிற செய்தி என்ன தெரியுமா , இந்த நாளில் நம்மை சுழ்த்திருக்கும் சூழ்ச்சியில் இருந்து விடுபட உள்ளோம் , இந்த நாள் ,ஒரு ஒளிமயமான எதிர்காலத்துக்காக இன்று வித்திட போகின்றோம் .

    ReplyDelete
  2. கல்வி செய்திக்கு காலை வணக்கம், நான் நாளை கலந்தாய்விற்காக சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் இன்றுடன் இவ் வலை தளத்திலிருந்து விடை பெறுகிறேன்.பல நண்பர்களை இக்கல்வி செய்தி எனக்கு பெற்று தந்தது... மணி சார், ஸ்ரீ சார், சாலமன் சார், விஜயகுமார் சென்னை சார், சத்யராஜ் சார், பயோ தல dark knight உஷா ஏடன் கார்த்திகா தேவி அசோக்குமார் மேலும் எனது சந்தேகங்களுக்கு விடை அளித்த அனைத்து நண்பர்களுக்கும், கல்வி செய்திக்கும் எனது நன்றிகள்... dark knight ,உஷா ஏடன், கார்த்திகா தேவி அனைவரும் ஆசிரியர் பணி பெற்று எங்களுடன் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன் ..அனைத்து நண்பர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...நன்றி...

    ReplyDelete
  3. Hai Selected Candidate ethai Patthi kavalapadathinga yenna ivangalal onnum Seiyyamudiyathu Government and Court (neiyamana) ungapakkam ullathu ithai Veda vara ennavenum itha koottathapatthi ethum panna mudiyathu itha marai 100000 koottam government 1980 yeiya paathiruchi ok kandippa today Rajalingam matrum ethi thundividuta sila per arest agaporanga With FIR parunga nadakkopothu.ivangala thikikal endru nanappu ellam 100% $uyanalavathinga yenna naanga porattam 2month munnadi(before final list) police approved udan unnaviratham irundhapothu ithula kalathugiitavan 95% varala yenna naanga keetharukku ivanga pathil Sir naangathan above 100 TET mark sir engalukku kidathudum sir naanga varamatom sirnnu ippo aandavan Aappu Sivi vachan illa ippopurichikko arasan andru kolvan thivam indrukollum unga suyanalam kaduulukke thirinchipochi time pass poratta kuluve.

    ReplyDelete
  4. Therivu kaditham means indidual quary print out ah. Xerox la attestation vanganuma. Plz tel me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி